யா நபியே யாரசூலே ரஹ்மத்தல்லில் ஆலமீன் || Rahmathal Lil-Aalameen || New Islamic Super Hit Song 2024

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • யா நபியே யாரசூலே ரஹ்மத்தல்லில் ஆலமீன் || Rahmathul Lil-Aalameen || New Islamic Super Hit Song 2024
    Title: Rahmathal Lil Aalameen
    Vocal, Cast & Lyricist : Mohammed Roohul Haq Athayi
    Mixing & Mastering : Nasmal (Audio Lab)
    DOP & Editing : Jamee Athayi
    Recording: ANC Studio
    C.E.O: Anees Ahamed Athayi
    Managing Director: Riyaludeen Athayi
    Associate Director: Mohammed Yaseen Faizanee Athayi
    Co-Ordinated: Mohammed Yusuf Jameel Athayi
    Production: Athayi Productions
    Lyrics :
    யா நபியே யாரசூலே ரஹ்மத்தல்லில் ஆலமீன்
    யா ஹபிபே யா ஸஃபீயே ராஹத்துள்ளில் ஆஷிக்கின்
    (صل على نبينا صل على محمد) ×2
    கோமான் நீரும் இல்லையெனில் கோள்கள் ஏது கண்ணியரே ×2
    பூமான் நீரும் இல்லையெனில் புவியும் ஏது புண்ணியரே...
    யா நபியே யாரசூலே ரஹ்மத்தல்லில் ஆலமீன்
    யா ஹபிபே யா ஸஃபீயே ராஹத்துள்ளில் ஆஷிக்கின்
    (صل على نبينا صل على محمد) ×2
    நீதி நபியும் நிஃமத்தினாலே தீனுல் இஸ்லாம் வந்து விட்டதே ×2
    ஆதி நபிஉம் அருள்தனினாலே ஐந்து தொழுகை கிடைத்திட்டதே...
    (ناري رسالة يا رسول الله) ×2
    யா நபியே யாரசூலே ரஹ்மத்தல்லில் ஆலமீன்
    யா ஹபிபே யா ஸஃபீயே ராஹத்துள்ளில் ஆஷிக்கின்
    (صل على نبينا صل على محمد) ×2
    பண்பர் நபியும் பண்பதுவே பாவிகள் எங்களின் படிப்பினையை ×2
    உத்தமர் நபிவும் உரையதுவே உம்மத்தினரின் வாழ்வதுவே...
    (صل على نبينا صل على محمد) ×2
    ஈட்டி முனையில் இருந்தாலும் ஈமான் வார்த்தையை உரைத்திடுவோம்
    தூக்கு மேடையில் துடித்தாலும் தூதரை புகழ்ந்து பாடிடுவோம்...
    يا خير الورى... يا خير الهدى... ×2
    காதலர் தங்கள் கரம் மேல் பட்டால் காணாய் போகும் பிணியுமே...
    பூ மலர் மேனியின் உதிரம் சீறினால் அழிவாயாகும் புவியுமே...
    நாயகம் தங்கள் பெயரை சொன்னால் உடலும் சிலிர்த்துப் போகுமே...
    நாயகம் தங்கள் பெயரைக் கேட்டால் நாவும் ஸலவாத் சொல்லிடுமே...
    صلى الله.. صلاة الله.. عليك رسول الله.. ×2
    صل و سلم على الحبيب
    يا رسول الله...
    மன்னவர் தாங்கள் இல்லையெனில் மாந்தரின் வருகை இருந்திடுமோ ×2
    ஏந்தலர் தாங்கள் இல்லையெனில் ஏதனின் கிருபை கிடைத்திடுமோ...
    யா நபியே யாரசூலே ரஹ்மத்தல்லில் ஆலமீன்
    யா ஹபிபே யா ஸஃபீயே ராஹத்துள்ளில் ஆஷிக்கின்
    (صل على نبينا صل على محمد) ×2
    நாவுகள் இருக்கும் நேரமெல்லாம் நாயகத்தின் புகழ் ஓங்குமே ×2
    ரூஹுகள் இருக்கும் காலமெல்லாம் மதிமுகம் காண ஏங்குமே...
    صلى الله على محمد صلى الله عليه وسلم
    صلى الله على محمد صلى الله عليه وسلم
    صلى الله على محمد
    يا رب صل عليه وسلم...
    ...........................................................
    Follow the Athayi Naat Channel channel on WhatsApp: whatsapp.com/c...
    Click to watch more videos,
    Baakiyam Petra Hajigalea..
    ❣️ • பாக்கியம் பெற்ற ஹாஜிகள...
    SHAHRE MUBARAK...
    ❣️ • ரமலான் மாத முடிவில் மன...
    Nabi Nabi Arul Nabi...
    ❣️ • அண்ணலாரை அழைக்கும் அற்...
    INBA RAGAMAAI ....
    ❣️ • இறுதி தூதரின் வருகை தே...
    Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
    #newislamicsong2024 #athayinaatchannel #hitsongs
    #TamilNaatSongs #tamilmadhsong
    #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong
    🔴facebook : / athayi-naat. .
    🔴Instagram : www.instagram....
    🔴Telegram : t.me/joinchat/...
    🔴Twitter : / athayinaatcha1
    🔴Website: www.athayinaat.com
    🔔Subscribe to Channel For more Videos :
    / @athayinaatchannel5952

