SP Muthuraman Shares - என் படத்துல நடிக்க வேண்டாம்னு ரஜினிகிட்ட சொல்லிட்டேன்!

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 99

  • @johnsonjo8454
    @johnsonjo8454 9 місяців тому +38

    அருமையான இயக்குனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து 25 சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர் 👌👌👌😍😍😍🤎

  • @lingadurai5162
    @lingadurai5162 9 місяців тому +24

    ரஜினி என்றாலே முக்கிய இயக்குனர் SP.M அவர்கள் 🎉🎉

  • @balamurugand9814
    @balamurugand9814 9 місяців тому +33

    SPM அவர்கள் வேறு தகவலை கூறும் போதும் ப்ர்வின் அவர்கள் ரஜினியை நோக்கி கேள்வி கனையை விடுகிறார், ரஜினியை பற்றி பேசும் போது ஏனோ.... ப்ர்வின் அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி தெரிகிறது.😊

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 9 місяців тому +1

      Namakkum thaan nam rajiniya sethikiyavar athanala

  • @lakimananlakimaan7412
    @lakimananlakimaan7412 9 місяців тому +32

    தலைவரின். அடையாளமே

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 9 місяців тому +23

    சினிமாவில் ஒரு விகடகவி சகாப்தம் தலைவர் முத்துராமன் ரஜினி

  • @mahendranrengasamy6086
    @mahendranrengasamy6086 9 місяців тому +49

    88 வயது,்இன்றைய வாழ்ந்து கொண்டிருக்கும் 64 ஆண்டு சினிமா உலகின் வரலாறு இவர் !

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 5 місяців тому +2

      Angigaram perusa kodukkale... Yarukkuthan koduthannunga? Enga nadigar thilagathukke kodukkale...àanal engal manasulle yeppovume nenga uyarntha idathil irukkuringa

  • @sethuramanr3801
    @sethuramanr3801 9 місяців тому +12

    இன்றைக்கும் ரஜினிகாந்த் படம் வெளிவரும் அன்று spm டைரக்டரை மறக்காமல் அவரது வீட்டிற்கு இனிப்புகள் அனுப்பி முதல் பிரிமியம் காட்சி அழைத்து மகிழம் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க பல்லாண்டு

  • @prabhur786
    @prabhur786 9 місяців тому +4

    Thank you SP sir for giving super duper hit of Thalaivar SUPERSTAR Rajini movies..

  • @devkumar5988
    @devkumar5988 9 місяців тому +14

    Ulaganayagan 🎉 endra oru sagaaptham 💥

  • @ravindran4996
    @ravindran4996 2 місяці тому +1

    ❤❤❤ 🎉🎉🎉 S p முத்துராமன் அவர்களின் கமல் அவர்கள் சிறுவயது முதல் இன்று வரை எதர்த்தியம்மாக ஐயா சரியாக சொன்னர் நன்றி s p முத்துராமன் சார் ஐயா 🎉🎉🎉 ❤❤❤

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 9 місяців тому +12

    Ulaganayagan multitalented

  • @shivahassan338
    @shivahassan338 9 місяців тому +11

    My Universal Hero Kamal Hassan King 👑

  • @shivahassan338
    @shivahassan338 9 місяців тому +8

    S. P. Muthu Raman Sir. ❤
    King of World Cenima dr kamal Hassan ❤❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 9 місяців тому +6

    Director SP. Muthukumaran is my maternal uncle, I watched all rajini& kamal films, in young age he told many storeies.

  • @user-rajan-007
    @user-rajan-007 9 місяців тому +6

    உலகநாயகன் 👍

  • @Sak317
    @Sak317 9 місяців тому +9

    Well defined - Legends of TN Cinema! Superstar ❤ and Ulaga nayagan

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 9 місяців тому +4

    மிகவும் அருமையான மனிதர் திரு எஸ் பி முத்துராமன் அவர்கள் வாழ்க பல்லாண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து 25 படங்கள் ஸ எடுத்து வெற்றி பெற்றவர்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 9 місяців тому +4

