நட்டவுடன் காய்க்கும் மாதுளை பழம் சாகுபடி இயற்கை முறையில் அசத்தும் விவசாயி

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2020
  • நட்ட ஒரே மாதத்தில் மாதத்தில் பூ பூக்கும் பூவை நீக்கி விட வேண்டும் இல்லையென்றால் காய் உற்பத்தி குறையும்...
    join பசுமை விவசாய உலகம் Telegram link -t.me/joinchat/IMMEKYtxYk2OstE6

КОМЕНТАРІ • 168

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 3 роки тому +41

    நீங்கள் VAO வேலைக்கு ராஜினாமா செய்துள்ளீர்கள், விவசாயம் செய்வது உங்கள் நேர்மைக்கு சாட்சி. அதற்காக நான் வணக்கம் செலுத்துகிறேன்.

    • @mbdAli
      @mbdAli 3 роки тому +1

      He is old enough to retire. But I appreciate his passion for agriculture

  • @ganeshr101
    @ganeshr101 3 роки тому +72

    ஒழிவு மறைவு இல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையான தகவல் கொடுத்த அய்யா திரு. வி. குழந்தைவேலு அவர்களுக்கும் இந்த காணொலி தாயார் செய்த நண்பருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @amudharajesh8594
    @amudharajesh8594 3 роки тому +13

    எங்களை போன்ற இளைஞர்களுக்கு உங்களின் பேச்சு ஒரு தன்னம்பிக்கையாக இருக்கிறது.ரொம்ப நன்றி தாத்தா.இயற்கையை காப்போம்👍

  • @janagiramanjanagiraman4554
    @janagiramanjanagiraman4554 3 роки тому +9

    தரமான பதிவு அய்யா அவர்கள் ஒளிவு மறைவற்ற பேச்சு மிக அருமை.

  • @kandhasamy1002
    @kandhasamy1002 3 роки тому +33

    உண்மையை சொல்லும் உங்களுக்கு என் வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @meyyappan2969
    @meyyappan2969 3 роки тому +11

    super. unga mathiri vivachayigal thaan miga mukkiam. hard and dedicated work. no compromise for this

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Рік тому +2

    ஐயா' நான் என்னன்னு சொல்றது ' தெரியவில்லை '
    உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது.
    நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏

  • @suganjeganvlogs3649
    @suganjeganvlogs3649 3 роки тому +44

    இயற்கை விவசாயம் பண்ண ஆரம்புச்சுட்டேனு சொல்றீங்க ...மிக்க மகிழ்ச்சி...கன்றுகளையும் நாட்டு ரகங்களாவே தேர்வு செய்யலாமே...!(Just for my opinion)😁

    • @sivaking1547
      @sivaking1547 3 роки тому +5

      நாட்டு கன்று நல்ல மகசூல் கிடைக்குமா

    • @-parambuvanam-luxuryorlife9274
      @-parambuvanam-luxuryorlife9274 3 роки тому +8

      It is difficult to market and get yield on desi madhulai....We have to see on farmers point of view also. Every where, we can't implement desi stuff. We consumer must change for that. It is not his fault.

    • @ShaamsGarden
      @ShaamsGarden 3 роки тому +1

      Time aagum. Idhoda lifetime mudinja next desi grafted variety pogalaam for commercial use. Home use ku seed growth better

    • @suganjeganvlogs3649
      @suganjeganvlogs3649 3 роки тому +3

      Ippa irukka generations vivasayatha pathi yosikira ore visayam marketing..yen atha hybrid moolama matunthan pannamudiuma enna? Ellame hybrid ah poga poga naatu ragame kaanama pochu...puthusa puthusa urangalaium potu namma saapudrathula enna iruku?...Iyarkayana urangala use panrangangaila naatu rahangalaium vidama vivasayam panna nichayama yieldum eduklam...hybrid oda compare pannaila yield kammiya irunthalum namma sathana onna saapudronu oru thirupthi irukum..Hybrid ah mattume kondupoga poga next generations ku innum illatha noi ellame varathan poguthu...

