உடல் செய்யும் தவறுக்கு மனம் செய்யும் தவறுக்கும் உள்ள வித்தியாசம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #RUKMANIAMMA#THADAGAI#தாய்மை
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    SALEMSAKTHI VIDEOS
    ARRATV
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

КОМЕНТАРІ • 22

  • @ganeshiyer1140
    @ganeshiyer1140 4 роки тому +4

    அம்மா எனது நமஸ்கரங்கள். உங்கள் சொற்பொழிவுகள் மனிதனை சீர் வழிபடுத்த்தும்/ என்னை மறைய செய்து நல்வழியில் நடத்தும் உங்களை குருவாக ஆழ்ந்த மனதுடன் வழிபடுகிறேன்

  • @aruransiva1873
    @aruransiva1873 4 роки тому +5

    OM Namah Sivaya

  • @nandhakumar-yi1ln
    @nandhakumar-yi1ln 4 роки тому +6

    We missed this greatest person,😭

  • @srinarasimmar6988
    @srinarasimmar6988 5 років тому +10

    அம்மா, நல்ல இருங்க. நரசிம்மர் அருளால் 🙏🙏🙏🙏🙏🙏

  • @harinath1995
    @harinath1995 4 роки тому +3

    We miss you Rukmani Amma 🙏🏻

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 7 місяців тому +1

    தமிழ் கடல் சேலம் ருக்மணி..

  • @MATHEASH
    @MATHEASH 4 роки тому +2

    Nice message

  • @natarajrajan1261
    @natarajrajan1261 5 років тому +7

    God's gift to madam

  • @ganeshk5450
    @ganeshk5450 4 роки тому +4

    RIP amma

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 років тому +5

    Greatest!

  • @arshree5726
    @arshree5726 Рік тому

    Yes...

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 роки тому +2

    இதிகாசம் உங்களைத் தவிர யாராலும் பேச முடியாது அம்மா

  • @chitraiyer6456
    @chitraiyer6456 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @sridhar4490
    @sridhar4490 2 роки тому

    7:44 that's bharatam amma இப்போ இருக்கிற குழந்தைngalaukku சொல்லி Tara alillai

  • @ramkumar-rz1zn
    @ramkumar-rz1zn Рік тому

  • @sureshtubeful
    @sureshtubeful 4 роки тому +3

    உடல் இயக்கம் இரண்டு வகைப்படும். புற இயக்கம் மற்றும் அக இயக்கம். அக இயக்கம் தன்னிச்சையாக செயல்படும். புற இயக்கம் மனதினால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் அகலிகை மனதால் தவறு செய்யவில்லை உடலால் மட்டும் தவறு செய்துள்ளார் என்று நீங்கள் கூறும் விளக்கம் பொருத்தமற்ற விளக்கம். மனம் சொன்னால் மட்டுமே உடலின் புற இயக்கங்கள் செயல்படும். முதலில் மனம் என்றால் என்ன என்பதை தமிழின் ஆழத்திற்கு சென்று தெளிந்து பிறகு அதைப் பற்றி விளக்கம் சொல்லுங்கள். நீங்கள் வேறு பொருளில் பேசினால் கூட இந்த யூடியூப் சேனல் வேறு விதமாக ஒரு தலைப்பு வைத்து சில நேரங்களில் உங்களுக்கு தர்மசங்கடத்தை உருவாக்குகின்றனர்.
    தமிழை நன்றாக புரிந்துகொண்டு விளக்கம் சொல்லுங்கள். நீங்கள் அனுபவம் மிக்க ஆன்மீகப் பேச்சாளர். உங்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. அதனால் நான் விமர்சனம் செய்கிறேன் என்று நீங்கள் நினைக்க நினைக்க வேண்டாம்.புராணங்கள் இதிகாசங்கள் எல்லாமே தத்துவங்களையும் அகப் பொருளையும் விளக்குவதற்காக படைக்கப்பட்டன .ஆனால் இந்த தத்துவங்களை எல்லோரும் மறந்துவிட்டனர். புறப்பொருளை மட்டும் பிடித்துக் கொண்டு விளக்கம் கொடுக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் . அப்படி மாறினால் தமிழ் தழைக்கும் நன்றி.

    • @sridhar4490
      @sridhar4490 3 роки тому

      First say what is your criticism.Better you hear her full speech Agaligai manadal seida tavarudan

  • @ryogaprakash1838
    @ryogaprakash1838 5 років тому +4

    Meethi days videovum upload pannuinga

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 5 років тому +1

    Low audio.
    Check

  • @sanchananatarajan2358
    @sanchananatarajan2358 4 роки тому +1

    x Àà

  • @anishaanvertheen4905
    @anishaanvertheen4905 5 років тому +4

    🙏🙏🙏🙏🙏