தமிழ் மொழி புறக்கணிப்பு; Sri Lanka-வில் அதிகரிக்கிறதா China-வின் ஆதிக்கம்? | Tamil Language |

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024
  • இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற பின்னணியில், இலங்கையின் அரசு அலுவல் மொழியான தமிழ் மொழி சீன தூதரகத்தினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
    இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை, சீன மொழிக்கும் அதே அளவிலான முன்னுரிமை வழங்கப்பட்டு, தமிழ் மொழி முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
    #Tamil #TamilLanguage #SriLanka #China
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 201

  • @thamizhmadhu
    @thamizhmadhu 3 роки тому +50

    வேதனை அளிக்கிறது

  • @thamizhmadhu
    @thamizhmadhu 3 роки тому +38

    சாகடிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. மொழியும் அழிக்கப்படுகிறது

  • @lightningthunder5491
    @lightningthunder5491 3 роки тому +9

    தமிழருக்குள் தன்னிப்பகை இருக்கும் வரை எதிரிதான் வெல்லுவான் . இது மறுக்க முடியாத உண்மை.

  • @j_surya
    @j_surya 3 роки тому +5

    தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டால் அவர்கள் எங்கு சென்றாலும் புறக்கணிக்கப்படுவர்.

  • @kanthasamithayalini1178
    @kanthasamithayalini1178 3 роки тому +27

    சிங்களவருக்கு அழிவு கிட்டிடு 🤣🤣

  • @shifakdubai5150
    @shifakdubai5150 3 роки тому +28

    தமிழ் இருந்துதான் சிங்களம் வந்திச்சு

    • @affcotdever5632
      @affcotdever5632 3 роки тому +5

      தமிழில் இருந்துதான் சைனீஸ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, வந்திச்சு

    • @குமரன்-ம2ற
      @குமரன்-ம2ற 3 роки тому +3

      @@affcotdever5632 கொரிய மொழி , ஜப்பானிஷ், தமிழுக்கும் மிகவும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 роки тому

      @@affcotdever5632 உனக்கு மண்டை பழுதாகி விட்டது

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 роки тому

      ua-cam.com/video/vWyAYGlFZjk/v-deo.html

    • @affcotdever5632
      @affcotdever5632 3 роки тому

      @@சுரேஸ்தமிழ் Also Russian, German, Spanish, Malay, Arabic, Portuguese. 🤣🤣🤣🤣🤣

  • @Abdullah-fn5yy
    @Abdullah-fn5yy 3 роки тому +17

    திட்டமிடப்பட்ட சதி

  • @rajanpandiyan7618
    @rajanpandiyan7618 3 роки тому +5

    இன்னொரு பிரபாகரனை உருவாக்க நினைக்கிறது இலங்கை அரசு

  • @rohitkavi1542
    @rohitkavi1542 3 роки тому +7

    சாணக்கியன் அண்ணா 🙏🙏🙏

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 роки тому +4

    பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வும்தான்
    முக்கியம்!

  • @shifakdubai5150
    @shifakdubai5150 3 роки тому +39

    நாங்க இந்தியாக்கு போய்டுவம் அடேய் சிங்களவா சைனீஸ் கரனோட இரு அழிஞ்சு போ🤣🤣🤣🤣🤣

    • @vstamil5739
      @vstamil5739 3 роки тому +8

      அங்க போய் அகதியா இருக்கிறதா........ அங்க தமிழர் இல்லை அவனுக எல்லாம் திராவிடர் ஆக மாறி....... ரொம்ப காலமாச்சு..........

    • @shifakdubai5150
      @shifakdubai5150 3 роки тому +5

      @@vstamil5739 ஏன் அப்படி 10 Years Visa edukalam illa கனடா போகலாம் உங்க விருப்பம் 🤣🤣🤣🤣🤣🤣

    • @vstamil5739
      @vstamil5739 3 роки тому +4

      @@shifakdubai5150 உனக்கு இருக்க இடம் வேணும் இண்டா எங்க போயும் இருக்கலாம்......ஆனா இது வேற......... தாய் மண் உணர்வில்லாத யாராலும் இதை உணர முடியாது.....நீ உட்பட.

