யெகோவா சாட்சிகள் யார்? என்ன பதில் சொல்லவேண்டும்? Who and what we should tell Jehovah witness?

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 185

  • @antonyselvan4414
    @antonyselvan4414 Рік тому +2

    Thank you very much dear Brother for your kind and clear explanation. May GOD bless you and your family....

  • @giftamondal4432
    @giftamondal4432 Рік тому +4

    Hallelujah🙌🙌🙌🙌🙌 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍

  • @jhansirani9515
    @jhansirani9515 2 роки тому +1

    Thank u pastor. . Indha varthaikaga dhevanidathila vinnappam vaithen. Karthar badhil koduthrukirar👐

  • @maryanthony5484
    @maryanthony5484 3 роки тому +3

    AMEN HALLELUJAH praise the Lord jesus christ AMEN HALLELUJAH from Malaysia.

  • @johnsonjohnson5065
    @johnsonjohnson5065 2 місяці тому

    நன்றி ஐயா

  • @presilasub118
    @presilasub118 5 років тому +11

    Amen Amen Praise the Lord

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 роки тому +3

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @learntowork6473
    @learntowork6473 4 роки тому +5

    ஆலேலூயா

  • @dhineshkumar7169
    @dhineshkumar7169 3 роки тому +3

    Thank you brother

  • @LION_SHADES
    @LION_SHADES Рік тому +2

    Thank you Anna and God bless your ministry

  • @piratez9874
    @piratez9874 6 років тому +10

    Every message speaks about God's love and we must love everyone. I wish I could do this everyday in my life.

  • @newvision9466
    @newvision9466 4 роки тому +3

    Praise the lord. pas Thankyou

  • @sathishjmelekkattil6848
    @sathishjmelekkattil6848 4 роки тому +4

    Very very useful information Brother
    God blessing you Amen

  • @injustice2mobile629
    @injustice2mobile629 2 роки тому +2

    Useful message thank u pastor🙏

  • @READYTOSPARKLE
    @READYTOSPARKLE 7 місяців тому +7

    நேற்று யெகோவாவின் சாட்சிகள் என் வீட்டிற்கு வந்தார்கள். நான் அவர்களிடம் பேசினேன். அவர்களுக்கு உருப்படியாக வரலாறும் தெரியவில்லை அரசியலும் தெரியவில்லை. கண்மூடித்தனமான மத நம்பிக்கை மட்டுமே இருந்தது. ஆக்கப்பூர்வமான கேள்விகளையும், அறிவியல் பூர்வமான உண்மைகளைப் பற்றி பேசினால் அவர்களுக்கு பதில் கூற தெரியவில்லை. நான் ஒரு மணி நேரம் அவர்களிடம் பேசிய பிறகு , உங்களிடம் இனிமேல் எங்களால் பேச முடியாது என்று சென்று விட்டனர்.

    • @MaheswariEsakkimuthu
      @MaheswariEsakkimuthu 3 місяці тому +3

      சகோதரா ஏசுவே எஹோவா சாட்சி ன்னு வசனம் இருக்கு
      👇
      10 நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
      ஏசாயா 43:10
      (நீங்களும்👉 (நாம் அனைவரும் )நான் தெரிந்துகொண்ட என் தாசனும்👉(தாசன் என்றால் இயேசு ) எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். ஆக நாமும் இயேசுவும் எஹோவா சாட்சி ஏசுவே எஹோவா சாட்சி என்றால் அவர் மாதிரியே பின்பற்றுற நாமும் எஹோவா சாட்சி தானே )
      18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
      1 பேதுரு 3:18
      ☝️இயேசு நம்மை எல்லோரையும் எஹோவா இடத்தில் சேர்க்கும் படி தான் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

    • @gurusamy6270
      @gurusamy6270 Місяць тому

      யூதர்கள் ஆ

  • @jesusimmu9315
    @jesusimmu9315 4 роки тому +6

    Praise the Lord Amen

  • @pannerselvam1855
    @pannerselvam1855 2 роки тому +2

    👌 super 👌 thanks for 🙏🙏🙏

  • @rebekkaljane8117
    @rebekkaljane8117 4 роки тому +2

    Very useful paster, tx u so much.

