Malaysia Tamil vs Indian Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 467

  • @thelastnomad3456
    @thelastnomad3456 Рік тому +296

    Kuttali is a Word , Kaingeh is the Emotion.❤😂

  • @victhewizard
    @victhewizard Рік тому +189

    🇮🇳 தமிழ் : சமையல் கட்டு/Kitchen
    🇲🇾 தமிழ் : குசினி 😂

    • @rafeeq37769
      @rafeeq37769 Рік тому +3

      @@Y2T31 here in tirunelveli for big tumbler we say poni

    • @TamilEelam1
      @TamilEelam1 Рік тому +4

      @Mohammed Waqqas Eelam Tamil not illankai

    • @aruunvasuthevan1534
      @aruunvasuthevan1534 Рік тому

      Google thedanalum meaning kedaikala kusuni ku 😂

    • @arul15099
      @arul15099 Рік тому +3

      ​@@aruunvasuthevan1534 அங்கு தேடினால் ஒன்றும் கிடைக்காது

    • @arul15099
      @arul15099 Рік тому +10

      மலேசியாவில் சமையலறையைக் குசினி என்றுதான் சொல்வர். உண்மையில் குசினி என்ற சொல் தமிழச் சொல்தான். வேர்ச்சொல்லை ஆராய்ந்தால் குல் - குய்- குயினி- குசினி என்று வரும். பாவாணர் கூறுகிறார். குயினி என்பதற்கு எரிதல் என்று பொருள்.

  • @mrcallingyt3819
    @mrcallingyt3819 Рік тому +110

    நீங்கள் முதல் கூறிய இரண்டு விடயங்களும் இலங்கையிலும் கூறப்படும் கூட்டாளி மார்கள்.. 🥰 பாவிக்கிறது

    • @TamilEelam1
      @TamilEelam1 Рік тому +7

      Eelam Tamil not illankai

    • @mrcallingyt3819
      @mrcallingyt3819 Рік тому +3

      @@TamilEelam1 poda dei loosu

    • @srk6503
      @srk6503 Рік тому +4

      தமிழ் நாட்டிலும் கிராமங்களில் கூட்டாளி னு சொல்லுவாங்க 😂

  • @adgaming6091
    @adgaming6091 Рік тому +87

    Any Malaysian Tamizhs 🇲🇾 here ?

  • @sfj1213
    @sfj1213 Рік тому +73

    Tamilians living in another countries will save tamil

    • @honeygurll2238
      @honeygurll2238 Рік тому

      But tamilans living in Tamilnadu choose French/sanskrit to increase their score
      We're not same bruh🥲

    • @honeygurll2238
      @honeygurll2238 Рік тому

      @Things Stranger I mean 12th public exam, many people's from private school choose French and sanskrit for language studies because they feel tamil is hard
      Even in my school only 21 students including myself choose tamil for language
      Remaining people choose French.

    • @honeygurll2238
      @honeygurll2238 Рік тому

      @Things Stranger bruhhh why do i want to lie?
      I'm spitting the truth 🗿

    • @jamesrobert3167
      @jamesrobert3167 Рік тому +1

      ​@@honeygurll2238 stop spreading hatred and fakes...😂

  • @peacevkw
    @peacevkw 11 місяців тому +24

    India : curry means meat
    Malaysia: curry means kulambu. E.g chicken curry means koli kulambu
    India: cupboard
    Malaysia: alamari
    India: fridge
    Malaysia: ice petti
    India: shirt/banil
    Malaysia: sadhai
    India: pant
    Malaysia: seluar
    India: soap
    Malaysia: sowkaram
    India: two wheeler/bike
    Malaysia: motorcycle
    India: food( indians say foode)
    Malaysia: saapadu
    India: sadham/rice
    Malaysia: so-re
    India: bidi
    Malaysia: cigarette/rokok
    India: nurse (nasse)
    Malaysia: misi
    India: miss
    Malaysia: cikgu/teacher
    India: chain
    Malaysia: sanggili
    India: sandhai
    Malaysia: pasar
    India: fish( fishe/pishe)
    Malaysia: meen ne
    India: eeral/prawn
    Malaysia: udang
    India: kanava
    Malaysia: sotong
    India: sapota
    Malaysia: ciku
    India: tarpusni
    Malaysia: kumti palam
    India: saathukudi
    Malaysia: orange
    India: vendai
    Malaysia: bendi/vendika

  • @sumeesumee-om9nl
    @sumeesumee-om9nl Рік тому +170

    தஞ்சை தமிழில் நண்பர்கள் என்ற வார்த்தைக்கு கூட்டாளிகள் என்று தான் கூறுவோம். இவ்வார்த்தை இன்றும் இங்கு புழக்கத்தில் இருக்கிறது அக்கா.

