Veerappan Daughter Exclusive: அப்பா கனவை நிறைவேத்துவேன்! வித்யாராணி சிறப்பு பேட்டி | Seeman | NTK

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @thayannanmurugesan3649
    @thayannanmurugesan3649 8 місяців тому +420

    எனது ஆரம்பகால நினைவிலிருந்து ஐயா வீரப்பனின் குடும்பத்தினர் நாம் தமிழர் கட்சியில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைகள் எனக்குள் இருந்தது.
    அந்த நினைவுகள் நடைமுறைக்கு வந்தது அளவில்லா மகிழ்ச்சி.
    புரட்சி வாழ்த்துக்கள்.
    வெற்றி நமதே.

    • @பிரவீன்குமார்-ச1த
      @பிரவீன்குமார்-ச1த 8 місяців тому +11

      நானும் நினைத்தேன் சகோ

    • @maniguru8841
      @maniguru8841 8 місяців тому +4

      எதுக்கு .... பிரபாகரன் பெயரை சொல்லி சம்பாதிச்சாச்சி... இப்பும் வீரப்பன்....

  • @RameshRamesh-vj7fg
    @RameshRamesh-vj7fg 8 місяців тому +133

    மிகச்சரியான இடத்தை தேர்ந்தெடுத்து வந்ததற்க்கு மிக்க நன்றி ...நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @KrishnaMoorthy-go2os
    @KrishnaMoorthy-go2os 8 місяців тому +168

    தமிழ் நாட்டின் சிங்கம் மாவீரனின் மகள் வீரமகள் வாழ்த்துக்கள்

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob 8 місяців тому +47

    அப்பாவோட அன்பு இல்லாம எவ்வளவு இன்னிக்கி இழந்து இருக்கீங்க என்ற உங்களோட கண்ணீர் பார்த்தாலே தெரியுது

  • @thevision9543
    @thevision9543 8 місяців тому +224

    சேர வேண்டிய இடத்தில் தான் சேர்ந்திருகிறாய் நாம் இலங்கை தமிழர்கள். நாம் தமிழர்

  • @bright10chrislee53
    @bright10chrislee53 8 місяців тому +36

    லண்டனில் இருந்து ஈழத் தமிழன் நீங்கள் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த உடனே எனக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா வீரப்பன் அவர்கள் தேசிய தலைவரை மிகவும் நேசித்த ஒரு மனிதர் இயக்கத்திற்கு நிறைய உதவிகள் செய்த ஒரு போராளி

  • @rainbowthamizhan7622
    @rainbowthamizhan7622 8 місяців тому +328

    இனி தமிழர்கள் அனைவரின் உறுதுணை உங்களுக்கு உண்டு வீரப்பன் ஐயா❤சீமான் அண்ணன்❤❤❤

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob 8 місяців тому +26

    ஐயா வீரப்பனார் பத்தி கேள்விப்பட கேள்விப்பட தெரிஞ்சுக்க தெரிஞ்சுகிட்டேன் அவர் வந்து எவ்வளவு எதார்த்தமா அரசியல் எல்லாம் பேசியிருக்கிறார் என்று நினைக்கும் போது அவர் ஒரு அறிவாளி வீரன் மட்டுமல்ல நல்ல மனிதர்

  • @LakshmananLakshmanan-e7e
    @LakshmananLakshmanan-e7e 8 місяців тому +783

    சகோதரி நீங்க அழவே கூடாது வீரப்பன் அய்யா நம்ம இனத்தின் தலைவன் நீங்க கண்டிப்பா வெற்றி பெருவிங்க 👍👍👍👍👍👍

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 8 місяців тому +45

      மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏

    • @madhukumar1543
      @madhukumar1543 8 місяців тому +4

      😢😢😢😢😂😂😂

    • @prabus9853
      @prabus9853 8 місяців тому +1

      Tamil enathin makan, not individual plz clearly mention bro

    • @thavasikani2240
      @thavasikani2240 8 місяців тому +3

      ❤❤🎉🎉👍👍🍓🍓👍👍 வாழ்த்துக்கள் ❤❤

    • @ravi7264
      @ravi7264 8 місяців тому +1

      Thirudan namakku thalaivana? Ozhaikkama thirudi saapiduravan unmayyana thamizhane kidayaadhu.

  • @deepanjayan5996
    @deepanjayan5996 8 місяців тому +34

    இந்த பேட்டியை ஒளிபரப்பிய நக்கீரனை பாராட்டத்தான் வேண்டும்

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 8 місяців тому +453

    வீர மறவனின் புதல்வி வெற்றிபெற வாழ்த்துக்கள்👍👍

  • @antonalbert1736
    @antonalbert1736 8 місяців тому +87

    மகளே...
    யாழ்ப்பாணத்திலிருந்து உங்களுக்காகமகிழ்ச்சிக்கண்ணீர் சிந்தும் ஒரு ஜீவன்.