  • @vimalvimal9645
    @vimalvimal9645 3 роки тому +1

    Tank you pastar great messages

  • @pk9977
    @pk9977 6 років тому +6

    Simple and clarified explanation of what's the truth, and how to deal with our brethren from Jehovah witnesses. And learning from their hard work is also positively explained. God bless you and this ministry and take it to all who is need.

  • @jency_nails8712
    @jency_nails8712 4 роки тому +4

    Tq pastor...... Enaku irundha doubt clear Aayi2.... Tq Jesus 😇🛐

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 6 років тому +8

    மிக நேர்த்தியான விளக்கம். நன்றி.

  • @rajarathinam2101
    @rajarathinam2101 5 років тому +5

    Very clear explanation pastor... Thank you very much...

  • @DanielpDanielp-rm8ek
    @DanielpDanielp-rm8ek 4 роки тому +3

    Supper massage.

  • @joshuaprince8408
    @joshuaprince8408 3 роки тому +1

    Wow amazing explaining great message brother thank you dear brother God bless you and your family

  • @prasannajery6174
    @prasannajery6174 5 років тому +12

    very useful pastor..God bless you

  • @rajamalrajamal6263
    @rajamalrajamal6263 Рік тому

    Amen hallelujah jahowa jenugala veettil serkakodathu

  • @davidrajkumar1895
    @davidrajkumar1895 4 роки тому +2

    Thankyou so much for your information and explanation.
    God bless you brother.

  • @stellar3163
    @stellar3163 5 років тому +5

    Great sir praise God

  • @SankarK-ld5nz
    @SankarK-ld5nz 3 місяці тому

    praise the lord

  • @elizabethprabhu8930
    @elizabethprabhu8930 5 років тому +5

    ANNA NICE EXPLANATION THANK YOU SO MUCH ITS GUIDE ME LOT ....TO GO CLOSE TO GOD JESUS....

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 2 роки тому +18

    யார் நல்லவர் யார் அயோக்கியர் என எனக்கு தெரியவில்லை.ஆனால் இயேசு கிறிஸ்த்துவின் அன்பை தெரிந்து கொண்டேன் நான் அவரை இன்றி இருக்கப் போவது இல்லை.

  • @juniustryphaena7982
    @juniustryphaena7982 5 років тому +5

    Brother Praise the Lord

  • @suthagracy2441
    @suthagracy2441 2 роки тому +3

    Thank you Pastor,🙏 nice explain👌, very useful for send the gospel for my friends. 👣Please prayer for my friends for repent😔😊

  • @thanattsvije6621
    @thanattsvije6621 4 роки тому +2

    Mika mika prayosanamaana message.. God bless you

  • @rajasekaran9066
    @rajasekaran9066 5 років тому +6

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @JhonJhon-tr3us
    @JhonJhon-tr3us 4 роки тому +3

    Good amen

  • @anthonycruz9662
    @anthonycruz9662 5 років тому +6

    Good message

  • @nevisantonyraj9377
    @nevisantonyraj9377 6 років тому +8

    தெளிவாக புரியவைத்தீர்கள்....