    • @shifakdubai5150
      @shifakdubai5150 3 роки тому +2

      Ok

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 роки тому +1

      சிங்களம் ஆரியம் திராவிடம் தமிழ் இனத்துக்கு கேடு

  • @anandhapandian7204
    @anandhapandian7204 3 роки тому +8

    தமிழ் மொழி உலகின் முதல் மொழியாகும்.

  • @prakashmprakashm5328
    @prakashmprakashm5328 3 роки тому +5

    இலங்கை என்ற பெயரும் ஒரு நாள் மாற்றப்படும்

    • @prakashmprakashm5328
      @prakashmprakashm5328 3 роки тому

      @@kancheepuramsubramaniamlak345 மன்னிக்கவும் மற்றும் நன்றி

    • @prakashmprakashm5328
      @prakashmprakashm5328 3 роки тому

      @@kancheepuramsubramaniamlak345 மன்னிக்கவும் மற்றும் நன்றி

    • @thavarasa8878
      @thavarasa8878 3 роки тому +1

      இனி சீனலங்கா என்று அழைக்கப்படும்.

  • @uthayasuriyan9747
    @uthayasuriyan9747 3 роки тому +7

    அன்றே தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் ரசியா சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் திருகோணமலை கொடுத்து இருந்தால் இப்போது இந்திய ஒன்றியத்திடம் மன்டியிவேண்டியது்இல்லை . தலைவர் செய்த தவறு.

    • @tigerclawknight1900
      @tigerclawknight1900 3 роки тому +4

      ஏனேன்றால் அவருக்கு மானமிருந்தது
      தாய் நிலத்தை அந்நியரிடம் கொடுப்பதா

    • @bala7483
      @bala7483 3 роки тому

      எதிரியை வீழ்த்த எதிரியின் கூட்டாளிகளின் காலில் விழுவது சரியா???

    • @spidermanfan6528
      @spidermanfan6528 3 роки тому

      Which country your India or srilanka

    • @uthayasuriyan9747
      @uthayasuriyan9747 3 роки тому

      @@spidermanfan6528 இன்டியன் புரோ

    • @spidermanfan6528
      @spidermanfan6528 3 роки тому

      @@uthayasuriyan9747 i also indian bro

  • @anandaraj6273
    @anandaraj6273 3 роки тому +10

    தமிழ் விழாது என்றும்

  • @madhanrxe3700
    @madhanrxe3700 3 роки тому +5

    சீனாவின் மக்களே தமிழ் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள் 😂😂
    இலங்கை(சிங்களர்கள்) : ஆய்டிய இல்ல தா பசங்களுக்கு மதிப்பு தெரியாது

    • @mukilriya2826
      @mukilriya2826 3 роки тому +2

      சீனா அதிபர் : தமிழ் மொழிய அழிக்கும்னு நினைக்கிறார். ஆனால்
      சீனா மக்கள் : தமிழ் மொழியை கத்துக்கனும்னு நினைக்கிறார்கள் (தமிழர்கள் தான் முட்டாள்கள் ) வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 роки тому +1

    இலங்கையே காணாமல் போகப் போகுது

  • @vishnu3161
    @vishnu3161 3 роки тому +1

    Enaku therinthu ovoru manithanukum tamil meethu patru vendum... Apadi irunthaal aachi seipavananal enna andavanaal kooda nam mozhiya azhika mudiyathu.. enaku tamil pidikum.. atha yarukakavum vitu koduka maata💜💜💜💜

  • @Thishaan19
    @Thishaan19 3 роки тому

    எங்கள் புதிய நாடு சீனா லங்கா சீனாதான் எங்களுக்கு முக்கியம் நீங்கள் வாயமூடி உங்க வேலையைப் பாருங்கள்

