Villupaatu Vs Naiyandimalem - 2016

Поділитися
Вставка
  • Опубліковано 1 чер 2018
  • Mutharamman Kovil Festival- 2016

КОМЕНТАРІ • 432

  • @KK-tu1re
    @KK-tu1re 3 роки тому +45

    உங்கள் உடல் அசைவு மற்றும் கை அசைவு மற்றும் முகத்தில் இருக்கும் புன்னகையோடு இருக்கும் பாடலின் ராகம். இதை பார்த்தால் வராத தெய்வம் கூட வந்து விடும்

  • @mariappanmuthu3071
    @mariappanmuthu3071 5 років тому +10

    இந்த பாடல் என் மனதில் உள்ள கஷ்டங்களை போக்கிறேன் அருமை அருமை அருமை எப்பொழுது கேட்க தொனும்

  • @mariappanmuthu3071
    @mariappanmuthu3071 5 років тому +38

    இந்த பாட்டில் உள்ள அனைத்து கலைஞர் க்கு என் அன்பாக நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வையகம்

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +17

    வில்லிசையும் நையாண்டி மேளமும் நாதஸ்வரமும் அருமையிலும் அருமை
    👍👍👍👍👍👌👌👌👌

  • @TamilSelvan-nn6ci
    @TamilSelvan-nn6ci 6 років тому +70

    இசையும் பாட்டும் மிக மிக சூப்பர் உங்கள் பாட்டு இன்னும் பல இடங்களில் பாடவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @murugaselvam3909
    @murugaselvam3909 5 років тому +6

    வில்லுப் பாட்டும் அருமை , அதுகேற்ப அடிக்கும் நையாண்டி மேளமும் அருமை...................

  • @sivamahesh5501
    @sivamahesh5501 3 роки тому +5

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வில்லுப்பாட்டு
    அருமை

  • @balasekhar5370
    @balasekhar5370 3 роки тому +9

    அருமையான வில்லிசை & மேளம் வாழ்த்துக்கள்

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +9

    இனிமையான அற்புத இசை அருமை அருமை அருமை

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +9

    அருமைவில்லிசைஅருமைஅருமை
    அருமை
    ஓம் சக்தி

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +8

    அருமை வில்லிசை
    சரணம் அம்மா
    சரணம் அம்மா சரணம் தாயே சரணம் அம்மா
    காப்பாற்றும் அனைவரையும்

  • @KK-tu1re
    @KK-tu1re 3 роки тому +8

    நீங்கள் தனியக அனைத்து வில்லு பாட்டையும் இந்த ராகத்தில் பாடி youtube போட்டாலே போதும். இன்னும் வளர்ச்சி அடைவீர்கள்

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +9

    எட்டையபுரம் முத்துலெட்சுமி வில்லிசைக் குழிவினருக்கு பாராட்டுக்கள் .
    நீங்கள் பாடிய சுடலை மாடன் சுவாமி வில்லிசையும்
    அருமை
    ஆமா அய்யாவுக்கு ரொம்ப பிடிக்கும் எட்டையபுரம் முத்துலெட்சுமி வில்லுப்பாட்டு னா அய்யா சுடலை மாடன் சுவாமிக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் கதையை படிக்கணு ம்
    வில் அடித்து பாடணும்
    வில்லிசைப் பிரியன் பூலன்கோடு
    👍👍👍👍👍
    அருமை வில்லிசை

    • @kalaimamanig.muthulakshmig9346
      @kalaimamanig.muthulakshmig9346 5 років тому +2

      Thankyou brother

    • @abiramikannan1157
      @abiramikannan1157 5 років тому +1

      @@kalaimamanig.muthulakshmig9346 osm sung sis..💐🌟🌟🌟🌟🌟...old tune is vry cute...superb..👏👏👏👌👍..

