ராஜ விருந்து - 76 Items in One Leaf for ₹700 at Raja Bhogam | Irfan's View

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 4,3 тис.

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial 3 роки тому +3893

    Vera Level IRFAN

  • @Sanogikan03
    @Sanogikan03 3 роки тому +107

    இந்த வீடியோவ சூட் பண்றவரோட மைன்ட் வாய்ஸ் :- நம்ம மைண்ட் அங்க போகுதே...!😂

  • @parrotenglish783
    @parrotenglish783 3 роки тому +2

    ஏன்டா lock down ல் இந்த மாதிரி விருந்தை கண்ணில் காட்டி வெறுப்பு ஏற்றுகிரீங்க. ஐயகோ, என்னை யாரும் விருந்துக்கு அழைக்க மாட்டாங்கராங்க. அனைவரும் 😋😋😋

  • @thanishkanavaneethan6223
    @thanishkanavaneethan6223 3 роки тому +34

    Irfan: Wow, Vera Level...
    Me:🤤🤤🤤

  • @askiyafati2197
    @askiyafati2197 2 роки тому +2

    Indian Rs 700 =🇮🇳🇮🇳🇮🇳
    Sri Lanka 2100 rupees🇱🇰🇱🇰🇱🇰
    இங்கே அந்த amount ல ஒரு புல் ரோஸ் சிக்கன் காய்ஞ்சு போன 10 பாராட்ட மட்டும் வாங்க முடியும்😢😢😢 Tamil Nadu மக்கள் ரொம்ப lucky
    வாழ்க நம் தமிழகம் ❤️❤️❤️

    • @srirajrathnakumar5803
      @srirajrathnakumar5803 2 роки тому +1

      How are you now..
      Are you ok

    • @askiyafati2197
      @askiyafati2197 2 роки тому

      @@srirajrathnakumar5803 😂😂😂
      Indian 1000 rupees
      Sri Lanka 4870/- today's exchange rate 😑
      சொல்ல தேவை இல்லை
      ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு 😢😢

    • @srirajrathnakumar5803
      @srirajrathnakumar5803 2 роки тому

      @@askiyafati2197 please don't get worried.
      One day the sun will shine on us again..
      Srilankan tamilians will rise once again..
      Much Love from Tami Nadu, India.

  • @arunchalamvenkatesh9711
    @arunchalamvenkatesh9711 3 роки тому +5

    Thalaivaa....! Unakku assistantaa aairlam nu irukkan😍😍😍

  • @yuvarajaraja2674
    @yuvarajaraja2674 3 роки тому +6

    சாப்படு மிக அருமையாக இருக்கும் அண்ணா மாஜா😇😇😍😍

  • @arasucp7025
    @arasucp7025 3 роки тому +1

    Camera man pavom continuous shot la lam sapadratha pathutu smell panitu cover pananum...video la pakara namakea sema tempting ah iruku...andha manusan romba pavom yaaaa😂konjam kuduthutu sapdunga bro😅

  • @sathyabalan5201
    @sathyabalan5201 3 роки тому +29

    Is sharing available, because in this video itself so many items were left untouched. Instead of wasting food they can offer sharing max of 3 person per serve. And make it as limited supply of all 75 items

  • @shenbaKbvvalli
    @shenbaKbvvalli 3 роки тому +2107

    கடவுள் எல்லார்கும் ஒரு திறமைய கொடுத்துறுக்காறு ஒனக்கு சாப்பிட்ர திறமைய கொடுத்துறுக்காறு. Enjoy your life irfan.👌👌

    • @introvertboyedith4638
      @introvertboyedith4638 3 роки тому +5

      😁😁

    • @sathishstr90
      @sathishstr90 3 роки тому

      @@introvertboyedith4638 lkmk

    • @santhoshc2786
      @santhoshc2786 3 роки тому +31

      Bro ellarumeee tha bro sapduvanga 🤣🤣

    • @ashfakcr3138
      @ashfakcr3138 3 роки тому

      @@introvertboyedith4638 Acc

    • @shenbaKbvvalli
      @shenbaKbvvalli 3 роки тому +11

      @@santhoshc2786 saapduvaanga bro ivara maadhiri. Saapduveengala. Paambu fryledhu. Palli fry varayum. Saptrukaapala. Adhalaam epdi othukudhu ne therila.

  • @mubasketches5923
    @mubasketches5923 3 роки тому +1291

    Ellarum Camera man oda porumaiya paaraatta maranduteenga😁👏👏

    • @sathyaraj1933
      @sathyaraj1933 3 роки тому +8

      Ama bro

    • @sanmugamsanmugam2454
      @sanmugamsanmugam2454 3 роки тому +10

      Kandipa😂😂😂😂😂

    • @Aravinth-sq7uk
      @Aravinth-sq7uk 3 роки тому +8

      Antha camera man neengala

    • @mubasketches5923
      @mubasketches5923 3 роки тому +4

      @@Aravinth-sq7uk 😂illa .. ennale porumaya iruka mudiyalla azan camera man oda nelamaya um konjam yoshichi parthan....

