He is not entrepreneur or big business man, he is a very good hearted person, God bless him and make him prosper in all aspects of his life... Love you sir
நம்ம வீட்டிலும் சில பெண்கள் (சில ஆண்கலும்) சில வகையான புதுமைகளை தங்கள் செய்யும் சமையல்களில் செய்துதான் வருகிறார்கள் - ஆனால் வீட்டில் சாதாரணமாகவே அதை பெரிதுபடுத்தி அவர்களை பாராட்டுவதில்லை - இது ஒரு பிற்போக்கான மனப்போக்கு நம்மவர்களிடம் உள்ளது! தான் கஷ்டப்பட்டு செய்த சுவையான உணவை உண்டவர்கள் ஒரு பாராட்டு சொல்ல மாட்டார்களா என்று ஏங்கி தவிக்கும் பெண்கள் பலர் உண்டு நம் வீடுகளில்! அதனால் இன்னோவேஷன் / கண்டுபிடிப்புகள் / முயற்சிகள் அங்கேயே கொள்ளப்படுகிறது! அக்கறை பச்சை கண்ணனுக்கு பசுமையாக இருப்பதுபோல், மற்றவர்கள் செய்வதை பாராட்டுவோம் ஆனால் நம்வீட்டில் உள்ளவர்களை பாராட்டமாட்டோம். இட்லி அருமையான கொழுப்பற்ற ஆரோக்கிய உணவு - இது பிற்கால (ராஜா ராஜா) சோழர்கள் கிழக்காசிய நாடுகளை வென்ற பிறகு தமிழகத்தில் அறிமுகமாகியது இந்தோனேசியாவின் ரைஸ் கேக்-Kedli! அதை இன்றுள்ள உருவத்துக்கும் சுவைக்கும், பலவிதமான பொடிகள் மற்றும் சட்னிகளை உருவாக்கியது நம் வீட்டு பெண்களே! இவர் செய்வது தொழில் - பலர் இதே தொழிலை செய்தலும் இவர் இதை அணுகியவிதம் தன் எண்ணங்களை செயலாக்கி காட்டி இந்த தொழிலுக்கும் நம் இட்லிக்கும் பெருமைசேர்த்து பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது!
Education , university, decrees, research, trade, business ,entrepreneur, innovative skill, directorate , council அப்படி இப்படி பேசுகிற , படித்து இருக்கிறேன், நான் வெளிநாட்டில் அதை இதை படித்து இருக்கிறேன் என சொல்லும் மனிதர்களுக்கு, விதையில் வீரியம் இருந்தால் விழும் இடம் முக்கியம் இல்லை `விதையின் வீரியம் தான் விருட்சத்தின் விளைவு ' என்பதை சொல்லிட்டாரு இனியவன் .இன்னொரு அடி! ? கொடுத்தாரு பாருங்க ``பெரிய படிச்சவங்க முன்னாடி என்னை பேச சொன்னதுக்கு என்னோமோ செமினாராம்'' என்று சொன்னது , நான் இத்தனை ( decree doctorate certificates) அட்டைவைத்திருக்கிறேன் என கூப்பாடு போடும் வீரியம் இல்லாத விதைகளுக்கு பாறையில் பரிணமிக்கும் விருச்சத்தின் அடியாக உணர்கிறேன் .
Vijayan, ஒரு நாள் என்னையும் பேட்டி எடுப்பீர்கள். இன்றுதான் பார்க்கிறேன். S.Manoharan அவர்கள் , Kovai Iniyavan அவர்கள் சொல்லி விட்டார்கள். நானும் இதையே கடந்து வந்தவன் இந்தியாவில் இல்லை. மாஸ்கோவில்...
ஐயா நான் கனடா வந்த பின்பு தான் முதன்முதலாக இட்லி செய்தேன் யாருடைய செய்முறை வீடியோக்களையும் நான் பார்க்கவில்லை யாரிடமும் அளவு கேட்கவில்லை ஏதோ என் கைக்கணக்கிற்கு உழுந்தும் அரிசியும் போட்டு இளநீர் விட்டு அரைத்துப் புளிக்க வைத்து இட்லி அவித்தேன். நான் முதல் தடவையாகச் செய்த இட்லியே மிகவும் அருமையாக வந்தது. சாப்பிட்ட யாரும் நான் முதல் முதலாக இட்லி செய்தேன் என்று நம்பவில்லை. பின்னர் இளநீர் சேர்த்து இட்லி செய்வதே எனக்கு வழக்கமாகிவிட்டது. உங்களுடைய இளநீர் இட்லி பற்றி நீங்கள் சொல்லும்போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Iniyavan sir today success entrepreneur he can come out with his talent and share his receipes to women entrepreneurs to help them to star their business.