  • @Siva-c7v
    @Siva-c7v Рік тому +6

    யெகோவா யார்? பைபிள் தரும் பதில் யெகோவாதான் உண்மைக் கடவுள் என்று பைபிள் சொல்கிறது; அவர்தான் எல்லாவற்றையும் படைத்தவர். (வெளிப்படுத்துதல் 4:11) தீர்க்கதரிசிகளான ஆபிரகாமும் மோசேயும் இயேசுவும்கூட அவரைத்தான் வணங்கினார்கள். (ஆதியாகமம் 24:27; யாத்திராகமம் 15:1, 2; யோவான் 20:17) அவர் ஒரேவொரு இனத்தாருக்கு மட்டுமல்ல, “பூமி முழுவதுக்கும்” கடவுளாக இருக்கிறார்.-சங்கீதம் 47:2. பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள யெகோவா என்ற பெயர் தனித்தன்மை வாய்ந்த பெயராக இருக்கிறது. (யாத்திராகமம் 3:15; சங்கீதம் 83:18) “ஆகும்படி” என்ற அர்த்தத்தைத் தருகிற எபிரெய வினைச்சொல்லில் இருந்து இது வருகிறது; அதனால், ஏராளமான அறிஞர்கள் இந்தப் பெயருக்கு “ஆகும்படி செய்கிறவர்” என்ற அர்த்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள். யெகோவா படைப்பாளராக, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறவராக இருப்பதால், இந்தப் பெயரின் விளக்கம் ஏகப் பொருத்தமாக இருக்கிறது. (ஏசாயா 55:10, 11) யெகோவா என்ற பெயரைப் பற்றி மட்டுமல்ல, அந்தப் பெயரின் சொந்தக்காரரைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு, முக்கியமாக அன்பு என்ற அவருடைய பிரதான குணத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு, பைபிள் உதவுகிறது.-யாத்திராகமம் 34:5-7; லூக்கா 6:35; 1 யோவான் 4:8.டெட்ராகிரமாட்டன் என்று அழைக்கப்படுகிற நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் יהוה (ய்ஹ்வ்ஹ்) அடங்கிய கடவுளுடைய பெயரின் ஆங்கில மொழிபெயர்ப்புதான் ஜெஹோவா. தமிழில் யெகோவா. பண்டைய எபிரெய மொழியில் இந்தப் பெயர் எப்படி உச்சரிக்கப்பட்டது என்று நமக்குத் தெரியாது. ஆனால், ஆங்கில மொழியில் “ஜெஹோவா” என்ற பெயர் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது; முதன்முதலாக, 1530-ல் வெளியிடப்பட்ட வில்லியம் டின்டேலின் பைபிள் மொழிபெயர்ப்பில் இது காணப்படுகிறது.நான்கு எபிரெய மெய்யெழுத்துக்களைக் கொண்ட கடவுளுடைய பெயர் பைபிளில் சுமார் 7,000 தடவை வருகிறது. d பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை ஒரேயடியாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக “கர்த்தர்” என்ற பட்டப்பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றன. பைபிள் எழுத்தாளர்களைக் கடவுள் தன் சக்தியால் தூண்டி, ஆயிரக்கணக்கான தடவை தன்னுடைய பெயரைப் பதிவுசெய்ய வைத்திருக்கிறார்; அதோடு, தன்னுடைய பெயரைப் பயன்படுத்தும்படி தன்னுடைய வணக்கத்தாருக்குக் கட்டளையும் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 42:8; யோவேல் 2:32; மல்கியா 3:16; ரோமர் 10:13) சொல்லப்போனால், மக்கள் தன் பெயரை மறக்கும்படி செய்த பொய்த் தீர்க்கதரிசிகளைக் கடவுள் கண்டனம் செய்தார்.-எரேமியா 23:27. யூத வேத அறிஞர்கள் சிலர் கடவுளுடைய பெயரை உச்சரிக்க மறுத்தது உண்மைதான். ஆனால், அவர்கள் தங்களுடைய பைபிள் பிரதிகளிலிருந்து அந்தப் பெயரை நீக்கிவிடவில்லை. எது எப்படியோ, கடவுளுடைய கட்டளைகளுக்கு முரணாக இருக்கிற மனித பாரம்பரியங்களை நாம் பின்பற்றுவது கடவுளுக்குச் சுத்தமாகப் பிடிக்காது.-மத்தேயு 15:1-3. எல்லா மொழியினரும் தன்னுடைய பெயரை ஒரே விதமாகத்தான் உச்சரிக்க வேண்டுமென்று கடவுள் எதிர்பார்ப்பது போல் இந்தக் கருத்து உள்ளது. ஆனால், வெவ்வேறு மொழிகளைப் பேசிய கடவுளுடைய பூர்வகால வணக்கத்தார் வெவ்வேறு விதமாகத்தான் பெயர்களை உச்சரித்தார்கள்.உதாரணத்துக்கு, இஸ்ரவேல் நியாயாதிபதி யோசுவாவின் பெயரை எடுத்துக்கொள்ளுங்கள். எபிரெய மொழி பேசிய முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், இந்தப் பெயரை யெஹோஷுவா என்று உச்சரித்தார்கள், ஆனால் கிரேக்க மொழி பேசியவர்கள் ஈஷூஸ் என்று உச்சரித்தார்கள். யோசுவாவின் எபிரெயப் பெயருடைய கிரேக்க மொழிபெயர்ப்பு பைபிளில் இருப்பது, கிறிஸ்தவர்கள் பொதுவாகத் தங்களுடைய மொழியில் உச்சரிக்கப்பட்டபடியே பெயர்களை உச்சரித்தார்கள் என்பதைக் காட்டுகிறது.-அப்போஸ்தலர் 7:45; எபிரெயர் 4:8.கடவுளுடைய பெயர் மொழிபெயர்க்கப்படுவதிலும் இதே நியமம் பொருத்தப்படலாம். கடவுளுடைய பெயரின் துல்லியமான உச்சரிப்புக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தைவிட அந்தப் பெயர் பைபிளில் இருக்க வேண்டிய இடங்களில் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    • @JoshvaRamya
      @JoshvaRamya 9 місяців тому

