How to change smallJar/MultiJar Bush&Shaft Without proper tools at Home tamil/சின்னஜார்சாப்ட்&புஷ்

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 18

  • @DemonGamer7777
    @DemonGamer7777 3 роки тому

    அருமையாக இருக்கிறது

  • @aniruthravi405
    @aniruthravi405 3 роки тому

    Useful ana video sir arumai nandri

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 роки тому

      தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி.

  • @DemonGamer7777
    @DemonGamer7777 3 роки тому

    சூப்பர்

  • @rajendran1959
    @rajendran1959 4 роки тому

    முழுமையான விளக்கத்திற்கு நன்றி.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 роки тому

      வணக்கம்
      தங்களின் மதிப்புமிக்க நேரத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு
      நன்றி.

  • @ss.audiospalanihomepa.audi8463
    @ss.audiospalanihomepa.audi8463 4 роки тому +1

    Sir service tools enna enna venum mix & jar solunga sir

  • @KumarKumar-mv4gy
    @KumarKumar-mv4gy 3 роки тому

    Andha red colour base remove panni pudhusa podunum adhe patri video podungo boss

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 роки тому

      வணக்கம் sir,
      உங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 4 роки тому

    Super Sir

  • @anpurajraju1150
    @anpurajraju1150 4 роки тому

    Amma mix jaar epadi push matravthu epadi solunga bro

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 роки тому

      வணக்கம் sir,
      அம்மா மிக்சி ஜார் அனைத்தும்
      Nut type (நட் டைப்) பேஸ் என்பதால்,சில்வர் கப் பக்கமாக
      பணையால்(anvil)அல்லது புஷ் கழட்ட பயன்படுத்தப்படும் குழாயினால் NUtன் மீது முட்டுகொடுத்து கழட்ட முடியாது,
      NUT பெரும்பாலும் plastic ஆல் செய்யப்பட்டதாக உள்ளது;
      ஜாரின் பேஸ்பக்கமாக (கீழ்பக்கம்) முட்டுகொடுத்து புஷ்ஷை கழற்றவும்,புதிய புஷ் மாற்றவும்வேண்டும்,
      பேஸ்பகுதியும் plasticதான் சரியாக முட்டுக்கொடுத்து,கழற்றி,மாற்ற வேண்டும்.பெரும்பாலும் பேஸ் செட்டையே மாற்றும் நிலையே ஏற்படும்,அப்படி ஏற்பட்டால் இரண்டு அளவுகளில்(size) பேஸ் உள்ளதால்,
      பழைய பேஸ் உடைய அளவு அல்லது புதிய பேஸ் மிக்சியில் பொருந்துகிறதா? என்று சரிபார்த்து புதியதாக மாற்றிக்கொள்ளவும்,
      அம்மா மிக்சி புதிய ஜார் பேஸ்
      மாற்றுவதன் வீடியோ இணைப்பு
      டிஸ்க்ரிப்ஸனில் கொடுக்கப்பட்டுள்ளது,அது தங்களுக்கு உதவியாக இருக்க
      வாய்ப்புள்ளது.
      நன்றி.

  • @dossg9813
    @dossg9813 4 роки тому

    Address enga iruku sir...service panadhuku

  • @googoledison9245
    @googoledison9245 3 роки тому

    அதன் டூல்ஸ் நேம் என்ன சார்

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 роки тому

      வணக்கம்,
      பழைய மாடல் பஜாஜ் ஸ்கூட்டருடைய டூல்ஸ்கிட்டில் வரும் ஸ்பார்க் பிளக் ஸ்பானர்தான் sir.
      நன்றி.

  • @Kittyhappyfamily261
    @Kittyhappyfamily261 4 роки тому

    Super sir