சும்மா நடக்கற Shot மட்டும் எடுக்குறனு கமல் சார் பயந்து😄 | Vettaiyaadu Vilaiyaadu | Gautham | Harris
Вставка
- Опубліковано 10 лип 2023
- #ptprime #gauthamvasudevmenon #harrisjayaraj #vettaiyaaduvilaiyaadu #kamal #crimethiller #kaakhakaakha
சும்மா நடக்கற Shot மட்டும் எடுக்குறனு கமல் சார் பயந்து😄 | Vettaiyaadu Vilaiyaadu | Gautham | Harrisjeyaraj
PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
PT Kovai : / @ptkovai
PT Trichy : / @pttrichy8388
PT Madurai : / @ptmadurai
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow us on TWITTER: / pttvonlinenews
Our other channels:
PT News: / @puthiyathalaimuraitv
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. - Розваги
Harris jayaraj
தற்போதுள்ள இசையமைப்பாளர் களில்
பாடல் வரிகளின் உயிர் தெளிவாக காதில் நுழையும் வகையில் இசையமைப்பவர் இவர் மட்டுமே...
மறுபடியும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நிறைய படங்கள் வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
V V2 மிகவும் எதிர்பார்க்கிறேன். நன்றி 🌺👍🤝🌺
நானும் தான் சகோ
Harris And Gvm combo வெற்றி பெற வேண்டும் 🎉❤
It's very evergreen Harris Anna Music 🎶
Never seen a producer this happy throughout the interview ❤.....GVM sir you are the best always ❤🎉
13:45 Reaction of GVM & Harris😂😂😂
Happy to see Harris on screen. Nice to see😀😀
Harris and GVM magic always works well, expect now too.
Harris Jeyaraj doesn't get the opportunity now , everyone(directors) running behind ARR And ANI . They have to give him more chance .
😂😂but he is doing 3 films+DN now...even in his prime time he done jeeva,idhayanidhi movies...peak la kooda yearl 2 releases mattum aagiruku...numbers doesn't matter...but he need to get blockbuster kinda movies
Appo ARR vide HJ nalla music podraru nu solle variya🤬
@kuttyboy211 I mean they have to give him chances too , ARR is the best but HJ good too .
@@Malaysia_Tamizhan Yarayum mela keela nu compare panna koodathu music porutha varai, Nan Harris fan than ana ARR ah korachu sona naan manusaney ila, Nan oru muraiyachu nerla pathu photo edukanumnu rompa asapata oru manusan ARR, avara vida ivar nalla pannaru nu arugue panna neriya nalla songs matha music directors pannathu mis panna vendi irukum. ARR oda Kadhal rojavey va rasikra naan ilaiyaraja oda Nee paartha parvaikoru nanri ah vitu tharamudiyathu, adhey mari Manjalveyil malaiyithey, Yuvan oda kadhal konden, elaamey avangaloda best. elarayum oru oru composing la best ah than pakanum. Music la Argument eh set agathu
@@karthickhaasan1413 hj ku music solli kuduthathe yen talaivan ARR thanda purithaa🤬🤬🤬
Harris mams❤
உலக நடிகர்களிலேயே பத்து வேடங்களில் குரல் மாற்றி பத்து குரலில் பேசி நடித்து புரட்சி செய்த ஒரே நாயகன் பன்முக நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே...!!!
இந்தியன் 2 வெற்றி பெற வாழ்த்துக்கள் ..!!!
மன்னிக்கவும் சகோ சங்கர் மலைக்கு பெயின்ட் அடிப்பதற்கோ அல்லது கமல்ஹாசன் டாய்லெட்டில் பெயின்ட் அடிப்பதற்கோ பணத்தை வீணடிக்கிறார். அவர் நல்ல டெக்னீஷியன் ஆனால் கதை சொல்பவர் அல்ல. 100 சதவீதம் நிச்சயம் அவருடைய திரைக்கதையில் தவறுகள் இருக்கும்.
❤
We need Vettayadu vilayadu 2
இதெல்லாம் ரஜினியால் நினச்சும் பார்க்க முடியாது....
கமல்சார் முன்னாடி சொன்னதுதான் நியாபகம் வருது... நா இல்லாதபோதும் என்னுடைய படங்கள் பேசப்படுது னா அதுதான் உண்மையான வெற்றி...அவரின் திறமைக்கும் அர்பணிப்புக்கும் இது கூட கம்மிதான்.
கடந்த 10, 15 ஆண்டுகளில் ஹாரிஸ்- இன் இசை தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்துள்ளது... ஹாரிஸ் ஜெயராஜ் come back கொடுக்க வேண்டுகிறேன்...