      Good🎉

    • @navinarvind70
      @navinarvind70 2 місяці тому

      👌👌👌👍முற்றிலும் உண்மை பிரதர்

  • @xaviermichael2536
    @xaviermichael2536 4 роки тому +31

    அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் உங்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களிடம் தைரியமாக பேசுங்கள்.அருமையான பைபிள் சத்தியங்களை அவர்கள் உங்களுக்கு விளக்கிசொல்வார்கள்.கடவுளைபற்றிய உண்மைகளை கற்றுக்கொள்ளும் போது உங்கள் இதயத்தில் சந்தோஷம் ஊற்றெடுக்கும்.இவ்வளவு நாள் இந்த உண்மை தெரியாமல் போய்விட்டதே என்று ஆதங்கப்படுவீர்கள்.சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு சொன்ன வார்த்தையின் உண்மையை அப்போது புரிந்துகொள்வீர்கள்.(யோவான்8:32)

    • @xptweak
      @xptweak 4 роки тому +7

      அப்படிப்பட்ட பொய்யான உணர்வை தருவதில் யெகோவா சாட்சிகள் கைதேர்ந்தவர்கள். பொய்யான உபதேசத்தை மிகவும் அருமையாக சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்களை பற்றி முழுமையாக தெரியாமல்தான் இவர்கள் கூட்டத்தில் மக்கள் சேர்கிறார்கள்.
      யெகோவா சாட்சிகள் மறைக்கும் உண்மைகள்.
      1. மிகாவேல் என்னும் தேவதூதன்தான் இயேசு - இதற்கு ஒரு தெளிவான வசனம்கூட வேதத்தில் இல்லை.இவர்கள் விசுவாசிப்பது இயேசுவே இல்லை. இவர்கள் விசுவாசிப்பது மிகாவேல். இயேசுவே இல்லையென்றால் தேவன் எப்படி இருப்பார்?
      2. இயேசு 144000 பேருக்கு மட்டும்தான் மத்தியஸ்தர், மற்றவர்களுக்கு அவர் மதியர்த்தார் இல்லை. இதற்காகத்தான் யெகோவா சாட்சிகள் திருவிருந்து எடுப்பதில்லை ஏனென்றால் இயேசு அவர்களுக்கு மத்தியஸ்தர் இல்லை என்று அவர்கள் உபதேசம் சொல்கிறது. நீங்கள் யெகோவா சாட்சியாக மாறினால் இயேசு உங்களுக்கு மத்தியஸ்தர் இல்லை என்று நீங்களே சம்மதிக்கிறீர்கள் என்று அர்த்தம். இயேசு உங்களுக்கு மத்தியஸ்தர் இல்லை என்றால், உங்களுக்கு ரட்சிப்பும் இல்லை.
      3. பல நிறைவேறாத கள்ள தீர்க்கதரிசனம் 1914, 1925, 1975 .. இந்த ஆண்டுகளில் இயேசு வருவார் என்று சொல்லியும் அது நிறைவேறவில்லை, கள்ள தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களோடு தேவன் இருப்பாரா?
      4. இயேசு சரீரத்தில் உயித்தெழவில்லை, தோமாவை நம்பவைப்பதற்காக, காயங்கள் உள்ள சரீரத்தை தேவன் இயேசுவுக்கு கொடுத்தார். இதை ஒருவன் நம்பினால் அவனைவிட அறிவுகெட்ட முட்டாள் உலகத்தில் இருக்கமுடியாது. அப்படிப்பட்டவர்கள் தான் யெகோவா சாட்சியாக ஆகமுடியும்.
      5. இயேசு பூமிக்கே வரமாட்டார். இயேசுவை யாரும் பார்க்கவே முடியாது
      6. திருமணமான பெண்கள் தாலியை கழட்ட வேண்டும் இல்லை மாற்ற வேண்டும் அப்பொழுதுதான் ஞானஸ்தானம் கிடைக்கும், ஏனென்றால், தாலியில் சிலுவையோ மற்ற அடையாளங்களோ இருக்கக்கூடாது, ஆண்கள் தாடியை வழிச்சால் தான் ஞானஸ்தானம். தோற்றத்தை பார்த்து ரட்சிக்கும் உங்கள் தேவன் தேவனே இல்லை. இதையெல்லாம் ஆரம்பத்தில் இவர்கள் சொல்லமாட்டார்கள், அப்படிசொன்னாள், மக்கள் செருப்பால் அடித்து துரத்திவிடுவார்கள், அதனால் மக்களை மயக்கி பேசி கடைசியில் சொல்வார்கள்.
      7. பெற்றோர்கள் பசங்களை டிகிரி படிக்கவைக்கக்கூடாது. நல்ல வேலை இருக்கக்கூடாது. முழுமையாக இவர்கள் அமைப்புக்கு அடிமையாக இவர்கள் சொல்லலும் வேலையை பேசாமல் செய்யவேண்டும்.
      8. இவர்கள் உபதேசத்தை எதிர்த்து கேள்வியே கேட்கக்கூடாது. அப்படிக்கேட்டால் உங்களை சாத்தான் என்று சொல்வார்கள்.
      இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்கார கூட்டத்தில் பைத்தியங்கள்தான் சேரும்.