КОМЕНТАРІ • 64

  • @abrarashif
    @abrarashif 2 місяці тому +14

    ❤மாஷா அல்லாஹ்❤🤲 பாரக்கல்லாஹு fபீக்கும் 🤲💚🌹காதலர் தங்கள் கரம் மேல் பட்டால் காணாய் போகும் பிணியுமே🌹💚பூ மலர்‌ மேனியின் உதிரம் சீறினால் அழிவாய் யாவும் புவியுமே🤍பெருமானார் பெயர் சொன்னதுமே மெய்சிலிர்த்து போய் விடுமே💚நபிநாதர்‌ பெயர் கேட்டதுமே நாவும் ஸலவாத்து சொல்லிடுமே🤍 ஸல்லல்லாஹு 💚ஸலாத்துல்லாஹ்❤அலைக்க யாரசூலல்லாஹ்🤍அல்லாஹ்❤ஸல்லி வ ஸல்லிமு அலல் ஹபீப்🤍யா ரசூலுல்லாஹ்💚 அல்லாஹ்🤍நாவுகள் இருக்கும் நேரமெல்லாம் நாயகத் திருப்புகழ் ஓங்குமே❤ரூஹுகள் இருக்கும் காலமெல்லாம் மதி முகம் காண ஏங்குமே💚ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்🤍 ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்❤ ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்💚🌹🤍

  • @Athayi_TNEB_Academy
    @Athayi_TNEB_Academy Місяць тому +5

    بارك الله لك استقم في الحق بالحق يا حق 👍

    • @mohammedroohul6146
      @mohammedroohul6146 Місяць тому

      آمين و إياكم
      جزاك الله ٱستاذ🎉

  • @azmi_athayi
    @azmi_athayi 2 місяці тому +6

    நாவுகள் இருக்கும் நேரமெல்லாம் நாயகத்தின் புகழ் ஓங்குமே... ரூஹூகள் இருக்கும் நேரமெல்லாம் மதி முகம் கான எங்குமே... 5:32 💜
    📌 lyrics+voice❤
    Barakkallah🤲🎉

  • @riyaludeen
    @riyaludeen 2 місяці тому +6

    بارك الله بارك الله في كل شي ❤

  • @hubbussaliheen
    @hubbussaliheen 2 місяці тому +5

    அருமை நாயகத்தின் மீது எம் தம்பி ரூஹுல் ஹக் ஆலிம் படித்த இந்த பாடல் அழகு அருமை!
    பாடல் வெற்றி மட்டும் கபூலிய்யத் பெற Hubbussaliheen Channel மனமாற வாழ்த்தி துஆ செய்கிறது.

  • @rikaj_iyatha7748
    @rikaj_iyatha7748 2 місяці тому +5

    அல்லாஹ் உங்களுடைய குரல் வளத்தை அதிகம் ஆக்குவான்

  • @SezaRima
    @SezaRima 20 днів тому

    Masha Allah

  • @MumtajkaniJabarulla-nu9lv
    @MumtajkaniJabarulla-nu9lv 2 місяці тому +3

    மாஷா அல்லாஹ், நிறைய கருத்துகள் கொண்ட பாடல்.

  • @sathikbasha8266
    @sathikbasha8266 Місяць тому +1

    😍நபியே உங்களைப் பார்க்காமல் எங்கள் வாழ்நாள் முடிந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது🌺

  • @azmi_athayi
    @azmi_athayi Місяць тому +1

    மனதிற்கு நிம்மதியை தருகிறது💜💯
    சலவாத்+கவி வரிகள்=நிம்மதி😌
    🎉Jazakallah Roohul haq athayi.

  • @m.s.r1204
    @m.s.r1204 26 днів тому

    Very well super masha allah

  • @imrankhanbilali5275
    @imrankhanbilali5275 2 місяці тому +3

    ما شاء الله وبارك الله لكم

    • @mohammedroohul6146
      @mohammedroohul6146 2 місяці тому

      آمين و إياكم ٱستاذ

    • @AH-qs5ww
      @AH-qs5ww Місяць тому

      ​@@mohammedroohul6146 Assalamu alaikum.. ungalukku padupavarin peyar therinthaal kooravum.