    • @lynx-ki3uu
      @lynx-ki3uu 8 місяців тому

      How many innocent elephants and humans did Veerapan destroy? It is sad someone would support a criminal.

    • @SaiSabarina-il1zh
      @SaiSabarina-il1zh 27 днів тому

      😅

  • @elangovank763
    @elangovank763 8 місяців тому +196

    சீமானின் தங்கையே... வீரன் வீரப்பனின் தமிழ் மகளே...வெல்வோம் 👍🏻

  • @kalaivanansubramani924
    @kalaivanansubramani924 8 місяців тому +20

    தமிழர்களின் வீரத்தின் மற்றும் ஒரு அடையாளம் அய்யா வீரப்பன் , எல்லை காவல் தெய்வமாக இருந்தார்

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 8 місяців тому +371

    வீரனுக்கு பிறந்த மகள் அழகூடாது 2,3, மாநிலத்தையே ஆட்டி படைத்த வீரப்பன் மகள் நீ சதியால்தான் சாகடித்தார்கள் என்றும் உன்தந்தை சாக வீரன் ,,, எல்லா புகழும் இறைவனுக்கே

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 8 місяців тому +4

      Kollaikkaran Makalukku Support.Kevalam😅

    • @BALAMURUGAN-gi7eg
      @BALAMURUGAN-gi7eg 8 місяців тому

      @@radhakrishananswaminathan2668 சாதாரண மக்களின் மனதை கொள்யடித்த கொள்ளையன் (veerappan)

    • @ravi7264
      @ravi7264 8 місяців тому +3

      Criminal ku build vera. Asingame illama eppadi ippadi pesa mydiyudhu?

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 8 місяців тому

      DAILY DMK ARASU SAYAREM KUDIKEH VAYTU , ITHUVARAY LACHAM KANAKIL MAKKALAY SAGAH ADIKITU,, INDRU VARAY ...
      IPPOH BOTHAY PORUL.
      ITHU KANNUKU TERYAH VILLAYAH???

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 8 місяців тому

      @@radhakrishananswaminathan2668 விசாரணை என்ற பெயரில் அந்த கிராமத்து மக்களை கற்பழித்த காவலர்களை என்ன சொல்ரது மரம் வெட்டினான் ,யானை தந்தம் கடத்தினான் என்று பேசபவன்கள் வீரப்பனை மட்டும் சதி மூலம் கொலை செய்தவனுங்க வாங்கியவனை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை அவனுங்களையும் சுட்டு கொன்றிருந்தால் இவனுங்க யோக்கியனுங்க

  • @santhikumar2312
    @santhikumar2312 8 місяців тому +20

    என்ன இருந்தாலும் அப்பா பாசம், அழுதுட்டாங்கல வித்யா ராணி பாரம் முழுவதும். இறங்கிடுச்சு. களத்திலே இறங்கி தேர்தல் பணி செய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துகள் 💪🏻💪🏻

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 8 місяців тому +201

    மானமுள்ள தமிழர்கள் நாங்கள் இருக்கிறோம் கலங்க வேண்டும் நாம்தமிழர்ரோட

  • @kuwaitkumar6842
    @kuwaitkumar6842 8 місяців тому +44

    கிருஷ்ணகிரி மக்களுக்கு ஆகச்சிறந்த வேட்பாளர். தங்கை வித்யாராணி.
    தங்கையை மாபெரும் வெற்றி அடைய செய்ய வேண்டும்.
    இதுதான் அய்யா வீரப்பன் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன். இப்படிக்கு பறையர் சரவணக்குமார்.

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 8 місяців тому +1

      உங்களுக்கு என்ன அப்படி செய்தார் ...😊

  • @sharveshpunavasipatti1401
    @sharveshpunavasipatti1401 8 місяців тому +91

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்

  • @latharavindran4437
    @latharavindran4437 8 місяців тому +63

    வீரமகளே கலங்காதே உன் அப்பாவின் ஆசீர்வாதம் எப்போதும் உன்னை வழிநடத்தும்🙏🙏🙏🥰

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 8 місяців тому +12

    தமிழ்தேசியத்தின்
    அன்பு மகள் "வித்தியாராணி" அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
    வனக்காவலன் வீரப்பனாருக்கு எமது வீரவணக்கம்
    ஈழத்திலிருந்து
    ஈழத்தமிழன்
    கணேசமூர்த்தி

  • @thamaraikannan4443
    @thamaraikannan4443 8 місяців тому +277

    தங்கச்சி யாரோட மகள் கன்னில் ஒரு துளி நீர் கூட வரக்கூடாது பாராளுமன்றம் உங்களை வரவேற்கிறது இது இது நடக்கும் தங்கை இப்போது உன்னுடைய சூராவளி பிரசாரம் மட்டுமே நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் நாம் தமிழர் நாமே தமிழர் வெற்றி நமக்கே

    • @padmapriyapriya6037
      @padmapriyapriya6037 8 місяців тому

      பெண்கள் கண்களில் நீர் வழிதல் வீரமற்றது என்று ஆகாது.
      அல்லலுற்றாற்றாதழுத கண்ணீரன்றோ
      ஆயிரம் அணுகுண்டுகளுக்கு சமமானது!
      பெண்கள் குழந்தைகள் அழுகை வீரத்தின் அடையாளம் தான்.