🔴உலகத்திலேயே ஏன் ஒட்டுமொத்த உலகத்திலேயே நல்ல உணவு இட்லிதான் எல்லா டாக்டர்ம் சொல்லி இருக்காங்க அதான் உண்மை உண்மை உண்மை உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சார் 🇮🇳திரு.இனியவன்🇮🇳 சார் உங்களை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை உங்களிடம் நான் பணிபுரிய விரும்புகிறேன் 🙏🙏 🇮🇳9944281620🇮🇳
உங்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது தம்பி கோவையில் இருந்து ர.அம்மணி
எதைச் செய்தாலும் அதைச் சரியாக செய் ♥️♥️♥️முழு எடுத்துக்காட்டு நீங்கதானுங்ணா 👌👌😘
வாழ்த்துக்கள் ஐயா. உள்ளபடியே வியந்தேன்...மென்மேலும் வளர்க.... பசிப்பிணி போக்கி உங்களைப் போல தொழில் வல்லுநர்களை உலகம் நிறைய நிரப்புங்கள் 🙏
தன்னம்பிக்கை நாயகன் இனியன். அவருடைய பேச்சு, கல்வியை கொண்டு பெற்றதில்லை நல்ல எண்ணங்களின் வெளிப்பாடு. உழைப்பு சார்ந்தது. 👍👌
Very transparent talk.. no hidden business secrets.. ஐயா உம் வளர்ச்சி பெருகுக
மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
He is not entrepreneur or big business man, he is a very good hearted person, God bless him and make him prosper in all aspects of his life... Love you sir
எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் பழயதை மறக்காமல் அதையும் பொதுதளத்திலும் வெளி ப்படுத்தினீர்களே! உண்மையில் நீங்கள் வெற்றிக்குரியவர்தான்.
L
@@sakthiannamalai1315 அவரும் நானும் பால்ய ஸ்நேகிதர்கள்; கோவையில். அவருக்கு என்னை ஞாபகம் இல்லாமல் இருக்கலாம். 35 வருடங்களுக்கு முன்னால்.
Really impressive for Graduate Students sir.
நம்ம வீட்டிலும் சில பெண்கள் (சில ஆண்கலும்) சில வகையான புதுமைகளை தங்கள் செய்யும் சமையல்களில் செய்துதான் வருகிறார்கள் - ஆனால் வீட்டில் சாதாரணமாகவே அதை பெரிதுபடுத்தி அவர்களை பாராட்டுவதில்லை - இது ஒரு பிற்போக்கான மனப்போக்கு நம்மவர்களிடம் உள்ளது! தான் கஷ்டப்பட்டு செய்த சுவையான உணவை உண்டவர்கள் ஒரு பாராட்டு சொல்ல மாட்டார்களா என்று ஏங்கி தவிக்கும் பெண்கள் பலர் உண்டு நம் வீடுகளில்! அதனால் இன்னோவேஷன் / கண்டுபிடிப்புகள் / முயற்சிகள் அங்கேயே கொள்ளப்படுகிறது! அக்கறை பச்சை கண்ணனுக்கு பசுமையாக இருப்பதுபோல், மற்றவர்கள் செய்வதை பாராட்டுவோம் ஆனால் நம்வீட்டில் உள்ளவர்களை பாராட்டமாட்டோம். இட்லி அருமையான கொழுப்பற்ற ஆரோக்கிய உணவு - இது பிற்கால (ராஜா ராஜா) சோழர்கள் கிழக்காசிய நாடுகளை வென்ற பிறகு தமிழகத்தில் அறிமுகமாகியது இந்தோனேசியாவின் ரைஸ் கேக்-Kedli! அதை இன்றுள்ள உருவத்துக்கும் சுவைக்கும், பலவிதமான பொடிகள் மற்றும் சட்னிகளை உருவாக்கியது நம் வீட்டு பெண்களே! இவர் செய்வது தொழில் - பலர் இதே தொழிலை செய்தலும் இவர் இதை அணுகியவிதம் தன் எண்ணங்களை செயலாக்கி காட்டி இந்த தொழிலுக்கும் நம் இட்லிக்கும் பெருமைசேர்த்து பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது!
