First Official Run After Electrification

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025

КОМЕНТАРІ • 37

  • @ramachandranp1662
    @ramachandranp1662 4 дні тому +1

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்

  • @manikandan-zu1ze
    @manikandan-zu1ze 5 днів тому +8

    சூப்பர் அருமை நண்பா மதுரை போடி,சென்னை போடி இரண்டு இரயில்களும் எலக்ட்ரிக் இரயில்களாக மாற்றிய இந்தியன் இரயில்வேக்கும் இந்த வீடியோவை பதிவு செய்த என் அன்பு நண்பர் சரவணனுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.அதுபோல போடியில் இருந்து மதுரைக்கு காலை நேரத்தில் இரயில் சேவை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கூடுதல் இரயில் சேவை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @BSSaravanaKumaran
      @BSSaravanaKumaran  5 днів тому +1

      நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw 5 днів тому +4

    Saravanan Sir, you are doing great service for the public as well to the government 🙏🙏

  • @sujathasureshkumar1964
    @sujathasureshkumar1964 5 днів тому +1

    Super ya. God bless you❤

  • @villanvineeth4263
    @villanvineeth4263 4 дні тому +1

    Super bro எத்தனை நாள் கனவு இது ஒரு வளிழாக நிறைவேறி விட்டது மிக்க மகிழ்ச்சி அண்ணா I'm Vineeth ,p.c.patti ,9th class bro 😊😊😊😊❤😊😊❤😊😊❤😊

  • @Gopinathganeshpirabu
    @Gopinathganeshpirabu 5 днів тому +3

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @radhakrishnansethuram6943
    @radhakrishnansethuram6943 5 днів тому +2

    அருமை மிக்க மகிழ்ச்சி நண்பரே

  • @sanjayoffsettheni6768
    @sanjayoffsettheni6768 5 днів тому +3

    விரைவில் போடிநாயக்கனூரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு தினசரி ரயில் விடவேண்டும்.

  • @saravanankumar1152
    @saravanankumar1152 5 днів тому +2

    Super

  • @VoiceofImmey
    @VoiceofImmey 5 днів тому +2

    Happy news🎉🎉

  • @jasima2390
    @jasima2390 5 днів тому +2

    இந்த பயணிகள் ரயிலை தினமும் இருமுறை இயக்கினால் நன்றாக இருக்கும்

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 5 днів тому +2

    Happy news.

  • @tamilpandian4070
    @tamilpandian4070 5 днів тому +1

    WAP 4 & Wag7 & wap1 & Wag5 other locomotive 🚂🚂 coming

  • @tamilpandian4070
    @tamilpandian4070 5 днів тому +1

    Madurai to coimbatore intercity express extension bodinayakanur daily Saravana Kumar anna

  • @ravig4502
    @ravig4502 5 днів тому +2

    Another bitline vendum...

  • @mohancvp9723
    @mohancvp9723 2 дні тому +1

    After spending so much money for BG & electrification, if IR/SR doesn't run at least 4 passenger train to Madurai what is use of it? The passenger train sitting idle in Bodi that can used to run 2 more services to MDU. Extend few trains that is starting from MDU.

  • @VELMURUGAN-nc5gc
    @VELMURUGAN-nc5gc 5 днів тому +1

    Train daily venu nan Theni MP pesanum

  • @ravig4502
    @ravig4502 5 днів тому +2

    Service point vendum

  • @MaSsMaNi_YT
    @MaSsMaNi_YT 5 днів тому +2

    🔥❤️

  • @ravig4502
    @ravig4502 5 днів тому +3

    Bodi-madurai-bangalore

  • @rajujourney5702
    @rajujourney5702 5 днів тому +1

    Erode wap /7 kerala advertisement 😍

  • @R.N.B.
    @R.N.B. 5 днів тому +1

    bro antha vanthabarath train mm vantha konjam nala irrukum

  • @ravig4502
    @ravig4502 5 днів тому +2

    Bodi.-madurai.-coimbatore drain

  • @tamilpandian4070
    @tamilpandian4070 5 днів тому +1

    Bodinayakanur to Chennai Egmore new train service daily Saravana Kumar anna via tiruchirapalli

  • @saravananbeema78
    @saravananbeema78 5 днів тому +3

    அண்ணா மூன்றாவதாக ரயில் தேனி நோக்கி வந்தது எந்த என்ஜின் எத்தனை பெட்டிகளுடன் என்று பார்க்க முடியல எதுக்கு என்று தெரியல தெரிஞ்ச சொல்லுங்க அண்ணா 🎉🎉🎉🎉🎉

    • @Gopinathganeshpirabu
      @Gopinathganeshpirabu 5 днів тому +4

      என்ன time? எங்கே பார்த்தீர்கள்?
      என்ஜின் மட்டுமா?

    • @saravananbeema78
      @saravananbeema78 5 днів тому +3

      10.30 க்கு மேல இருக்கும் ஆண்டிபட்டி முதல் க.விலக்கு இடையில் நான் வீட்டுக்கு உள்ளே இருந்தேன் சந்தம் கேட்டு வெளியே வருவதற்குள் தேனி நோக்கி கடந்து விட்டது அதனால் நான் பார்க்க முடியவில்லை இறுதி பெட்டியை மட்டும் பார்க்க முடிந்தது

    • @BSSaravanaKumaran
      @BSSaravanaKumaran  5 днів тому +2

      @@saravananbeema78 நண்பரே அது சேஃப்டிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட டீசல் இன்ஜின் எலக்ட்ரிக் லோகோவின் ஏதும் பிரச்சனை இருந்தால் அந்த ரயிலைக் கொண்டு இயக்கலாம் என்று நிறுத்தி வைத்திருப்பார்கள் நமது எலக்ட்ரிக் லோகோ பொருத்தப்பட்ட ரயிலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத காரணத்தினால் அந்த ரயில் மீண்டும் போடியிலிருந்து மதுரைக்கு சென்று விடும்

    • @saravananbeema78
      @saravananbeema78 5 днів тому +1

      @@BSSaravanaKumaran தகவலுக்கு நன்றிகள் அண்ணா

  • @musicalvibez9837
    @musicalvibez9837 5 днів тому +3

    extend bangalore madurai vande bharath till bodinayakanur

  • @moorthidharmar4680
    @moorthidharmar4680 5 днів тому +2

    பயண நேரம் குறைய வாய்ப்புள்ளதா?. 56701 & 56702 ஆகிய நமது ரயிலுக்கு அந்தியோதயா ரயிலுடன் (20691 & 20692) இணைப்பு கிடைக்குமா? என்று தெரிவிக்கவும். நன்றி நண்பா.

    • @vairavanindiran4652
      @vairavanindiran4652 5 днів тому +1

      இணைப்பு இல்லை. ஏனெனில் போடிநாயக்கனூர் ரயில் 8:20 புறப்படும் நேரத்தில் அந்தியோதயா மதுரையில் சேரும் நேரம் ஆக உள்ளது.