    • @prem91
      @prem91 13 днів тому

      இப்படி சொல்லியே அவங்கள வீட்டுக்கு அனுப்பிட்டீங்களே டா எதே பாராளுமன்றம் வரவேற்கிறதா அடேய் டெபாசிட் கூட தேரல 🤣இதுல நாங்கள் இருக்கிறோம் வேற நீங்க இருந்துதான டா டெபாசிட் கூட வாங்க முடியல 🤦‍♂️

  • @SamyDurai24
    @SamyDurai24 8 місяців тому +18

    வீரப்பன் நிறைய மனிதர்களுக்கு உதவி உள்ளார்.
    அவர்களின் மகள் வெற்றி உறுதி

  • @pounvelvel7097
    @pounvelvel7097 8 місяців тому +66

    அக்கா நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் வீரப்பனார் ஐயா பேரை சொல்லி வளர்ந்தவர்கள் எத்தனையோ பேர் ஆனால் அவர் குடும்பத்தை யாரும் வளர்க்கவில்லை இதை நான் நிறைய நாள் நினைத்து மிக வேதனை அடைந்திருக்கிறேன் இப்பொழுது வீரப்பனார் குடும்பத்திற்கு ஒரு அந்தஸ்து வழங்கிய நாம் தமிழர் கட்சிக்கு அண்ணன் செந்தமிழன் சீமானும் அண்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 8 місяців тому +6

    ஒரு வீரத் தமிழனுக்கு பிறந்த எங்கள் அன்பு தங்கமே.... உன் வெற்றி உலகில் உள்ள அத்துனை தமிழர்களின் வெற்றி... வாழ்க வளர்க....வெல்க....💪அன்புடன் எட்டயபுரம் காளி. கண்ணன்.

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 8 місяців тому +62

    என்ன ஓர் சாந்தமான தெளிவான வார்த்தை பிரயோகங்கள்.. மனதுக்குள் ஆணியாக உள்ள இறங்கியுள்ளது... உண்மை தமிழச்சி...... ஈழத் தமிழர்களின் ஒருமித்த ஆதரவு உங்களுக்கு இருக்கிறது.... அப்பாவின் கனவு நலமாக வேண்டும் 😍🎉🎉🎉🎉🎉 என்றுமே வெல்வது தமிழாக வேண்டும்.

  • @navajothicreation7648
    @navajothicreation7648 8 місяців тому +25

    வீரப்பன் ஐயா அவர்களின் கண்களை உன்னில் கொடுத்துப்போயுள்ளார் சகோதரி.
    களமாடு! நலமோடு!
    தமிழ்த்...திமிரோடு!
    வாழ்த்துக்கள்
    வனமகனின்
    வளமகளே!

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 8 місяців тому +78

    மிக்க நன்றி சகோதரி..... மாவீரன் உங்கள் தந்தை.... உங்கள் மாமா சேத்துக்குளியார்... போன்ற பெருமக்களின் கனவுகளையும் சேர்த்தே சுமப்போம்... தமிழ்த் தேசியம் நிச்சயம் வெல்லும்... தலைவர் பிரபாகரனின் ஆட்சி இங்கு நிலைக்கும். நாங்கள் எங்கள் சமுதாயம் அனைத்து வாக்குகளும் உங்களுக்கே👌🏻👌🏻❤️❤️❤️🎉🎉🎉🎉... சரியான தெளிவை தெரிவை செய்துள்ளீர்கள் .... உங்கள் வாழ்வு இனி மேல் ஒளிமயமானதாகவே இருக்கும்... நம்பிக்கையோடு கடைசி வரை களம் காணுவோம்... தந்தையின் ஆரோக்கிய சிந்தனையை நனவாக்குவோம். நாம் தமிழர். ❤️🎉

  • @vijayakumarpandian2725
    @vijayakumarpandian2725 8 місяців тому +8

    எனக்கு காட்டின் ராஜா வீரப்பன் ஐயா அவர்களை பிடிக்க காரணம்
    சீமான் அவர்கள் கூறிய கருத்துக்கள்
    அவர் பேச துடங்கிய காலம் முதல் இன்று வரை

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 8 місяців тому +130

    தங்கச்சி நாங்கள் அண்ணன் வீரப்பனின் வீரத்தையும் தமிழ் மக்களுக்காக வாழ்ந்த அவர் வீரத்தையும் என்றும் மறவாமல் போற்றுவோம்.நீங்கள் வென்று நாடளுமன்றம் செல்ல வாழ்த்துக்கள்.