    • @ShaamsGarden
      @ShaamsGarden 3 роки тому +2

      @@suganjeganvlogs3649 grafted variety hybrid illa . Grafted means ottu katturadhu . Actually namma saapdura kili mooku mango , sindura , Alphonso ellame grafted and hybrid varieties dhaan . IR8 rice variety kooda hybrid dhaan . But naatu ragam neriya boost aagi vandhuchu with equal yield with organic farming . Correct knowledge irundha panlaam but neriya farmers padikadhavanga and easy ways dhaan paapanga . Naanum agri student dhaan , solra syllabus ellame chemical aana namma purinji nadakuradhula dhaan iruku . People sonna podhadhu , farmers ku awareness and change aaguradhuku maaniyam tharanum .

  • @rainbow7x11
    @rainbow7x11 3 роки тому +33

    இந்த மாதிரியான வெள்ளந்தி மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது.

    • @rajarajan9782
      @rajarajan9782 3 роки тому

      Yes. Really He is the, " Gift for Earth". Definitely God Bless Him.

    • @kkig3737
      @kkig3737 3 роки тому

      @@rajarajan9782 தத

    • @prathapkutty6
      @prathapkutty6 4 місяці тому

      😢🎉❤🎉🎉😂❤😘

  • @lavanya9488
    @lavanya9488 3 роки тому +6

    மிகவும் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்

  • @venkatramachandran8761
    @venkatramachandran8761 3 роки тому +7

    Excellent video. Salute for his hard work and dedication. Thank you for your effort to publish his struggles in your website for the benefit of all. May God bless all of us. V. Ramachandran.

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 3 роки тому +2

    தங்களின் விடா முயற்சி வெற்றி பெறட்டும்

  • @kalaivani5698
    @kalaivani5698 3 роки тому +19

    அருமையான விளக்கம் ஐயா 👍👍👍👍

  • @venkadasamym7949
    @venkadasamym7949 3 роки тому

    Madhulai saagupadi patri miga thelivaga vilakkam thandamaikku nandri ayya.vmv.

  • @sathishking1960
    @sathishking1960 3 роки тому +3

    Inthe varusam nalla laabam varum sir. Kavala padathinga sir. Interview nalla ve pannugirar❤👌kaai harvest pannum pothu video podunga sir.

  • @sankarj2881
    @sankarj2881 3 роки тому +2

    Super ayya. Very good person and speech. Long live.

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 6 місяців тому

    இறைபக்தி மற்றும் மூடநம்பிக்கை இரண்டுக்கும் பெரிய இடைவெளி உள்ளது பல்லி சொல்லி விவசாயம் குழந்தை ஐயாவின் செயல்பாடு விசித்திரமான ஒன்று எனினும் அவர் முயற்சி பாராட்டுக்குரியது

  • @sivaselva5988
    @sivaselva5988 3 роки тому +3

    சூப்பர் ஐயா

  • @royaljagankumar4374
    @royaljagankumar4374 3 роки тому +2

    சூப்பர் மாப்ளே

  • @masajaya9319
    @masajaya9319 3 роки тому +1

    அருமை

  • @gunasekarangunasekaran1989
    @gunasekarangunasekaran1989 3 роки тому +2

    Excellent work...pls upload as many as videos possible..regarding organic forming and pest management..

  • @thilagaprincess5052
    @thilagaprincess5052 3 роки тому +1

    Excellent work 👌🙏

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 3 роки тому +6

    அருமையான பதிவு ஐயா சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @rajasingh-bd3oo
      @rajasingh-bd3oo 3 роки тому

      நன்றி தெரிவித்து கொள்கிறோம்

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 3 роки тому

    அருமை அருமை

  • @aravindmv999
    @aravindmv999 3 роки тому +6

    He is hero 💪

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 3 роки тому

    Great man 👍

  • @lakshmisridhar9276
    @lakshmisridhar9276 3 роки тому +8

    Oodu payir podalamae ayya!!! Like manjal, pineapple etc

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em 3 роки тому

    Thank you

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 3 роки тому

    Super sir...

  • @elanhomecollectioning4538
    @elanhomecollectioning4538 3 роки тому +1

    Super

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 2 роки тому

    genuine guy !!