    • @amuthaj2103
      @amuthaj2103 4 роки тому +1

      Yes

  • @snowthesailorman21
    @snowthesailorman21 5 років тому +1

    Very nice explanation. I got a solution. Glory To God. Thank you brother

  • @jesikala6150
    @jesikala6150 6 років тому +4

    Amen...Good explanation...

    • @hezekialbenjamin7294
      @hezekialbenjamin7294 5 років тому

      Dear Brot,her, could You Help me With the Roman Cathalic church History With Roman Empererres and events. Please quäte ommited biblical texts fromme Bible.

  • @malarvizhifrancis8470
    @malarvizhifrancis8470 6 років тому +3

    Thanks

  • @sujibiteskgf
    @sujibiteskgf 5 років тому +3

    Praise the Lord good Explanation
    God bless

  • @brightsamuel6006
    @brightsamuel6006 5 років тому +4

    Good explain brother

  • @QuranbyBKSaravanaKumar
    @QuranbyBKSaravanaKumar 5 років тому +2

    Very nice brother

  • @beulakanagu5232
    @beulakanagu5232 4 роки тому +5

    மிகவும் அருமையான தகவல், பிதாவின் சித்தத்தை பற்றிய விளக்கம் தரமுடிமா அண்ணா

  • @johnraveendharan3110
    @johnraveendharan3110 5 років тому +2

    Good explanation pastor

  • @priyaskitchen2315
    @priyaskitchen2315 4 роки тому +2

    Pastor, I completely agree with you , please make to understand about one lakh fourty four thousand people , because it was written in bible

  • @selah.r5586
    @selah.r5586 2 роки тому +4

    இப்போது எகோவா விட்னஸ் வகையைச் சேர்ந்தவர்களாகிய வேத மாணவர்கள் என்ற சபையார்தான் இப்போது நூதனமான முறையில் பறவிவருகிறாா்கள். அவர்களைக்குறித்து ஒரு வீடியோ போடுங்க.
    ஒருவேளை அவர்கள் 53 பாடங்கள்மூளமாக இந்த உபதேசத்தை பறப்புகிறார்கள். நான் அதில் மாட்டி ஆறாண்டுகள் கழித்து இப்போது தப்பித்திருக்கிறேன்.

