ஆர்க் வெல்டிங் தெரிந்தால் இலவச விசா-லண்டன்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • நமது உழைப்புக்கு கிடைத்த மகத்தான வெற்றி பயணம் தான் இந்த வாய்ப்பு. வெளிநாட்டு வாழும் தமிழர்களே ஒன்று இணைத்த முயற்சியில் நமக்கு கிடைத்த முதல் வெற்றி. லண்டன் வருவதற்கு இந்த குழுவில் சார்பாக முதல் வாய்ப்பை உருவாக்கி கொடுத்த திரு சீனிவாசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நமக்காக அவர் வழங்கிய இந்த வாய்ப்பை நண்பர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நினைக்கும் நபர்கள் முதலில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நிறுவனத்தின் பெயர் மற்றும் நீங்கள் அப்ளை செய்யும் பொழுது யார் இந்த வாய்ப்பை தெரிவித்தார்களோ அவர்களுடைய முழு பெயரையும் நீங்கள் அதில் தெரிவிக்கும் பொழுது உங்களுக்கு முன்னுரிமை அந்த நிறுவனம் கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். பதிவே முழுமையாக பார்க்கவும் சந்தேகங்கள் இருந்தால் எனது குழுவை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான வாய்ப்பாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக இந்த வாய்ப்பை பெறுவதற்கான முயற்சியை தொடங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது வாய்ப்பை பயன்படுத்தி லண்டனுக்கு வாருங்கள் உங்களை வரவேற்க தயாராக இருக்கின்றேன். நன்றி வணக்கம்
    OUR WEBSITE LINK:
    namakkaltolond...
    OUR WHATSAPP CHANNEL GROUP LINK:
    whatsapp.com/c...
    USEFULL VIDOES:
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் - • வாய்ப்பு கிடைக்கவில்லை...
    ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல எளிய வழி - • How can I enter a Euro...

КОМЕНТАРІ • 370

  • @namakkaltolondon
    @namakkaltolondon  3 місяці тому +10

    இந்தப் பதிவை முழுமையாக பார்க்கவும் நீங்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யும்பொழுது எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இந்த வாய்ப்பு உருவாக்கி கொடுக்கும் நபரின் பெயரை நீங்கள் அதில் தெரிவிக்கும் பொழுது உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    • @r.magesh7418
      @r.magesh7418 3 місяці тому +1

      Really amazing 🎉 congrats bro , keep rocking

    • @srameshmonisha8486
      @srameshmonisha8486 3 місяці тому

      Hi sir my name is Ramesh
      I'm from ap.tirupathi sir I'm arc welder sir

    • @jobhunterindia
      @jobhunterindia 3 місяці тому +1

      Dear sir..how can I join google meet..the link I tried and asking outside to approve ..still I can't get it..please help me with time and date..

    • @VibrateFamily
      @VibrateFamily 3 місяці тому

      அண்ணா! நான் திருச்செங்கோடு அண்ணா. லண்டனில் வேலை இருந்தால் சொல்லுங்கள் அண்ணா.

    • @mehboob882
      @mehboob882 3 місяці тому

      Ok....

  • @ravivincent8344
    @ravivincent8344 3 місяці тому +2

    You are doing a great Service Bro.This will Definitely help lotof out own Tamil Bro 's.May God Bless you,your Associates Abundantly

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 3 місяці тому +1

    அருமை அருமை நண்பா வாழ்த்துக்கள்
    உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு களவாய்மை வேண்டும் ஆகவே போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் வாழ்க வளர்க தங்கள் பணி சிறக்க தொடர்க மீண்டும் வாழ்த்துக்கள்

  • @user-lb1zc9fo9g
    @user-lb1zc9fo9g 3 місяці тому +1

    மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா இது போன்ற சேவைகளை மேலும் தொடருங்கள் மற்ற வேலைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள் என்றும் எதிர்பார்ப்புடன்...