    இன்றைய திரை துறையின் பிதாமகன் அய்யா S.P.முத்துராமன் அவர்கள்.🎉🎉🎉🎉🎉🎉

  • @CommonMan94369
    @CommonMan94369 9 місяців тому +4

    கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு, பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில் கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்ய வேண்டும்.
    மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது.
    பிராமணர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும்.
    இந்தியாவில் பல குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக: திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள்.
    சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு : ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில் அர்ச்சகர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில் அர்ச்சகர்கள், காசி விசுவநாதர் கோவில் அர்ச்சகர்கள், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள்,
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள்,
    இமயமலையில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களிடமும், பிராமணர்களிடம், வைஷ்ணவர்களிடமும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
    கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள்,
    பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், அன்புடனும் கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவணைத்து சத்வ குணத்தில்‌ ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பை பெற்று கிருஷ்ண உணர்வுடன் அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள்!
    ஹரே கிருஷ்ண 🙏
    அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து சினிமாவில் நல்ல தெளிவான திரைக்கதையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 🙏🔥

  • @markyadavMarkkyadav
    @markyadavMarkkyadav 9 місяців тому +6

    Always superstar

  • @HafeelJainudeen
    @HafeelJainudeen 9 місяців тому +7

    Super ❤❤❤❤❤

  • @வாழ்கநலமுடன்-ன7ள
    @வாழ்கநலமுடன்-ன7ள 9 місяців тому +4

    அன்னக்கிளி ரிலீசாகும் ஒரு மாத்ததுக்கு முன் எங்கே திரும்பினாலும் கேட்ட பாடல் (நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க )படம் = ஒரு ஊதாப்பூ கண் சிமிட் டுகிறது 🙏

  • @thangam.d9070
    @thangam.d9070 6 місяців тому

    23 வருடங்களில் 70 படங்களை இயக்கி அவற்றில் 99% படங்கள் வெற்றி படங்களை கொடுத்த மிக அற்புதமான திறமையான ஆளுமை நிறைந்த ஒரு இயக்குனர் இவர் தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம் உண்மையில்😮😮😮😮😮

  • @rajinimuthusamy9523
    @rajinimuthusamy9523 9 місяців тому +7

    That is my Thalivar

    • @Joseph-n3w
      @Joseph-n3w 9 місяців тому

      Who you call Thalivar

  • @KrisMavericko
    @KrisMavericko 9 місяців тому +2

    This man is an absolute GEM of the industry 💎. Protect him at all costs!!

  • @divinegoddess_3
    @divinegoddess_3 9 місяців тому +4

    Best director for Rajni

  • @tganesh1692
    @tganesh1692 9 місяців тому +3

    Kamal hassan University of cinema

  • @user-pc1qs4lt5t
    @user-pc1qs4lt5t 9 місяців тому

    Ungal interview parthathu romba nantri 🙏🙏🙏🙏

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 8 місяців тому +4

    என்ன மேடம்.. இந்த எபிசோட்(23.37 நிமிடங்கள்)முழுவதும் ரஜினி புராணம் மட்டுமே பாடனும்ன்னு எதுவும் கங்கணம் கட்டிக்கிட்டு வந்தீங்களா என்ன!?...😮

  • @sivaramnelson5746
    @sivaramnelson5746 3 місяці тому

    Super Sar 💯 you talk

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan4569 9 місяців тому +3

    ❤❤❤❤

  • @lancymoganeditor1757
    @lancymoganeditor1757 9 місяців тому

    Super Sir, 🙏🙏🙏❤💚💛

  • @t.selvamani
    @t.selvamani 9 місяців тому +1

    🎉🎉🎉 super

  • @hariv8902
    @hariv8902 9 місяців тому +1

    WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @bicyclestunter7306
    @bicyclestunter7306 9 місяців тому +2

    எஸ். பி. எம் ஓர் சகாப்தம்
    ரஜினி ஓர் சரித்திரம்

  • @sravi955
    @sravi955 9 місяців тому +13

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 9 місяців тому

    genius👍!

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 9 місяців тому +4

    என்னது மெய்ஞானியா?😂😂😂

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 6 місяців тому

      Aamam, Padangalil Kamalahasan pola seyarkayaga nadippavar illai Rajini

  • @antibullshit594
    @antibullshit594 9 місяців тому +5

    Looks like the interviewer is a secret lover of Rajinikanth…..the lady won’t let him talk about anything but Rajini! Irritating!

    • @aaronshan8956
      @aaronshan8956 9 місяців тому +2

      Very true
      Rajini புராணம்
      Crazy
      You can’t cheat Tamil people anymore
      They know what Rajini has been doing.