  • @mohammadaroos8066
    @mohammadaroos8066 3 роки тому +8

    வேதனை அளிக்கின்றது ்

  • @kevindilan3585
    @kevindilan3585 3 роки тому +2

    தமிழர்களே இது சரிபட்டு வராது. அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொண்டு பிழைக்கிற வழிய பாருங்கள். தேவைபட்டால் சீனபாஷையையும் ஏன் அரபியையும் கற்றுக்கொள்ளுங்கள். தமிழன் என்று போராடும் நீங்கள் நிச்சயமாக சாதி மறுப்பால் வேதனைபடுவீர்கள். தமிழ் தமிழன் என்று போராடுவதால் உங்களுக்கு நிச்சயம் நன்மையில்லை. உங்கள் குடும்பம் பொருளாதார நிலையை உயர்த்துவதில் கவனம் செலுத்துங்கள் மதம் மொழி இனம் சாதிக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

    • @m.maruthan5479
      @m.maruthan5479 3 роки тому +1

      போடா தேவுடியா புண்டமகனே ஓம்மாள சொறிநாய் ஓக்க 2ரூபாய் சங்கி கிருத்தவன் ஓத்து பொறந்தவனே

    • @kevindilan3585
      @kevindilan3585 3 роки тому

      @@m.maruthan5479 இவன் ஒரு முஸ்லிம் தீவிரவாதி தீவிரவாதிகளுக்கு நாம் அவன் தாயை திட்டினால் எம்மை போல் அவர்களுக்கு வலிக்காது SO நபி காட வேஷபுள்ள திட்டுங்கள். அல்லானு இவனுங்க சொல்லுறமாதிரி ஒரு மிருகம் இல்லை அந்த பன்னிப்பயலை திட்டுங்கள். உலக அமைதியை மதவெறியால் அழிக்க நினைக்கும் இந்த தீவிரவாதிகளுக்கு தாய் என்பவள் பெத்துபோடவும் படுக்கைக்கு மட்டுமே என்று தீவிரவாத ஆலிம்களால் மண்டை ப்ரோக்ராம் செய்யப்பட்ட மனித வெடிகுண்டுகள் 🤣🤣🤣

  • @forexselvam
    @forexselvam 3 роки тому +6

    சிங்களத்கு ஆப்பு கண்ணுக்கு தெரியாது

  • @anandhapandian7204
    @anandhapandian7204 3 роки тому +1

    Tamil language is the first language of the world .

  • @parthibanv2171
    @parthibanv2171 3 роки тому +1

    இலங்கையில் சீனா மொழி பேசுபவர்கள் மிக அதிகமாக இருக்கின்றார்கள் போல் எண்ணுகின்றதோ என்னவோ? இலங்கை அரசு. (ஒரு புத்து நோயை வளர்த்து வருகின்றது இலங்கை அரசு )

  • @smohanraj9862
    @smohanraj9862 3 роки тому +1

    எதிர்காலத்தில் இப்படி நடக்கும் என்பது தெரிந்தது தான்.
    மொழி கண்டது அந்த மொழி மக்களின் கண் போன்றது.

  • @siva.n4948
    @siva.n4948 3 роки тому +4

    2030 no sinhalam only Chinese.wow we are going to be chinese srilankan ..