    • @saranrajdart2058
      @saranrajdart2058 3 роки тому +1

      உண்மை தான்🙄🙄🙄

  • @J.mThvrsh
    @J.mThvrsh 3 роки тому +540

    இந்த இலை வாழை மரத்துல எடுத்ததா இல்ல அவதார் மரத்துல எடுத்ததா😐🤣

  • @mrhk4510
    @mrhk4510 3 роки тому +692

    Viwers: நமக்கே திங்கனும் தோணுதே
    Cameraman Una nechaa than டா எப்பா டேய் எப்படி தான் ஷூட் பன்றியோ 🤣 ...

    • @kuttynandhuvai2725
      @kuttynandhuvai2725 3 роки тому +6

      Gud questions Anna share pannipaanga pola🤣🤣🤣

    • @sathishstr90
      @sathishstr90 3 роки тому

      @@kuttynandhuvai2725 fhfhhhhh

    • @kumarramasamy4736
      @kumarramasamy4736 3 роки тому

      Really for all

    • @badmanibad
      @badmanibad 3 роки тому

      🤣🤣🤣🤣

    • @CMediaAnjugramam
      @CMediaAnjugramam 3 роки тому +4

      மொதல்ல சாப்பிட்டுத்தான் எடுத்து சூட் பண்ணவே ஆரம்பிச்சது.😜

  • @chellamarim2189
    @chellamarim2189 3 роки тому +36

    Boys : Watching the video .
    Girls : Watching the video .
    Legends : Watching the video + reading the comments
    Any 👇

  • @raguramraguram6940
    @raguramraguram6940 3 роки тому +704

    Boys :watching the video
    Girls:watching the video
    Legendsare watching the video +reading comment
    Any 👇

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 роки тому +394

    வாழ்க. இதே போல் அனைவருக்கும் எப்போதும் நல்ல உணவு கிடைக்க இறைவன் ஆசிர்வதிக்கட்டும். விவசாயி வாழ்க. விவசாயம் ஓங்குக.

    • @kribs7251
      @kribs7251 3 роки тому +11

      இவன் yemathuran. கடை ஓபன் ஆகும் முன்பே review சொல்லறவன். காசு குடுத்த விஷம் கூட நல்ல இருக்குனு சொல்லுவான்.

    • @pasupathi7739
      @pasupathi7739 3 роки тому

      Super thala ♥️

    • @perumalsaamy5776
      @perumalsaamy5776 3 роки тому +1

      Iam the vivvasay pro

    • @murugapandi802
      @murugapandi802 3 роки тому +1

      ♥️♥️

  • @kumarjpin
    @kumarjpin 3 роки тому +376

    இது என்ன அவதார் மரத்துல இருந்து வெட்டுன இலையா. 😁😁

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 3 роки тому +523

    காலையில நாலு இட்லிய உள்ள தள்ளவே படாத பாடு பட வேண்டி இருக்கு 😂😂 இதுல 76 item ஆஆஆஆஆ

    • @sweetyneesa9854
      @sweetyneesa9854 3 роки тому +5

      😁😂😂😂

    • @inigo9939
      @inigo9939 3 роки тому +6

      Yannakuim

    • @aruljebin
      @aruljebin 3 роки тому +14

      Ivan kusu vitta 5 kms yarum nikka mudiyathu. Daily morning 5 kms thalli oru kattula poi kusu vittittu varuvan

    • @pavithrap8805
      @pavithrap8805 3 роки тому +5

      Same
      2 idli ye heavy aa iruku ithula 76 items aa
      Food money rendum waste u

    • @freakyboy3843
      @freakyboy3843 3 роки тому +4

      @@aruljebin 😂🔥

  • @Indhuthecommoner
    @Indhuthecommoner 3 роки тому +967

    Diet Plan பண்ணிகிட்டே இந்த வீடியோ பாக்குறவங்க 🤣 likes தட்டுங்க

  • @saheesowmiya3955
    @saheesowmiya3955 2 роки тому +3

    அண்ணா சொல்ரனேனு கோவிக்க வேண்டாம் .. இவ்ளோத்தையும் சப்பிட முடியாதுனு சாப்பிட ஆரம்பிக்க முதலே தெரியும் தானே 🙄🙄.. தெரிஞ்சும் ஏன் எல்லா food லயும் கை அளஞ்சி அசிங்க படுத்தினீங்க 🤮🤮 .. இத மறுபடியும் யார் சாப்பிடுவாங்க ....? வீணா தானே போயிருக்கும் ... 🤦‍♀️🤦‍♀️ extra வா ஒரு plate ,spoon ,cup எடுத்து அளவா சாப்பிடு இருக்கலாம் .. மீதம் இருந்த foods எல்லாம் ஒரு நேர சாப்பாடும் இல்லாதவங்களுக்கு கொடுத்து இருக்கலாம் ❤️❤️ .. அவங்க பசி சரி தீர்ந்து இருக்கும்😔😔 ... இல்லனா உங்க camera man கு , உங்க family கு சரி கொத்திருக்கலாம்🤷‍♀️🤷‍♀️ ... food waste பண்ணாதீங்க 🙅‍♀️🙅‍♀️... 🙏🙏 1 yr ku aprama panra comment aa irunthalum ithu josikka vendiya onnu... 🙂🙂

