மொபைல் பயன்படுத்துனா இதெல்லாம் வருமா? | Side Effects Of Using Mobile Phones Too Much - Explained

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @manikandans53
    @manikandans53 4 роки тому +322

    ப்ரோ இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு இந்த மாதிரி பயனுள்ள வீடியோ அப்லோட் பண்ணுங்க மிக்க நன்றி வாழ்க தமிழ்

    • @pkarthickraja4315
      @pkarthickraja4315 4 роки тому +5

      Bro avaru brain drain issue solution solluren sollitu sollala.

    • @modicaresuresh571
      @modicaresuresh571 4 роки тому +1

      Mobile Radiation protection chip available. My tested by DB technology UK, Certified by max health care, India, Results published by bio medical science and engineering student journal, usa. For More details Cal me 9952712453

    • @praja7491
      @praja7491 4 роки тому +2

      This is new and good
      news...
      👍👍👍

    • @ekmboyatharsh7034
      @ekmboyatharsh7034 3 роки тому +3

      😏😏

    • @xamvx1624
      @xamvx1624 2 роки тому +1

      6y6

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 4 роки тому +136

    நானும் cell phone ku அடிமையா தான் இருந்தேன் ஆனா இப்போ நிறுத்திட்டேன் so I'm happy😊

    • @praja7491
      @praja7491 4 роки тому +5

      I'm so jealous of you.
      I can't avoid phone.
      😈😈😈

    • @dhanapalsam6986
      @dhanapalsam6986 4 роки тому +7

      @@praja7491 மனிதர்களோடும் இயற்கையோடும் நேரத்தை செலவிடுங்க முடியும்👍

    • @reshmareshma-he3vm
      @reshmareshma-he3vm 4 роки тому +1

      Mmm ok bro

    • @dhanapalsam6986
      @dhanapalsam6986 4 роки тому +1

      @@reshmareshma-he3vm very good sis💐

    • @venkatm720
      @venkatm720 3 роки тому

      😅 WFH dressing sense

  • @babubabu-ol6lh
    @babubabu-ol6lh 4 роки тому +148

    இயற்கை - வாழ்க்கை
    செயற்கை - மரணம்

  • @allwinsan
    @allwinsan 3 роки тому +70

    SAR value வீடியோ பாத்துட்டு இந்த வீடியோ பாக்குறவங்க யார்லாம்

  • @boopathirajp4674
    @boopathirajp4674 4 роки тому +75

    ஃபோன் இல்லனா பொழுது போக்கமுடியல அண்ணா.....நீங்க நம்பல்லனாலும் அதான் நிசம்

    • @kanirajkaniraj9435
      @kanirajkaniraj9435 4 роки тому

      Yennaa asuran dialogue ah 😂

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 22 дні тому

      நாற்பது ஆண்டுகளுக்கு முன் செல்ஃபோன் இல்லை !! அதனால் ரேடியேஷன் இல்லை !! குருவிகளும், அணில்களும் கிளிகளும் ஏராளமான அளவில் வாழ்ந்தன ! இன்று இந்தியாவில் மரப்பெருக்கம் செய்ய காரணமான குருவிகள் இல்லை !! இப்போது செல்ஃபோன், TAB, LAPTOP இவற்றை ஒருமணி நேரம் தொடர்ந்து பார்த்தால் ரேடியஷன் மூலம் வெளியேறும் வெப்ப அலைகளால் கண் எரிச்சல் வந்து விரைவில் கண்ணின் உள்திரை லேசான கருமையாகி, லென்ஸ் வீங்கி பார்வை பறிபோகும் !! எச்சரிக்கை !!

  • @kailasha8218
    @kailasha8218 3 роки тому +35

    மொபைல் பயன்படுத்த கூடாதுனு மொபைல் லதான் paakanum என்ன கொடுமை சார் இது......😎

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs 4 роки тому +22

    இதை சொல்றதுக்கும் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி ஏனென்றால் உங்களுடைய யூடியூப் சேனல் பார்ப்பவர்கள் மொபைல்ல தான் அதிகமானோர் பார்ப்பார்கள் அது உங்களுக்கு தெரியும் இருந்தாலும் நலன் கருதி இந்த இன்பர்மேஷன் வெளியிட்ட உங்களுக்கு நான் மனதார பாராட்டுகிறேன்

  • @anushan5475
    @anushan5475 4 роки тому +10

    நண்பா , நீங்க பண்ணதிலேயே ஒரே பயனுள்ள காணொளி இதுமட்டும் தான்.,
    தொடர்ந்து பின்பற்றுங்கள்.