    • @rajakumark4347
      @rajakumark4347 5 років тому +1

      @@kalaimamanig.muthulakshmig9346 👍👍👍

    • @rajakumark4347
      @rajakumark4347 4 роки тому +1

      Most Welcome Mam

    • @rajakumark4347
      @rajakumark4347 3 роки тому

      ஹைதராபாத்
      செகந்திராபாத்
      ........
      ..👍👍👍👍

  • @varadharajan.m1969
    @varadharajan.m1969 3 роки тому +5

    அம்மா எத்தனை வில்லுப்பாட்டு கலைஞர்களின் குரலை கேட்டாலும் சரி உங்கள் குரலுக்கு ஈடு இணை இல்லை தனக்கென தனியான ஒரு பாணியை உருவாக்கி நல்லதொரு ராகம் மற்றும் உங்கள் தாள வகைகள் அனைத்தும் அருமையாக உள்ளது உங்கள் புகழ் பரவட்டும் எட்டு திசையிலும் வாழ்க பல்லாண்டு

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +7

    I do not know. However I listen again and again
    சரணம் அம்மா சரணம் தாயே
    சரணம் அம்மா சரணம் தாயே
    👍👍👍👍

  • @ManiMaran-fg3ol
    @ManiMaran-fg3ol 6 років тому +18

    அருமை குரல் கம்பிரம் உங்கள் குழுவுக்கு வாழ்த்தி வரவேர்கேறோம்

  • @gopalgopal8185
    @gopalgopal8185 5 років тому +13

    தமிழன் மண்ணின் அருமை யான பாடல் ராகம்
    மேள தாளமும் அருமை 🙏🏼

  • @veilmuthu5810
    @veilmuthu5810 6 років тому +8

    இரு கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +6

    இனிமையான அற்புத இசை

  • @arunaponrajarunaponraj9596
    @arunaponrajarunaponraj9596 6 років тому +50

    வாழ்த்துக்கள் நாதஸ்வரம் திருச்செந்தூர் செல்வமணி

  • @madhanktpmadhan7246
    @madhanktpmadhan7246 5 років тому +46

    எம் மண்ணின் இசை . இசை மட்டுமே இந்த உலகை ஆளும்

  • @mprajan416
    @mprajan416 5 років тому +22

    மேளம் அடி சூப்பர் சூப்பர் அண்ணன்....

  • @surenderks6984
    @surenderks6984 6 років тому +38

    திரும்ப திரும்ப கேட்க தோனும் அம்மையின் அருள் வில்லிசை மேளம்😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏

    • @surenderks6984
      @surenderks6984 6 років тому +3

      AnanthaKannan Kannan முழு கானொளி பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

    • @PONNATHIKARAN
      @PONNATHIKARAN 5 років тому +2

      Unmai na athigam murai ketu viten avlo arumaiyaga irukirathu Amman pugal

    • @elangos1588
      @elangos1588 5 років тому

      Surender Kumaraswamy

    • @kalaimamanig.muthulakshmig9346
      @kalaimamanig.muthulakshmig9346 4 роки тому +1

      நன்றி அன்பர்களே எட்டையாபுரம் கலைமாமணி G. முத்துலட்சுமி வில்லிசை குழுவினர் 9443562553

    • @rajakumark4347
      @rajakumark4347 4 роки тому

      yes bro

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +10

    அருமை வில்லிசை 👌👌👌

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +4

    அருமையான வில்லிசை & நையாண்டி மேளமும் நாதஸ்வரமும் அருமையிலும் அருமை

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +10

    சரணம் அம்மா சரணம் தாயே.
    .👍👍👍👍👍

  • @sumanclinicallabsumanclini4786
    @sumanclinicallabsumanclini4786 6 років тому +27

    நாதஸ்வரம் அருமை வாசிப்பு...வில்லிசை இனிமை பாராட்டுக்கள்

  • @thangakumar4142
    @thangakumar4142 6 років тому +21

    இரண்டுமே அருமை

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    உன் பாதம் சரண் அடைந்தேன்
    தேவி முத்து மாரி அம்மா
    எங்கள் முத்து மாரி அம்மா
    எங்கள் முத்து மாரி👍👍👍👍👍

  • @thangeswaran5289
    @thangeswaran5289 4 роки тому +1

    அற்புதமான வில்லிசை அருமையான பாடல்கள் மேலும் மற்றும் நாதஸ்வரம் அருமை

  • @vembaibrothers4307
    @vembaibrothers4307 6 років тому +24

    வில்லுப்பாட்டு நாதஸ்வர நையாண்டி மேல இசையுடன் சூப்பர்

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu2305 3 роки тому +2

    Super combination all the best. Om Sri Mutharamma thaye save India from corona.