    • @பைரவா.பி.ஸ்
      @பைரவா.பி.ஸ் 8 місяців тому +5

      என் வீர.தங்கையெ.நங்கள்உங்ள் பக்கம்இருப்பேம்நம் தமிழ்👍.ஜெயச்சந்திரன்.திண்டுக்கல்மாஸட்டம்.செம்பட்டி

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 8 місяців тому +1

    நல்ல பதிவு நன்றி மக்களே

  • @rathaa2082
    @rathaa2082 8 місяців тому +543

    "வீரப்பனுக்கு" பிறந்த "வீரமங்கையே" 🔥 நீ வெல்வது ஊறுதி 💯💪👍

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 8 місяців тому +51

    தாயே உன் தமிழ் வார்த்தை பிரயோகத்திற்காகவே... உன்னை ஆரத்தழுவ வேண்டும் போல் உள்ளது... தமிழீழ மக்கள் சார்பாக உங்களுக்கு எங்கள் வீர வாழ்த்துக்கள்.... வீழ்வோம் என்று நினைத்தாயோ தமிழர்களாய் எழுந்து வருகிறோம்.... 👌👌❤️🙏🙏🙏

  • @Muthukumar-tb2cx
    @Muthukumar-tb2cx 8 місяців тому +6

    அன்பு மகளுக்கு ஆயிரம் ஆசீர்வாதங்கள் நீ ஒரு வீரனின் மகள் தமிழ் தேசியத்தை ஒருங்கிணைத்து நீ பயணிப்பது மிக்க மகிழ்ச்சி....❤️🌹

  • @elaiyarajak720
    @elaiyarajak720 8 місяців тому +204

    உறுதியாக வெல்லும்..
    இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி நாம் தமிழர்

    • @natarajannatarajan-sl2ni
      @natarajannatarajan-sl2ni 8 місяців тому +4

      Congratulations 🎉

    • @SANKARSANKAR-tg4pb
      @SANKARSANKAR-tg4pb 8 місяців тому +3

      ஈழத்தில் இருந்து பாா்க்கிறேன் நாம் தமிழரை வெல்லவையுங்கள்

  • @samymakeshsamymahesh7748
    @samymakeshsamymahesh7748 8 місяців тому +5

    தங்கச்சி வாழ்த்துக்கள் தங்கச்சி அழுகதேம்மா என்றும் நாம் தமிழராய் துணை நிற்ப்போம்

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 8 місяців тому +93

    நிச்சயம் ஐயாவின் மகளை அவரது ஆசியோடு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் உங்களுக்கு வாக்குகளை அளித்து உங்களை வெற்றி பெறச் செய்து உங்களுக்கு அமோக வாக்குகளை கொடுத்து வெற்றி பெற வைக்க வேண்டும் வெல்வோம் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤

  • @jkannanspm5364
    @jkannanspm5364 8 місяців тому +10

    படித்தவர், நல்ல பண்புகள், தெளிவான பேச்சு.. தந்தையின் தூர அன்பு... அனைத்தும் நன்றாக உள்ளது. வரவேற்கிறேன். வேதனையின் விளைச்சல் கண்ணீர். ஆனால் அதுவே பலவீனத்தின் அடையாளம். மன உறுதியாக இருங்கள் சகோதரி. உங்களின் எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும்.

  • @தா.முஹம்மதுஉசேன்

    மிகத் தெளிவான நேர்த்தியான பேச்சு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பேச்சுக்களைக் கேட்கும் போது நான் ஒரு முஸ்லிம் ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும் வீரப்பன் ஐயாவை🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @satishdavid5609
    @satishdavid5609 8 місяців тому +39

    Va akka முத்துராமலிங்க தேவர் உடைய ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கும்

  • @jayarajchellaih6094
    @jayarajchellaih6094 8 місяців тому +7

    எல்லை சாமிமா வீரப்பனார் அவரது மகள் என்பதில் உனக்கு மிகப் பெருமை உண்டு தமிழ் சொந்தங்கள் உண்டு உனக்கு ஆதரவாக

  • @vijayakumarpandian2725
    @vijayakumarpandian2725 8 місяців тому +158

    நீண்ட கால கணவு நிறைவேறியது
    சகோதரி
    நாம் தமிழர்

  • @maruthaim5629
    @maruthaim5629 8 місяців тому +10

    தமிழ் மண்ணிண் மைந்தன் ஐயா வீரப்பன் மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉❤🎉

  • @TGAProMKM
    @TGAProMKM 8 місяців тому +176

    சகோதரி அவரக்ளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ....