  • @mithunraj994
    @mithunraj994 4 роки тому +42

    4:00 min dance vera level 😂😂😂

  • @arunprasath3928
    @arunprasath3928 4 роки тому +10

    Read mode is also very dangerous for sleeplessness.. cus yellow light makes our body think it's day time .. cuz sun light too will be yellowish.. and night mode is only to reduce eye stress.. it will not solve sleeping problem

  • @Kanjiperiyani
    @Kanjiperiyani 4 роки тому +75

    Ful day ..எனக்கு தல பயங்கரமா வலிக்கும், அப்பையும் யூஸ் பன்ற but na cal pesamata. .only you tupe

  • @jackobtamizharasan
    @jackobtamizharasan 4 роки тому +3

    Super Anna, naanum already indha tips use panna start panniten, really great,

  • @OnlineAnand
    @OnlineAnand 4 роки тому +13

    good info

  • @sjpyanu1731
    @sjpyanu1731 8 місяців тому

    12:50 நான் இண்டையில இருந்து நீங்க சொன்னதை பன்றன் bro🎉🎉❤❤. Finally,I properly get for my problems's solution.

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 роки тому +18

    12:19🤣😅😂bro neenga Nalla pandringa well done and keep it up thank you much

  • @pulikutty5076
    @pulikutty5076 4 роки тому +4

    Really greatest speech 👌👌👌💪💪💪👌🙌🙌🙌

  • @681prasanthp3
    @681prasanthp3 4 роки тому +28

    Quarantine time la full time phone use panra namma ellarukum awareness tharum nalla pathivu bro.........

    • @tamilftsong3111
      @tamilftsong3111 4 роки тому

      My Youtup cahnal SUBSCRIBE pls pls
      ua-cam.com/video/I_NJddMkE8M/v-deo.html

    • @681prasanthp3
      @681prasanthp3 4 роки тому

      @@tamilftsong3111 subscribed bro

  • @sangeetha5718
    @sangeetha5718 2 роки тому +2

    Mobile a vittu velli a Vara mudila.please idea kudunga in ur vedio.this is for all mobile addicted persons bro 👍

  • @shanthishanthi2257
    @shanthishanthi2257 4 роки тому +7

    Last minute amma kuuda comedy super👍

  • @kavin9119
    @kavin9119 4 роки тому +3

    இது எல்லாமே உண்மை தான் நீங்க சொன்னது ரொம்ப useful ஆ இருந்துச்சு நன்றி நண்பா

  • @roseflower7659
    @roseflower7659 4 роки тому +10

    Super video smartphone தவிர்த்திடு
    இயற்கை நேசிப்போம் 🌳🌲

  • @skyogesh1979
    @skyogesh1979 4 роки тому +1

    super bro intha maari use ful videos naraya podunga bro😊💪🏻

  • @PradeepMsP
    @PradeepMsP 4 роки тому +12

    Bro that neck pain 👍உண்மை

  • @RajeshRajesh-jm3zo
    @RajeshRajesh-jm3zo 3 роки тому +8

    End scene vera level😁😁😁

  • @manjumallika8018
    @manjumallika8018 3 роки тому +4

    Thank you for ur valuable information ....

  • @iambatman9309
    @iambatman9309 4 роки тому +15

    Thank you bro I have all this problem from tomorrow I'll start reading books and do exercise

  • @jameelajjohn4795
    @jameelajjohn4795 4 роки тому +10

    Today la erunthu nanum follow pandren... Thanks for ur valuable msg anna❤️

    • @TechBossIndia
      @TechBossIndia  4 роки тому +3

      Super

    • @tillublogs
      @tillublogs 3 роки тому

      @@TechBossIndia Bro neenga sonna maatiri side effects and problems True wireless earbuds (Bluetooth) use panna varumaa

    • @tillublogs
      @tillublogs 3 роки тому

      @@TechBossIndia because naa True wireless earbuds vaangalam nu iruken athen kekkure