    • @antibullshit594
      @antibullshit594 9 місяців тому +1

      @@aaronshan8956 yes 😆

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 9 місяців тому +3

      😂😂😂 Adai dupukur not only madam 90% of tamilians are inspired and influenced by superstar , today all most all the South Indian commercial actors immitates or copy Rajinism ,

    • @antibullshit594
      @antibullshit594 9 місяців тому

      @@chandrashekarc8189 because you are one of those blind idol worshippers! Enjoy their movies, go back to live your life! As long as you keep worshiping your movie idols your mentality will continue to be like this, called moron da!

  • @dasthudasthu8667
    @dasthudasthu8667 Місяць тому

    💯🤝👌

  • @mbaseer3026
    @mbaseer3026 9 місяців тому +1

    Super comercial and family director spm ,he only developed rajini to step by step in tamil cinema ...rajini don't forget him...spm....is successful director in rajinikanth movies.....

  • @NpshannganN
    @NpshannganN 2 місяці тому +1

    Spmutthuramanrajinigod

  • @NpshannganN
    @NpshannganN 2 місяці тому +1

    Sivajiraokannadigan

  • @jaisankarl1785
    @jaisankarl1785 9 місяців тому +2

    SPM

  • @mvnathan4260
    @mvnathan4260 9 місяців тому +2

    Really a great director of film industry, industry is so proud of you dear SP. M sir 😘💐💐💐🙏

  • @karan-ix4gr
    @karan-ix4gr 5 місяців тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @COVAITOURISM
    @COVAITOURISM 9 місяців тому

    🎉🎉🎉

  • @aaronshan8956
    @aaronshan8956 9 місяців тому +2

    This director has directed many excellent performing artists but he is appreciated only Rajini. Shame. At this age he should have the clarity of speaking the real experience and not just promoting rich actors

  • @NpshannganN
    @NpshannganN 2 місяці тому +1

    Madhamkamalsirnmmavar

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 9 місяців тому +1

    S. P. MUTHARAMAN avargal
    Vellivizha Anbe Vaa
    AC thirilokchandar ukku
    Associate director.

  • @aaronshan8956
    @aaronshan8956 9 місяців тому +2

    Ms Parveen please interview people who can speak the truth and can improve listeners. These directors never going to say any bad experiences with Rajini because you know the reason. Rajini is already having unimaginable amount of wealth why do you interview these people who do free promotions for Rajini.
    Please don’t do it.

  • @senthilnathan71
    @senthilnathan71 Місяць тому

    Convince or get convinced

  • @NpshannganN
    @NpshannganN 2 місяці тому +1

    Avminnumberonemoviesagalakalavallavan

  • @aaronshan8956
    @aaronshan8956 9 місяців тому +3

    Ms Parveen….you started stage speaker with kambaramayanam and Mahabharatham. Always had the name for speaking good values and straight thinking. Now I’m worried if you are carried away by monetary values. Didn’t expect you to join a conversation where Rajinikanth is the main topic. What is the use of praising this selfish fellow who is here to make super money and fame and mingle with richest society and not interested in supporting poor people
    👎👎👎

    • @lathakumari8071
      @lathakumari8071 9 місяців тому +3

      Yes, it's true. Parveen should reconsider her decision of taking interviews with cinema people.

  • @NpshannganN
    @NpshannganN 2 місяці тому +1

    Kamalisindiankohinoorvhyrom

  • @chandracharles9972
    @chandracharles9972 9 місяців тому

    Thai simbu pakanum kedkanum.Producers paavam Convince and act good policy

  • @aseer-l4m
    @aseer-l4m 9 місяців тому +2

    சில டைரக்டர்கள் சில நடிகர்களை வைத்து படம் எடுத்து நன்றாக சம்பாதித்து இருப்பார்கள் அப்படியானவர்கள் இப்படித்தான் புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி நன்றாக புகழ்ந்து கொள்வர்

  • @manimuthu950
    @manimuthu950 Місяць тому

    ரஜினி அவர்களே முத்து ராமன் அவர்களுக்கு vaippu கொடுங்கள்

  • @PorkoIniyan-su9qq
    @PorkoIniyan-su9qq 9 місяців тому +1

    Appadia

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 9 місяців тому +10

    என்றுமே மாமனிதர் கமல்ஹாசன் 🎉🎉🎉

    • @sravi955
      @sravi955 9 місяців тому +2

      மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

    • @user-rajan-007
      @user-rajan-007 9 місяців тому +1

      ​@@sravi955ஏண்டா எப்பவும் ரஜினி மாதிரி மெண்டல் தனமா கமல் பற்றி கமெண்ட் பண்ணா உடனே சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார்ன்னு புலம்பர