  • @k.monish3306
    @k.monish3306 3 роки тому

    Good job

  • @TheGamePark
    @TheGamePark Рік тому

    இவர் உண்மை மட்டுமே சொல்கிறார்... நன்றி

  • @SenthilSenthil-eg3ip
    @SenthilSenthil-eg3ip 16 днів тому

    True farmer ❤❤❤

  • @entertainmentholiday8056
    @entertainmentholiday8056 Рік тому

    If use Vermicompost fertilizer ,will come good yield.

  • @vijayalakshmiaacharya8644
    @vijayalakshmiaacharya8644 3 роки тому +1

    திரு.சுபாஷ்பாலேகரிடம் கேட்டால் அவர் இயற்கை வழியில் எல்லா ப்ரச்சனைக்கும் அருமையான வழி களைச்சொல்லித்தருவார். உடனடியாக அவரிடம் கற்று கொண்டு அமோக விளைச்சலைக் காணுங்கள்.

  • @fadhelalhameli4842
    @fadhelalhameli4842 3 роки тому +3

    What type are the best to grow?

  • @mohamedazeem2807
    @mohamedazeem2807 3 роки тому

    Hi.. I am sri lanka. Maliy kaalethil maathulai kaai pulli waramal irupathatku enna theeru? Sudamanasu enral enne?

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 роки тому +1

    Super g

  • @devaki.rdevaki5216
    @devaki.rdevaki5216 3 роки тому

    Arumai porali

  • @samuelj5781
    @samuelj5781 3 роки тому

    super

  • @shaktivell9525
    @shaktivell9525 3 роки тому

    Nice

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 3 роки тому

    Super sago

  • @meh4164
    @meh4164 3 роки тому +8

    Good content. Please revisit the farm and share information about harvest/yield. Thank you.

    • @tamizhanagri
      @tamizhanagri  3 роки тому

      He planned to move on to next crop...he is soon Going to destroy it..

    • @MrThirulok
      @MrThirulok 3 роки тому

      @@tamizhanagri sangadamaa irukku....kanneer varugirathu...

  • @MrThirulok
    @MrThirulok 3 роки тому

    ivvalavu velaiyaa ? ivvalavu selavaa ? malaippaaga irukku... tough man... kadavul thaan.... nandri ayya..

  • @parks2743
    @parks2743 3 роки тому +2

    How much harvesting per year

  • @user-ob9vk9nn1p
    @user-ob9vk9nn1p 3 роки тому +1

    👌👌👌

  • @44889
    @44889 3 роки тому +1

    super☺☺☺

  • @Vadamalai82
    @Vadamalai82 3 роки тому +5

    தலைப்பை பார்த்த உடன் ஷாக் ஆயிட்டேன்

  • @selva30989
    @selva30989 3 роки тому +1

    Kastamana paramaripu vivasayam

  • @user-gk9qz3fs9t
    @user-gk9qz3fs9t 3 роки тому

    Nattu madhulai valarbu nallatha

  • @rajmanic6961
    @rajmanic6961 3 роки тому

    Organic farming pandravanga
    New ah agriculture start Panna poravanga
    Chemical la irunthu relief aganum
    ORGANIC FERTILIZER PRODUCT AVAILABLE
    REPLY ME

  • @indupragathis
    @indupragathis Рік тому

    Superpa

  • @user-ob9vk9nn1p
    @user-ob9vk9nn1p 3 роки тому

    👏👏👏

  • @v.anbazhaganr.venkatachala5480
    @v.anbazhaganr.venkatachala5480 3 роки тому

    harvesting ?

  • @bkrajan7698
    @bkrajan7698 3 роки тому

    how to take care guava

  • @user-rr5oj9rw1y
    @user-rr5oj9rw1y Рік тому +1

    மாதுளம் செடி விற்கும் Jain irrigation number பதிவிடுங்கள்...

