சந்தியாகப்பர் பாடல்| MARIAN|

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #santhiyagapparsong
    #marian

КОМЕНТАРІ • 25

  • @susilkumarr6395
    @susilkumarr6395 2 місяці тому

    பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் ஒரு உணர்வு பிறக்கிறது

  • @Santhiyagappar
    @Santhiyagappar 2 роки тому +2

    இன்னும் பல சந்தியாகப்பர் பாடல் கள் இயற்ற வாழ்த்துக்கள். கண்டிப்பாக சந்தியாகப்பர் பரிந்துரை செய்வார்

  • @markantonydevotionals9044
    @markantonydevotionals9044 2 роки тому +2

    வாழ்த்துக்கள் மரியான் நிறைவான உம் பணிக்கும், வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் 💐💐💐🌹🌹🌹👍👍👍

  • @kulandaisamy6657
    @kulandaisamy6657 3 місяці тому

    Congrats Marian... Well done... Keep it up.

  • @mathinanhits
    @mathinanhits 2 роки тому

    வெண்குதிரை பாடல் ..
    மரியான் சாரின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல் . இது ஒரு சிறப்பான கல். சூராணம் ஊருக்காக போட்ட இந்த அழகான பாடலை அனேகமாக சூராணத்துக்காரர்கள் பாராட்ட மாட்டார்கள் . . நாங்கள் பாராட்டுகிறோம் .சார். சூப்பராக இருக்கிறது சார்...
    உயர்ந்த கட்டையில் பாடும் உங்கள் தொண்டைக்கு நாங்கள் சுற்றி போடுகிறோம்.
    தொடருங்கள் ..கலக்குங்கள். இறைவன் உங்கள் கூட இருப்பாராக.

  • @antonym1264
    @antonym1264 2 роки тому +1

    சந்தியாகப்பர் பாடல் அருமை வாழ்த்துகள் மரியான் சார் 👌👌👌🙏

  • @Gnanu_ulagam
    @Gnanu_ulagam 2 роки тому

    அருமையாக இருந்தது மரியான் அவர்களே உங்களுடைய பாடல் வாழ்த்துக்கள் உங்கள் குழுவினர் அனைவருக்கும் இறை இசைப் பணியில் மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @musicofamalan3995
    @musicofamalan3995 2 роки тому

    வாழ்த்துக்கள் மரியான் 👌

  • @arulselvi7781
    @arulselvi7781 2 роки тому

    Super sir. Congratulations .God bless you

  • @shanbeni5280
    @shanbeni5280 2 роки тому +1

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @kalamsir7024
    @kalamsir7024 2 місяці тому

    Supero super marian

  • @rajeshhoneyv6897
    @rajeshhoneyv6897 2 роки тому

    அருமை அருமை அண்ணா

  • @agproductions68
    @agproductions68 2 роки тому

    Sema super Marian. Excellent lyrics, tune and singing. Congratulations thambi.

  • @elizarani9483
    @elizarani9483 2 місяці тому

    அருமை சார்..

  • @jenijeni3302
    @jenijeni3302 2 роки тому +1

    Super 🙏🙏🙏🙏🙏🙏

  • @riyanavamariaprincy9986
    @riyanavamariaprincy9986 2 роки тому

    Super Chithapa..

  • @stellamary2601
    @stellamary2601 2 місяці тому

    Super sir👌

  • @rinaldovaiz5195
    @rinaldovaiz5195 2 роки тому

    Nice power packed Devotional song... Good work sir!!

  • @vasanthan.channel7347
    @vasanthan.channel7347 2 місяці тому

    Super sir

  • @manikandan-kx6xi
    @manikandan-kx6xi Рік тому

    Super mama

  • @jonesarockiam2412
    @jonesarockiam2412 11 місяців тому

    Superbro

  • @Santhiyagappar
    @Santhiyagappar 2 роки тому

    Super

  • @suganthijeeva5308
    @suganthijeeva5308 2 роки тому +1

    👍👍👍

  • @xavierabines438
    @xavierabines438 3 місяці тому

    Super sir

  • @djarul15
    @djarul15 2 роки тому

    Super sir ❤🤝