ஈஸியான முறையில் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்து விட்டேன்!!! Vooki cleaning 🧼

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 67

  • @venkatesanthirupathi403
    @venkatesanthirupathi403 Рік тому +6

    நாம் என்னதான் வீடு neat பன்னாலும் ,அழகாக வைத்தாலும் நம் வீட்டில் இருப்பவர்கள் super அப்படியினு பாராட்ட போவதில்லை .இருந்தாலும் எதையும் எதிர்பார்க்காமல் உங்களைப்போல் கடமையை ஆர்வமுடன் செய்யும் ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கு ஒரு Hats off tq

  • @bhuvaneshwarirajee8429
    @bhuvaneshwarirajee8429 Рік тому +7

    அனைத்து விதமான வேலை களிலும் அதீத திறமை வாய்ந்த பொண்ணு நீங்கள் சூப்பர்

  • @halwavibes
    @halwavibes Рік тому +2

    Door cleaning WIth lime extract its new methods thank you so much for the tips 🙏🙏🙏

  • @halwavibes
    @halwavibes Рік тому +1

    Always rocking with useful tips for every homemaker thanks for sharing amma we are enjoyed your cleaning vlog 😍😍😍🙏🙏especially it's very useful for working people 🙏🙏

  • @devisankar2067
    @devisankar2067 6 місяців тому

    Akka romba thanks .nanum eppo order poduta

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Рік тому

    Super sistar onga calenig mikauum arumai sistar👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 Рік тому +1

    Hai sister, naanum Salem thaan, naan ungaloda video's daily watch panaran,but comment pothathu illa, this is my 1st comment podaraan ungaluku, mistakes pannuvan sorry, ungala mathiri ya yenakku 1 sister ierukaang, chedi valatharathu yenakkum romba pidikum , health conscious niriya concerntra panaringa hats off, unga family kum hats off ungaluku nalla support panaranga

  • @HemaLatha-ul8pv
    @HemaLatha-ul8pv Рік тому

    Very very useful video madam thank you so much

  • @alishyaarokiaviji3898
    @alishyaarokiaviji3898 Рік тому

    Very useful cleaning video mam.
    As there is no ceiling in the wash basin area, won't the dust, leaves from trees and rain water come inside? Also you are keeping vegetables here. Whe it raims it will get wet in rain water right? Won't rats come inside through the opening in the top?

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 Рік тому

    I start to clean my wooden door thank u sums

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Рік тому

    Cleaning tips super 👌

  • @annapooranianu9542
    @annapooranianu9542 Рік тому

    Clear details thank you

  • @pratheebakishore861
    @pratheebakishore861 Рік тому

    Super mam, great job💯👏👏👏

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 Рік тому +1

    Great effort 👍👍

  • @janakij6593
    @janakij6593 Рік тому

    Romba romba nandri Sumathi akka 👍👍👍

  • @freshanddeliciousbydharmes
    @freshanddeliciousbydharmes Рік тому

    ஹலோ அக்கா... நானும் உங்கள் மாதிரிதான்... வீட்டு வேலையை சலிக்காமல் செய்வேன்...24 மணி நேரமும் வீடு neat ah இருக்கணும்னு நினைப்பேன்... என் பிள்ளைகளும் என்னை போலவே சுத்தமாக வைத்துக்கொள்வார்கள்.. happy Ponggal ka

  • @cgayathri2593
    @cgayathri2593 Рік тому

    Super Cleaning sister iam also cleaning my home .

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 Рік тому

    Very true
    Superb

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Рік тому +1

    டெய்லி ஒர்க் 👍🏼👌

  • @kalyanibalashanmugam9932
    @kalyanibalashanmugam9932 Рік тому

    Hard stainer rate?

  • @subramanians2170
    @subramanians2170 Рік тому +6

    1 தலையணைக்கு 2 உறை போட்டால் தலையணை அழுக்கு ஆகாது

  • @malligav5302
    @malligav5302 Рік тому +2

    சுமதி வீடு சுத்தம் செய்வது அருமையாக இருந்தது .சின்ன பிள்ளை மாதிரி சலிக்காமல் தொடர்ந்து செய்து விட்டாய் . எவ்வளவு கஷ்டம் என்று எங்களுக்கும் தெரியும் . அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கும் மதுரை யிலிருந்து மல்லிகாம்மா

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Рік тому +3

    வீட்டு சுத்தம் செய்றது பத்தி காணொளி ரொம்ப பயன்படும் பலருக்கும் நன்றி தோழி, தலையனையை மெஷினில் போடுவதை காட்டியிருக்கலாம்...?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому +1

      அடுத்த முறை மெஷினில் போடும் போது கட்டாயம் காட்டுகிறேன்

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Рік тому

    Always super sumathi akka

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Vooki super

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Рік тому

    Hi sistar niga seitha pica super sistar thakikale sasu seumpothu 2 porui thui mathere serithaengaila sistar athu ennannu poryala sistar soiluga pls ok good nait💝💝💘💘🪅🪅🪅👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐

