கதை அருமை எங்க அப்பா நெஞ்சுவலி கை மால் பிடிச்சுகிட்டே முகத்தில்வவிதெரியுது யாரும் இடம்தரல அந்தஞாபகம் வந்து கண்ணீர் வந்தது ஒருசில நேரங்களில் மணிநேரங்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் கதை ஆசிரியருக்கும் சொன்ன உனக்கும் ரொம்ப நன்றி வாரம் ஒருகதைசொல்லனும் ஒரு வீடு ஒருஉலகம் ஒரு மனிதன் சொல்ல முயற்சி செய் மகனே நன்றி
கதை பற்றியும் உங்களுடைய பார்வைக்கும், உங்களது சொந்த அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் மேலான நன்றிகள். நிச்சயமாக வரும் காலங்களில் ஏதாவது ஒரு நாவலை சொல்ல முயற்சி செய்கிறேன்.
அருமையான கதை மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் வரிகளில் ஒரு குறும்படமே வெளிப்படுகிறது. மனித மனம் எப்படி மாறுகிறது என்பதை வெளிப்படுத்தினாலும் ஒரு நிறை மாத பெண்ணுக்கு இடம் தராதவர்களும் இருக்கிறார்கள் என்ற நிகழ்வு மன வலியை ஏற்படுத்துகின்றது உங்கள் வாசிப்பில் கதையுடன் ஒன்றி விட்டேன்
என்னுடைய கதைகளை தொடர்ந்து கேட்பதற்கு மேலான நன்றிகள். தொடர் வேலை பளுவால் சில நேரங்களில் கதையை தொடர்ந்து பதிவேற்ற முடியவில்லை இனி வரும் காலங்களில் தொடர்ந்து பதிவேற்ற முயல்கிறேன் நன்றி.
அருமை 🙏
யதார்த்தமான கதை அதை சொல்லும் மிக அருமை
மிக்க நன்றி தோழா
அருமை சார
நன்றி
Neenda naatkalahivittade.....
இனி தொடர்ந்து கதைகள் வரும் சகோதரி நன்றி
நன்றி
நன்றி
Ungal kathai miga nall uru aruthal..
மிக்க நன்றி
அருமையான பேச்சு
நன்றி தோழா
Happy to see u thambhi
மிக்க நன்றி தோழா
Unga voice la story ketta mind relax Akiruthu sago❤
உங்களுக்கு என்னால் மகிழ்வும் அமைதியும் ஏற்படுமாயின் அது என் கொடுப்பினை.
நன்றி
Thank you so much for your incredible service!!!
Well done👍
வாழ்த்துக்கு மேலான நன்றிகள்
Kathai vantha varusham en solla villai
எனக்கு எந்த வருடம் என்று சரியாக தெரியவில்லை.
Final touch is very super.
How to understand the people?
Not easy. But we expect only love.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு மேலான நன்றிகள்
கதை அருமை எங்க அப்பா நெஞ்சுவலி கை மால் பிடிச்சுகிட்டே முகத்தில்வவிதெரியுது யாரும் இடம்தரல அந்தஞாபகம் வந்து கண்ணீர் வந்தது ஒருசில நேரங்களில் மணிநேரங்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் கதை ஆசிரியருக்கும் சொன்ன உனக்கும் ரொம்ப நன்றி வாரம் ஒருகதைசொல்லனும் ஒரு வீடு ஒருஉலகம் ஒரு மனிதன் சொல்ல முயற்சி செய் மகனே நன்றி
கதை பற்றியும் உங்களுடைய பார்வைக்கும், உங்களது சொந்த அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் மேலான நன்றிகள்.
நிச்சயமாக வரும் காலங்களில் ஏதாவது ஒரு நாவலை சொல்ல முயற்சி செய்கிறேன்.
அருமையான கதை மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் வரிகளில் ஒரு குறும்படமே
வெளிப்படுகிறது. மனித மனம் எப்படி மாறுகிறது என்பதை வெளிப்படுத்தினாலும் ஒரு நிறை
மாத பெண்ணுக்கு இடம் தராதவர்களும் இருக்கிறார்கள் என்ற நிகழ்வு மன வலியை ஏற்படுத்துகின்றது
உங்கள் வாசிப்பில் கதையுடன் ஒன்றி விட்டேன்
கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துக்கு மேலான நன்றி தோழா
Nice story ✨ Happy to see you again bro
நன்றி சகோதரி.
உங்கள் ஆதரவினை எதிர்பார்த்து தொடர்ந்து இயங்கும் ஆவலோடு கதை சொல்லி மகா...
Oru Thai thalattopadi thingga vaippathu pola erukkku sago
நன்றி சகோதரி
Enna bro romba naal missing....
தொடர்ந்து இயங்க ஆசை கொள்கிறேன் இனி தொடர்ந்து கதைகள் வரும்.
Ungal kadhaiyadalgalin rasigai ungala romba naala kaanome yen bro
என்னுடைய கதைகளை தொடர்ந்து கேட்பதற்கு மேலான நன்றிகள். தொடர் வேலை பளுவால் சில நேரங்களில் கதையை தொடர்ந்து பதிவேற்ற முடியவில்லை இனி வரும் காலங்களில் தொடர்ந்து பதிவேற்ற முயல்கிறேன் நன்றி.
Anna naa bala American College, awesome 😍❤️❤️👌
தம்பி பாலா, கதைகளை தொடர்ந்து கேட்டு உங்களுடைய பார்வையை தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருப்பதற்கு என்னுடைய மேலான நன்றிகள்.