நதியைப் போல் நடந்தால், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் l தமிழருவி மணியன்

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 15

  • @natesanmahadevansvnatesan
    @natesanmahadevansvnatesan 7 днів тому +4

    மிகவும் ஆழமான தத்துவங்களை சாதாரண மாந்தரும் புரிந்து கொள்ள முடிகிற அருமையான பேச்சு. இன்றைய தலைமுறை இதெல்லாம் கேட்டு பயன்பெற வேண்டும்.

  • @aruldhas9116
    @aruldhas9116 7 днів тому +3

    ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க ❤

  • @rameshr5339
    @rameshr5339 7 днів тому +4

    ❤❤❤super ❤❤❤❤

  • @seetharamanrm3687
    @seetharamanrm3687 7 днів тому +3

    மிக்க நன்றி ஐயா

  • @ponnappanmani6227
    @ponnappanmani6227 7 днів тому +2

    Super speech

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 6 днів тому

    மிக சிறப்பு அய்யா

  • @maheshyss
    @maheshyss 5 днів тому

    Honest leader forever

  • @dr.a.govindaraju4505
    @dr.a.govindaraju4505 5 днів тому

    மிகவும் சிந்திக்கத் தூண்டும் உரை.

  • @ramadevi2546
    @ramadevi2546 7 днів тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @angavairani538
    @angavairani538 7 днів тому +1

    வணக்கம் அண்ணா.எளிமையானமுறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சொன்னீர்கள்.நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்.❤🎉

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 7 днів тому +1

    😊😊🎉🎉😊😊

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 7 днів тому

    ஐயா அவர்களிடம் ஒரு சின்ன விளக்கம் கவியரசு அவர்களின் ஒரு சிறிய கதை சொன்னீர்கள் அதில் மன்பானை மக்கி மன்னாகும் என்று சொன்னீர்கள் ஆனால் இப்போது அகழ்வாராச்சியில் கிடைப்பது அணைத்தும் மண்பாண்டங்களே

    • @velchamy6212
      @velchamy6212 4 дні тому +1

      உண்மை தான். சுட்ட பின் மண் பழைய நிலைக்கு வராது. ஆனால் அதுவும் மண் என்பதே வழக்கு.

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 4 дні тому +1

      @velchamy6212 நன்றி 🙏

  • @ankayarkannigovindarajan5606
    @ankayarkannigovindarajan5606 7 днів тому +1

    நன்றிகள் ஐயா