  • @fathimaayisha3766
    @fathimaayisha3766 3 роки тому +14

    என்ன கொடுமை இது

    • @தமிழன்-ல3ம
      @தமிழன்-ல3ம 3 роки тому

      அரேபியர்களுக்கு தமிழ் மேல் என்ன அக்கறை

  • @mathiyalagankobi5970
    @mathiyalagankobi5970 3 роки тому +3

    சிங்களமொழியயே இல்லாமல் போகுது

  • @நாம்தமிழர்-ர9ட

    ஸ்ரீலங்கா ஒழிக

  • @vaalaadimani
    @vaalaadimani 3 роки тому

    பக்கத்து நாட்டு விடயம்
    அப்படித்தான் சொல்வார்கள் நம்ம நாட்டுல

  • @kaushi2658
    @kaushi2658 3 роки тому +4

    Actually ippo Srilanka ille Chilanka 😑😑

  • @jhonjhon6568
    @jhonjhon6568 3 роки тому

    தமிழ் மொழிய மதிக்க சீனா நீ யார்

  • @sga3132
    @sga3132 3 роки тому

    தமிழ் அளித்தாலும் இந்தியாவால் இலங்கையில் ஒன்றுமாகது

  • @Henry-xh8pn
    @Henry-xh8pn 3 роки тому

    Many were raising a question 'why china is learning Tamil' and trying to have a Tamil village inside the mainland of China and have a Tamil channel for the Tamil speaking Chinese...now we have some wild picture of Chinese plans...in future...😎

  • @ivinoth126
    @ivinoth126 3 роки тому

    India should not silent when china occupying srilanka it make heavy threatened in feature.....

  • @位ま前年
    @位ま前年 11 місяців тому

    👍🏻

  • @subuhanabdul2633
    @subuhanabdul2633 3 роки тому

    தமிழ் நாட்டில் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அதை பொறுத்து தான் இலங்கை நிலவரம்.. அதான் தி.மு.க. வந்து விட்டதே பயம் வேண்டாம். கொரோனா பயம் முடியட்டும். தமிழ் வளரும் லங்காவில்.

    • @NandhaKumar-po6zo
      @NandhaKumar-po6zo 3 роки тому +1

      😂😂 2009 தமிழ் இன படுகொலை நடக்கும் போது கட்டுமரம் மெரினால போலி உண்ணாவிரதம் கனிமொழி ராஜபக்சே வீட்ல ஓசி கஞ்சி சாப்பிட்டது

  • @shnasshnas4503
    @shnasshnas4503 3 роки тому +3

    Sri Lanka la Yarukavathu chinese language theriyuma pa 😂😂😂

    • @Gsmrepairs
      @Gsmrepairs 3 роки тому +3

      Fuck chaina
      I'm from sri lanka tamilan
      Enakku enga naadu pidikala
      Naan சுதந்திரமான நாட்டை தேட வேண்டும்

  • @p.gokulapriyanpriyan5679
    @p.gokulapriyanpriyan5679 3 роки тому

    தமிழை காக்க வேண்டும்

  • @harimaransnc16
    @harimaransnc16 3 роки тому +1

    Tamil nadula kanama pogudhu,,, adhuku oru video podunga

  • @arul_nomizo
    @arul_nomizo 3 роки тому +1

    என்ன செய்ய ? 😔😔

  • @anandhapandian7204
    @anandhapandian7204 3 роки тому +3

    දෙමළ භාෂාව ලෝකයේ පළමුවන භාෂාවයි.

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 3 роки тому

      එහෙනම් ඇයි ඔබ සිංහල භාෂාවෙන් ලියන්නේ?

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 3 роки тому

      @Anonymous Human I wrote "So why do you write in Sinhala"?

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 роки тому

      சிங்களம் தரித்திரம் பிடித்த மொழி

    • @vishwapremarathna9286
      @vishwapremarathna9286 3 роки тому

      බොරු නොකියන්න මිත්‍රයා...First language and oldest living language are two different things... It doesn't mean tamil is the first used lang. by humans.. Tnk you

    • @anandhapandian7204
      @anandhapandian7204 3 роки тому

      සෙංකෝලය දෙමළ වචනයකි .සිංහල භාෂාවේ සෙංකෝලයට වෙනම සිංහල වචනයක් නැහැ .Google එකට ගොස් What is the first language of the world? යැයි විමසන්න.ඇත්ත උත්තරය ලැබෙයි.

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 3 роки тому +2

    Mandarin will replace Tamil as an official language soon.Wait for the day.

  • @ashokshrisaran
    @ashokshrisaran 3 роки тому +2

    Thats china, later become srichina

  • @balabala-pc4dx
    @balabala-pc4dx 3 роки тому +1

    Now nothing friends inum iruku

  • @rebel6042
    @rebel6042 3 роки тому +1

    S have heard it from singala Srilankans themselves

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 3 роки тому +1

    தெரிந்ததுதான்.