Manjal veyil ❤❤ evergreen 😻😻
வெள்ளி விழா பெற வாழ்த்துகள் 🎉❤
ஹாரிஸ் மாம்ஸ் ❤❤❤
Eagerly waiting VV part 2 GVM Kamal sir Harris Jeyaraj combo one last time ❤❤❤
World Waiting Kamal Sir
0:47 Reason why old classics like Vettayadu vilayaady, Ghilly, Kaaka Kaaka, VTV, etc., will continue to burst in theatres is that the current set of movies are a huge load of crap - Music, quality of story, etc., Not all movies, but most of the ones released in the past 2-3 years.
We are celebrating single song hits like Ranjithame but back in the day, album hits were given by Harris, Vidyasagar, ARR etc.,
Now, old classics cross 3 weeks in theatres but new ones fail to cross 1 or 2. It only means that the quality of movie making, songs, writing, etc., were excellent back in the day. Good old times!
Crct😊
After the long time gvm harrish interview together 🎧, waiting for DN 🔥
Gvm sir and Harris sir...combo always super...next movie wait
❤Harris❤
Good to see Harris n GVM sir together.. Most successful combo
ஹாரிஸ் ♥️💥💥💥
Really I miss harris jayaraj music last few years...
Andavar win Dharasam Biggest treat GVM sir and Harris sir Evergreen release 175 silver Jubilee celebration nalvalthukal total team and Manickam Narayan sir ku
If you see this interview of GVM, Harris & some old interviews of GVM there is a subtle ego going on between them. Harris talking about importance of music in taking the movie to everyone and GVM answering about his script work while asked about Music. In some interviews GVM keeps talking about taking movies without music (he did that as well), GVM states that if he directs Kaakha Kaakha now he would do it without music, etc. GVM himself states in an interview that he have heard people reviewing his movies as "Paatu illana intha movie onnumae illa". I guess GVM hates to hear such comments. Lets not forget as a filmmaker GVM did a solid work in these movies. He gave his 100%. Due to the cultural aspects of our cinema and our bonding with music our movies work better with music. And Harris is a magician who can make a movie stay in our hearts for ever. His music finds a special place for his films in people's hearts. Gvm's visual mastery and stylish filmmaking is unreachable and other directors haven't even dreamed to match him even after decades. But we movie fans should be sensible in not undermining each others work while appreciating other. Hope they both have a great understanding about this aswell.
Great comment! I noticed that too.... Both GVM and harris should be celebrated based on their own merits
கவுதம் மேனன் + ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி இத்தனை ஆண்டுகள் கழித்தும் எல்லாரும் விரும்பும்படி உள்ளது... கூட்டணி தொடர்ந்து ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும்...
ஆண்டவர் கமல்ஹாசன் ❤❤❤
Kamal sir ultimate film vetaiyadu vilaiyadu. Waiting VV2,Indian 2,project k , kH233,kH234
Ennai Nokki Payum Thatta re release 😂😂😂😂😂😂
because
Kamal Sir❤❤❤❤
Arumai Karthi bro My favourite movie of Kamal appo movie parthittu vandhutu night thookam varala andha villains ninaichu 😮
😊
Thanks nga
உலகநாயகன் 👍
@13:44 GVM n Harris inside laugh 😅
Perfect there was a huge response just for the expressions ❤❤❤
தமிழ் நாட்டில் மற்றும் இந்த உலகத்தில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது. யோக பயிற்சியால் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம்.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
நன்றிகள் 🙏
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்த கிஷோர் குமார் 🙏
Great🙏 Narayan sir you💕💕 Vaalka valamutan sir
anchor give respect to kamal sir
Harris looks unhappy 😅
Harris sir ae.. yennada pesave vidamatringa
Uyirileனு ஒரு அற்புதமான பாட்டு படத்துல இருக்கு அத கேளுங்க யா எல்லோரும்....
yes very underrated song
Yes
Harris jayaraj come back kudenga soon
Why kamal might not do vv2 is because the same magic cannot work every time and the screenplay needs to be very very strong, gvm has lost his panache after vv2 and he will get back after few years
Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN ❤
Waiting for dhruvanatchathiram ❤
After seeing this movie I brought Motorola flip mobile ❤❤ same used in this movie
Super
Semma bro ❤❤❤❤❤❤❤
Super team 🙌🖐️😹🤣💪
God bless the producer gautham and harris, harris is 🤴 gautham ensure the producer is out of debt, its yours and isari ganesan's responsibility.
