crime story full story audio book online/audio novels/gk/ரத்தத்திருவிழா

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ரத்தத்திருவிழா கவுதம் கருணாநிதியின் க்ரைம் லவ் ஸ்டோரி. கதாபாத்திரங்கள் கதிர் கண்மணி ஆறுமுகம் ராஜப்பா வரதன் உங்களோடு நீண்ட நாட்கள் இருப்பர்.
    உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எதுவென்று கமெண்டில் பகிருங்கள்.
    படித்தோருக்கு மிகவும் பிடித்த ரத்தத் திருவிழா கேட்டு மகிழுங்கள்.
    கவுதம் கருணாநிதி நாவல்கள் அமேசானில் படிக்க
    www.amazon.in/...
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    அமிர்தா (வாசித்தவர்)
    #crimestory
    #lovestory
    #tamilaudiobook
    #tamilaudiostories
    #voiceovertamil
    #gktamilnovels
    #tamilnovelsaudiobooks
    #tamilaudionovels
    #tamilnovelsaudio
    #gkcrimenovels
    #tamilcrimestories
    #tamillovestory
    #gavudhamstories
    #rjamirdhavoice

КОМЕНТАРІ • 23

  • @user-ke6sm6gs7b
    @user-ke6sm6gs7b 19 днів тому +1

    கதை நன்றாக உள்ளது கடைசியில் மனம் மாறிய வரதனை எனக்கு பிடித்திருக்கிறது 🎉🎉🎉

    • @gktamilnovels
      @gktamilnovels  19 днів тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏🙂

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 Рік тому +4

    இந்த கதையின் இறுதிக்காட்சி என்னை கண்கலங்க வைத்துவிட்டது இதயபூர்வமான இணை பிரியா நட்பினை கதை பிரதிபலிக்கிறது

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      தங்கள் பின்னூட்டத்தில் மிக்க மகிழ்ச்சி🙏😊

  • @annamannam4641
    @annamannam4641 Рік тому +2

    நல்ல கதை, முடிவில் அவன் கூறுவதை நாயகி கேட்டு எனக்கு உங்களை ஒரு நல்ல மனிதனாக ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி முடித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், வார்த்தைகள் பிழை இல்லாமல், உணர்வோடு வாசிக்கும் விதம் ரொம்ப சிறப்பு மா ❤

  • @premasaravanan7453
    @premasaravanan7453 Рік тому +2

    Superb story sister
    Thanks 😊 Vazhga valamudan 🥰
    Please upload more stories 🙏 😊

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 Рік тому +1

    👌👌👌👌👌

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 Рік тому +2

    Super Climax & positive ending.....

  • @vanathiramesh
    @vanathiramesh Рік тому +1

    வாழ்த்துக்கள் 🌷👏👌👌

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому +1

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb Рік тому +2

    வணக்கம் இனிய வணக்கம் 🙏 நாவலில் 👨‍❤️‍👨கதிர் ஆறுமுகம் நல்ல நண்பர்களாக. கதை உண்மையாக ....ஊரில் நடந்ததை போல் கண்கள்👁️👁️👁️👁️பார்த்தது..... ஆஹா ராஜப்பா குடிகார குரலில் அப்படியே பேசுனீங்க நீங்கள் புதுமை பெண் தான் கடைசியில் வரதன் என்மனதில் நின்றார் அவர் வாழ்க வாழ்க 🇮🇳🇮🇳🌺 அன்றும் ஒரு படி மேலே போய் ஒரு வார்த்தை சொன்னீங்களே. வரதன் மாமா என்னை யாருக்கு பிடிக்கும் எ ன 💞🔥💞🔥❤️🌺🐞🩸🫀🌹. நீங்கள் 💃🌻 வென்று வீட்டீர்கள்

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      உங்கள் கருத்து எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போதெல்லாம் நாவல் பதிவிட்டபின் உங்கள் கருத்து எப்போது வரும் என்று காத்திருக்கிறோம். மிகவும் மகிழ்ச்சி. நன்றி. 🙏😊

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 Рік тому +1

    Ms Amirtha,as i told earlier, suggested to read the story in your own voice..Actually your voice itself so beautiful, majestic with involvement,timely voice modulation especially good tamizhe Pronounciation.Than you are changing your voice artificially(charector wise) & irritating... Hope you take it positively..

    • @amirdha12
      @amirdha12 Рік тому +1

      Hi sir thanks for the suggestion...we have a versatile listeners so when 90 percent likes it...I think nothing wrong in doing that modulations..If u check our earlier story comments hope u will get to know...thanks for the valuable 😀 feedback

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      .

    • @kannan.s205
      @kannan.s205 6 місяців тому

      Super 🎉🎉

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Рік тому +1

    இயல்பானகுரலிலே அப்படியே வாசித்தால் நன்றாக இருக்கும் என் கருத்து. குரலை மாற்ற வேண்டாம் உரையாடல் வாசிக்கும் போது