    • @saheesowmiya3955
      @saheesowmiya3955 2 роки тому

      Ellarum food aa paththu jollu uuththinaggale thavira athula waste aana food paththi josikkave illa... 😔😔😔

    • @tamio4989
      @tamio4989 2 роки тому

      Yaarule nee adhulam saputu dhan povainga kai potta sapada matangala

    • @saheesowmiya3955
      @saheesowmiya3955 2 роки тому

      @@tamio4989 wast pannama yar sari saapta sari than .. Bt atha avar alanja vithatha paththa manusanaa pattavanukku saapda manam varathu.. 🤮🤮

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 3 роки тому +228

    இலைக்கு கைக்குமே ரொம்ப தூரம் வரும் போலயே 😂 நடந்து போயி தான் சாப்பிடனும்😂

  • @vijayans32
    @vijayans32 3 роки тому +72

    உணவின் அத்தியாவசியத் தேவைகளை அறியாமல் நடத்தும் இது போன்ற ஹோட்டல்களை நாம் தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு உணவுப்பொருளும் தயாராக எத்தனை நாட்கள், மாதங்கள் ஆகும் என்று உணர்ந்து செயல்படுவோம். ஒவ்வொரு ஐட்டத்தையும் ருசி பார்க்க முடியுமே தவிர அனைத்தையும் உண்ண முடியாது. அதனால் தேவைக்கு ஏற்ப ஆர்டர் செய்து சாப்பிடுவோம்.

  • @keerthi3302
    @keerthi3302 3 роки тому +15

    700rs ku ivalo sapada. Srilanka la 2parsal koththu vangunale 700rs mudinjirum😅.srilanka viewers enga💜

  • @girishkumar1551
    @girishkumar1551 3 роки тому +159

    பழைய சோறு சாப்பிட்டு இந்த video பாக்கும் போது வர feel இருக்கே.. ஏல சண்முகம் விட்ற வண்டிய ராஜா போகம்-க்கு..

  • @jamalmohamed4570
    @jamalmohamed4570 3 роки тому +232

    தம்பி.. *நோன்பு* வெச்சுகிட்டு இதெல்லாம் பார்க்க வெக்கிறது நல்லாயில்ல.. ஆமா சொல்லிப்புட்டேன்.. 😂😂😂

  • @tamilselvanofficially6610
    @tamilselvanofficially6610 3 роки тому +54

    ஏன் இவளவு vaste பண்றிங்க

  • @vivitalkies5569
    @vivitalkies5569 3 роки тому +8

    Bro நா என்ன நினைக்கிறேன் போன ஜென்மத்தில நீங்க தான் கடோத்கஜன்னா இருந்திருக்கலாம்னு தோனுது.😂😂😂 இந்த கட்டு கட்டுறீங்களே bro😂😂😂😂💯💯

  • @Ben-vd5if
    @Ben-vd5if 3 роки тому +71

    Nxt 30 days ku irfan's view ku leave
    Enala ipd la parthutu fasting eruka mudiyathu 😭😭
    அணைத்து இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துக்கள்🤲🤲🤲🤲🤲

  • @venkateshbiofire
    @venkateshbiofire 3 роки тому +248

    Even if one item is 10 RS and all will cost 760 how are they giving for 700 I can't believe it

    • @VigneshVicky-fg9sl
      @VigneshVicky-fg9sl 3 роки тому +13

      This price is only for Irfan🤣

    • @nakiachari9551
      @nakiachari9551 3 роки тому +5

      Its real. This style is famous in many of Mumbai hotels

    • @nakiachari9551
      @nakiachari9551 3 роки тому +3

      @ABI EDITS your question is correct. In big hotels they are making items in good quantity and its a good advertise for them. So no less

    • @KumarK-eq2ft
      @KumarK-eq2ft 3 роки тому +5

      21:22 la parunga bro rate soluvaru

    • @joevinith4537
      @joevinith4537 3 роки тому +1

      Fulla sapada mudiyuma ora sitting laa 10000 la oruthan fulla sapuduvan

  • @manimaranran
    @manimaranran 3 роки тому +141

    வாழ்ந்த உங்களை போல வாழ வேண்டும் நண்பா ❤️🔥

    • @yousufz2780
      @yousufz2780 3 роки тому +1

      😝

    • @sagar8584
      @sagar8584 3 роки тому +9

      யாரை போல நாம் வழ கூடாது நண்பா அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு யாவளவு கஷ்ட patarunu அவருக்கு தன் தெரியும். மேல நல்லா இருக்கும் அனா உள்ள yawalavu டென்ஷன் . நீங்கள் நிங்களா இருங்க வழ்கை ஜமுனு இருக்கு