    • @ganeshkps2865
      @ganeshkps2865 7 місяців тому

      6 varudam kalithu meendu varuvathu impossible.ithu 100 % kirubai.

  • @sarahjesus1120
    @sarahjesus1120 4 роки тому +4

    Amen 🙏🏼

  • @prasannakumar8450
    @prasannakumar8450 5 років тому +2

    Superb

  • @a.s.jeyapaul8768
    @a.s.jeyapaul8768 4 роки тому +1

    super msg

  • @david17031988
    @david17031988 6 років тому +3

    Nice explain

  • @sadhudhinakaran851
    @sadhudhinakaran851 5 років тому +8

    பாஸ்டர் இந்த தகவல் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்பதை தாங்கள் சொன்னால் நலமாக இருக்கும். என் சகோதரர் ஒருவர் யெகோவா சாட்சியில் சிக்கியிருக்கிறார் அவருக்கு இதை குறித்த தெளிவுபடுத்த வேண்டும்.

  • @simsonraj3669
    @simsonraj3669 5 років тому +4

    Super iyya

  • @rajeshsrajesh1986
    @rajeshsrajesh1986 4 роки тому +3

    Praise The Lord...

  • @anithasharon4900
    @anithasharon4900 5 років тому +4

    Nala msg pastor thankq for ur message pastor

  • @gnanaselvam273
    @gnanaselvam273 5 років тому +3

    மிக சிறந்த செய்தி பிரதர் மிக்க நன்றி !அனேக விசுவாசிகள் இதைப்பார்த்து வஞ்சிக்கப்பட்ட படி தங்களை காத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.செவன்த் டே திருச்சபையை பற்றியும் ஒரு செய்தி போட்டால் நல்லது!
    ஏழாம் நாள் திருச்சபை மூலமாகவும் அனேகர் எளிதில் வஞ்சிக்கப்பட்டு விடுகிறார்கள்.

  • @sivaraman.a602
    @sivaraman.a602 4 роки тому +3

    அருமை அய்யா

  • @Tamil.geelong.
    @Tamil.geelong. 4 роки тому +4

    Thank you so much Sir 😊🙏 Jehovah witness la irundhu veliya vandhutten

  • @edwinrajan4025
    @edwinrajan4025 6 років тому +2

    Good sir

  • @johnjoseph6923
    @johnjoseph6923 5 років тому +1

    good explanation

  • @johnchristopher4657
    @johnchristopher4657 5 років тому +2

    Yes... Amen

  • @maijaaij9540
    @maijaaij9540 6 років тому +3

    very important message praise the lord

  • @jesusatozjesusraja4497
    @jesusatozjesusraja4497 5 років тому +1

    super

  • @rajesha9212
    @rajesha9212 5 років тому +4

    Dear Annan, greetings. Fantastic explanation about Jehovah Witness. God bless you Anna
    Thanks so lot. 🙏

  • @கர்த்தரேதெய்வம்-ல6ய

    தெள்ளத்தெளிவாய் விளக்கி சொன்னீர்கள் ஐயா

  • @vijay2420
    @vijay2420 6 років тому +1

    Tankss

  • @fresholiveleaf2302
    @fresholiveleaf2302 6 років тому +2

    Good

  • @umakaaganaan4517
    @umakaaganaan4517 6 років тому +1

    Thank u for this video brother..

  • @daisymary4726
    @daisymary4726 5 років тому +2

    Sir... செம...

  • @dsuganya9189
    @dsuganya9189 4 роки тому +2

    Thank u uncle for ur clear information about jw. Enga veetuku vante irukanga. Enna confuse panni vitanga. Now I m clear uncle. Na avanga kita solluvan. Intha video ah kaatuvan

  • @bdp3066
    @bdp3066 5 років тому +6

    What their New world translation tells for Philippians 2:6 pastor? Because it says He was equal with God , surely a creation can't be equalled with God.