  • @kajanankjn2901
    @kajanankjn2901 Рік тому +154

    இதெல்லாம் உலகம் முழுக்க சிதறி கிடக்கும் இலங்கை தமிழர்கள் பேசும் வார்த்தைகள். ❤

    • @pethuraj4155
      @pethuraj4155 Рік тому +12

      டேய் டேய் ரொம்ப ஓவர் டா. என்ன சொன்ன உலகம் முழுக்க சிதறி கிடக்கும் இலங்கை தமிழர்களா ??? பொழப்பு டா நெனப்ப கெடுக்குது

    • @TamilEelam1
      @TamilEelam1 Рік тому +10

      Eelam Tamil not illankai

    • @GTOSNIPZ
      @GTOSNIPZ Рік тому +3

      @@pethuraj4155 Amadah, UK lah naan tamilan nu sonnalea, srilanka ah nu thaan keppanga. so shuush. ilankai tamils are everywhere mate. we didnt have an easy life like you people

    • @pethuraj4155
      @pethuraj4155 Рік тому +1

      @@GTOSNIPZ Tamil ah kolladhinga da dai. 😂 domaru

    • @suveen678
      @suveen678 Рік тому +4

      Hi bro, im Malaysian Tamil, u see Eelam Tamils migrated together with Indian Tamils to Malaysian, so we kinda use both of the Tamils in Malaysia😊🫶

  • @RockyRockyV
    @RockyRockyV Рік тому +29

    Hi😍... Congratulations for 100K

  • @arulmurugan415
    @arulmurugan415 Рік тому +22

    காடி is also tamil word 👍.
    Indian Tamil
    Sri lankan Tamil
    Malaysian Tamil
    Singapore Tamil
    Canada Tamil
    என் தமிழ் கு அழிவே கிடையாது டா ❤️😍💐.
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️
    நம் வீழந்தாலும் தமிழ் வளரட்டும் ❤️❤️❤️

  • @Nathan-rp8cg
    @Nathan-rp8cg Рік тому +38

    True... as a Malaysian, it's 💯 correct. :)

  • @vijanth
    @vijanth Рік тому +9

    Super ma, I am a Malaysian Tamil married to Tamil Nadu girl for 17 years now ..until now intha conflict tha ma

  • @littlewarrior13
    @littlewarrior13 Рік тому +32

    kitchen - kusenni
    reverse - gosthan
    fridge - ice petti
    kolambu - kari/curry
    shoe - sapathi /siliper

    • @MOHAMEDIBRAHIM-yw6pt
      @MOHAMEDIBRAHIM-yw6pt Рік тому +5

      Kitchen - adupangarai ( அடுப்பங்கரை)
      Kolambu - aanam (ஆனம்)

    • @kalabra611
      @kalabra611 Рік тому +1

      @@MOHAMEDIBRAHIM-yw6pt who says aanam for curry bro

    • @MOHAMEDIBRAHIM-yw6pt
      @MOHAMEDIBRAHIM-yw6pt Рік тому +1

      @@kalabra611 our native (kayalpatnam) dialect

    • @kalabra611
      @kalabra611 Рік тому +1

      @@MOHAMEDIBRAHIM-yw6pt well mostly here say kari only

    • @MOHAMEDIBRAHIM-yw6pt
      @MOHAMEDIBRAHIM-yw6pt Рік тому

      @@kalabra611 In our native there is a different dialect (older) of Tamil been spoken.

  • @veeramanisrinivasan766
    @veeramanisrinivasan766 Рік тому +5

    உபயோகம் என்பது வடமொழி. பயன்பாடு என்பதே சரியான தமிழ் சொல்.