    • @bharaths4607
      @bharaths4607 3 роки тому

      JC

    • @akashsundar9941
      @akashsundar9941 3 роки тому +1

      S

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 роки тому +2

      @@sagar8584 hello nannba en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

  • @mr.6855
    @mr.6855 3 роки тому +25

    ப்ரோ என்னையும்ஒரு நாள் கூட்டு போறீங்களா

  • @bot_world5245
    @bot_world5245 3 роки тому +187

    கொஞ்ச நேரம் சும்மா இரு டா நானே நொந்துபோய் இருக்கேன். 🙁🙁🙁

    • @vijayv6869
      @vijayv6869 3 роки тому +5

      Nenjaam marapathilai😂🤣

    • @yousufz2780
      @yousufz2780 3 роки тому +2

      🙋🏻‍♂️

  • @chidambaramn3221
    @chidambaramn3221 3 роки тому +56

    அந்த கேமராமேன் பாவோயா😂😂

  • @Top10Stock
    @Top10Stock 3 роки тому +136

    IRFAN ரசிகர்களுக்கும் மற்ற அனைத்து ரசிகர்களுக்கும் என் இனிய💚 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💛

  • @arielrevivalministries
    @arielrevivalministries 3 роки тому +78

    நீ சாப்பிடுவதை பார்த்து எனக்கு வாயில எச்சி ஊறுது யா🤤🤤🤤

  • @aasi3870
    @aasi3870 3 роки тому +28

    எவ்ளோ செலவானாலும் ச்சரி...இந்த ஹோட்டல் குக்கிங் மாஸ்டர அள்ளிட்டு வந்துரணும்...

  • @thalafankarthi2078
    @thalafankarthi2078 3 роки тому +478

    Committeds:Ram with Janu
    Singles: irfan's view

  • @vishnukumar-wt4wu
    @vishnukumar-wt4wu 3 роки тому +14

    Guys!!!! Pls wake up... stop watching such videos !!! This guy is promoting the place for which he is earning nicely! Me or you won’t get the same treatment when you go there. So please don’t motivate guys like this ..

    • @rkenterprisesbegurroad9018
      @rkenterprisesbegurroad9018 3 роки тому +1

      Yes your are correct for money he also eats shit also

    • @gopalswamiadhandapani2944
      @gopalswamiadhandapani2944 3 роки тому

      Very True and I could observe the way he behaves with waiters of the restaurant. In my opinion he needs a lot of soft skill training.

  • @user-co5sg8jb2h
    @user-co5sg8jb2h 3 роки тому +2

    yana kutty dai😂😂🤣🤣

  • @tarunsundar9188
    @tarunsundar9188 3 роки тому +36

    Enakellam anga vacchurukura 5 juice ah kuduchale vayiru full aidum. Ithula 76 food variety ah😂

    • @ramyar3267
      @ramyar3267 3 роки тому

      76

    • @tarunsundar9188
      @tarunsundar9188 3 роки тому +1

      @@ramyar3267 ooo I thought only 75. Now changed. Tq for telling it.

  • @gobinath4512
    @gobinath4512 3 роки тому +323

    700 இருந்தா 7நாளைக்கு மூன்று வேலை சாப்பாடு ஆகும் செலவு..இப்படிக்கு ஊர் விட்டு வெளியே வேலை தேடும் 90s kids...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @rajeshchinna6947
      @rajeshchinna6947 3 роки тому +10

      Mulusa sapta kooda paravala,evlo per evlo waste panranuganu therila..
      Ivanalaye padhi kuda sapda mudila

    • @tharuntharun5850
      @tharuntharun5850 3 роки тому +26

      @@rajeshchinna6947 bro avunga waste pandraga nu unagluku theriuma🙄inum camera man um serthu sapuduvanga and parcel vangitu povaga🙂 yellarum ithu tha pannuvaga bro💯

    • @vikneswarankeerththanan9163
      @vikneswarankeerththanan9163 3 роки тому +2

      @@tharuntharun5850 hahaaa, ethu reson a . Joke a eruku, naan rompave kastapada family so enkaluku than therium sapadunta arumai

    • @rajkumarraj9894
      @rajkumarraj9894 3 роки тому

      Super

    • @pradeeproshan3482
      @pradeeproshan3482 3 роки тому +1

      @@rajeshchinna6947 avan kasu avan pandran ne oru visham kuda waste pannatha mari aduvangala sollatha

  • @musthafab8213
    @musthafab8213 3 роки тому +360

    Nombu vechutu video pakkuravanga like pannuga....😔🤤👆

    • @AkeelLol
      @AkeelLol 3 роки тому +6

      Aiyo nanba tempting da

    • @petslife9167
      @petslife9167 3 роки тому +5

      😂💔

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 роки тому +1

      @@AkeelLol hi nanba en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

    • @AlFayaz
      @AlFayaz 3 роки тому +1

      😁

    • @aadhila2711
      @aadhila2711 3 роки тому +1

      🙋🏻‍♀️💔

  • @royaltechtamizha5927
    @royaltechtamizha5927 3 роки тому +2

    Ithala sapada mudiyathavanga irruppanga ,avangala kuttitu poi senthu saptingana innum santhosam bro, try pannunga pls.........