  • @santhithangamani271
    @santhithangamani271 Рік тому

    You can wash your chimney filter in dishwasher Sumathi

  • @ragulprashathrrp7118
    @ragulprashathrrp7118 Рік тому

    Super sister

  • @shanthielango7664
    @shanthielango7664 Рік тому +3

    Thanks for vooki sumathi. ஒரு மிஷின்க்கு இல்ல ஒரு முறைக்கு 2 தலையணை. அதனுள் இருப்பது எந்த வகை பஞ்சு என்று சொல்லியிருக்கலாம். உங்களது தலையணை ஸ்பான்ச் என நினைக்கிறேன். உலவம் பஞ்சு தலையணையை துவைக்க இயலாது. ஸ்பான்ச் தலையணை உடலுக்கும் தலைக்கும் நல்லதல்ல. தலை முடி கொட்டும். இதை பற்றி அடுத்த வீடியோவில் சொல்லவும். ஆனாலும் சலிககாமல் வேலை செய்கிறாய் சமதிப் பெண்ணே. Take care da

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      கட்டாயம் இதைப் பற்றி அடுத்த வீடியோவில் சொல்கிறேன்

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 Рік тому

    கதவுகளை எலுமிச்சை சாற்றினால் கதவுகளை துடைத்தால் polish போய்விடாதா sister

  • @omsairamwin8427
    @omsairamwin8427 Рік тому

    camara man view super...

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal Рік тому

    Super sumathi amma

  • @kousalyakousi638
    @kousalyakousi638 Рік тому

    ரொம்ப டயர்டு ஆகிட்டே டியர்.உடம்ப பார்த்துக்கோப்பா.அண்ணாவ கேட்டதா சொல்லவும்.💓💓💓💓

  • @suganthisiva9165
    @suganthisiva9165 Рік тому

    Sister iam in yadapadi

  • @saranyanarmatha975
    @saranyanarmatha975 Рік тому

    Ilavanpanju pillow wash pannalama

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 Рік тому

    அம்மா அப்பா வணக்கம்
    அம்மா நீங்க ஒரு சகலகலா வல்லி

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Рік тому +18

    😳😳😳தலையனையை மெஷினில் போடலாமா இப்பதான் கேள்வி படுகிறேன் தோழி பஞ்சுக்கு எதுவும் ஆகாதா...?அதாவது பிய்த்து கொள்ளாதா...?

    • @varshasanju61
      @varshasanju61 Рік тому +2

      Foam pillow onum aagadhu.. ilavan panji pillow wash pana kudadhu

    • @sanjay8376
      @sanjay8376 Рік тому

      Super

  • @priyagreen1923
    @priyagreen1923 Рік тому

    Super akka 🥰🥰🥰

  • @varshavasantha320
    @varshavasantha320 Рік тому

    Is this sponsered vedio form vooki?

  • @jayavenkat4707
    @jayavenkat4707 Рік тому

    Total amount evlo sister

  • @thenmozhisampath9063
    @thenmozhisampath9063 Рік тому

    இலவம்பஞ்சு தலைவனையும் மெஷினில் போடலாமா

  • @varshasanju61
    @varshasanju61 Рік тому

    Hi ka.. super ka.. kitchen clean panitinga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      ஆமாங்க

    • @varshasanju61
      @varshasanju61 Рік тому

      அக்கா வாங்க போங்க சொல்லாதீங்க கா.. ஆமாம் மா.. வாமா போமா சொல்லுங்க கா.. நான் அக்காணு தானே சொல்கிறேன்.

  • @selvibabu2622
    @selvibabu2622 Рік тому

    First çoment naan than sumathi ma selvi amma 59 age chenni da

  • @padmavathis2904
    @padmavathis2904 11 місяців тому

    But mam vooki doesn't work...I tried it yesterday....waste product😢

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 Рік тому

    ❤❤❤

  • @natarajans4533
    @natarajans4533 Рік тому

    Speaks Looks like Sathuranga Vettai Bhanu 🤣🤣

  • @babybalan7989
    @babybalan7989 Рік тому

    நானூம் தலையணை வாஷிங்மிஷினில் போடுவேன்

  • @anugpappu5175
    @anugpappu5175 Рік тому +1

    Nenga slab'la nininga appo thonnuchu! yeallarum chinna pilaila sports man sports girl mari thuru thurunu errunthurupom. Appo appo clean pannumbothu kaai, poo parrikumbothu athea feel varum.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Рік тому

      😄😄😄 நீங்க சொல்றது கரெக்ட்

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Рік тому

    Sumathi chimney prichi kazhuvanum.

  • @lakshmisankarandampalayam7562

    Nan wooky use paniyapodu skin alarchi vandu doctorkku selavu seithen don't use this product

  • @hansikasrinithi4013
    @hansikasrinithi4013 Рік тому

    Hai

  • @saranyathirumalaisami7299
    @saranyathirumalaisami7299 Рік тому

    கிளீனிங் பன்னி டையடா இருக்கிறீங்க உடம்ப பாத்துகோங்க

  • @sitta964
    @sitta964 Рік тому

    Don't advertise for vooki it creates skin allergy