Andavar mass
Karthi is here, very surprising
Ha ha thanks
Harris ❤❤❤❤❤❤
100 percent true. Your writing is too good
I saw this movie twice
In Cuddalore and Chennai
straight forward person vera paithiyam vera...neee paithiyam da narayana
Excellent Movie...
Please do part 2 very soon GVM sir please
GVM 🏅🏅🏅sir thayarippalarck ,,, 2 ,,, pakam pannukal sir 🙏
Harish jayaraj music 🎶🎵
Andavar da #KamalHassan Sir
யாருப்பா இந்த நெறியாளர்....சினிமாவின் ஒரு மிகப்பெரிய ஆளுமையின் பெயரை சொல்லும்போது சிறிய மரியாதைகூட இல்லாமல் ஏதோ சாதாரன ஒரு மனிதரை பற்றி பேசுவதுபோல் பெயரை மட்டும் சொல்கிறார்.
Voice claritye illaye... Cant you guys check it befre posting...
DhruvaNatchathiram🎉
🥰🥰🥰
Please take care of interview sound recording.
GVM sir is the best ❤
Looks like harris is not having same old rapport with gvm now.... maybe some conflict between them
🎉❤
@Anchor. Please work on your English bro. You are using a lot of fillers (like).
Okay bro. Will definitely improve.
Fix the audio guys. Be a bit more professional in your production
உண்மையான வெற்றி தான்
Gautam and Harris doesn't like this producer. Gautam face la clear ah theriyuthu....
🤣🤣🤣
Yes because this producer committed suicide bcos budget was crossed by GVM. Then they put money from GVM pocket for finishing the movie.
Poor comparing...boring questions
அந்த காலகட்டத்தில் வந்த இருவரின் கலையும் ரசிக்கும் படி உள்ளது.
இப்போது ஏன் அப்படி இல்லை??😢
உங்களை வளர்த்துக்கொள்ள வில்லையா?
Yara solringa ?
@@mechanicalrk இயக்குனர், இசை அமைப்பாளர்.
They talk about a movie which released 17 years ago
Dai anchor Say SIR to KAMAL
Sir is not a prefix to identify someone in a respectful manner calling their name is respectful
Know something before commenting
How about Adding Mr before name , instead of calling kamal..
Ulaganayagan forever ❤
poor audio
Please re-release virumandi 🙏🏻
Haris jayarajukku vazkei kodutthade top star prashanthdan!
Yo.. Dr murali manohar gave first chance.. Moreover producer dhanu approached before for aalavandhan. He got so many offers already don't blabber
Harris.. Missing your songs very much nowadays.. Please choose good director instead of movies like legend
காமலு காண பட்டு கமல் கமல் சொல்றிங்களாலே y sir
Whos this Anchor ....ennaya reaction...
harris ku thimuru jasthi, but harris is the king, excellent music director, my favorite, even better than ARR, Y1, Anirudh - Harris Jeyaraj 👑
PT Prime anchor.. Is Kamal sir your younger brother?. Be a responsible and sensible anchor when you address a legend. You are not a person in a crowd but represent here as an anchor.
கமலுடைய பாடாலா? கமல் சார் னு சொல்றா கபோதி
அடேய் anchor....like it was like..like...it was like
sorrynga. suddent plan. நிறைய கேள்வி கேட்கலாம்னு போய். அப்புறம் பேட்டியே நடக்காதுன்னு மாறி. அப்புறம் சீக்கிரம் முடின்னு போய், ஹாரீஸ் பிடிக்காம உட்காந்து. இப்படி நிறையா சொதப்பல்கள். மன்னிக்கவும்.
Goutham Menon engeyo manti pottu velai seithu irruppaar pola😅
விக்ரம் 2.0 எடுங்க ஸார்
Mokaa... audio quality
Vettaiyadu vellaiyadu>>>Vikram
கமலுக்கு தெரியணும். Big boss மாதிரி மொக்க போடுறதுக்கு பதிலா VV2 பண்ணனும் 🙏
போடா ... வேலையை பாத்துட்டு
Adhenna Kamal Kamal ? Kamal sir nu vaaila varatha unaku venna
paitiyam vera oru paakam 😂
🤣🤣🤣
Same team but vijay should be the hero. Not kamal. If so kamal should be DIG and guide vijay
Don't force English da..irritating..tamil la pesunga da
Ivaru anthe varum aana vaarathu character maathiri irukaaru
kamal sir nu sollunga
Anchor கிழவன் மாதி இருக்கான் பேசுறான்
Poor anchoring with no respect or no cinema knowledge