  • @freetube3492
    @freetube3492 3 роки тому

    Avalo padalum tiruntha madanga intha madanga sir kadasila singala molium illama pogum...................

  • @MoneyTechLanka
    @MoneyTechLanka 3 роки тому +1

    Alikka ninaippavane muthalil azhivaaan...😡😡😡

  • @selvatvtheri38
    @selvatvtheri38 3 роки тому +1

    Mintu varuvar thalavar

  • @keerthipriyan3933
    @keerthipriyan3933 3 роки тому +5

    Sri Lanka ille chin Lanka nambe naate already sale le China vagirichi

  • @Infotamil76
    @Infotamil76 3 роки тому +10

    டேய் பிபிஸி இதே செய்தியை, பிபிசி மற்ற மொழி ஊடகங்களிலும் உன்னால் தெரிவிக்க முடியுமா

  • @CountryCow-
    @CountryCow- 3 роки тому

    This is not for Tamil.
    This is a APPU(Rivert) for India, China slowly getting in on top and bottom of India.

  • @lalithprasanthramesh5190
    @lalithprasanthramesh5190 3 роки тому

    Do anything

  • @DH1N1
    @DH1N1 3 роки тому +1

    Appo jagathratchagan Chinese pesuvara..? avar anga 26000cr invest pani vechi erukare..
    Tamilians ke vellai kodukamatra..?

  • @sandepkumar007
    @sandepkumar007 3 роки тому +2

    Thamizh important terla....terira kaalam varum.....😈

  • @balanbalan7854
    @balanbalan7854 3 роки тому

    லங்கா உணக்கு காலம் பதில் சொல்லும்

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc7741 3 роки тому

    Thamiluku ethanai edathula irunthu sothanai... Anal atharkae uriya paniyil athu thadaikal anaithayum thumsam seithu sarithiram pesum... Tamil valga

  • @chinnapappa9392
    @chinnapappa9392 3 роки тому

    Soon name of that country also change as Chini Langa....

  • @sabareesan7708
    @sabareesan7708 3 роки тому

    Fight for it, Fight until die

  • @rramesh1912
    @rramesh1912 3 роки тому

    This is just the strategic to get done the project after that lanka will kick out china
    No doubt in that
    Same happened in Maldives also

  • @manimakemany
    @manimakemany 3 роки тому +1

    Vachuko China language ah.. vachu nasama pogattum.. nama Tamilnadu oinnu podhum.

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 3 роки тому +1

    Again????????!!!!!!!!

  • @urutheramoorthysathurshan8039
    @urutheramoorthysathurshan8039 3 роки тому

    Ipa vilankutha naanka pooradina ennathuku and enkaluku matum ila nu 😭

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 3 роки тому

    Take action against Srilanga

  • @sidgarner6927
    @sidgarner6927 3 роки тому

    😬😔

  • @DH1N1
    @DH1N1 3 роки тому +1

    Athu yeppadi erukum …
    Nama TR balu parliament la pesararu .. Sonia Gandhi koodambam thaku extra pathugapu kodunga ne .. yenna avanga uyiru ke LtTe ala abhathan…

  • @slnirosha2939
    @slnirosha2939 3 роки тому

    Tappi Srilankavin irukkum moligal podanum 🇱🇰

  • @HAQ73
    @HAQ73 3 роки тому

    Chi Lanka

  • @Praveenkumar-ho7cs
    @Praveenkumar-ho7cs 3 роки тому

    Srilanka 🦧

  • @nainarchidambaram1786
    @nainarchidambaram1786 3 роки тому

    😭

  • @sangeethas7281
    @sangeethas7281 3 роки тому

    They are trying to avoid tamil and it's popularity......... don't try to get into problem.......