  • @hariharakrishnannagarajan41209
    @hariharakrishnannagarajan41209 5 років тому +10

    Excellent performance

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +22

    அருமை வில்லிசை & நையாண்டி மேளமும் நாதஸ்வரமும் 👍👍👍

    • @rajakumark4347
      @rajakumark4347 4 роки тому +2

      அருமைவில்லிசை
      அருமை நாதஸ்வரம்
      ஓம் சக்தி

    • @mahendranmadesh6278
      @mahendranmadesh6278 4 роки тому +2

      Mahendran

  • @priyaindianbtsarmy6436
    @priyaindianbtsarmy6436 4 роки тому +2

    1st the song, next the nayandimelam mmm wow samma villu pattu samma nayandimelam

  • @vishalravindran7959
    @vishalravindran7959 6 років тому +4

    superb👍👍👍 no words to describe 👍👍👍

  • @thiruvaitemples7040
    @thiruvaitemples7040  5 років тому +14

    Thanks for all viewers (crossed 250K) and also who gave the valuable comments. Special thanks to both Team...

  • @sundharr6412
    @sundharr6412 2 роки тому

    Villuppattu very good.Naiyandi melam very nice. Nathaswaram arumaiyo arumai.Vazhka kalaikal.Valarka kalainjarkal.

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +17

    அம்மா பல மொழிகளில் இருப்பினும் பிடித்த மொழி தமிழ்
    பூலன்கோடு
    குமரி மாவட்டம்
    👍👍👍👍
    WOULD COME ANY WAY

  • @s.srini.vasan.4774
    @s.srini.vasan.4774 3 роки тому

    அருமை நம் தமிழ்நாட்டு வில்லிசை மேளம் நாதஸ்வரம் ..இவைகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அருமை.

  • @murugans7372
    @murugans7372 5 років тому +22

    அருமையிலும் அருமை தேனும் பாலும் கல்கண்டு முன்றும் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இனித்தது

    • @ThalavaiVillageFestival
      @ThalavaiVillageFestival 5 років тому

      Super sir

    • @kalaimamanig.muthulakshmig9346
      @kalaimamanig.muthulakshmig9346 4 роки тому

      நன்றி அன்பரே
      எட்டையபுரம் கலைமாமணி G. முத்துலட்சுமி வில்லிசை குழுவினர் 9443562553

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    முத்தாலம்மன் வில்லிசை அருமை

  • @pradeepbatter370
    @pradeepbatter370 6 років тому +4

    Villisai paadum ammavin kuralvalam arumai.nathasvaram super.....vaalthukal

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +3

    Saranam Amma
    Villisai priyan
    பூலன்கோடு
    👍👍👍👍👍பிரம்மாதம் 👍👍👍

  • @KK-tu1re
    @KK-tu1re 3 роки тому +1

    வில்லு பாட்டு ராகம் வேற லெவல்

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    தேவி சரணம் தாயே

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +5

    அருமை வில்லிசை /👍👍

  • @sarwansaravanan3181
    @sarwansaravanan3181 9 місяців тому

    Super voice meendum meendum ketka thonum villupatu and melam

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +2

    அற்புதம் அருமை அருமை. ..
    👍

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +1

    முத்தாரம்மன் தாயே சரணம்

  • @maadasamyappa693
    @maadasamyappa693 Рік тому

    மிக மிக அருமையான வில்லிசை

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td 6 місяців тому

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 அருமை அருமை சுப்பர் சுப்பர் வாழ்த்துக்கள்

  • @gopalgopal8185
    @gopalgopal8185 5 років тому +6

    சூப்பர் அக்கா அன்னா தமிழன் புகழ் வாழ்க வாழ்க

  • @sethuraja6883
    @sethuraja6883 5 років тому +21

    இந்த முத்தாரம்மன் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு

  • @muthudurai4285
    @muthudurai4285 6 років тому +2

    அருமையான வில்லிசை மற்றும் நாதஸ்வரம்

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    தாலாட்டு மிகவும் அருமை
    அனைவரும் வாழ்க வளமுடன்

  • @balakaruppasamybalakaruppa746
    @balakaruppasamybalakaruppa746 2 роки тому

    வள்ளி நையாண்டி மேளம் சூப்பர் வாசிப்பு

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +1

    என் தாயே முத்தாரம்மா

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 5 років тому +1

    அருமையான போட்டி
    இரண்டு அற்புதம்

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +2

    OM SAKTHI
    OM SAKTHI
    OM SAKTHI
    SARANAMAMMA

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +4

    சரணம் அம்மா

  • @dmuthukumaran6950
    @dmuthukumaran6950 5 років тому

    வாழ்த்துகள்.இசை பயணம் தொடரட்டும்.வில்லிசை அருமை..