  • @gurustudio6297
    @gurustudio6297 9 місяців тому

    Bharathiraja, Balachandhar, Balumahendra, Old directors Srithar, Beemsingh, Sando Chinnappa devar and so many are legendary directors. Their films are lessons. They will be viewed in future. But this Muthuraman films especially acted by rajini .....nobody watch

  • @வாழ்கநலமுடன்-ன7ள
    @வாழ்கநலமுடன்-ன7ள 9 місяців тому +3

    SP முத்துராமன் முதலில் வியாபாரி அப்புறம் தான் இயக்குனர் படம் சம்பாதிக்கணும் அவ்வளவு தான் convince or get convinced

  • @NpshannganN
    @NpshannganN 2 місяці тому

    Rajinigurunammavrkamalsir

  • @ramuganesan
    @ramuganesan 9 місяців тому

    Captain is better than rajini and Kamal since no big directors Directed vijayakanth then...

    • @vijayr1708
      @vijayr1708 9 місяців тому +3

      Ninga matum than apdi solringa

    • @lathakumari8071
      @lathakumari8071 9 місяців тому +1

      Captain was a good human being. But Kamal is a intelligent actor everyday exploring one by one in the cinema. Rajini is a good and sincere actor with more luck.

    • @user-rajan-007
      @user-rajan-007 9 місяців тому +2

      விஜயகாந்த் நல்ல மனிதர், இறந்தவர்களை பற்றி குறை சொல்ல கூடாது
      எம் ஜி ஆர், சிவாஜிக்கு பிறகு கமல் ரஜினி தான்
      விஜயகாந்த் ஜெமினி கணேசன் மாதிரி

  • @syedmydeen9315
    @syedmydeen9315 9 місяців тому

    Vijay sir a vachu oru padam pannunga sir pls enga talaiven cm aaaaganum sir pls

  • @rchidambarathanu5101
    @rchidambarathanu5101 9 місяців тому

    Neraiya vishayam therinchi kitten ungal ner kaanal moolam aaga… petti eduthavanga lum arumaiya kelvi kettanga….

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 9 місяців тому

    SPM,Sir,I salute to your Age,but I totally Hate,your spoken,about,Tamilaga Natagan actor, Kk amalahasan,and Tamilaga,Poi Zhani,rajnikanth-- ❤pl know Sir--TN,Cinifield-- Legend MGR and Shevaliye,Shivaji Ganesan-- both,only Fit to all Pattam,till today,No and not any one,reach their both,Film,s Top,Collection and Rush.❤Both were only World Nayagangal,Sir❤by Tetd,STF,served,INS of Police,R SankaraMahadev,Chennai. Citizen of India.

  • @RkRk-wt5no
    @RkRk-wt5no 9 місяців тому

    Sp Muthu Raman is not talented and best director.........madala director thats all.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 9 місяців тому

    AGNANI makkalagiya Naam.!
    Amarar MGR avargal 1984 IL Padukkaiyil.........!
    Andavane UN paathangalil isaiththattu KEDAIKKAVILLAI.
    VAIRAVEL pugazh
    R M Veerappan appadalai cassettes Vyabaram seithu PANAM pannivittar ❗
    Amarar MGR avargal rasigargal KAnneerum kambalaiyumai ROADTIL!

  • @sivanarayanan7964
    @sivanarayanan7964 9 місяців тому +3

    இன்றைய காலத்தில் மாஸ் ஹீரோ என்று சொல்லி அலைந்து கொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு முன்னோடி ஹீரோ எங்கள் தலைவன்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 9 місяців тому

      Yes good kanjakanth and SOTTAYAN inda poramboku.

  • @mariappann3721
    @mariappann3721 9 місяців тому +2

    விஞ்ஞானி மெய்ஞானி எல்லாம் இருக்கட்டும் மக்கள் ஞானி எப்பவுமே திரு விஜயகாந்த் அவர்கள் மட்டுமே

  • @rkbala2189
    @rkbala2189 9 місяців тому

    ❤🙏🙏🙏

  • @PalanisamyKabilan-pw1zr
    @PalanisamyKabilan-pw1zr 9 місяців тому +8

    உலகநாயகன் மாஸ்

    • @sravi955
      @sravi955 9 місяців тому +3

      சூப்பர் ஸ்டார் மாஸ்