  • @senthurpandian8878
    @senthurpandian8878 5 років тому +2

    Nice explanation.please explain about church of Christ church

  • @praba7786
    @praba7786 5 років тому +5

    உண்மை

  • @vesppithomas4948
    @vesppithomas4948 2 роки тому

    👍👍👍

  • @david17031988
    @david17031988 6 років тому +1

    Amen

  • @akbarbasha7769
    @akbarbasha7769 Рік тому +1

    Brother please explain about branham churh

  • @manikandanisrael8148
    @manikandanisrael8148 4 роки тому +3

    Brother, தயவு செய்து Bible Students பத்தி சொல்லுங்க ப்ளீஸ்

    • @rajeshsrajesh1986
      @rajeshsrajesh1986 4 роки тому +2

      Both are same doctrine ....
      Bible Students it's Orgin of the Yeghova vitness...

  • @anushyamicky7489
    @anushyamicky7489 5 років тому +9

    Please explain Psalm 83:17

    • @ganesansaravanan783
      @ganesansaravanan783 Рік тому

      there is no such word JEHOVA in Hebrew bible, why still use the name for your denomination

  • @charlesgrace4866
    @charlesgrace4866 6 років тому +1

    Nice brother

  • @rathinamvel4369
    @rathinamvel4369 4 роки тому +6

    Pls give the msg about, importance of early morning prayer

  • @moorthymoorthy460
    @moorthymoorthy460 5 років тому +1

    God.bless🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paulrajisaiah3430
    @paulrajisaiah3430 5 років тому +6

    Bro. John, Great appreciation for your clear presentations on many biblical teachings. However, please study more about seventhday adventists and their beliefs and also the state of the dead. The dead know nothing, their very thoughts and feelings perish is the bible teaching. Clay plus the breath of God which is His power became a living soul. When the fire is put off a candle where does the fire go? It becomes non existent. At death man exists only in the mind of God whom He will resurrect at second Advent. I deeply appreciate many of your clear teachings.

  • @Userstep85
    @Userstep85 3 роки тому +1

    Praise the Lord pastor. Not only jehowa witness bible all the new translation took out Act :8:37 Eg NIV,NASB,ESV,NET, can you explain pastor? Thank you.

  • @y.simonyesusdas8227
    @y.simonyesusdas8227 5 років тому +2

    super bro nice msg god bless u

  • @davidnagappa7924
    @davidnagappa7924 5 років тому +4

    Who are 7th day group?

  • @jacinth51
    @jacinth51 6 років тому +3

    Can you post this message in English and also as ESSAY? I can post it in my face book so that many can read it and save it.

  • @bharathraj9036
    @bharathraj9036 2 роки тому

    Pastor TULIP Pathi oru explain podunguga please

  • @stanleyk5173
    @stanleyk5173 5 років тому +5

    once I met JEVOH Witness they asked me in which name JESUS CHRIST was Baptised

  • @Leo-kd9vy
    @Leo-kd9vy 5 років тому +12

    Psalm 83:17 explain panna mudiyuma

  • @suniledwindodo
    @suniledwindodo 5 років тому +5

    Pastor please explain about Islam.

  • @bercelinbercelin146
    @bercelinbercelin146 5 років тому +2

    true

  • @juniustryphaena7982
    @juniustryphaena7982 5 років тому +4

    Brother Buetyfull explained. Brother is there any book on this in Tamil. We will take copies and give it to our church. Please give us your contact details

    • @clara55200
      @clara55200 5 років тому +1

      Yes brother we need to save our neighbors. Any book in Tamil?

    • @madii6421
      @madii6421 5 років тому +1

      Notes are under the youtube link both in english and tamil. Let me know if you want me to mail you

  • @moorthymoorthy460
    @moorthymoorthy460 5 років тому +1

    👌👌👌👌👌

  • @rajasriprasanna199
    @rajasriprasanna199 5 років тому +5

    Avanga tholai thanga mudiyala brother nala message thathiga

  • @zionrevivalchurch5836
    @zionrevivalchurch5836 4 роки тому +3

    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @dannydaniel759
    @dannydaniel759 Рік тому

    I am from Jehovah witness family my father from Catolik change to Jehovah witness because of lack knowledge of bible.My sister is a baptized sister now we all not on the congregation of JW because we all come to know the truth. actually they force us to have a bible study.But one truth that have on the teaching is there is no celebrations like Christmas Easter and goodfriday.They call this as a pagan celebration