  • @aslam_nizami
    @aslam_nizami 2 місяці тому +3

    ما شاء الله🎉 بتارك الله عليك 🎉

  • @moto_king_27
    @moto_king_27 2 місяці тому +3

    Alhamdulillah BaarakAllah

  • @sabayakitchen67
    @sabayakitchen67 2 місяці тому +3

    Masha Allah ❤

  • @MdHossain-jo6fl
    @MdHossain-jo6fl Місяць тому +3

    Masha Allah 👍👍👍

  • @kaderibrahim8873
    @kaderibrahim8873 2 місяці тому +4

    Masha allah 🎉❤

  • @shipriyabanushipriyabanu6626
    @shipriyabanushipriyabanu6626 Місяць тому +2

    Mashaallah

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 2 місяці тому +3

    Alhamdulillah Subhan Allaha

  • @abdulrahmana__r9444
    @abdulrahmana__r9444 2 місяці тому +3

    Barakallah nanban rooh athayi... Arumaiyana oru paadal

  • @shahinpro8462
    @shahinpro8462 2 місяці тому +3

    Masha. Allah

  • @wafirabdulrahuman7928
    @wafirabdulrahuman7928 Місяць тому +2

    Mashallah❤

  • @MohamedAdhil-jd7gu
    @MohamedAdhil-jd7gu 2 місяці тому +3

    Masha Allah 💚 💚 ❤❤

  • @abdulrahmana__r9444
    @abdulrahmana__r9444 2 місяці тому +3

    Ethanai murai ketaalum.. Ketpadharku inimaiyana paadal... Enakum ungalai pol paada allah thoufeek seivaanaga

  • @samsudeen9780
    @samsudeen9780 2 місяці тому +3

    Nice 👍

  • @asan_athayi
    @asan_athayi 2 місяці тому +3

    Masha allah anna❤👌

  • @abdulrahmana__r9444
    @abdulrahmana__r9444 2 місяці тому +2

    Arpudamaana..varigal...kavigal arumayaana actions... Masha allah

  • @jahirjiyahussain170
    @jahirjiyahussain170 2 місяці тому +4

    Mashallah

  • @AbdulRahmanNilamdeen
    @AbdulRahmanNilamdeen Місяць тому +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @asmaameena-uy5yh
    @asmaameena-uy5yh 2 місяці тому +2

    Masha Allah...❤🎉🎉🎉

  • @imthiyas_editz
    @imthiyas_editz 2 місяці тому +2

    Masha allah my dear blood friend....

  • @junaidhahmed3111
    @junaidhahmed3111 2 місяці тому +2

    Mashallah Barakallah Roohul Haq usthad... Allah thangalin anthasthai uyarthuvaanaaga🥰

  • @fathima-948
    @fathima-948 2 місяці тому +2

    Masha allah ❣️ unbelievable your team efforts 💫

  • @sabayakitchen67
    @sabayakitchen67 2 місяці тому +2

    ❤❤❤ Masha Allah my dear brother

  • @MuhammadMoulana-pm5mp
    @MuhammadMoulana-pm5mp 2 місяці тому +2

    Mashallah performed well❤❤❤

  • @kaderibrahim8873
    @kaderibrahim8873 2 місяці тому +2

    Entrance 👏

  • @MaraikaJapir
    @MaraikaJapir Місяць тому +2

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤

  • @user-jd5rj9pp2c
    @user-jd5rj9pp2c 2 місяці тому +2

    𝙼𝚊𝚜𝚑𝚊 𝙰𝚕𝚕𝚊𝚑❤🎉

  • @jameeathayioffcl3871
    @jameeathayioffcl3871 2 місяці тому +2

    بارك الله يا اخى❤

  • @MohammedHaadinathayi
    @MohammedHaadinathayi 2 місяці тому +2

    Mashallah.
    ...

  • @abdulrahmana__r9444
    @abdulrahmana__r9444 2 місяці тому +2

    Naan ungal migaperiya fan... Enakaagavum dua seiyungal

  • @SamiraParvin-wc5jw
    @SamiraParvin-wc5jw 2 місяці тому +2

    ❤❤

  • @NasrutheeN-dx1qs
    @NasrutheeN-dx1qs 2 місяці тому +2

    Assalamualaikum Masha Allah Hafiz

  • @rikaj_iyatha7748
    @rikaj_iyatha7748 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AyeshaRafiya
    @AyeshaRafiya 2 місяці тому +2

    Masha Allah

  • @afraafri2429
    @afraafri2429 Місяць тому +2

    Masha Allah ❤❤❤

  • @unknownguy8940
    @unknownguy8940 2 місяці тому +2

    Mashallah

  • @yasminfirdhous9161
    @yasminfirdhous9161 2 місяці тому +2

    Mashallah❤🎉

  • @riyasmohd7977
    @riyasmohd7977 Місяць тому +1

    Mashallah 💜💜💜

  • @hilmihilmi-pk6ym
    @hilmihilmi-pk6ym 2 місяці тому +2

    Masha Allah

  • @yasmeenbanu5864
    @yasmeenbanu5864 Місяць тому +1

    Masha allah

  • @athayigirlshifzschool4783
    @athayigirlshifzschool4783 2 місяці тому +2

    Masha Allah

  • @Abdullah-dk4gf
    @Abdullah-dk4gf Місяць тому +1

    Masha Allah ❤

  • @gaminglion4665
    @gaminglion4665 2 місяці тому +2

    Masha Allah ❤️

  • @nishasyad9167
    @nishasyad9167 2 місяці тому +2

    Mashallah

  • @user-hv6hg5lo9q
    @user-hv6hg5lo9q 2 місяці тому +2

    Mashallah

  • @yasernizamiathayi
    @yasernizamiathayi 2 місяці тому +2

    Masha Allah ❤