Education , university, decrees, research, trade, business ,entrepreneur, innovative skill, directorate , council அப்படி இப்படி பேசுகிற , படித்து இருக்கிறேன், நான் வெளிநாட்டில் அதை இதை படித்து இருக்கிறேன் என சொல்லும் மனிதர்களுக்கு, விதையில் வீரியம் இருந்தால் விழும் இடம் முக்கியம் இல்லை `விதையின் வீரியம் தான் விருட்சத்தின் விளைவு ' என்பதை சொல்லிட்டாரு இனியவன் .இன்னொரு அடி! ? கொடுத்தாரு பாருங்க ``பெரிய படிச்சவங்க முன்னாடி என்னை பேச சொன்னதுக்கு என்னோமோ செமினாராம்'' என்று சொன்னது , நான் இத்தனை ( decree doctorate certificates) அட்டைவைத்திருக்கிறேன் என கூப்பாடு போடும் வீரியம் இல்லாத விதைகளுக்கு பாறையில் பரிணமிக்கும் விருச்சத்தின் அடியாக உணர்கிறேன் .
sema review sir
அய்யாவை நேரில் சந்திக்க வேண்டும் எங்களை போன்ற வளருள் தொழில் முனைவோரை வழி காட்டுதல் வேண்டும்
Vijayan, ஒரு நாள் என்னையும் பேட்டி எடுப்பீர்கள். இன்றுதான் பார்க்கிறேன். S.Manoharan அவர்கள் , Kovai Iniyavan அவர்கள் சொல்லி விட்டார்கள். நானும் இதையே கடந்து வந்தவன் இந்தியாவில் இல்லை. மாஸ்கோவில்...
Very Good Interview. Excellent Motivational speech by Iniyavan.
I enjoy your open heart speech thank you so much
ஐயா நான் கனடா வந்த பின்பு தான் முதன்முதலாக இட்லி செய்தேன் யாருடைய செய்முறை வீடியோக்களையும் நான் பார்க்கவில்லை யாரிடமும் அளவு கேட்கவில்லை ஏதோ என் கைக்கணக்கிற்கு உழுந்தும் அரிசியும் போட்டு இளநீர் விட்டு அரைத்துப் புளிக்க வைத்து இட்லி அவித்தேன். நான் முதல் தடவையாகச் செய்த இட்லியே மிகவும் அருமையாக வந்தது. சாப்பிட்ட யாரும் நான் முதல் முதலாக இட்லி செய்தேன் என்று நம்பவில்லை. பின்னர் இளநீர் சேர்த்து இட்லி செய்வதே எனக்கு வழக்கமாகிவிட்டது. உங்களுடைய இளநீர் இட்லி பற்றி நீங்கள் சொல்லும்போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Hats off to you sir 💐💐💐
அருமை.அருமை.
வாழ்த்துக்கள்
Iniyavan sir today success entrepreneur he can come out with his talent and share his receipes to women entrepreneurs to help them to star their business.
Very impressive.
Very motivating speech
Intha maari personality ya innum neriya interview pannunga🙏
Excellent Speech and Superb
Real inspiration
First comment 😎 Super inspirational story
🔴உலகத்திலேயே ஏன் ஒட்டுமொத்த உலகத்திலேயே நல்ல உணவு இட்லிதான் எல்லா டாக்டர்ம் சொல்லி இருக்காங்க அதான் உண்மை உண்மை உண்மை உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சார் 🇮🇳திரு.இனியவன்🇮🇳 சார் உங்களை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை உங்களிடம் நான் பணிபுரிய விரும்புகிறேன் 🙏🙏
🇮🇳9944281620🇮🇳
இட்லி தினத்திற்க்கு பொருத்தமானவா்தான்.❤❤நீங்கள்...❤❤ இட்லி இனியவ(ன்) ா்..❤❤
சாம்பல்ல பாத்திரம் விளக்குவோம்..பிறகு செங்கல் பொடி , தேங்காநாா்....❤❤
Super Idle Man
Simple Recipe and Very nice Speech and Superb
Very impressive and motivational interview
Sir Ninga Vera Level
Super sir
அருமை
வாழ்த்துக்கள்.
விஜயனின் மிக தீவிர விசிறி நான்
Sir oru idly enna retele kudukalom
Very nice
Excellent
வாழ்த்துக்கள்
Super Anna
கைபேசி .... எண் வேண்டும் அய்யா
4:10 tips
Sir correcta edavadu oru idly receipe correcta sollunga Kodunga .sir. Kushboo idli measurement Ketu sollunga news Tamil channel avargale
Translate in hindi
Ulundhu alavu sollavae illai. Sir
Time evalavunnu sollavae illai sir
Appa thanar full fill aghum
Itli man
Idli ya pathalae enaku 2000 than nyabagam varuthu
Idly and dose are not tamil food. They are from azairbaijan
Irukkalam ippa enn ithai inga sollureenga.? ungalukku enn Tamil enrathum eriuthu Mr. Nair.??
He came from burma?
L in
Please interview young entrepreneur
வாழ்த்துக்கள்.