  • @KannanKannan-ew5rk
    @KannanKannan-ew5rk 3 роки тому +151

    𝙑𝙀𝙉𝙆𝘼𝙏𝙀𝙎𝙃 𝘽𝙃𝘼𝙏 and 𝘿𝙃𝘼𝙈𝙐 sir kooda orae nal laa ivlo taste panna maatangaa paaaa😂😂

  • @davidjoseph7809
    @davidjoseph7809 3 роки тому +61

    அளவான சாப்பாடு ஆரோக்கியமான வாழ்க்கை.. அளவில்லா சாப்பாடு அளவற்ற நோய்கள் 🙏

  • @dhiwanmydeen6438
    @dhiwanmydeen6438 3 роки тому +79

    நோன்பு வச்சுட்டு இவன் திங்கிறத பாத்துட்டு இருக்கேன் 🥺🥺🥺🥺

    • @sajidahamed2667
      @sajidahamed2667 3 роки тому +3

      Crt bro😂

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 роки тому +3

      நானும் நோன்பு தான் ப்ரோ நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்

    • @dhasthagirk7969
      @dhasthagirk7969 3 роки тому +1

      நானும் நோன்பு தான் தம்பி

    • @blackouter8902
      @blackouter8902 3 роки тому +1

      Ama bro

    • @soulmanish3093
      @soulmanish3093 3 роки тому +2

      Vlog pana money varula noambu la suma

  • @maduraiveeran953
    @maduraiveeran953 3 роки тому +91

    White Rice 🍚 : Am I Joke to You😂

  • @m.murugesanm.murugesan866
    @m.murugesanm.murugesan866 3 роки тому +78

    Echu ururavanga oru like thatuga😉

  • @Ashokdmusic
    @Ashokdmusic 3 роки тому +98

    சும்மா இல்ல இந்த மாதிரி Hotel Review பண்ண ஜம்பது ஆயிரம் கேக்குராராம் irfan 🤔🤔🤔🤔

    • @nandhamagesh1431
      @nandhamagesh1431 3 роки тому

      🤭🤭🤭🤭

    • @dhakamohamed872
      @dhakamohamed872 3 роки тому +18

      Why don't you appreciate the hardwork behind it that he has put to reach this stage at the very young age ? Respect Entrepreneurs bro...

    • @kar9age733
      @kar9age733 3 роки тому +7

      Ad summava panuvanga aparom

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 3 роки тому +3

      Chinna hotel a irunthalum sapda nalla Iruka hotels a review paninan ipo romba mosam.

    • @sivacrz3170
      @sivacrz3170 3 роки тому +2

      Adhala enna thappu irukunu therila bro avar video potta indha hotel atleast oru 50 peru vandhu sapduvanga andha 50 peruku hotel owner freeya sapda koduka poraru 😂ya bro its like an investment bro

  • @sowmyavijayaraman5351
    @sowmyavijayaraman5351 3 роки тому +24

    700 namba mudiyalaa😂😂

  • @s.nagamani3779
    @s.nagamani3779 3 роки тому +77

    உணவுப் பிரியர்களை கடுப்பு ஏற்றும் உங்கள் இந்த பதிவு 👍

  • @vavrvlog7341
    @vavrvlog7341 3 роки тому +64

    இது உண்மையிலே இங்கே கொடுப்பார்களா இல்ல உங்கள பாத்ததும் கொடுத்தார்களா 🙄😁😁😁 சும்மா 😁😁😁😁🤤🤤

    • @saisatoz6427
      @saisatoz6427 3 роки тому +3

      Not worth the money. Last month we went there. Only 18 items hv served for 700 combo. Athula panagam, butter milk oru item, vathal, ketchup ithu ellam item nu said. Feedback la i wrote worst food ever. Taste also not gud. Irfan bro i am one of ur subscriber but pls dont promote this hotel and wrong info to ur subscribers. People don't believ this hotel review. If u not believe my words just go and experience it.

    • @morattuthamizhan7405
      @morattuthamizhan7405 3 роки тому +2

      Avanuku mattum dhan kodupanga. Namakulam mokkaiya irukum kandippa

  • @subash827
    @subash827 3 роки тому +38

    Cameraman mind voice: namakkum konjam tharuvana mattana 🤤🤤🤤

  • @vigneshe2145
    @vigneshe2145 3 роки тому +12

    @irfan bro ... 4 per sernthu 700 ku saptukalama ila oru aal than sapdanuma

  • @iamabadboyuknow
    @iamabadboyuknow 3 роки тому +4

    10 பேரு சாப்பிடும் சாப்பாட்டை விளம்பரத்திற்காக இலையில் வைத்து வீணாக்காதீர்கள் விளம்பரம் செய்து தான் வியாபாரத்தை உயர்த்த முடியும் என்ற எண்ணத்தை மாற்றி நல்ல தரமான உணவை கொடுத்து வியாபாரத்தை உயர்த்த பாருங்கள் 👈

  • @vbmanick
    @vbmanick 2 роки тому +15

    I miss the old Irfan before the fame whereas the review is unique and much more accurate, now it seams like you are doing and ad.

