திருப்பாவை பாடல் - 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக. விளக்கம்: பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக. விளக்கம்: பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.
திருப்பாவை பாடல் - 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.
விளக்கம்: பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
puḷḷum cilampina kān puḷ araiyan kōyil |
veḷḷai viḷi śangin pēr-aravam kēṭṭiḷaiyō ? |
piḷḷāy ezhundirāy | pēymulai nañju uṇḍu |
kaḷḷa cakaṭam kalakku kazhiya kāl ōcci |
veḷḷattu aravil tuyil amarnda vittinai |
uḷḷatu koṇḍu munivargaḷum yogihaḷum |
meḷḷa ezhundu ari enna pēr aravam |
uḷḷam puhundu kuḷirndu ēlōr empāvāy |
வர்ணிக்க வார்த்தைகளை தேடுகிறேன்.spell bound
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய நமஹ:
அருள் வழங்கும் தேவதைகளாக இவர்களைப் பார்க்கிறேன்.
அருமையான குரல் .....ஆண்டாள் அருள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும்....
தி.பா.பா.6.புள்ளும்.தொடர்ச்சி;(3).பி ள்ளாய!எழுந்திராய்!பேய் முலை ந ஞ்சுண்டு=1.கருட கீ.நிர் பெரியாழ்வாரே! அ.நோ. லி ருந்து விடுபட்டுப் பாடுவீரே! 2.தீய பூதகி மா ர்பு விடபாலை ச.சி.ஆ. பருகி, அத்தீயாளை ஆ.விஅளித்ததை! !.4..கள்ளச்சகடம் கலக்கு அழியக் கால்ஓச்சி!=1.காலாலுதைத்து வ ண்டித்தீயனது எலும்புகளை உடை த்து,2.பூமியிலிருந்து சிலைகளைஎ டுத்து வனவாச நகுலனால் ஆலய த்தையெடுத்து ஆலயத்தைச் சீர மைத்தல்!.(5).வெள்ளத்து அமர்வி ல் துயில் அமர்ந்த வித்தினை =1. வெண்சேடப்படுக்கைமீது கிடக்கும் கர்ப்பரை!.2.மிக் கெழில் மாயஞ் சூ ழ் அமைதியான தலத்தில், மார்க்க ண்டேயருக்கு,பாண்டவர்வழிபட்ட கி.மே.நோக்கு பாம்பணையப்பர் கமலா காட்சியர்!.(6)உள்ளத்துக் கொண்டு முனிவர்களும், யோகிக ளும்!.=1.தவசிகளும்,யோகிகளும் அ.நோக்கிய காளிங்கன்மீது நடன வான்நீலர்!2.அவர்களின காட்சிய ரான அரி 10கீ.நி.ர்கள்!(7).மெள் ளெழுந்து அரி என்ற பேரரவம்!.=1.நாரதருக்குஞானமொளிர்வித்து,நாரதரால்இயற்றுவித்தபடைப்பு,பரதத்துவ,வ.பா.4000பாடல்களுள்ளநாராயணபுராணவரிகளையும்,2.தன்னை விட்டுப் பிரியாத நம்மாழ்வாரது 10பாடல் களையும் கேட்டுவித்து,,(8).உள்ளம் புகுந்து,குளிர்ந்து எல் ஓர் எம்பாவாய்!=விடிகாலையில் எழுந்துஅரிபெயரைதுதிப்பீர் பக்த அ.நோ.ர் தொகுஞரே!
Arumai arumai arumai arumai
Nangal thiruppavai class
Poiirukerom
அருமையாக உள்ளது
Humble request-please make a V2S2 video of Nachiar Thirumozhi-Varanam Ayiram
அருமை.. அருமை.. 👌ராகம் என்ன என்று பதிவிட்டதற்கு மிக நன்றி 🙏
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.
விளக்கம்: பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super and very good
Very nice to feel the music and meaning. Its a blessing to hear it in the morning.🤙🙏
Positive Vibes 🙏💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Beautiful pasuram Pullum Silambinakaan. Rendered very beautifully🙏🙏
Sri Aandal thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏
Wow early mrng peace with divine very soothing to hear
Very nice to listen you all,,every day one,,Hare Krishna,,best wishes to all,,,VSR💐💐💐💐
Very nice akka
Can you please make Thiruvempavai and Thirupalliyelluchi also
It is already there. Check the playlist of the channel ua-cam.com/video/Gt4X95ulqBo/v-deo.html
Kaalayil konjam seekiram pathividungal. Pullum silambinakan. Arumai guys
அருமை அருமை.
Arumai, Arumai. Feeling the Aaha moment. Thanks a lot.
Arputham god bless them iam very happy
Super ❤️❤️❤️❤️❤️❤️
நஞ்சுண்ட கள்வன் யார்
Very soothing and nice
Very melodious
Superb. Row of Rose's.
Superb
Hare Krishna dear ones
🙏
Nicely sung by team. Good voice & good clarity in pronouncing. God bless them.
Very good and excellent rendition. Appears in a single voice singing. Everybody must download and hear daily even after Margazhi month.
அருமை
Waaaaav! Superb!
Excellent..
Beautiful singing.Thankyou
Beautiful combo keep going
What a beautiful rendition .....
🙏🙏🙏👌👌👌
Awesome effort ♥️♥️
Nice. .wtsup eppadi subscribe panrathu solungo
👌
Super.👌
👌👌👌👌
Beautiful 😍
Super...!
🙏🙏🙏🙏🙏
Superb
Can u add the lyrics so we can sing along
Super mam
Can this union of 4 super singers upload Thiruvembai also?
இவர்கள் பாடிய திருவெம்பாவையும் யூடியூபில் வருகிறது. பாருங்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍭🙏🙏🙏🙏
👌👌👌🙏🙏🙏
👌
👌👌👌👌👌