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 8 місяців тому +7

      மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏

  • @k.rajakuppusamy1243
    @k.rajakuppusamy1243 8 місяців тому +1

    மிக தெளிவான பேச்சு.. நாட்டு நடப்பு பற்றிய தெளிந்த நீர் போன்ற புரிதல்.. வீரத் தமிழன் இனமான தமிழன் எங்கள் வீரப்பனாரின் தவ புதல்வி அரசியல் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்

  • @sampath.p3332
    @sampath.p3332 8 місяців тому +81

    நமது தமிழின தலைவர் பிரபாகரன் அவரின் ஆசியுடன் பெறுவீர்கள்

  • @G.S.R.Pandiyan
    @G.S.R.Pandiyan 8 місяців тому +1

    அருமையான பதில் சரியான பதிலடி கொடுக்கும் சகோதரி அவர்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @dhakshan8743
    @dhakshan8743 8 місяців тому +56

    தமிழராய் இணைவோம் எம் உரிமைகளை மீட்டெடுப்போம் 🔥 எங்கள் தொகுதியில் உங்களின் முதல் வெற்றியை எதிர்நோக்கி 💪

  • @arimanathanmupase4978
    @arimanathanmupase4978 8 місяців тому +1

    மிகத்தெளிவான பார்வை ஆற்றல் மிகுந்த சமூக போராளி அன்புக்குரிய தங்கை வித்யா அவர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @karuppan5084
    @karuppan5084 8 місяців тому +291

    நம் இனக்காவலன் மேதகு பிரபாகரன் வனக்காவலன் அய்யா வீரப்பன்.... தமிழ்தேசியம் வெல்லும்💪💪

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 8 місяців тому +4

      காமெடி 🤣

    • @nethajim7425
      @nethajim7425 8 місяців тому +14

      ​@@sureshkumarG-z1oநீ காமெடி தான் யாரும் இல்லைன்னு சொன்னாங்க

    • @nethajim7425
      @nethajim7425 8 місяців тому +16

      பல காமெடி பீஸ் எல்லாம் வரும் அதெல்லாம் கண்டுக்காதீங்க நாம் தமிழர் வென்றே தீரும் 🐯🐯🐯🐯🐯💪💪💪🐯🐯🐯💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯🐯

    • @latharavindran4437
      @latharavindran4437 8 місяців тому +7

      @@sureshkumarG-z1oகாமடி என்றால் சிரிக்கலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை.. காலம் பதில் தரும் அதுவரை சிரித்துக் கொண்டிருக்கவும்😡

    • @devasahayam9479
      @devasahayam9479 8 місяців тому +8

      நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @kamuthiuzhavanகமுதிஉழவன்
    @kamuthiuzhavanகமுதிஉழவன் 8 місяців тому +3

    சகோதரி உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் கமுதி லிங்கம்

  • @prajan8197
    @prajan8197 8 місяців тому +55

    வாழ்த்துக்கள் சகோதரி இந்த அனைத்து மக்களுக்கும் போராடியவர் வனகாவலன் அய்யா அவர்கள் நீங்கள் வென்று மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் சகோதரி

  • @malaialagu7525
    @malaialagu7525 8 місяців тому +3

    எங்கள் தமிழ் இன மாவீரர் ஐயா வீரப்பனார் அவர்கள் புகழ் போற்றுவோம் அரசியலில் நீங்கள் வெற்றி பெற்று மக்கள் பனி செய்ய என் மனமார்ந்த வாழ்த்துகள்மா தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 8 місяців тому +210

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

    • @prem91
      @prem91 13 днів тому

      நொண்ணனே இன்னும் டெபாசிட் கூட வாங்க வக்கில்லாத தான் கதறிட்டு இருக்கான் இதுல வென்று முடிப்பானா 🤣🤣🤣

  • @starbrothersbaskar1758
    @starbrothersbaskar1758 8 місяців тому +6

    தங்கச்சி அழாதே நாங்கள் உனக்காக இருக்கிறோம். வீரனின் மகள் நீ

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 8 місяців тому +3

    சிறப்பு டா தங்கை வாழ்த்துக்கள் உன் நம் தந்தையின் ஆத்மா நம்மை வழி நடத்தும் 🙏🙏🙏

  • @davidramarajan3360
    @davidramarajan3360 8 місяців тому +97

    அழாத அக்கா இந்த மக்களுக்குள்ள இருந்துதான் உங்க அப்பா உங்கள பாசம் காட்டி வளர்த்திருக்கிறார்

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 8 місяців тому +2

      மற்றவன் வெற்றிக்காக விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றி பெற விழ வேண்டும்.🙏🙏🙏

  • @தமிழ்தபால்பெட்டி

    மாவீரன் மகளே நீவீர தமிழச்சி மக்கள் தொண்டு செய்ய புலிபோல பாய்ந்து செல்வாழ்த்துகள் நாம் தமிழர்

    • @johnk2968
      @johnk2968 8 місяців тому

      தமிழர்கள் வெற்றி உறுதி

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 8 місяців тому +44

    நாங்கள் உரியிரினும் மேலாக வெறிகொண்டு நேசிக்கும், எம் தமிழ் குல காவலன் மகளே..! உன்னுடன் நாங்கள் இருக்கிறோம், கவலை வேண்டாம்....