  • @gnanasekark1608
    @gnanasekark1608 3 місяці тому +1

    Sir. உங்கள் சேவைக்கு நன்றி. உங்கள் குழுவை பலமுறை முயற்சி
    செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      காரணம் அவர்களுக்கு அதிக அளவில் கால் வருவது தான். மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும்

  • @saraneditchannel2260
    @saraneditchannel2260 3 місяці тому +1

    வணக்கம் வாழ்த்துகிறோம் உங்கள் பணி தொடரட்டும்

  • @arockiamsamy2408
    @arockiamsamy2408 3 місяці тому

    அண்ணன் சினிவாசன் மற்றும் அண்ணன் தினேஷ் மூர்த்தி இந்த தம்பியின் வாழ்த்துக்கள்

  • @muthamilselvan5149
    @muthamilselvan5149 3 місяці тому

    வாழ்த்துக்கள் நண்பரே.
    உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 місяці тому

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉🎉❤🎉❤❤

  • @ashokamu4118
    @ashokamu4118 3 місяці тому +1

    Srinivasan bro ungaluku manamarntha nandtigal

  • @senthilrajaa8143
    @senthilrajaa8143 3 місяці тому

    Anna yours great person All the best wishes and other jobs need I am waiting and watching Anna

  • @MvgubendiranMGRKUBI
    @MvgubendiranMGRKUBI 3 місяці тому +1

    மகிழ்சியான செய்தி அண்ணா நா 20 வருசமா ஆர்க் வெல்டிங் வே செய்யுரன் ஏற்கனவே குவைத் 3 வருசமா வேலை செய்திருக்கேன் 3G. 4g ஆர்க் வெல்டிங் ரன்னிங் கார்டு இருக்கு ஆனால் 7th படிப்பு உங்களால் மூடிந்த உதவி பண்ணுங்க அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому +1

      நண்பா ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் இல்லையென்றால் லண்டன் வருவதற்கு வாய்ப்பு இல்லை

    • @KishokKumar-jt4gx
      @KishokKumar-jt4gx 3 місяці тому

      Hi bro I can English spech iam a welder

  • @mohamedrafik4400
    @mohamedrafik4400 3 місяці тому +2

    Super anna.. painter ku vacancy iruntha sollunga naa

  • @kasimkasim6649
    @kasimkasim6649 3 місяці тому

    நன்றி நன்பரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்க்ள்.

  • @lathaeab9071
    @lathaeab9071 2 місяці тому

    Super Anna 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @gnanamr9710
    @gnanamr9710 3 місяці тому

    Indian heavy driver job sir,continue watching your videos

  • @lifeofworld32164
    @lifeofworld32164 3 місяці тому

    Anna your the Great person super Anna No words 💐

  • @user-op5jv8ny2i
    @user-op5jv8ny2i 3 місяці тому

    Super so much happy Anna wish you the best

  • @barathila
    @barathila 3 місяці тому +1

    Machine operator or warehouse job iruntha inform pannuga sir

  • @மகிழன்lakshu
    @மகிழன்lakshu Місяць тому

    unga super gunam

  • @ayyappanipn8065
    @ayyappanipn8065 3 місяці тому +1

    வணக்கம் என் பெயர் அய்யப்பன் எனக்கு ஆர்க் வெல்டிங் 10.வருடங்கள் அனுபவம் உள்ளது வெளிநாட்டு CV இல்லை உங்கள் உதவி தேவை நண்றி.