  • @kantharimurugalakshmi705
    @kantharimurugalakshmi705 2 роки тому

    பாட்டு நாதஸ்வரம் சூப்பர் இன்னும் கேக்கனும்போல இருக்கு 👌👌👌👌

  • @sudalaimani7614
    @sudalaimani7614 4 роки тому

    Supper niyandi arumaiyana villu

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +4

    வாரூங்கள் எங்கள் ஊரில் வருக
    பூலன்கோடு

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому

    சரணம் அம்மா பகவதி தாயே மொழிபெயர்ப்பு

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +3

    சரணம் அம்மா👌👌👌👌👌👌

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    அம்மன் அருள் உண்டு
    25 வருடமாக
    வாழ்க வளமுடன்

  • @srisaravana9555
    @srisaravana9555 3 роки тому +1

    அருமையான இசை

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +1

    Om sakthi
    தேவி சரணம் தாயே

  • @avisholdisgold
    @avisholdisgold Рік тому

    Finally it reaches 1M +

  • @stalinprince
    @stalinprince 2 роки тому +1

    அருமை அருமை 🤩🥳

  • @parthipanparthipan9277
    @parthipanparthipan9277 Рік тому

    மேளம் நாதஸ்வரம் & வில்லிசை சூப்பர் 🙏🙏🙏🔱👌👌👌

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    அம்மன் வாராளே👍👍👍👍👍

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +1

    முத்து மாரியம்மன் துணை

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому

    அம்மா துணை
    ஹைதராபாத்
    ......

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +1

    சரணம் அம்மா சரணம் தாயே
    எல்லாம் உன் செயல்

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    முருகனுக்கு அரோகரா

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +1

    தாயே சரணம் அம்மா. ...

  • @vijaykarthick3201
    @vijaykarthick3201 4 роки тому +1

    Super nayandi melam

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +1

    saranam THAYE saranam Amma

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    👍மிகவும் அருமை 👍

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +4

    அம்மா எங்கள் ஊரில் வாரூங்கள்
    பூலன்கோடு அம்மன்

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    Thiruvithancode Mutharamman ellarkkum arul buriyattum

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +1

    சரணம் அம்மா
    சக்தி கொடு தாயே

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 2 роки тому

    Vazhthukal. Vazhga vazhamudan

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому

    சரணம் அம்மா
    சரணம் தாயே
    திரு நடுக்காட்டு இசக்கி அம்மா துணை
    👍👍👍👍

  • @shunmugarajramamoorthi4300
    @shunmugarajramamoorthi4300 6 років тому +2

    மிகமிகமிகஅருமை

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    சரணம் தாயே

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +3

    வில்லிசை அருமை

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +1

    அம்மா சரணம் தாயே

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +2

    Saranam Amma
    👍👍👍அருமை

  • @user-kh7oe7sv7r
    @user-kh7oe7sv7r 10 місяців тому

    எங்க ஊரு எப்பவும் வள்ளி நையாண்டி மேளம் மட்டும்

  • @krishna570
    @krishna570 3 роки тому

    அருமை.. அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்..

  • @arunkumar-gy5bs
    @arunkumar-gy5bs 4 роки тому

    சூப்பர் இருக்கு

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому

    அருமை இனிமையான அற்புத இசை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 👍

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому

    சரணம் அம்மா சரணம் அம்மா

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +1

    சரணம் அம்மா சரணம் தாயே

  • @marimuthumuthu1094
    @marimuthumuthu1094 9 місяців тому

    அக்கா சூப்பர்

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +1

    ஆடீக்கொண்டிருக்கிறேன்
    சரணம் அம்மா