  • @thesuperhero7558
    @thesuperhero7558 8 місяців тому +3

    மிகச் சரியான இடத்தில் வந்துள்ளீர்கள்....! வீரப்பனாரின் ஆன்மா குளிரும்..! புரட்சி வாழ்த்துக்கள்!❤

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 8 місяців тому +60

    அருமை சகோதரி
    சீமான்சித்தப்பாவுக்குத்
    வலதுகையாகயிருப்பீர்கள் நம்புகின்றோம் வாழ்கவளமுடன்

  • @weightloss-b8p
    @weightloss-b8p 8 місяців тому +50

    நான் தமிழன், தமிழர் என்ற உணர்வு வேண்டும், தமிழினம் வாழ வேண்டும். என் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு.

  • @radhadenis0726
    @radhadenis0726 8 місяців тому +41

    தங்கையே நீ வெற்றி பெருவாய்

  • @MarudhaKumar-ci7nu
    @MarudhaKumar-ci7nu 8 місяців тому +2

    .வீர தமிழன் தமிழர்களின் காவலர் எங்கள். ஐயா வீரப்பன் அவர்களுக் தமிழ் இனம் தமிழ் மொழியின் சார்பில் நன்றி அன்புடன் வே ரா மருது

  • @jebarajjebaraj5147
    @jebarajjebaraj5147 8 місяців тому +145

    மகளே அழ கூடாது உன் கண்ணீரை பாத்து நானும் அழுதேன் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் இவன் இராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டி ஜெபராஜ்

    • @ravithothadri8887
      @ravithothadri8887 8 місяців тому +2

      what she is special?

    • @thayannanmurugesan-922
      @thayannanmurugesan-922 8 місяців тому

      ஆம், தமிழ் சமூகத்தின் தெய்வத்தின் மகள் .@@ravithothadri8887

    • @shazam2160
      @shazam2160 8 місяців тому +2

      Original Veerappan Daughter my Akka❤

  • @rajeswariraje2281
    @rajeswariraje2281 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் மகளே🎉🎉🎉

  • @prajan8197
    @prajan8197 8 місяців тому +48

    நீங்கள் நல்ல இடத்தை தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

  • @svjk546
    @svjk546 8 місяців тому +4

    அனைத்து தமிழ் குடும்பத்தின் மகள் நீங்கள் கலங்காதீர்கள்! அனைத்து தமிழர்களும் உங்களுக்கு துணையாய்! இருப்போம் சகோதரி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NamakkalRKMANOJ
    @NamakkalRKMANOJ 8 місяців тому +42

    எங்கள் வனக்காவலனின்
    அன்பு மகள்...
    இப்போ தான்
    சரியான இடத்துக்கு வந்துள்ளார்.
    நிச்சயமாக எங்கள் வனக்காவலனின்
    ஆன்மா மகிழ்ந்திருக்கும்.

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 8 місяців тому

    வாழ்த்துக்கள் சகோதரி, உறுதியோடு இருங்கள். நாம் உறுதியாக வெல்வோம். வீரப்பனார் அய்யா கனவு கண்ட தமிழர் தேசியம் மலரட்டும்.

  • @mariyaman7
    @mariyaman7 8 місяців тому +576

    அக்கா நாங்கள் இந்தியா இல்லை தமிழ் ஈழம் உலக தமிழர்கள் எல்லாரும் சீமான் பக்கமே 💪🏿💪🏿💪🏿💪🏿தேர்தலில் தோற்றாலும் தமிழர்கள் ஆதரவு👈உங்களுக்கு இருக்கும் 😊

    • @madhukumar1543
      @madhukumar1543 8 місяців тому +7

      😢😢😢😢😢

    • @kuwaitali8777
      @kuwaitali8777 8 місяців тому

      அடேய் அதர்மம் ஒரு வீடியோ வெளியில் விட்டு இருக்கு அதை போய் பாரு அவன் தமிழன் இல்ல டா அவன் மலையாளி மாமா பையன்

    • @rajendranrm1882
      @rajendranrm1882 8 місяців тому +10

      வாழ்த்துக்கள்

    • @sanraasathy
      @sanraasathy 8 місяців тому +6

      😂😂😂

    • @chiyampushpam1365
      @chiyampushpam1365 8 місяців тому +6

      Congratulations
      Sister

  • @jayakumarjacob7067
    @jayakumarjacob7067 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி
    வெற்றி நிச்சயம் .
    வாழ்க வளமுடன்.

  • @bakthavachalamshanmugam9259
    @bakthavachalamshanmugam9259 8 місяців тому +36

    வாழ்த்துக்கள் அக்கா🎉🎉

  • @RekaAppy
    @RekaAppy 8 місяців тому +2

    அண்ணார் வீரப்பனின் வீரமகள் தெளிவான பேச்சு நீங்க நல்லா இருப்பீங்க❤

  • @varatharaj4304
    @varatharaj4304 8 місяців тому +135

    ஐய்யா வீரப்பனாரை மதிக்கும் வணங்கும் ஒவ்வொரு வண்ணியனும் இந்த தமிழ் தேசியம் தங்கையை ஜெய்க்க வெக்க வேண்டும்

    • @balaji276
      @balaji276 8 місяців тому +14

      ஒவ்வொரு வன்னியர் மட்டும் இல்ல ஓவ்வொரு தமிழரும் தங்கைக்கு தான் நாம் தமிழர் கட்சி தான் வாக்கு செலுத்த வேண்டும்

    • @ravi7264
      @ravi7264 8 місяців тому

      Unmayaana thamizhan thiruda maattaan. Ozhaikkaama saapida maattaan. Kolai panna maattaan. Appadi paatha veerappan thamizhane kidayaadhu.