  • @ThinesKaran-qg2qh
    @ThinesKaran-qg2qh 3 місяці тому

    Is Anna super 😮😮😮

  • @ramasubramaniandhandapani8900
    @ramasubramaniandhandapani8900 3 місяці тому

    Good support keep it up sir only Spoken Hindi English Tamil classes

  • @jeganb888
    @jeganb888 3 місяці тому

    மிக்க நன்றி சார். சிங்கப்பூர் பத்து வருடம் வளைகுடா நாட்டில் ஐந்து வருடம் வெல்டிங் துறையில் பணியாற்றினேன். தங்கள் நம்பர் தொடர்பு கொண்டேன். 8500 ரூ கட்டணம் சொன்னார்கள். அதுவும் ரெடி. முழு விபரம் தெரிய வில்லை. இந்த வேலைக்கு சம்பள்ம், எத்தனை வருடம் வேலை போன்ற விவரங்கள் வேண்டும். தயவு செய்து சொல்லுங்கள்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      உங்களை நீங்கள் புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளலாம் தவறில்லை

  • @PrabaPraba-o8l
    @PrabaPraba-o8l Місяць тому

    Good anna

  • @s.jawahar1060
    @s.jawahar1060 3 місяці тому

    Great sir, now days all are take credits with them own but you have initiate where needs to go their credits. congrats🤝

  • @pulikkalaimapulikkalai2327
    @pulikkalaimapulikkalai2327 3 місяці тому

    Ok sir good information, thank you sir

  • @kumarrashok4115
    @kumarrashok4115 3 місяці тому

    Nandri kadaule🎉🎉🎉

  • @user-dq9xw1fz5q
    @user-dq9xw1fz5q 3 місяці тому

    Super bro very useful Thank you

  • @santhimurugesan4338
    @santhimurugesan4338 3 місяці тому

    என் பையன் இளங்கலை மயக்கவியல் படித்து இருக்கிறான் அது சம்ந்தமான வேலை வாய்ப்புகள் பற்றி வீடியோ போடுங்கள் சகோ நான் நாமக்கல்

  • @user-xk5xi1tb4p
    @user-xk5xi1tb4p 3 місяці тому

    Super anna happy moment🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopalthirupathi9394
    @gopalthirupathi9394 3 місяці тому

    Super bro congratulations.

  • @govindasamygovindasamy6605
    @govindasamygovindasamy6605 3 місяці тому

    அண்ணா வணக்கம் நான் திருவண்ணாமலைமாவட்டம் நான் வெல்டிங் ஒர்க் பண்ணுறேன். ஆனால் வெல்டிங் சம்மந்தம்மாக படிக்கவில்லை

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      ஆங்கிலம் நிச்சயமாக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் இல்லையென்றால் இந்த வாய்ப்பு கிடைக்காது

  • @Karthi-yq5dj
    @Karthi-yq5dj 3 місяці тому

    வணக்கம் அண்ணா எனக்கு 43 வயதாகிறது மிகவும் சிரமத்தில் உள்ளேன் எனக்கு ஹெல்பர் வேலை ஏதாவது உள்ளதா இருந்தால் கூறவும் மிகவும் என் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும்

  • @sris2796
    @sris2796 2 місяці тому

    சார் வணக்கம் நான் வெல்டிங் வேலையை 20 வருடமாக செய்து கொண்டு வருகிறேன் ஒன்பதாவது வகுப்பு படித்திருக்கிறேன் இங்கிலீஷ் ஓரளவுக்கு தெரியும்
    ஆர்க் வெல்டிங்
    டிக் வெல்டிங்
    எஸ் எஸ்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      நீங்கள் என்னுடைய குழுவை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள் ஆனால் இந்த வேலை வாய்ப்புக்கு நிச்சயமாக ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

    • @sris2796
      @sris2796 2 місяці тому

      வேற ஏதாவது நாடு இருந்தாலும் சொல்லுங்கல் சார்

  • @nsuresh7328
    @nsuresh7328 3 місяці тому

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @kumarvivek6257
    @kumarvivek6257 3 місяці тому

    Congratulations 🎉🎉🎉🎉

  • @srinisujivasan8440
    @srinisujivasan8440 3 місяці тому

    Congratulations 🎉🎉🎉 anna

  • @sakashsakash3667
    @sakashsakash3667 3 місяці тому +1

    super Anna ❤❤❤❤

  • @ashokamu4118
    @ashokamu4118 3 місяці тому +1

    Arc welding la 13 yrs mig welding la 4 yrs experience irruku bro

  • @princeseena324
    @princeseena324 3 місяці тому

    கார்பென்டர் வொர்க் பற்றி ஒரு வீடியோ போடுங்க வெளிநாடு போற மாதிரி

  • @Zarvang
    @Zarvang 3 місяці тому

    Sir ACCOUNTANT job vacancy iruntha video podunga.

