சூப்பர் சூப்பர் நான் கூட உங்களை கேட்டு இருந்தேன் நீங்கள் ஏன் இங்கு இருந்து கிளம்பும் போது வீடியோ போடவில்லை என்று ஆனால் அது சர்ப்ரைஸ். அப்புறம் flight ல இப்படியெல்லாம் பயணம்✈✈️ செய்ய வேண்டியது இருக்கு ஏன் நாம் கேட்கும் உணவு தரமாட்டார்களா நீங்கள் இங்கு வந்து பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்களை பார்த்து உள்ளீர்கள் இன்னும் நீங்கள் நெறயா பேர சந்திக்கும் வாய்ப்பு உள்ளது கடிசியா ஒரு காமெடி பண்ணிட்டிங்க வடிவேல் சொல்வது போல் ஒட்டகத்தை ஒன்றாம் கிளாஸ் பாடபுத்தகத்தில் பார்த்த து என்பார் அதுபோல் நீங்கள் போடும் வீடியோ பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏
வணக்கம் அமெரிக்கன் தமிழச்சி ரஞ்சிதா மேடம். சென்னையிலிருந்து அமெரிக்கா. விமானப் பயணம். செல்லும்பொழுது வழித்தடங்களில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்து அத்தகைய பதிவை யாம் பெற்ற இன்பம் இவ்வுலகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பப்பட்ட இந்தகைய பதிவு காணக்கிடைக்காத மிக மிக அருமையான பதிவு. எனக்கு எப்போது இத்தடையை வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை நன்றி.
USA to India flight vlog video link ua-cam.com/video/rOvmIpzi8c8/v-deo.html
SISTER ONE Good news SUN TV LA UNGA NAME LA ORU PROGRAME ரஞ்சிதமே season 3 coming sunday india tima 1.30 pm plz you must watch that program Tysm 💜
அப்படியே கொஞ்சம் மறக்காமல் நான் விரும்பி கேட்ட பாடல் உங்கள் இனிமையான குரலில் Smule la plz sing with invite 🎤🌈💜
Arumaya solreenka Ranji nalla vilakkam, unka speech romba nallarukku...
மிகவும் அருமை அருமை இண்ணு.. நல் வாழ்த்துகள்... வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
😅😅😅 semma super க அந்த லக்கேஜ் மேட்டரை மறந்துடாமா சொல்லுங்க என்ன நடந்திருக்கும் very nice 🎉
சூப்பர் சூப்பர் நான் கூட உங்களை கேட்டு இருந்தேன் நீங்கள் ஏன் இங்கு இருந்து கிளம்பும் போது வீடியோ போடவில்லை என்று ஆனால் அது சர்ப்ரைஸ். அப்புறம் flight ல இப்படியெல்லாம் பயணம்✈✈️ செய்ய வேண்டியது இருக்கு ஏன் நாம் கேட்கும் உணவு தரமாட்டார்களா நீங்கள் இங்கு வந்து பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்களை பார்த்து உள்ளீர்கள் இன்னும் நீங்கள் நெறயா பேர சந்திக்கும் வாய்ப்பு உள்ளது கடிசியா ஒரு காமெடி பண்ணிட்டிங்க வடிவேல் சொல்வது போல் ஒட்டகத்தை ஒன்றாம் கிளாஸ் பாடபுத்தகத்தில் பார்த்த து என்பார் அதுபோல் நீங்கள் போடும் வீடியோ பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏
வணக்கம் அமெரிக்கன் தமிழச்சி ரஞ்சிதா மேடம். சென்னையிலிருந்து அமெரிக்கா. விமானப் பயணம். செல்லும்பொழுது வழித்தடங்களில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்து அத்தகைய பதிவை யாம் பெற்ற இன்பம் இவ்வுலகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பப்பட்ட இந்தகைய பதிவு காணக்கிடைக்காத மிக மிக அருமையான பதிவு. எனக்கு எப்போது இத்தடையை வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை நன்றி.
Beautiful narration about flight journey..Vazhthukkal dear..👍
அருமை.....👌 சிறப்பு.
என்னை யார் என்று கண்டு பிடியுங்கள் சகோதரி😊 நீங்கள் திறமையான பெண்மணி நிச்சயம் கண்டு பிடித்து விடுவீர்கள் நம்பிக்கை எனக்கு இருக்கு வாழ்த்துக்கள் 🎉🎊
முதல் முறை உங்கள் சேனில் உங்கள் அன்பு சகோதரன் சென்னை
உங்கள் ரசிகன்
பீர் முஹம்மது....
So happy lovely sister 🥰
So happy to see you both back missed you both z lot ❤❤❤
Super super நள்ளா இருந்தது
Awesome 👍
Very nice ❤❤👍 Tom & Jerry kitchen 🙏😊
Very nice 👍
மாஷா அல்லாஹ்
Luggage issues...please let us know
Sure dear subscribe panikonga... notifications varum when i upload the video.💕
Thangelin pireyanam Hirayvan thunayudan pathukappage amaythukkodukke hirayvanidam
Vendikkolgiran sister and brother and kutty chellam Vallge valemudan Hirayvan aasiyudan NANDRI
Akka unga kitta international debit or credit card irundha neenga chennai airport loung le free food saapidalame.
Advantage or disadvantage of 9:30 pm-evening plane, any chance u miss connecting flight with 4:10 am plane.
No i never missed connecting flight...but delay airukku so many many times.. airport le ye wait pani vandhurken.
@@AmericaThamizhachiRanjitha thanks for the reply.
Akka next time south korea trip try panuga ka ✨
Akka 😍😍DSP Sir ena sonnaru.. Nega avar kitta songa padningala?
DSP avar team ode irundhaar...for a concert..konja neram dhan pesamudinjadhu...cause already flight late le so next flight pidikka oditten😃💕
👍👍👍
Did you went to India and it's me ayonide. And. Raymond
Yes, but it was last year trip💕
❤❤❤❤
Fare pathology sonna parava illa.
Soldren later
Hi akka
Hi ma
Ur videos all r nice 👍
Nagila USA 🇺🇸 ergame Scottsdale ❤
Sorry da,i was busy with son .i could not meet you
Its ok dear...nxt time will meet💕
Hi akka
Hi dear💕