    • @mercyprakash7081
      @mercyprakash7081 4 місяці тому

      உபயோகமும் தமிழ் தான்.... உலகின் அனைத்து சொல்லும் தமிழ் தான்... அவர்கள் உதார் விடுகிறார்கள்..... உ + பய+ ஓகம்... இதில் உ என்பது விதை அல்லது மூலம் என்றும் பய என்பது பயன்பாட்டை குறிப்பதும் ஓகம் என்பது சிறந்தது அல்லது சேர்ந்தது என்றும் பொருள் பெறும்... நான் மேற்கூறிய "உதார்" என்ற சொல் வடமொழி போல தோன்றும் உண்மையில் உதார் என்பது உதாரணம் அதாவது போலி என்ற சொல்லின் வேறு சொல்லே !!! எங்கும் தமிழ் எதிலும் தமிழே !!! ஒவ்வொரு வட்டாரத்திற்கும், அரசியல் காரணங்களுக்காகவும் இந்த ஆரிய கூட்டம் உலகெங்கும் இருந்த ஒரே தமிழ் மொழியை பல எழுத்து வடிவங்கள் கொடுத்து பிரித்து வைத்துள்ளது.... அவ்வளவு தான் 😊..... விவிலியத்தில் அந்த பிரளய காலத்தில் இது குறித்து ஒரு குறிப்பு இருக்கும்.... உலகெங்கும் இருந்த ஒரே மொழி அழிந்து பல மொழிகளாக மாறியது என்று..... அப்போ புரியல ஆனா இப்போ புரியுது 😂

  • @pragalathn4723
    @pragalathn4723 11 місяців тому +4

    I am Indian.But since I work in Singapore, the Tamils here speak the same as Malaysian Tamil.

  • @dhayanithyarunan3200
    @dhayanithyarunan3200 10 місяців тому +4

    நண்பன் is the word.
    கும்பாரி is the emotion.

  • @varishnath8037
    @varishnath8037 Рік тому +12

    Love from Malaysia ❤

  • @emotionskd437
    @emotionskd437 Рік тому +1

    In 🇱🇰
    1. Friends - கூட்டாளி/பொடியமார்
    2. Kichen - குசினி/அடுப்படி
    3. Use - பாவிக்கிற
    4. Tea - Tea குடிக்கிற
    5. Bread - பாண்
    6. Soap - சவர்காரம்/soap
    7. Furniture - தளபாடம்
    8. Sit - இருங்க
    9. Stand up - எழும்பிங்க
    10. Tiffan - சாப்பாடு

  • @thavefd4126
    @thavefd4126 Рік тому +10

    I'm a Malaysian girl ❤
    Ipoh, perak

  • @markmiltonwanan7628
    @markmiltonwanan7628 Рік тому +7

    Paikirathu (பாய்க்கிறது) is derived from the word payanpadu (usage,use). Though the pronunciation has changed from "பய" to "பாய". This is mainly used in spoken Tamil here in Malaysia.

    • @mercyprakash7081
      @mercyprakash7081 4 місяці тому

      இல்லை... பாய்க்கிறது என்ற சொல் பாவித்தல் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு... பாய், பய, பயன் எல்லாம் ஒரே பொருள் தான்.... எ.கா. நயன் தூக்கின் நன்மை பயக்கும் - திருக்குறள்..... பயன் என்றால் விளைவு, அறுவடை, எச்சம் என்று பல பொருள் படும்

  • @priyadarsini2659
    @priyadarsini2659 Рік тому +4

    Need more vdos like this...ur tamil is so pretty

  • @BTSarmy-un2es
    @BTSarmy-un2es Рік тому +1

    Sri lankala kooda friend ku kootali nu than solluvom❤ use apdindra word kum kooda paavikkiradhu nu than solluvom akka❤

  • @kalaimathithamilchelvan1302
    @kalaimathithamilchelvan1302 Рік тому +7

    It's true akka I am also from Malaysia 🥰😀🤗💖

    • @janu5077
      @janu5077 Рік тому +2

      உங்கள் பெயரிலேயே தமிழ் மணம் வருகிரது from Swiss 🇨🇭,

    • @kalaimathithamilchelvan1302
      @kalaimathithamilchelvan1302 6 місяців тому

      ❤💖​@@janu5077

  • @ar_l_rvo.o5356
    @ar_l_rvo.o5356 Рік тому +7

    If the REAL malaysian tamil is spoken,the indian tamils won't be able to figure it out unless they resided there long enough
    Singaporeans would be able to understand malaysian tamil ,almost the same kind of words....mixture of malay and tamil and unique words that is found nowhere else ,unique words that might have a meaning attached to it in proper tamil but carries a different meaning when used in malaysia and singapore