  • @FilminTamil
    @FilminTamil 3 роки тому +1

    Savungada kooluppu ungaluku venu

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 3 роки тому

    Eddapadi than ellathukum Karanam why he joined with BJP...I liked him but he has missed my vote

  • @MsJackdawson
    @MsJackdawson 3 роки тому

    Srilanka is soon going to be Chinese province, there is no unity among the Srilankan people... So, this is expected.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 роки тому

    OMG

  • @സുബ്രഹ്മണ്യന്

    srilankan cricket team should be banned, as South African team was, during apartheid time.

  • @kiryakiry213
    @kiryakiry213 3 роки тому

    நம்ம தமிழ் நாட்டிலே நம்மளுக்கே ஆப்பா கடவுள் வைக்கான் இப்ப ஆப்பு பாக்கல்லையா

  • @ganesan6503
    @ganesan6503 3 роки тому

    Tamil will win

  • @dilipm2013
    @dilipm2013 3 роки тому

    Sri Lanka va china sikrama Chinavin kattupaatil kondu varum

  • @James-y6n
    @James-y6n 3 роки тому

    Ada tamilnatulaiye tamil kaanama pogudhu yellam English la dhan pesuranga meenga srilanka ku poitinga

  • @rajendrakumar-lr8db
    @rajendrakumar-lr8db 3 роки тому +1

    Engda antha seeman.

  • @greenindia6232
    @greenindia6232 3 роки тому +1

    Very bad news

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 3 роки тому +1

    😡😡

  • @mmmmmm814
    @mmmmmm814 3 роки тому +2

    👉👉போடு வச்சா தமிழ் அழிந்து விடும்மா?????எதாவது சர்ச்சைய கிளப்பாத்தீங்க.....சரி எங்க அதிபர் அண்ணன ஆமை 🐢🐢 ஓடுல அனுப்புங்க அவர் போகி கம்பு சுத்தி எல்லாம் சரி செய்வார்....😆😆😆😆

  • @mohammedsabeer8231
    @mohammedsabeer8231 3 роки тому

    Engappa ponaru seeman

  • @prabhakaranltte976
    @prabhakaranltte976 3 роки тому

    போங்கட

  • @H4k999-SL
    @H4k999-SL 3 роки тому +1

    ඇක ඇත්ත 🙄

    • @vstamil5739
      @vstamil5739 3 роки тому +2

      මට සිංභල දන්නේ නැ......😂😂😂
      தமிழ் தான் தெரியும்❤

  • @kevindilan3585
    @kevindilan3585 3 роки тому

    சிங்களவர்களுக்கு சீனா பாஷையோ தமிழ் பாஷையோ இரிடேட் பண்ணாது அரபி பாஷைய கண்டா செம காண்டாயிடும் 🤣🤣🤣

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 3 роки тому

    Sinhal language of Srilank land

  • @oneworld9942
    @oneworld9942 3 роки тому

    இதில் என்ன தெரிகிறது பாகிஸ்தான் விலைக்கு வாங்கி மாதிரி இப்போது இலங்கை குத்தகை எடுத்துதன் .
    விரைவில் வட்டி முதலும் கேட்டு வருவன் சப்பமுக்கன்

  • @plutonarayanan1233
    @plutonarayanan1233 3 роки тому +2

    complete supitidy debate... Srilanka is a different country and India is a different country. We have more problem then this.

    • @Aarthi-u1e
      @Aarthi-u1e 3 роки тому +8

      But they are tamilar. Shut up.

    • @vstamil5739
      @vstamil5739 3 роки тому +4

      டேய் நாங்களும் மனிதர் தாண்டா...... உன்ன மாறி நாங்களும் சோத்துல உப்பு போட்டு தா திங்குறோம்.

  • @harana6030
    @harana6030 3 роки тому

    That’s 5n remove English & put Tamil ! Cos Tamil & Chinese are over millions years friends!
    China always helped srilanka all people!
    But English captured srilanka & stimulated Cold War between Tamil & Sinhala!
    English never help to Tamils!
    All Tamils must learn Chinese rather than English! Then get a brighter life !!!