  • @athatamilchannel2516
    @athatamilchannel2516 3 місяці тому

    Naan kadantha 18 and galaga arc welding Velai pathukonderikiren Enakku work solangal Gulf experience unde 2016.2019 Etihad Airways Abu Dhabi

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      ஆங்கிலம் தெரிந்திருந்தால் நிச்சயமாக இந்த வாய்ப்பை நீங்கள் பெறலாம்

  • @banuIbrahi
    @banuIbrahi 2 місяці тому

    Sir unskilled work or security guard work available irukka sir neenga soldra mathiri English or Hindi knowledge irukku sir

  • @vargheesec2303
    @vargheesec2303 3 місяці тому

    ,I have well experience in welding and I completed I T I and D M E, age 55-year-old, now I am working in Hosur ,

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      Please contact my team immediately. English language must. Bro

    • @Ghost12472
      @Ghost12472 3 місяці тому

      ​@@namakkaltolondon
      I know very well English ,dme be mechanical engineering ,2016 passed out .. i need a job let me know sir

  • @venkatesang6282
    @venkatesang6282 3 місяці тому

    எனக்கு ஆர்க் வெல்டிங் 20 வருஷம் அனுபவம் உள்ளது ஆனால் சிபி எனக்கு இந்தியாவில் உள்ளது ஆனால் எனக்கு இங்கிலீஷ் தெரியாது

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      Please contact my team immediately. Bro. English must

  • @jamunac.t6667
    @jamunac.t6667 3 місяці тому

    Super message

  • @anusiyaari1237
    @anusiyaari1237 2 місяці тому +1

    Anna concrete plants technical technician job vy

  • @sasikumar1092
    @sasikumar1092 3 місяці тому

    Yenaku google meet pathi theriyathu plz help pannuga en husband arc welder than

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      உங்கள் கணவருக்கு ஆங்கிலம் நன்றாக பேசத் தெரிந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் இல்லையென்றால் பயன்படுத்த முடியாது மற்ற நாடுகளுக்கு முயற்சி செய்து பார்க்கலாம்

  • @மகிழன்lakshu
    @மகிழன்lakshu Місяць тому

    welter helber solluga iyya

  • @venkatesang6282
    @venkatesang6282 3 місяці тому

    எனக்கு வெளிநாட்டில் ஐந்து வருடம் அனுபவம் உள்ளது இந்தியாவில் 15 வயது அனுபவம் உள்ளது ஆர்க் வெல்டிங்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      You know English, brother. Please contact my team

  • @balakumar8403
    @balakumar8403 2 місяці тому

    Hai Anna Unga la contact panrathu epadi Anna antha details sollunga na. Enaku ARC welding experience iruku na. Then language no issue na I'll speak English very well na. Unga la contact 2 weeks ah try panara na. Group la join panita na... contact epadi panrathu nu thareayala na. Konjam sollunga na please

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      பிரதர் மொபைல் நம்பர் கொடுத்து இருக்கேன் கால் பண்ணுங்க

  • @Dbsdbhdbzdbleg
    @Dbsdbhdbzdbleg 3 місяці тому

    Hi Anna.Enga family rampa kastathulla erukom.pl help me Anna.Australia sponsored family visa sonenga .Entha visa kedaika help panunga Anna pl