  • @pugelliniyenperumal8230
    @pugelliniyenperumal8230 Рік тому +4

    big love from malaysia... ya akka thats true

  • @Che416
    @Che416 Рік тому +6

    Malaysia 🇲🇾 Tamil North Sri Lanka 🇱🇰 Tamil mathiri iruku 😅

    • @suveen678
      @suveen678 Рік тому

      Hi bro, u see during migration, Sri Lankan Tamils and Indian Tamils migrated to Malaysia during that period, and after that, Sri Lankan Tamil and Indian Tamils assimilated with each other😊, like me myself, im mixed Indian Tamil and Sri Lankan Tamil bro🤣, appa side Sri Lankan Tamil, amma side Indian Tamil, hahaha🫶

    • @suveen678
      @suveen678 Рік тому

      So when we assimilated, we kinda mixed the Tamil dialects too🤣, so thats why bro, hahahah, as a Malaysian Tamil, i can confirm it to you, many Tamils in Malaysia mixed Sri Lankan and Indian Tamil, after marriage our Tamil dialect also mixed🤣🤣🤣

    • @Jews__Slayer
      @Jews__Slayer 2 місяці тому

      My paati dialect almost same as Sri Lanka Tamizh but she born in Malaysia😂❤I think nambe mix panni tha Malaysia Tamizhans irukom nu😂🎉

  • @Hasnanembong
    @Hasnanembong Місяць тому +1

    I'm a malay and don't know anything about tamil. But I notice my indian friends don't do much head nodding as the Indians in India. Somehow the nods just decrease as the Malaysian Indians blend into malay and chinese culture.

  • @FeelKoreaTV
    @FeelKoreaTV Рік тому +29

    I can't understand a word. How can you speak so fast.
    래퍼 하면 될 것 같아요

    • @7_77_.
      @7_77_. Рік тому +15

      If you know tamil then only you can understand buddy. yes, indeed she is talking so fast.

    • @Handsome99-k7p
      @Handsome99-k7p Рік тому

      😂😂

  • @Princess_V_
    @Princess_V_ Рік тому +1

    இலங்கை வார்த்தைகள்
    அழுதல் - குலருதல்
    காலை - வெலனை
    வேடிக்கை (fun) - ஆத்தல்
    மீதி - மிச்சம்
    நபர்கள் - ஆக்கல்
    புரிகிறதா? - விளங்குதா?
    நண்பன் - பொக்க
    பைத்தியம் - மெண்டல்
    காசு - சல்லி
    இதோ - இன்னா
    சொல்லுங்க - செல்லுங்க
    அதிகமா - ஒரமா
    திட்டுதல் - ஏசுதல்
    அழுக்கு - ஜராவ
    போது - கொள்ள
    பேசுதல் - கதைத்தல்
    பேச்சு - கதை
    போய்விட்டது - பெய்த்து

  • @krishvk6667
    @krishvk6667 Рік тому +4

    I think first green screen video...❤
    Keep it up sis🎉

  • @Mervin23
    @Mervin23 Рік тому +5

    From Malaysia

  • @SKaran-rn8um
    @SKaran-rn8um Рік тому +5

    Sri lankan TAMIL 💪💖

  • @sakthi130
    @sakthi130 Рік тому +51

    Happy Tamil new year Bee 🐝 I thought you know Srilankan Tamil but you're familiar with lots of Tamil slangs... Great Hebe ❤ your way of speaking and expressions are so cute 🥰 Keep smiling and enjoy Hebe 🎉

    • @TamilEelam1
      @TamilEelam1 Рік тому +5

      Eelam Tamil not sri lankan

    • @TamilEelam1
      @TamilEelam1 Рік тому +2

      @Sala Carrot Nope, we are Eelam Tamils.

    • @TamilEelam1
      @TamilEelam1 Рік тому +1

      @Sala Carrot Clearly you are not Tami or you are some brainwashed traitor. We are Eelam Tamils. We will never identify as a nation who commited a genocide against the Tamil people!

    • @raizul--nc--vlogs6444
      @raizul--nc--vlogs6444 Рік тому

      SRI LANKAN Tamil kooda appidi tha🎉

    • @vbiotonicmascot6099
      @vbiotonicmascot6099 Рік тому +4

      @@TamilEelam1 See your srilankan Tamils wanted to stay with srilanka. Likewise we Indian Tamils wanted to stay with India. Please dont come to all our Indian channels and write Tamils want separate country. Nah..we are proud Indians and Tamils.