  • @dawshk3327
    @dawshk3327 3 роки тому +178

    I don't think if you and I go and eat there, they will serve this much quantity. Its a cheating to say they give all this much quantity for ₹700. No way it's possible to give like this. Its only for Irfan to market their restuarant they gave this much.

  • @globetrotter9212
    @globetrotter9212 3 роки тому +35

    10 குடும்பங்கள் சாப்பிடலாம் போல...😳

  • @kavithadharuman8070
    @kavithadharuman8070 3 роки тому +33

    இப்போ தான் சாப்பிட்டேன்
    இதை பார்த்த பிறகு திரும்ப பசிக்குது.😂😂

  • @karthikeyana2961
    @karthikeyana2961 3 роки тому +6

    4and 5members சேர்த்து சாப்பிடலாம் food waste ஆகாது

  • @சுட்டிகுட்டி-ப9ட

    அதை சொன்ன சர்வர்கு ஒரு லைக்குபோடுங்க

  • @pnkumar2781
    @pnkumar2781 3 роки тому +72

    Earlier this hotel name is CARNIVAL, all the youtubers promoted this hotel but really not worth so they closed hotel for some time and now they changed hotel name as RAJABHOGAM and reopned again, now also these youtubers getting money from them and praising like anything , really its not worth. Soon they will close this hotel aswell..
    Before going to like this hotel pls don't believe these youtubers words and don't loose your hard earned money and your health.

    • @Noob-oc1wp
      @Noob-oc1wp 3 роки тому +5

      Unmaya bro 🙄 appo 700rs ku ivlo kedakkatha

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 3 роки тому +5

      And irfan promoting this for money

    • @saisatoz6427
      @saisatoz6427 3 роки тому +5

      Very true. Not worth the money. Last month we went there. Only 18 items hv served for 700 combo. Athula panagam, butter milk oru item, vathal, ketchup ithu ellam item nu said. Feedback la i wrote worst food ever. Taste also not gud. Irfan bro i am one of ur subscriber but pls dont promote this hotel and wrong info to ur subscribers. People don't believ this hotel review. If u not believe my words just go and experience it.

    • @kavashkarchinnathambi5404
      @kavashkarchinnathambi5404 3 роки тому +2

      S real fact not worth for money early they're billed 500 rs while running the name of carnival now just changed hotel name as well Price hike 500 to 700..... Don't waste ur money.... Blindly promoting.

    • @jonasguti6870
      @jonasguti6870 3 роки тому +1

      What should he do? Say it’s bad? What’s wrong with saying food is good. If you don’t like don’t go. I don’t get it. If someone says bad, then you will write that he is destroying poor people’s business. Otherwise he is making money. You are what is wrong with everything.

  • @BharatTube2023
    @BharatTube2023 3 роки тому +170

    இந்த விடியோவில் காட்டியது 700 ரூபாய்க்கு இவ்வளவு பண்டங்கள் கொடுக்க வாய்ப்பே இல்லை

    • @rajalakshmiseeman4206
      @rajalakshmiseeman4206 3 роки тому +13

      7000 rs pola erukku

    • @saisatoz6427
      @saisatoz6427 3 роки тому +42

      Very true. Not worth the money. Last month we went there. Only 18 items hv served for 700 combo. Athula panagam, butter milk oru item, vathal, ketchup ithu ellam item nu said. Feedback la i wrote worst food ever. Taste also not gud. Irfan bro i am one of ur subscriber but pls dont promote this hotel and wrong info to ur subscribers. People don't believ this hotel review. If u not believe my words just go and experience it.

    • @lakshmanankka
      @lakshmanankka 3 роки тому +23

      @@saisatoz6427 . Dady arumugam hotel also he giving wrong review. He don't know about review.
      Review means consider price,quality and quantity, taste and flavour.
      He just eating and promotion and money mind.

    • @bublu003official
      @bublu003official 3 роки тому +19

      Kaasa vangitu summa olaraitu irukan bro.....fake news make the people fool.....

    • @s.keerthiga485
      @s.keerthiga485 3 роки тому +25

      கண்டிப்பாக இவர்கள் பணம் வாங்கி கொண்டு இவர்களுக்கு விளம்பரம் செய்வார்கள் அதுவும் IRFAN ஒரு ஹோட்டலுக்கு விளம்பரம் செய்ய வேண்டுமானால் 40,000Rs வாங்குவாராம் அதற்கு தகுந்தாற்போல் நடித்து விட்டு போகிடுவார் மாட்டி கொள்வது மக்கள் தான்.. அவர்களுக்கு பணம் கிடைத்தது அவளவுதான்...