  • @edvindavid7499
    @edvindavid7499 3 місяці тому

    அண்ணா நான் எனக்கு வெல்டிங் ல 15 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கணும் ஆல்ரெடி நான் சிங்கப்பூர்ல ஒர்க் பண்ணி இருக்கிறேன் குவைத் எல்லாம் ஒர்க் பண்ணி இருக்கிறேன் இங்கிலீஷ் அனுபவம் இருக்குது உங்களை எப்படி தொடர்பு கொள்வது உங்களுடைய காண்டாக்ட் நம்பரை எனக்கு சென்ட் பண்ணுங்க

  • @sandanasamym6495
    @sandanasamym6495 3 місяці тому

    Super congratulation ndt job irukka sollunka

  • @karthikramalingam7976
    @karthikramalingam7976 3 місяці тому

    Bro Driver jop iruntha sollunga bro and JCB operator

  • @MahishajMahishaj
    @MahishajMahishaj 3 місяці тому

    Sir na already Saudi Arabia la 7 varusam work Pani eruken but eppo work Ella romba kasta paduren enaku ethavathu jop eruntha sollunga sir please

  • @dhanalakshmidhanam9328
    @dhanalakshmidhanam9328 3 місяці тому

    Ennoda husbandku age 52 aguthu......avarku data entry operator a work therium. Job opportunity irunthal sollunga brother

  • @rajeshsangeetha1753
    @rajeshsangeetha1753 3 місяці тому +1

    Sir...my daughter studied masters in Italy... She finished her master's July itself.... Medical biotechnology....any job opportunities pls guide us sir ..

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      Please join my Google Meet or please book one to one consulting. Sir

    • @rajeshsangeetha1753
      @rajeshsangeetha1753 3 місяці тому

      Thank u sir for reply...sir u mentioned the India no... I tried many more times but no one answered ... Any other number sir

  • @masterblaster7215
    @masterblaster7215 3 місяці тому

    Sir I completed M.A, B.ED, MPHIL in English and am looking teaching jobs and also other related jobs in abroad. Please help me to find some related jobs...thanking you sir. ..

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      Please check the website link. Bro. Or please contact my team

  • @Jayaraman-iy9qb
    @Jayaraman-iy9qb 3 місяці тому

    வணக்கம்! எனக்கு இருபதாண்டுகளுக்குமேல் அனுபவம் இருக்கிறது. ஆனால் வயது 49 ஆகிவிட்டது. வாய்ப்பு கிடைக்குமா?

  • @gnanasekark1608
    @gnanasekark1608 3 місяці тому

    I am arc welder 6 year experience in machine manufactureing field .

  • @rajakumarf6529
    @rajakumarf6529 3 місяці тому

    Sir நான் செய்யும் வேலை black Smith ஏதாவது வாய்ப்பு இருக்கா

  • @MydeenMo
    @MydeenMo 3 місяці тому

    Super 👍

  • @MariyappanMariya
    @MariyappanMariya 3 місяці тому

    Sar I am already working from Dubai welding FCA

  • @barat1980
    @barat1980 3 місяці тому

    எப்படி தொடர்பு கொள்வது,whatsapp auto reply thaan வருது ,already naan உங்களிடம் பேசி உள்ளேன்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      You can call directly. That's a local mobile number. Bro

    • @barat1980
      @barat1980 3 місяці тому

      நன்றி

  • @selvamperumal
    @selvamperumal 3 місяці тому

    அண்ணா ஒரு சந்தேகம் இப்ப என்கிட்ட ஈசிஆர் பாஸ்போர்ட் தான் இருக்குது அதனால் எந்த ப்ராப்ளமும் இல்லைங்களா

  • @edvindavid7499
    @edvindavid7499 3 місяці тому

    அண்ணா உங்க வீடியோ கீழ ஒரு நம்பர் இருக்கு அந்த நம்பரை காண்டாக்ட் பண்ணா ₹1000 வந்து பே பண்ணு சொல்றாங்க இது உண்மையா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      If you want yo discuss it with me personally. Or please join my Google meet. It's free