  • @Yuki_Nabiie
    @Yuki_Nabiie Рік тому +1

    Friends : koottaali
    Kitchen : kusini
    Using : paavikkurathu
    Srilankan tamil

  • @rohitmohan3040
    @rohitmohan3040 Рік тому +3

    Enga oorla elame almost tamil tha hebe
    I'm from Tamil Nadu actually 😄😜✌🏻🤐

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 6 місяців тому +1

    Malasia வில் தமிழ் இன்னும் சுத்தமாக உள்ளது.
    தமிழ் நாட்டில் தங்களிஷ் ஆகிவிட்டது.
    ரொம்ப வருத்தமாக இருக்கிறது

  • @ThanaValli-gw5lt
    @ThanaValli-gw5lt Рік тому +1

    From Malaysia. Love your video

  • @dhivaanshan3042
    @dhivaanshan3042 Рік тому +3

    Sri Lanka la friends ah kootali nanban ellame soluvam and use panratha naangalum paavikura enduthan solura common in Sri Lanka😊

  • @sris9787
    @sris9787 6 місяців тому +1

    வாகனம் என்பதும் வட மொழி அல்லது ஹிந்தி வார்த்தை தான்... வண்டி அல்லது உந்து வண்டி என்பதே சுத்தமான தமிழ் சொல்

  • @roshanrajan3279
    @roshanrajan3279 Рік тому +10

    Srilanka North & East Tamil also very much different. I was born in Jaffna/North but mostly studied in Batticaloa/East.The tamil words and slang are so much diffrent.Some of the words are funny too

  • @dineshmurthi535
    @dineshmurthi535 8 місяців тому +1

    If possible do more about this contents ❤😊

  • @Cybrospace
    @Cybrospace Рік тому +5

    Next Sri Lankan Tamil vs Indian Tamil

  • @dharuspanishcoach
    @dharuspanishcoach Рік тому

    To use is பயன்படுத்தறது (payanpadutharadhu) in Indian Tamil.

  • @abeshanafebrian1811
    @abeshanafebrian1811 Рік тому +5

    Actually srilankan tamils also continue to use the same words. Paavikradhu , kootali , vaaganam

  • @vilaiyumpayeer889
    @vilaiyumpayeer889 5 місяців тому +1

    I'm from brunei. brunei country is very nearest to Malaysia. Malaysian tamil and brunei tamil is exactly same brunei to Malaysia the travel time is just 5 hour

  • @thakshalakaganeshan-me1wo
    @thakshalakaganeshan-me1wo 6 місяців тому

    The first 2 words in this video is used with the excat meaning among the srilankan indian tamil people (some areas in our country)❤

  • @Nelson-ny7ms
    @Nelson-ny7ms Рік тому +3

    Only foreign Tamilar save Tamil not us . Shameful Tamil Nadu makkaley

    • @Ramanathan1234
      @Ramanathan1234 Рік тому

      Hi there sister I am Malaysian Tamizhan 🇲🇾. For your info, in my opinion all the Tamizh that is spoken in this world are best in their way. Ofcourse we has Malaysians use some classic words in our conversation because we were brought up in that way. The main reason is in Malaysia we have 500 + Tamizh primary government school. Around 70 percent of the Tamil people are studying there. I am proud to say I am one of them as well. Another reason is we study Malay more than English. That might caused us not to know and use most of the English words in our conversation. If you compare our Malaysian Tamizh with Sri Lankan Tamizh the Sri Lankan one is one step higher. So what I say is 'therinja Tamizh thairiyama pesa, ezhutha, padikka therinja ellarum Tamizhan than'. I too had visited Tamizh Nadu twice. Kongu Tamizh is my favourite when I visited to Coimbatore I experienced it. As I say every Tamizh slangs are unique.

  • @krishvk6667
    @krishvk6667 Рік тому +6

    Congratulations for reaching 1L❤🎉

  • @Joanna_Christine31
    @Joanna_Christine31 11 місяців тому +1

    Ur Friendsssss.... Is amazing 😂

  • @mohammedijas3536
    @mohammedijas3536 6 місяців тому +1

    I am sri lanka ❤கூட்டாளி
    பாவிக்கிறது sri lanka tamil

  • @Santia_0218
    @Santia_0218 4 місяці тому +1

    Indian tamil: friend
    Malaysian tamil:kawan

    • @Jews__Slayer
      @Jews__Slayer 2 місяці тому

      Kawan malay varthe da songi yaara nee???