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 3 роки тому +3

    பெரல் ல என்ன எல்லாம் உரவங்சாங்க

  • @jesurajts3540
    @jesurajts3540 3 роки тому +23

    நம் சாப்பிடுவதற்கு பின்னால் எவ்வளவு போராட்டம்,

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 3 роки тому +3

    உரம் எப்படி செய்வது

  • @monajimo463
    @monajimo463 3 роки тому

    Anil eppati kattupaturathu

  • @khadherabbasabbas3440
    @khadherabbasabbas3440 3 роки тому +1

    Location

  • @sureshkannan9763
    @sureshkannan9763 7 місяців тому

    @TamizhanAgri Siroda review discussion thirumba kedaikuma ?

    • @tamizhanagri
      @tamizhanagri  7 місяців тому

      Bro ivarnala successful ah pana mudiyala

  • @jagadeeshjagadeesh2306
    @jagadeeshjagadeesh2306 3 роки тому +6

    this கட்டுப்படுத்த live fensing உருவாக்க வேண்டும்

  • @user-el9ev5hn2x
    @user-el9ev5hn2x Рік тому

    Madhulai pazham kidaikkuma

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 роки тому

    🙏🤝🙏

  • @RSZ-Channel
    @RSZ-Channel 3 роки тому +3

    Srilanka la oru kai Rs 400 Indian rs 170

  • @Nmnm12349
    @Nmnm12349 3 роки тому +2

    Vera enkiruntho panam varuthu selavu panrar ithellam nampathinka

  • @santhoseraja
    @santhoseraja 3 роки тому +1

    Epdi mathulai kai irukura chediya natutu nata udanaee paripeengaloooo

    • @tamizhanagri
      @tamizhanagri  3 роки тому +1

      Nata one month laiyae poo pookum ji

    • @shaktivell9525
      @shaktivell9525 3 роки тому

      Variety name and available place ph number kidaikuma bro

  • @pruthiviraj8249
    @pruthiviraj8249 3 роки тому

    Samyikkuenthaoorunantryiya

  • @lojoel
    @lojoel 2 роки тому

    பதியங்கள் கிடைக்குமா ஐயா?

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 3 роки тому

    Please sollunga

  • @balakeelapoongudi3695
    @balakeelapoongudi3695 3 роки тому +8

    திருமணம் ஆகி கருவுற்ற பத்து மாதம் கழித்து குழந்தை பிறந்தால் தான் அழகும் ஆரோக்கியமும் தரும்.., அதற்கு முன் பிறந்தால் குறையுள்ள ஊனமுற்ற குழந்தை தான் .... (தலைப்பு காண்கையில் நினைவில் வந்தது)

  • @ssk...
    @ssk... 3 роки тому

    I need there contact

  • @thisainathan6691
    @thisainathan6691 3 роки тому +1

    1c அப்பு

  • @farhathulfazna9195
    @farhathulfazna9195 Рік тому

    Harvesting vdo prft persndg upld pannuke

  • @mohammedidris9110
    @mohammedidris9110 3 роки тому

    1 ஏக்கரில் எத்தனை டன் மாதுளை பழம் எடுக்கமுடியும்

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k 3 роки тому +3

    இயற்க்கை முறையில் விவசாயம் செய்வது சரி இந்த மாதுளை நாட்டுரகமா இல்லை ஹைபரேட் ரகமா

    • @pluzmedia
      @pluzmedia 3 роки тому

      ஒட்டு ரகம்

  • @Kirubakaran0707
    @Kirubakaran0707 3 роки тому

    Madulai kandru venum

  • @karthikmanokar8946
    @karthikmanokar8946 3 роки тому

    Use mosaic potash for good yield

  • @SenthilKumar-mx3wv
    @SenthilKumar-mx3wv 3 роки тому +4

    எந்த ஊர் முகவரி பொன் நம்பர் அனுபவமும்

  • @selvakumark4285
    @selvakumark4285 3 роки тому

    🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @jesusraja5314
    @jesusraja5314 2 роки тому