  • @I2bor
    @I2bor 3 місяці тому

    Bro..Na ipa coimb hindustan la b.e Mechanical engineering 4th yr padichitu irukn ....enaku ethacm London varathuku help panna mudyumaa broo

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      Please join my Google Meet, or please contact my team. Bro

  • @user-ro4ku6lg6h
    @user-ro4ku6lg6h 3 місяці тому

    8.10.help. ஆபீஸ் பாய் job சொல்லுங்க அண்ணா இங்கிலிஷ் தெரியல ஜாப் கிடைக்குமா அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      முயற்சி செய்யுங்கள்

    • @user-ro4ku6lg6h
      @user-ro4ku6lg6h 3 місяці тому

      @@namakkaltolondon job இருந்தா சொல்லுங்க

    • @user-ro4ku6lg6h
      @user-ro4ku6lg6h 3 місяці тому

      நீங்க வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஆபீஸ் வேலை கிடைக்குமா அண்ணா

    • @user-ro4ku6lg6h
      @user-ro4ku6lg6h 3 місяці тому

      தமிழ்நாட்டில் ஆபீஸ் வந்த வேலைக்கு பருப்பு தேவை இல்லை அல்ல எட்டாம் வகுப்பு படித்திருந்த போதும் அம்மா வெளிநாட்டில் எப்படி எல்லாம் வேலை கொஞ்சம் சொல்லுங்க

  • @BalaMurugan-he2oc
    @BalaMurugan-he2oc 3 місяці тому

    Hi sir I am working 14 years welder experience 8 years experience Saudi Arabia company name McDonald's

  • @saumiranjith527
    @saumiranjith527 3 місяці тому

    Anna naan arc welder mig welder 16 year experience iruku naan rumenia irukan

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      உடனடியாக என்னுடைய குழுவை தொடர்பு கொள்ளுங்கள் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்

  • @kuttyvigan6887
    @kuttyvigan6887 3 місяці тому

    Sir my husband Arc welder boundary work in job Coimbatore . 15 year experience no English knowledge.

  • @SaparisapariSaparisapari-bl3ny
    @SaparisapariSaparisapari-bl3ny 3 місяці тому

    Hi sir i am sapari i am in arc welder sir experience in 11 years sir six month in muscat project in complete to the ritten to the India sir please reply to the sir

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      Ok. Please contact my team. English language must

  • @smartestkalaiputhiyavan1266
    @smartestkalaiputhiyavan1266 3 місяці тому

    விவசாயம் சார்ந்த தொழில் இருந்தா சொல்லுங்க சார்.....

  • @princeseena324
    @princeseena324 3 місяці тому

    அண்ணா கார்பென்டர் அத பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @muthuraman154
    @muthuraman154 3 місяці тому

    25years Arc welding Experience
    I am currently working in Russia
    My age 54years. B1 will explain about English

  • @mehboob882
    @mehboob882 3 місяці тому

    Hi I am lakshmanan I am a welder working in Dubai and Kuwait and more of India also I have total 17 year experience (GMAW & FCAW & ARC & SAW & LT7 ) I know all the welding to be specific about it...

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      Please contact my team immediately. English language must

  • @Paviabii-d1j
    @Paviabii-d1j 3 місяці тому

    Sir unga team yepti contact panurathunu enaku theriyala sir..plz yeptinu konjam sollunga

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      Please check in this video MOBILE number available.