  • @user-hk3zw6re1w
    @user-hk3zw6re1w 2 місяці тому +1

    Sri Lanka தமிழ் கூட இப்படி தான் 👌👌👌

  • @jevavello2673
    @jevavello2673 9 місяців тому

    JEEVA FROM MALAYSIA . VERY NICE OF YOUR EXPLANATION TO KEEP CONNECTED. THANK YOU

  • @muhad9065
    @muhad9065 11 місяців тому

    Malaysia,Sri Lankan 1,2 😊words similar
    NYC videos ❤
    Very beautiful 😍

  • @shiranipauldas6707
    @shiranipauldas6707 6 місяців тому

    Kitchen - குசினி
    Shoe - சப்பாத்து
    Spiderweb - நூலாம்படை
    Room - காம்ப்ரா

  • @praveen6742
    @praveen6742 Рік тому +2

    Senti bee's fav word. So Yeah!😅

  • @sivashankar3983
    @sivashankar3983 Рік тому

    babe.. thx fr bringin this up...

  • @rockstarzzzz
    @rockstarzzzz 9 місяців тому

    0:08 friendssss..🤷😂😂😂😂

  • @vet1268
    @vet1268 Рік тому +1

    I am from Malaysia akka

  • @புதுக்குடியிருப்பு

    சகோதரி மலேசிய Temiar மக்களின் Bah sain (Spirit of the wind) பாடல் வரியை தங்களால் தேடி எடுத்து தரமுடியுமா?

  • @sivashankar3983
    @sivashankar3983 Рік тому +2

    next nasi lemak patti oru video podu syg

    • @adgaming6091
      @adgaming6091 Рік тому +2

      Sayang huh 😂podunge bang neenge

  • @gkprassath
    @gkprassath 7 місяців тому +1

    India: Semmeh ia irruku, Malaysia : Joka irruku

  • @ponnuthurai4349
    @ponnuthurai4349 11 місяців тому

    In Malaysia🇲🇾❤

  • @AathmikYoga
    @AathmikYoga 4 місяці тому

    Singapore la iruken! Yup this kootali word is very common❤

  • @neo_durden
    @neo_durden Рік тому +1

    Great vibes dude. ❤❤🎉🎉

  • @kaarnika3572
    @kaarnika3572 Рік тому

    Part 2 podunga akka!!!

  • @Thamizhiniyan1998
    @Thamizhiniyan1998 Місяць тому

    இன்னும் மொழிநடையில் தமிழ் உயிருடன் வாழ்வது ஈழத்தமிழ்ர்களிடம் மட்டுமே
    நீங்கள் தமிழை நேசிப்பவர்களாக இருந்தால் ஈழத்தமிழர்களுடன் பழகி பாருங்கள்
    இதை நான் ஈழத்தமிழன் என்ற அகந்தையில் சொல்லவில்லை
    ஈழத்தமிழன் என்ற பெருமையில் சொல்கிறேன்

  • @Keshavan-b5c
    @Keshavan-b5c Рік тому

    நான் இலங்கை நண்பர்ளக சினேகிதர்மார் என்றிம் உபயோசிக்கிறத பாவாக்கிறன் என்றும் நாங்க வண்டிய வாகனம் என்று சொல்லுவம்

  • @ginishasuris
    @ginishasuris Рік тому +1

    I'm A Malaysian.Commenly people in malaysia will use those words.😂

    • @suveen678
      @suveen678 Рік тому

      Aama🤣, as a Malaysian Tamil i can confirm🤣

  • @kaathiyaniapsubramaniammoe1521
    @kaathiyaniapsubramaniammoe1521 4 місяці тому +1

    Anyone from Malaysia❤🎉

  • @MLBBCYCLOPS
    @MLBBCYCLOPS Рік тому

    yes true what she said. im Malaysian

  • @TamilEelam1
    @TamilEelam1 Рік тому +1

    Naan oru Eelam Thamizh!

  • @kisosiva6408
    @kisosiva6408 Рік тому +1

    பாவிப்பம் ஈழத்தமிழிலும் உண்டு.