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 8 місяців тому

      ​@@ravi7264poda dog

    • @kumaraneswaran6352
      @kumaraneswaran6352 8 місяців тому +1

      ​@@ravi7264
      உண்மையான தமிழன் திரா-விடியான்னு கட்சி பெயர் வைக்க மாட்டான்.
      கர்நாடகா மாநிலம், தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமா கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்கலைன்னா, சட்டரீதியா எதிர் நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி தைரியமா எதிர்த்து கண்டன அறிக்கை கொடுப்பான்.
      ஆந்திர காட்டில் தமிழர்கள் கொல்லப்படும் போது அமைதியா வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்க மாட்டான்.

    • @raviramram6364
      @raviramram6364 8 місяців тому

      பறையர் ஓட்டு தேவையில்லை அப்படி தானே

  • @JustinAnna-gx4qs
    @JustinAnna-gx4qs 8 місяців тому +1

    Akka nee oru veera manky god bless you

  • @sampath.p3332
    @sampath.p3332 8 місяців тому +52

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் சகோதரி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆனால் எனக்கு ஒரு வருத்தம் நான் தர்மபுரி தொகுதி

    • @prem91
      @prem91 13 днів тому

      கிருஷ்ணகிரி தொகுதியிலேயே டெபாசிட் வாங்க முடியல இதுல தருமபுரி தொகுதியில் நின்னு இருந்தால் அறுத்து தள்ளி இருப்பிங்க 🤣

  • @roboman784
    @roboman784 8 місяців тому +5

    தமிழ் இனத்தின் காவலன் தலைவர் மேதகு பிரபாகரன்.
    வனத்தின் காவலன் வீரப்பன். 💪💪💪

  • @தமிழ்தேசியன்-ழ8ல
    @தமிழ்தேசியன்-ழ8ல 8 місяців тому +728

    அக்கா கலங்காதீர்கள். தமிழ் சொந்தங்கள் நாங்கள் இருக்கோம் கன்னியாகுமரி நாம் தமிழர் ❤

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 8 місяців тому +8

      😂😂😂 என்ன மயிறுக்கு

    • @kumarasivana
      @kumarasivana 8 місяців тому +12

      நாம்தமிழர் வெல்லும் bro

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 8 місяців тому +3

      @@kumarasivana ஆமா நோட்ட வ வெல்லும்.. அதுவும் கஷ் டம்தான்

    • @jayakumarariyan6815
      @jayakumarariyan6815 8 місяців тому +8

      Vote for veerappan daughter ❤🎉

    • @DuraiDurai-ym5bo
      @DuraiDurai-ym5bo 8 місяців тому +1

      😅😮😮❤😅😮😂 😅😊​

  • @hemanathp2028
    @hemanathp2028 8 місяців тому +4

    என் தங்கையே அழாதே நம் தமிழ் இனம் இந்த நமிடம் கூட அழுதுக்கொண்டே இருக்கிறார்கள் நீ தமிழ் சக்தி வெல்வாய் தங்கையே

  • @devasahayam9479
    @devasahayam9479 8 місяців тому +148

    அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி வேதனையில் இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 8 місяців тому +4

      💯 உண்மை

    • @UthayanathanNathan
      @UthayanathanNathan 8 місяців тому

      நாம் தமிழர். கட்சி. சின்னம். ஒலி. வாங்கி. இந்த. சின்னம். மக்களுக்கு . மனதில். அழகாக .ஞாபகம். வரக்கூடிய. ஒரு. பொருள். இறைவனின். வரப்பிரசாதம். தமிழ்நாட்டு. மக்களே. விழிப்படையுங. க்கள். இந்த பொன்னான. சந்தர்ப்பத்தை தவற. விட்டுவிடாதீர்கள் உங்களை. இருகரம். கூப்பி வணங்குகின்றோம்

  • @palpandi4716
    @palpandi4716 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 8 місяців тому +26

    நாம் தமிழர் கட்சியின் சிந்தனையும் அண்ணன் சீமானின் கோட்பாடும்... அண்ணன் வீரப்பனின் எண்ணங்களும் தலைவர் பிரபாகரனின் சிந்தனைக்கும் அப்படியே சம நேர்கோட்டில் செல்கிறது...பொங்கல் தேர்வு 100 வீதம் சரியானது..... பணத்தையும் பல வழிகளிலும் உங்கள் மனம் மாற்றத்தை தூண்டுவார்கள்.... தளராதீர்கள்.... சகோதரியே புலம்பெயர் ஈழத் தமிழர்களும் தாயகத்து ஈழத் தமிழர்களும் உங்களை நிறையவே நம்பியுள்ளோம்.... பொறுப்போடு களமாடுவோம் ❤️👌👌👌👌

  • @mthennarasu3584
    @mthennarasu3584 8 місяців тому +1

    வீர. மங்கை. வித்யாராணி வெல்ல வேண்டும, வீர தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ 8 місяців тому +20

    சகோதரி நீங்கள் சரியான இடத்தில் தான் வந்திருக்கிறீர்கள்.
    வெற்றி வாழ்த்துக்கள்.

