Princes Cut Blouse - " Paper Pattern"- வெட்டுவது எப்படி..! | Nivi Tailor

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ •

  • @PushpaSankar-pf9mh
    @PushpaSankar-pf9mh Місяць тому

    ரிப்ளை பண்றதுக்கு ரொம்ப நன்றி மேடம் கண்டிப்பா வீடியோ போடுங்க மேடம் என் பொண்ணுக்கு தைக்கறதுக்காகதான் மேடம்

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Місяць тому +1

    அக்கா சூப்பர் உங்களை பார்த்து இன்னும் கொஞ்சம் நேரத்தில் நான் கட் பண்ணி தக்கபோறேன் நன்றி

  • @shiya-P27S
    @shiya-P27S Місяць тому

    அக்கா!உங்க வீடியோ பாத்து நான் 40inch princess cut blouse தைத்தேன். சூப்பரா இருந்திச்சு. றொம்ப easy. இனி பட்டிவைத்த பிளவுஸ் தைக்கமாட்டேன்

  • @devikavenkat9285
    @devikavenkat9285 Місяць тому +2

    Akka niraya vedioes podunga akka. Unga vedioes pathuthan tailoring kathukkuren.

    • @shiya-P27S
      @shiya-P27S Місяць тому

      நானும்தான்

  • @mohamedsithika3244
    @mohamedsithika3244 Місяць тому

    Superb akka👌

  • @karthickpriya1105
    @karthickpriya1105 Місяць тому

    Mam neenga solrathu romba nalla puriyudhu..pls 2 years baby ku dupatta with belt pattu pavadai solli thanga mam..plus diwali ku podanum mam

  • @rameshdivyaamruth1989
    @rameshdivyaamruth1989 Місяць тому +1

    Hi akka super

  • @Amma-hu6lb
    @Amma-hu6lb Місяць тому

    Good morning akka

  • @JukiMathu
    @JukiMathu 12 днів тому

    Aunty 28 inch princes cut blouse cutting video poduveenkala?

  • @vijayaraghvan5799
    @vijayaraghvan5799 Місяць тому

    Super

  • @Amma-hu6lb
    @Amma-hu6lb Місяць тому +2

    Aka three layer full frock cutting and stitching video podunga ka neenga Solly Tara thu easier Purithu please video podunga ka

  • @PushpaSankar-pf9mh
    @PushpaSankar-pf9mh Місяць тому

    அக்கா சாரியில் அனார்கலி dress எப்படி வெட்டி தைப்பதுனு வீடியோ போடுங்க அக்கா

  • @manju.r7617
    @manju.r7617 Місяць тому

    ஹாய் அக்கா செம்மையை சொல்லி கொடுக்கறேங்க

  • @mohamedfarook2661
    @mohamedfarook2661 Місяць тому

    அக்கா பூனம் சேலையில் அம்பர்லா டிரஸ் தைத்து வீடியோ போடுங்க

  • @hakkimanas1889
    @hakkimanas1889 Місяць тому

    Sis pisiru velaiye theriyamal
    stitch pannum video podunga

  • @kalamani8342
    @kalamani8342 Місяць тому

    Straight fit pant cutting and stitching podunga mam please

  • @nishamohan7418
    @nishamohan7418 Місяць тому +1

    Akka formula use panni shoulder chest round..arm round .arm cave..neck breath kandupudichu cross cut blouse cutt panni stich pandrada solli thanga

    • @nivitailor7252
      @nivitailor7252  Місяць тому

      ua-cam.com/video/QQD_pynxNPI/v-deo.htmlsi=OsI9q01b0ALYeW-w

  • @rubeshwaran5553
    @rubeshwaran5553 Місяць тому

    Akka chudithar neck design niraiya poduga ka pls

  • @calliindhu0193
    @calliindhu0193 Місяць тому

    hello sis enakku paper cut kedaikkuma all size 3 dot blouses

  • @MuthulakshmiVenkatesh
    @MuthulakshmiVenkatesh Місяць тому

    How to stitch cloth napkins

  • @MuthulakshmiVenkatesh
    @MuthulakshmiVenkatesh Місяць тому

    Hi mam how to use singer1412 mam for beginners

  • @mshameem7672
    @mshameem7672 Місяць тому

    🎉❤

  • @MuthulakshmiVenkatesh
    @MuthulakshmiVenkatesh Місяць тому

    Hi mam 1 year baby pattu paavadai cutting and stitching video please

    • @nivitailor7252
      @nivitailor7252  29 днів тому

      ua-cam.com/video/TtjaivxiW8E/v-deo.htmlsi=BB7oKhRMhAz9pjZe

    • @nivitailor7252
      @nivitailor7252  29 днів тому

      ua-cam.com/video/gihOJ7KRNu4/v-deo.htmlsi=vVtikJvcFTLE75vs

  • @Nitinchannel428
    @Nitinchannel428 24 дні тому

    44 inch princess cut front open podunga mam please

  • @rajalakshmivenkatachalam3553
    @rajalakshmivenkatachalam3553 Місяць тому

    அளவு பிளவுஸை விட கை உயரம் அதிகமாக வைப்பது எப்படி நான் இப்போது தான் கற்றுக் கொண்டு இருக்கிறேன்
    UA-cam பார்த்து கற்றுக் கொண்டு இருக்கிறேன் சொல்லவும் pl

  • @SVelu-un8hi
    @SVelu-un8hi Місяць тому

    அக்கா எப்படி தான் அளவு எடுத்து பட்டி தைத்தாலும் ஏற்றம் இறக்கம்மாக வருகிறது எப்படி அளவு எடுப்பது 😂

    • @nivitailor7252
      @nivitailor7252  Місяць тому

      ua-cam.com/video/T_U1-BpNqeY/v-deo.htmlsi=NDSjRW361sXLkNeA