  • @vanisri2995
    @vanisri2995 Рік тому +1

    Hi Bee sis❤❤I'm from Malaysia ❤❤❤❤great to see this video

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 5 місяців тому

    சிறப்பு
    மலேசியா

  • @aru2279
    @aru2279 Рік тому +1

    Pakai means use in malay.That word absorbed in local colloquial tamil of Malaysia

    • @Nanotamilan
      @Nanotamilan Рік тому

      Paavithal --} payikirathu tamil word thaan

    • @Jews__Slayer
      @Jews__Slayer 2 місяці тому

      Wrong...Paikurathu is Tamizh word athu inthe natan pakai nu mathi vechirukan

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 Рік тому +1

    Cute slang and pronunciations

  • @Cholan0001
    @Cholan0001 Рік тому +2

    Eelam Tamil X Indian Tamil x Malaysian Tamil poduinga Akka

  • @bpp_yt029
    @bpp_yt029 Рік тому

    உபயோகம் என்பது தமிழ்ச்சொல் அல்ல...அது வட மொழி...பயன்பாடு/ பயன்படுத்து என்பதே தமிழ்ச் சொல்

  • @VMINKOOK9544
    @VMINKOOK9544 Рік тому +2

    Akka im from malaysia💜💜💜

  • @Kmagesh25
    @Kmagesh25 Рік тому

    வணக்கம் from Tamilnadu❤❤❤

  • @riyashajith4117
    @riyashajith4117 Рік тому

    Sis unga earrings collection post pannunga

  • @user-yq7di4dy5d
    @user-yq7di4dy5d 4 місяці тому

    இலங்கையிலும் இதை போலதான் பேசுவோம்.

  • @tarishinivlog91010
    @tarishinivlog91010 Рік тому +1

    Im also malaysian

  • @aryashanmugavel-wl8os
    @aryashanmugavel-wl8os Рік тому +2

    Hi ka first view

  • @reshekaarasakumaran929
    @reshekaarasakumaran929 Рік тому

    True..malaysians will know

  • @ashwinamani9076
    @ashwinamani9076 9 місяців тому

    Upayogam enna mozhi nu therila...ana payanpaduthuthal thaan tamizh la payanpaduthuvom...😂😂😂😂

  • @srishan4803
    @srishan4803 Рік тому

    'Paipen' illai ma 'pavikiren' athai short ah paipenu solvanga. Overall 'payan paduthukiren' is the correct word

  • @apachetamizha
    @apachetamizha 6 місяців тому

    😂😂😂😂😂😂😂😂😂😂
    Deivamein 🥳

  • @hassainahmed9090
    @hassainahmed9090 Рік тому

    கொஞ்சம் மெதுவாக சொல்லுங்க.. Plz slowly trying kodunga

  • @harrywoodroof9575
    @harrywoodroof9575 Рік тому +1

    Y'all speaking Tamil like rapping

    • @ralph6417
      @ralph6417 Рік тому +1

      Ethu? Malaysia Tamil ah? 😮

  • @JayalakshmiJaya-bw4bz
    @JayalakshmiJaya-bw4bz Рік тому +1

    Why do you comparing ?we are all peoples. There's no tamil no Indian no malasian. Only the society separating each other. Comparing is make million of problems our life .
    Thappa solirundha sorry 🙏🙏

  • @arul15099
    @arul15099 Рік тому

    மலேசியாவில் சமையலறையைக் குசினி என்றுதான் சொல்வர். உண்மையில் குசினி என்ற சொல் தமிழச் சொல்தான். வேர்ச்சொல்லை ஆராய்ந்தால் குல் - குய்- குயினி- குசினி என்று வரும். பாவாணர் கூறுகிறார். குயினி என்பதற்கு எரிதல் என்று பொருள்.

  • @YouTubeDoctorr
    @YouTubeDoctorr 7 місяців тому

    Enna oru alagu ❤

  • @nganasekaransubramaniam9419
    @nganasekaransubramaniam9419 6 місяців тому

    I'm from Malaysia yes its all true

  • @Half_Nallavan
    @Half_Nallavan 8 місяців тому

    நாங்க தமிழ்நாட்டில் " பயன்படுத்துறது" என்று தான் சொல்வோம். உபயோகம் தமிழே இல்ல.

  • @user-ls4xf5vn1k
    @user-ls4xf5vn1k 5 місяців тому

    From Malaysia ❤

  • @earthisawesome7168
    @earthisawesome7168 Рік тому

    As a kanyakumariyan the first 2 letter we regularly use

  • @Indus-Empire
    @Indus-Empire 10 місяців тому

    Cute baby

  • @kiransinghsingh8202
    @kiransinghsingh8202 Рік тому +2

    Kannada le kuda vandiki gaadinu dha solluvanga dear