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 8 місяців тому +9

    அக்கா கவலைப்படாதீங்க அழாதீங்க நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகள் உறவுகள் இருக்கிறோம் கலங்க வேண்டாம் அரசியல் போருக்கு புறப்படுவோம் அப்பா வீரப்பன் நினைத்ததையும் கண்டிப்பாக சாதிப்போம் நிறைவேற்றுவோம் நாம் தமிழர்

  • @vkmmedia3007
    @vkmmedia3007 8 місяців тому +17

    கண் கலங்காதே தங்கச்சி நீ வரவேண்டிய இடத்தில் தான் வந்து விட்டாய் உனக்காக லட்சம் அண்ணன் கள் இருக்கிறோம்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 8 місяців тому +1

    நீ அழகூடாது மா, மாவீரனனின் மகள் நீ ! நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் மா!! வாழ்த்துக்கள் 💐💐💐💪💪💪🔥🔥🔥

  • @தமிழ்போராளிகள்-ன5ந

    எங்கள் ஆசான் சீமான் அண்ணன் தான் முதல்வர் எங்கள் வனக்காப்பாளர் வீரப்பனார் அவர்கள் போராளி😢😢😢😢

    • @raviramram6364
      @raviramram6364 8 місяців тому

      அடப்பாவி வனக்காவலனா

  • @neinamohammed7108
    @neinamohammed7108 8 місяців тому

    அருமையான கலந்துரையாடல் நிதானமான பேச்சு தொலைநோக்கு சிந்தனை கண்ணியமான நடைமுறை பணிவான பேச்சு தங்கை நீ வெற்றி பெற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 8 місяців тому +10

    அருமை,, தங்கை யின் அறிவு ப் பூர்வ செம்ம சொல்வன்மை,,செந்தமிழன் அண்ணன் சீமான் வழி காட்டி யோடு எதிர் காலம் சிறப்பு வாய்ந்த அமைய வாழ்த்துக்கள்,,, தமிழ் தேசியம் வெல்லும்,,,, நாம் தமிழர்,,,

  • @sundarsundar4429
    @sundarsundar4429 8 місяців тому +13

    ஐ லவ் வீரப்பனின் மகள் இப்படி பேசுவார்களா என்று எனக்கு சந்தேகம் இருந்தது மிக மிக மிக அருமை அருமையான பேச்சு மிகத் தெளிவான அரசியல்வாதி இந்த அருமை மகளை கிருஷ்ணகிரி மக்கள் உணர வேண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும்

  • @Malik5007-s4i
    @Malik5007-s4i 8 місяців тому +1

    சகோதரி நீங்கள் கலங்காதீர்கள்.... வெற்றி உறுதி....இறைவன் மிகப் பெரியவன்....

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 8 місяців тому +29

    என் தந்தை வீரப்பன் ஐயா மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்..., நான் இப்பொழுது வீரப்பன் அய்யாவை என் தலைவனாக ஏற்றுக்கொண்டேன்....நான் புதிதாக கட்டி முடிக்கப் போகும் என் வீட்டில் அய்யாவின் திரு உருவம் செம்மாந்த உருவத்துடன் இடம்பெறும்....

    • @prem91
      @prem91 13 днів тому

      ஏன்டா இப்படி உருட்டுற நீ வீடு கட்டி இருப்ப அதில் வீரப்பனார் சிலை வெச்சியா 🤣

  • @fashionstudio
    @fashionstudio 8 місяців тому +3

    💐💐💐 வாழ்த்துக்கள் சகோதரி எனது குடும்ப ஓட்டுக்கள் உமக்கே.

  • @anbukarnananbukarnan1259
    @anbukarnananbukarnan1259 8 місяців тому +16

    அன்பு தங்கை வெற்றி பெற வாழ்த்து௧்௧ள்

  • @renugadevi1818
    @renugadevi1818 8 місяців тому +1

    சகோதரி, உங்கள் என்ணம் நிறைவேற வாழ்த்துகள்🎉❤

  • @velsudha6926
    @velsudha6926 8 місяців тому +35

    அழ வேண்டாம் சகோதரி தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்

  • @ParanjothiJothi-d5k
    @ParanjothiJothi-d5k 8 місяців тому +21

    அண்ணன் சீமான் இன காவலன்

  • @sathishsabari6691
    @sathishsabari6691 8 місяців тому +1

    ஐயா வீரப்பனார் மகள் வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அக்கா.... 🙏🏽🙏🏽🙏🏽