  • @tamilselvanb8117
    @tamilselvanb8117 3 роки тому +10

    ஒரே ஒரு நாள் இது மாதிரி சாப்பிட்டு அடுத்த நாள் உயிர் போனாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுவேன்

  • @donfriend8851
    @donfriend8851 3 роки тому +21

    Irfan unga youtube channel la oru job iruntha kodunga😇 3 vela sooru mattum potta pothum😉

  • @ajmalahamed9364
    @ajmalahamed9364 3 роки тому +37

    Irfan Nombu maasam pa 😂😂 konjam food vlog stop pannungha 1 month ku😂😂

    • @smbashahero3847
      @smbashahero3847 3 роки тому +3

      Correct soniga

    • @babloskitchen
      @babloskitchen 3 роки тому +2

      இலங்கையிலுருந்து பார்க்கிறேன்.. haha nanum adhaye than sonnen...innaiku than final warning irfan! ithoda stop pannirunga!! 😂

    • @jk-vo6xn
      @jk-vo6xn 3 роки тому

      Ella food um wooohhh super ah 🤑🤑🤑🤑🤑

  • @hemnathprabu99
    @hemnathprabu99 3 роки тому +146

    Echi ooravanga like podunga 🤣🤣🤣

  • @mailsathish8
    @mailsathish8 3 роки тому +49

    🌾NICE TO WATCH IT 👍,BUT PLEASE DON'T WASTE FOOD, IT'S A WAY OF GIVING GREAT "RESPECT TO OUR FARMERS"🌾

  • @jumanvlog59
    @jumanvlog59 3 роки тому +43

    நான் நோன்பு பிடிச்சுக்கு பார்க்கன் அடக முடியல

  • @tamilsace
    @tamilsace 3 роки тому +14

    உங்களை நல்லா தான் கவனிக்கறாங்க Bro. உங்க Review பார்த்துவிட்டு Treat கொடுக்க 10 பேரை Carnival Restaurant கூட்டிட்டு போய் கேவலப்பட்டது எனக்கு மட்டும் தான் தெரியும் Bro.

    • @kibh14
      @kibh14 3 роки тому

      Wat happened

    • @SRMPROFESSORFF
      @SRMPROFESSORFF 3 роки тому

      Kaasu vaangittu review panna ippadithan

    • @babai8784
      @babai8784 3 роки тому

      @@SRMPROFESSORFF இதாவது பரவாயில்லே..

  • @prasathyt2504
    @prasathyt2504 3 роки тому +148

    யார் மதியம் சாப்பிடவில்லை ❤️

  • @ebrahimlatheefkt4993
    @ebrahimlatheefkt4993 3 роки тому +23

    You should complete that food...Don't waste food...anyone should complete the food...😊🙏

  • @s.karthikraja202
    @s.karthikraja202 3 роки тому +11

    700rupeesku worthy yarlam othukiringa?

  • @siva005ss
    @siva005ss 3 роки тому +29

    Irfan, எல்லோரையும் பார்க்க வைத்து திங்கிரீங்க. உமக்கு வயிறு வலிக்கும்.

  • @lyricsstatus8827
    @lyricsstatus8827 3 роки тому +63

    அப்பா 😭😭 இந்த வீடியோவை பாத்தா பசிக்குது அப்பா

  • @arunsubramanian7949
    @arunsubramanian7949 2 роки тому +2

    How much of that food is going to be wasted. This is very unnecessary when still there is hungry/ malnourished kids.
    I would never ever go to the restaurant for this sole reason for being socially very irresponsible. Number of items is secondary, they should at least reduce the quantity. Irfan should not have done this review, hope he reads this comment.

  • @dkvlogs1263
    @dkvlogs1263 3 роки тому +24

    1 Month Sapdavendiya dish uh 😇😇

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme 3 роки тому +4

    Mr.Irfan, some peoples are telling that now You are asking in thousands of money to go and review hotels food.......நீ காசு வாங்கிட்டு review பண்ணுணா....
    எப்படி சரியா சொல்லுவ....
    எப்படி இருந்தாலும் " நல்லா இருக்கு " என்று மட்டும்தான் நீ சொல்லமுடியும்.....இதை நம்பி நாங்க அந்த hotel கு கண்டிப்பா போகமாட்டோம்

  • @elayasneka4841
    @elayasneka4841 3 роки тому +16

    Yarellem video paarkkum mun comments parkka vanthathu😂😂😂😂😂😂

  • @thangarajstr7368
    @thangarajstr7368 3 роки тому +7

    Dear Irfan : உங்கள் உடல் நலம் மீதும் எங்களுக்கு அக்கறை உண்டு
    தயவுசெய்து நீங்கள் உண்ணும் அளவை குறைத்து உங்கள் உடல் எடையையும் குறையுங்கள்...

  • @harishkannan2161
    @harishkannan2161 3 роки тому +42

    Irfan mind voice: enakku rajava naan vaazhuren
    Edhuvum illanalum aaluren🤣🤣🤣

  • @kabil8957
    @kabil8957 3 роки тому +18

    Sembaruthi vaasam iruku... En frndu oru kirukku...😂 (Irfan's thug life)

    • @aruljebin
      @aruljebin 3 роки тому +3

      Ivan kusu vitta 5 kms yarum nikka mudiyathu. Daily morning 5 kms thalli oru kattula poi kusu vittittu varuvan

    • @rohith9182
      @rohith9182 3 роки тому

      @@aruljebin 😂😂😂😂😂😂

  • @mutta_pupps
    @mutta_pupps 3 роки тому +11

    Woah first view

  • @RajaRaja-hk6iz
    @RajaRaja-hk6iz 3 роки тому +11

    @21:09
    Irfan: கடைசில அந்த இது இருந்துச்சு illa..,
    Viewers: என்னபா இலை யா...?

