இப்படி ஒரு திருப்பம் வரும் என்று எல்லாம் நிச்சயம் நினைத்தது இல்லை அடிக்கடி தகவல் சொல்வார் என்ன என்ன சொன்னாலும் சரி சரின்னு எதுவும் செய்யவே இல்லை என்று முன்ஜென்ம காட்சியை காட்டி விட்டார் அதிலிருந்து இதுவே என் வழி என்று உறுதி செய்யபட்டது தான் நினைக்காமல் இருக்க முடியாது
சாமி நான் எல்லா வற்றை யும் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் சாமி நீங்கள் தான் என் மனதை ஓரு நிலை படுத்த வேண்டும் இன்று இரவு பழிக்கும் நாளைக்கு பழிக்கும் என்று சொல்லி கொண்டே இருக்கிரிர்கள் நானும் காத்து கொண்டு இருக்கேன் சாமி ஒன்றும் புரியவில்லை ங்கள் சாமி நான் என்ன செய்ய வேண்டும் சாமி எனக்கு காது கேட்காது நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை எழுதி விபரமாக தெரிவிக்க வேண்டும் சாமி
Om sai appa ❤❤❤Om sai ram ❤❤❤❤
Excellent sai ram ❤❤❤❤❤❤❤
Om sai ram 🎉🎉🎉
Omsai ram
இனிய நண்பகல் வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🌸🌷🪻☘️🪷🌾🍀🪷🌺🌲🌾🌻🌿💐🍁💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰
Om Sai Appa🙏🙏🙏
சாய் அப்பாவே துணை
இப்படி ஒரு திருப்பம் வரும் என்று எல்லாம் நிச்சயம் நினைத்தது இல்லை அடிக்கடி தகவல் சொல்வார் என்ன என்ன சொன்னாலும் சரி சரின்னு எதுவும் செய்யவே இல்லை என்று முன்ஜென்ம காட்சியை காட்டி விட்டார் அதிலிருந்து இதுவே என் வழி என்று உறுதி செய்யபட்டது தான் நினைக்காமல் இருக்க முடியாது
என்ன இப்படி ஒரு கேள்வி நினைப்பதால்தால் எப்படி நினைக்காம இருக்க முடியும்