    மாதுளை வேஸ்ட் வேண்டும்

  • @user-tq8ph8qu5s
    @user-tq8ph8qu5s Рік тому

    Hiii

  • @MohammedAli-zz1pi
    @MohammedAli-zz1pi 3 роки тому

    Unga nombar kedakkuma

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 3 роки тому +16

    எதார்த்தமாக குடியானவன் வீட்டில் மோராவது குடிக்க தருவார்கள் என்பாள் என் கல்லூரித்தோழி ஒருத்தி
    நினைவுக்கு வருகிறது ங்க.
    நானும் 75வயது விவசாயி மகள் என்பதால்
    கமெண்ட் களை பார்த்து மனம் வலிக்குது ங்க.பக்கத்து வீட்டில் நாட்டு மாதுளை விதை கடிக்கவே முடியலை.இப்போது வெட்டிவிட்டு ஹைபிரிட் போட்டு காய்க்குது.வயதுக்கு மதிப்பு தாருங்கள் நண்பர்களே.
    உண்மையை பேசினால் இப்படி தான் இருக்கும் போல உலகத்தில்.

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 3 роки тому +1

      மிகமிக உண்மைங்க.

    • @navajeevan1043
      @navajeevan1043 3 роки тому +2

      @@magizhamorganictalkies612 அது ஒட்டு மாதுளை .. hybrid இல் லை

  • @shanmugamv.m2587
    @shanmugamv.m2587 3 роки тому

    காலை ன

  • @lemuriandecode
    @lemuriandecode 3 роки тому

    விதை இங்கே கிடைக்கும்

  • @manikandan.m5527
    @manikandan.m5527 3 роки тому +3

    Vanga my parunga miss pannatheanga

  • @sangeethaa3329
    @sangeethaa3329 11 місяців тому

    இவரின் இடம் எங்கு உள்ளது

  • @naveennav3274
    @naveennav3274 3 роки тому

    k

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 3 роки тому

    Please give psudomonous ratio for spraying.

    • @tamizhanagri
      @tamizhanagri  3 роки тому

      Kindly contact the number given in video

    • @iannarcis7712
      @iannarcis7712 3 роки тому

      Very good man ,God bless him n his crop. He was very informative n did not hide the pros n cons on this crop. Ontario Canada.

    • @rainbow7x11
      @rainbow7x11 3 роки тому

      Ask them to speak in their native language without any fear for Mike. The conversation should be natural. He is struggling to speak for Mike. Hide the Mike in his collar and make to speak naturally.

    • @tamizhanagri
      @tamizhanagri  3 роки тому

      Try panen 30 min ah but so avar pokkula pesa vituten

  • @selvaraj3572
    @selvaraj3572 Рік тому

    Vivasayee phone no sollunga

  • @Mcd-t1z
    @Mcd-t1z Рік тому

    இவர்
    பெயருக்கு தகுந்த மாதிரியே இருக்காரய்யா

  • @vinigounder6405
    @vinigounder6405 2 роки тому

    Avarudaya contact number kadaikuma sir

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 3 роки тому

    ஜீவா அமிர்தம்,பஞ்ச கல்யான் என்றால் என்ன?

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 роки тому +5

      நீங்க கிண்டல் செய்யும் பசு மூத்திரம், சாணம், பால், தயிர், நெய் கொண்டு தயாரிக்கும் இயற்கை உரம் தான் இது. அதனால் தான் நாங்கள் பசுவை தாயாகவும் தெய்வமாகவும் வணங்குகிறோம். இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக பசுவை கொல்லாதீர்.

    • @shamhai100
      @shamhai100 3 роки тому

      @Kandha Samy ஆட்டு சாணமும் கோழி எருவும் பன்றி மலமும் எல்லாமே உரம்தான் அதற்காக அதை என்ன செய்யலாம்

    • @shamhai100
      @shamhai100 3 роки тому

      @Kandha Samy மாட்டுக்கறி உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் அதை யாரிடம் போய் சொல்ல

  • @nithishnithish9633
    @nithishnithish9633 3 місяці тому

    Aiya number please

  • @jothinisha3480
    @jothinisha3480 3 роки тому

    யார்

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 3 роки тому

    Ph no

  • @ytklus
    @ytklus 3 роки тому +1

    ellam ok, topic romba thappu

    • @tamizhanagri
      @tamizhanagri  3 роки тому

      One month la poo pookuthu nu sonnanga atha inda title vaichen bro..