தலைப்பு எப்போதும் அருமையாக வைத்துவிட்டு, அதற்கான விஷயத்தை கூறாமல் எதையாவது பேசி வீடியோ போடுகிறீர்... பல வீடியோக்கள் அப்படி தான் இருக்கிறது... தலைப்பை பார்த்துவிட்டு உள்ளே வருபவர், அதற்கான தீர்வை கடைசியில் அவர் உணர வேண்டும். பொத்தாம் பொதுவாக பேசி என்ன பயன்?
மன் ஹஜ்ஜில்... உங்களுக்கு ஜின் பிடித்திருக்கிறது என்று தெளிவாக தெரிந்து விட்டது.. நீங்கள் எல்லாம் மதீனாவில் படித்தவர்களா..உலக வாழ்விற்காக மறுமை வாழ்க்கையை நஷ்டமாக்கி கொள்ளாதீர்கள்...சில சகோதர சகோதரிகள் குழப்பம் அடையவேண்டாம்.. இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் இன் மன்ஹஜ் என்ற கொள்கை விளக்க அறிக்கையை படித்து பாருங்கள் இந்த ஏமாற்று பேர்வழி யார் என்று தெரியும்..
Jazakkallah hair
Jazhakallahu Sheik.. in sha allah Tamil nattil Qur'an sunnah adipadayil ruqaya seyyum 'raqi irundhal kooravum.
ஜின் பிடித்திருக்கிறது என்று அறிய இன்னும் சரியான விளக்கம் தரவில்லை
ஜஸாக்கல்லாஹு ஹைரா
Nalla vilakkam masha allah
Masaallahthaparakallah and your family members of
yenaku museebath prachanai iruku pallivasalil sendru yennal tholuga mudiya villay yen odambai potu olatukirathu solution sollungal
Allah Arabi word aai dollar podalaama
I have been doing ruqyah for 3 years allah safe for me
Where pls send details...
Wher r u from
Tambaram brother.... I have some problem...
@@annumax call me
இன்று எங்களில் சிலர் பெயர் ஜின்னை விரட்டிகிறோம் என்று சொல்லி பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள்
Not all but few of them miss lead
True namma ikkqtaana pratchanai ah payan paduthikuraanga
தலைப்பு எப்போதும் அருமையாக வைத்துவிட்டு, அதற்கான விஷயத்தை கூறாமல் எதையாவது பேசி வீடியோ போடுகிறீர்... பல வீடியோக்கள் அப்படி தான் இருக்கிறது...
தலைப்பை பார்த்துவிட்டு உள்ளே வருபவர், அதற்கான தீர்வை கடைசியில் அவர் உணர வேண்டும். பொத்தாம் பொதுவாக பேசி என்ன பயன்?