  • @JeroneJerone-pe9vh
    @JeroneJerone-pe9vh 3 місяці тому

    I am jeronerajappan I am working sa a mig and mag Welder in neatherland I am interested come londan

  • @manok100
    @manok100 3 місяці тому

    Hi sir..I am Mano RO Water purifiers service technician..job iruntha sollunga..If any other farm work ,warehouse labour job irunthalum sollunga sir

  • @skumaran1275
    @skumaran1275 3 місяці тому

    அண்ணா எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வாய்ப்புகள் ஏதாவது இருக்கிறதா என்பதை தெரியப்படுத்துங்கள்

  • @ashokamu4118
    @ashokamu4118 3 місяці тому

    Bro ennaku English knowledge irruku bro but B1 level na athu than enaku idea illa bro

    • @kskumar77
      @kskumar77 3 місяці тому

      There are six levels of language proficiency (A1, A2, B1, B2, C1, C2) according to the CEFR scale. They are grouped into three broader levels: A1-A2 (Basic User), B1-B2 (Independent User), and C1-C2 (Proficient User)

  • @மகிழன்lakshu
    @மகிழன்lakshu Місяць тому

    priya solluonga iyya

  • @balasubramanibala141
    @balasubramanibala141 3 місяці тому

    Sair futtion hair style jop

  • @manikandanmani5402
    @manikandanmani5402 3 місяці тому

    Bro na Dubai la 6years welding work panni 9years welding work pannura bro yapudi bro varathu

  • @SarathaShanmugam
    @SarathaShanmugam 3 місяці тому

    Bsc operation theater technician ku edhum vaaipu iruntha sollunga sir

  • @samyalkaranganesh6609
    @samyalkaranganesh6609 3 місяці тому

    Anna iam a South indian cook now iam in Singapore I want to work can help me

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      Please check the website link bro or please contact my team

  • @karthickkarthick5282
    @karthickkarthick5282 3 місяці тому

    Hi Anna super you are doing great job Anna i will search driver job in abroad kindly pls me Anna

  • @Mohamedbasith-mi1vr
    @Mohamedbasith-mi1vr Місяць тому

    Sir any job vacancy for medical shops, i have a 5 years experience in pharma field

  • @thambidurai7887
    @thambidurai7887 3 місяці тому

    My name durai iam a welder smaw,fcaw,tig,mig welding know. I have 20 year experience currently working in Singapore

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      Please contact my team immediately. English language must

  • @kabilsibil3554
    @kabilsibil3554 3 місяці тому

    Anna, civil Engineer job vacanct iruntha konjam sollunga anna

  • @Kumar.SKumar.S-kq3fj
    @Kumar.SKumar.S-kq3fj 3 місяці тому

    Thank you sir

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 місяці тому

    Hello Sir I am Industrial Painter Oil & Gas field 15 yrs Gulf Experience Age 51 ஏதாவது வேலை கிடைக்குமா?

  • @jaison242
    @jaison242 3 місяці тому

    Pharma company jobs iruntha solunga bro

  • @Paviabii-d1j
    @Paviabii-d1j 3 місяці тому

    Ethu trusted thana sir??😢 naan unga team consultancies kitta pesanum sir..plz yeptii nu detail ah sollunga

    • @namakkaltolondon
      @namakkaltolondon  3 місяці тому

      If you have doubts, please don't follow me. Bro

    • @Paviabii-d1j
      @Paviabii-d1j 3 місяці тому

      Apti ila sir ..yepti unga team kitta pesurathunu naan whatsapp la kaeten yentha response ila epo comments la kaeten yentha response varala athukutha apti soliten sorry bro

    • @Paviabii-d1j
      @Paviabii-d1j 3 місяці тому

      Unga team kitta yepti pesurathu nu mattum thana kaeten yatumae solla matringa

  • @kavenkaven2017
    @kavenkaven2017 3 місяці тому

    Hello sir hats of you because of the useful ieas tips and helps

  • @muruganaacharya7264
    @muruganaacharya7264 3 місяці тому

    I am arc welder in 10 years experience

  • @Muralitharan-o3r
    @Muralitharan-o3r 3 місяці тому

    Anna truck driver ku iruntha sollunganna..

  • @sunithard408
    @sunithard408 3 місяці тому

    Brother 🙏 Intha job ku Age limit enna
    Ithu government job a
    Illa preivete job aa 💐