🐐ஆடு வளர்ப்புக்கு 50% மானியம் உண்மையா? காரணம் என்ன NLM scheme | Goat subsidy amount tamil 5 lakhs

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 43

  • @rajeshk398
    @rajeshk398 6 місяців тому +16

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு திட்டமே வரவில்லை என்று கூறுகிறார்கள்.... உங்களது யூடியூப் சேனலுக்கு யார் இந்த இந்த மாதிரி தகவல்களை சொல்கிறது, அவர்களின் முழு விவரத்தையும் சேர்த்து பதிவிடுங்கள்

  • @natthamizhalkattal1624
    @natthamizhalkattal1624 6 місяців тому +46

    தமிழ்நாட்டில் அதிகாரிகள் அப்படி ஒரு திட்டமே இல்லை என்கிறார்கள்.

    • @NatarajAmsaveni
      @NatarajAmsaveni 6 місяців тому +3

      அப்படி தான் சொல்வங்க எல்லாம் பொய்

    • @afshasalmaabdulkareem
      @afshasalmaabdulkareem 6 місяців тому

      இந்தத் திட்டம் உள்ளது ஒரு வருவாய் கோட்டத்திற்கு ஒன்றுதான் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

  • @azhagarazhagar-ku3rz
    @azhagarazhagar-ku3rz 6 місяців тому +1

    அய்யா உங்கள் உதவி எனக்கு தேவை படுகிறது

  • @KavinkumarKavinkumar-gi5fq
    @KavinkumarKavinkumar-gi5fq 5 місяців тому +1

    அய்யா உங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது

  • @RajendranN-l4f
    @RajendranN-l4f 6 місяців тому +5

    ஒரு வெங்காய லோனும் வாங்க முடியாது. இது பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு இல்லை.

  • @sureshsaranya4325
    @sureshsaranya4325 6 місяців тому

    Unmai tan Thanjavur la oru nall meeting podanga ana amount athigam .irrunthchu atanala nanga ready panala...insiyal amount irunthuchu ana talupadiyum government pathi taruthu...

  • @ayyamperumal9122
    @ayyamperumal9122 6 місяців тому +2

    இந்த ஸ்கேனில் யார் யார் லோன் வாங்கலாம் என்ன என்ன தேவை ஒரு 500 ஆடு வளர்க்க ஷெட் போடுவதற்கு செலவு எவ்வளவு ஆகும் லோன் கிடைப்பதற்கு வழி புரியும்படி பேசினால் பயன் பெறலாம்

  • @charan143
    @charan143 6 місяців тому +2

    இந்த ஸ்கீம்ல லோன் வாங்க மெட்ரோ நகரத்தில் நிலம் இருந்தால் தகுதி பெறுமா

  • @santhoshpalani3486
    @santhoshpalani3486 6 місяців тому +2

    Everybody asking contact details but wont post it then why should you wasting others time (6:27mts)

    • @TNJOB
      @TNJOB  6 місяців тому

      சார் இதுவரைக்கும் குறைந்தது 30 40 பேர் கிட்ட கேட்டு இருக்காங்க எல்லாருமே நாங்க சார் பண்ணிட்டு இருக்கோம் அந்த சாருக்கு ஃபாலோ பண்ண சொல்ல ஒரு நாளைக்கு ரெண்டு இல்ல மூணு தான் செல்லம் சொல்றாங்க அதனால நாங்க மெயில் மூலமா பார்வேர்ட் பண்ணி இருக்கோம் உங்களுக்கு கண்டிப்பாக அந்த நம்பர் கிடைக்கும் வெயிட் பண்ணுங்க

  • @KongusureshKumar
    @KongusureshKumar 5 місяців тому +1

    வங்கியில் கேட்ட காரி துபராங்க,காசுக்காக வீடியோ போட வேணாம்

  • @meru7591
    @meru7591 6 місяців тому +6

    யார் காசு யாருக்கு

  • @magendhiranthangaraj3238
    @magendhiranthangaraj3238 Місяць тому

    அன்னா நீங்க எப்படி செல்ரிங்க அன்னா

  • @IlayarajaIlayaraja-el9qo
    @IlayarajaIlayaraja-el9qo 5 місяців тому

    சொந்த இடமே இருக்குது லோன் தர மாட்டேங்கிறானே

  • @KabalanKabalan-qz2by
    @KabalanKabalan-qz2by 5 місяців тому

    Onga help enaku thevai patukirathu sir

  • @ShivanShivakali
    @ShivanShivakali 6 місяців тому +3

    ஆட்டு பண்ணை வைக்கிறதுக்கு யாரை தொடர்பு கொள்ளணும் இதை எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

  • @ChakkarapaniC-kh8fi
    @ChakkarapaniC-kh8fi 6 місяців тому

    Ithai,ellam,athigarigal,kotuppathe,illai

  • @sathyakabaddi976
    @sathyakabaddi976 Місяць тому

    ஐயா உங்கள் நம்பர் கிடைக்குமா

  • @anishbegin7541
    @anishbegin7541 6 місяців тому +1

    Koli 200 malae irugu Enna panna😊

    • @PaulRaj-t6i
      @PaulRaj-t6i 6 місяців тому +1

      Kuzhambu vainga bro😂

    • @PaulRaj-t6i
      @PaulRaj-t6i 6 місяців тому +1

      Aadu male mattum valrkkalaamaa bro

  • @prakashanto3319
    @prakashanto3319 5 місяців тому

    UA-cam poi poi ya eppadi sollurenga poi keta appadi oru scream illanu solluranga

  • @sivas6160
    @sivas6160 6 місяців тому +2

    சரியாணடுமபாகுரு

  • @OpenTalkfamily
    @OpenTalkfamily 6 місяців тому +3

    Bro number update pannuga bro

  • @argoverseas3496
    @argoverseas3496 6 місяців тому +1

    Phone consultation number updated kindly regards jagadeeswaran

    • @TNJOB
      @TNJOB  6 місяців тому +1

      Ok sir Monday I will give

    • @Ashok-et8ji
      @Ashok-et8ji 6 місяців тому

      விரிவான விளக்கம் தேவை போன் நம்பர்

    • @muthug24krishnan27
      @muthug24krishnan27 6 місяців тому

  • @Karuppu_singam.
    @Karuppu_singam. 6 місяців тому +1

    Number??

  • @manikandankandasamy4822
    @manikandankandasamy4822 6 місяців тому +1

    Numbers

  • @PSKamureddi-tu1qg
    @PSKamureddi-tu1qg 6 місяців тому +1

    இந்த பதிவு பிராடு

  • @SathishkumarSathish-mn8ro
    @SathishkumarSathish-mn8ro 6 місяців тому +4

    Yendaa poiyyaa பேசுறீங்க

  • @Thamiz-qj7up
    @Thamiz-qj7up Місяць тому

    யாரும் நம்பாதீர்கள் இது ஒரு ஏமாற்று வேலை

  • @SethuPathi-lu8db
    @SethuPathi-lu8db 5 місяців тому

    போங்கடா .... தப்பு தப்பா போஸ்ட் போடாதீங்க

  • @kalaivani2294
    @kalaivani2294 6 місяців тому +2

    Number pls

  • @sundharraj8132
    @sundharraj8132 6 місяців тому

    How to connect pls send mobile number