  • @imranimran92
    @imranimran92 3 роки тому +41

    Bro I’m following you past 2 years I can see lots of difference in your review nowadays ur review is so fast & not saying how the outside food & taste of food

  • @RaniRani-kk1qd
    @RaniRani-kk1qd 3 роки тому +67

    15:47 IRFAN:- Etha pesayum pothu naaku uuruthu
    Me :- Adai Enaku Pakum pothellam naaaku uruthu daaaaa

  • @sharukhofficial3113
    @sharukhofficial3113 3 роки тому +7

    Avlo dish irundhum kadaisila andha vatha kuzhambum appalamum Vera level nu solli 90's kid-nguradha nirubichuteenga bro😂😂😂

  • @vjy0037
    @vjy0037 3 роки тому +102

    எல்லாமே தின்ன ஆசை, ஆனால் வயிற்றில் பயத்தின் ஓசை 😂

  • @arulmigumayandisudalaianda6455
    @arulmigumayandisudalaianda6455 3 роки тому +70

    அழகான சமயல் சாதம் காய்கறிகலும் பிரமாதம் இது கௌரவ பிராசதம் இதுவே எனக்குக்கு போதும் Irfan bro

  • @shadowqueen.......1251
    @shadowqueen.......1251 3 роки тому +2

    Covid-19 time many people are food not there are very sad time you eating variety type of food for this money you save the poor people 😔😔😔😔😔🥺🥺🥺🥺🥺🥺🥺😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @babloskitchen
    @babloskitchen 3 роки тому +22

    நல்ல வேலையா நோன்புக்கு முன்ன போட்டுட்டீங்க இந்த வீடியோ..hahah!! இல்லன்னா நம்ம நெலம என்ன ஆயிருக்கும்! RAMADAN MUBARAK EVERYONE FROM SRI LANKAN UA-camR (BABLO'S KITCHEN)

    • @rifna...1019
      @rifna...1019 3 роки тому +1

      Amanga😂

    • @rifna...1019
      @rifna...1019 3 роки тому +2

      Naa kooda nemachen indha video va nalaiki pathupom nu nalla vela ipove paththuten😂

    • @faiztalkies29
      @faiztalkies29 3 роки тому

      @@rifna...1019 🤣😂

  • @Deesdiary5555
    @Deesdiary5555 3 роки тому +134

    Mouth water aanawanga like pannungapppppaa👇👍

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 роки тому

      Hello nanba en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

  • @chockalingamalagappan1693
    @chockalingamalagappan1693 3 роки тому +49

    Unbelievable varieties for a reasonable price .Good meal

  • @rithiks.h.8b734
    @rithiks.h.8b734 3 роки тому +12

    Irfan anna ku camera man ahh irundhavangha romba paavam 🤣🤣

  • @MuraliPetchi
    @MuraliPetchi 3 роки тому +7

    1.)இலையே ஏக்கர் கணக்குல இருக்கு 😂😂
    2.)veg vs Non-veg ஒரே இலை ல👌
    3.)waiter sema weight work 76 item name மறக்காம சொல்லிட்டாரு 💪

  • @saravananromeo5520
    @saravananromeo5520 3 роки тому +32

    Restaurant is full of flies 😳 It just sits on the food which you eat 🤯 Be safe during COVID guys 😕

    • @karthikg6882
      @karthikg6882 3 роки тому

      Where are flies?? Mention the timing in video

  • @deepakofficial2868
    @deepakofficial2868 3 роки тому +63

    இது ராஜ போகம் அல்ல..... ராஜாதி ராஜ போகம் 😅😅🔥

    • @saisatoz6427
      @saisatoz6427 3 роки тому +3

      It's fake review. Not worth the money. Last month we went there. Only 18 items hv served for 700 combo. Athula panagam, butter milk oru item, vathal, ketchup ithu ellam item nu said. Feedback la i wrote worst food ever. Taste also not gud. Irfan bro i am one of ur subscriber but pls dont promote this hotel and wrong info to ur subscribers. People don't believ this hotel review. If u not believe my words just go and experience it.

    • @daisyp1121
      @daisyp1121 3 роки тому

      @@saisatoz6427 👍👍👏👏

  • @ganeshkiranjayakumar7713
    @ganeshkiranjayakumar7713 3 роки тому +8

    தயவுசெய்து உணவுகளை வீணாக்காதீர்கள்

  • @aravind.m.648
    @aravind.m.648 3 роки тому +16

    Irfan Anna......
    Ungalukku kadacha lackku...
    Vera Yaarukkum kidaikkadgu
    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dadnme487
    @dadnme487 3 роки тому +30

    Dai Irfan when you review something give full details, Restaurant saying minimum of 4 people has to come. Not far. Also they said serve in plate not like your leaf. Do review after getting full information.

    • @eladonstar2721
      @eladonstar2721 3 роки тому +3

      Vanguna amount ku vela seiyanum la bro...😂😂😂 Athan