  • @sathayasathaya1946
    @sathayasathaya1946 4 роки тому

    உங்கவீடியோ.எல்லாமே.சூப்பர்
    வாடஷஸ்ஸப்புக்கு.மட்டும்
    கொஞ்சம் தனித்தனியா
    சொன்னீங்கனா.ரொம்ப
    யூஸ்பஃபுல்லா.இருக்கும்
    🌹🌹🌹🌹🌹🍓🍓🍓🍓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @manickammanickam5951
    @manickammanickam5951 4 роки тому +14

    Bro digital wellbeing shows usage time, unlocks, notification and all usage record of our mobile, then we reduce the usage gradually 🤝🤝🤝

  • @adeline2512
    @adeline2512 4 роки тому +2

    Hats off bro.
    Keep it up. It is useful for me.👏👏👌👌

  • @rajendran6969
    @rajendran6969 4 роки тому +17

    Night mode use painnala... night time la Automatic ah one aagura mari setting veikala bro...
    Witch watch your are wearing bro?

    • @whatif7630
      @whatif7630 4 роки тому +2

      Bro witch means சூனியகாரி

  • @ideadeveloper5245
    @ideadeveloper5245 2 роки тому

    Hi bro 😎
    Super video bro 👌
    Naanum ini phone use panratha kammi panren bro

  • @dangermass2206
    @dangermass2206 3 роки тому +4

    It's very informative and useful ,
    Keep doing like this 👌

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 4 роки тому +3

    One Of The best video from Tech Boss ...

  • @danieldhanush3068
    @danieldhanush3068 3 роки тому +5

    Romoba thinks thaliva 🥰🥰😘😘😱😱😱😱

  • @vipmanoj8064
    @vipmanoj8064 3 роки тому +1

    ப்ரோ நீங்க சொன்னது 100% கரெக்ட் ப்ரோ நீங்க சொன்னீங்களே தூங்க போகும்போது செல்ல மூஞ்சிகிட்ட தான் வச்சு பாப்பேன் ப்ரோ அப்புறம் என் செல்ல எங்க போனாலும் எடுத்துட்டு போவேன் எங்க அம்மாவும் வையும் பாத்ரூம்குள்ள எடுத்துட்டு போகாதடா வையும் ஆனா என் பொண்டாட்டி மாதிரி என் பக்கத்திலேயே இருக்கும் ப்ரோ என் பக்கத்துல என் செல்ல இல்லன்னா என் தலையே வெடிச்சிடும் நீங்க சொன்னது 100% கரெக்ட் இனிமேல் நடந்துக்குறேன் ப்ரோ ☺️😊👌👌💘

  • @suryaanatarajan9567
    @suryaanatarajan9567 3 роки тому +7

    Very informative video, bro congratulations for your effort for us, will try to follow what you said. I use my iPad 5 hours a day, every day night I check my screen time before going to sleep, my aim is to use my iPad 3 hours a day only bro. Thank you bro

  • @drprasannavijay2682
    @drprasannavijay2682 3 роки тому +1

    இந்த வீடியோ இளைஞர்கள் and குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🙏🏻

  • @a.karthickrajakarthick8117
    @a.karthickrajakarthick8117 4 роки тому +4

    ஹாய் அண்ணா சூப்பர் குட் வீடியோ அண்ணா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🤝🤝🤝

  • @swathisaravanan8533
    @swathisaravanan8533 4 роки тому +2

    ரொம்ப நன்றி பிரதர் it's very useful us. Now we have online class full ah mobile use pandra mathiri feel aakuthu bro.

  • @boopathirajp4674
    @boopathirajp4674 4 роки тому +5

    Nice content bro.....🔥entha situation kku theva padra topic 💥

  • @anithaani5642
    @anithaani5642 4 роки тому +5

    Good information tq bother

  • @gktech4976
    @gktech4976 4 роки тому +13

    Bro vi2la irukum bothu phone illama vera enna panrathu (quarantine sothanaigal)

  • @izmyahd1023
    @izmyahd1023 3 роки тому +1

    kadipaaka panuvan bro thanks this vidoe 🤗🤗🤗🤗🤗🤗👍

  • @priyamudanpriya4520
    @priyamudanpriya4520 3 роки тому +3

    மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி அண்ணா....😊😊😊😊😊

  • @DilipKumar-yc7np
    @DilipKumar-yc7np 4 роки тому +1

    Thala nee pannadhulae ,indha video dhan tharama irukku🤩🤩🤩

  • @manig5752
    @manig5752 4 роки тому +4

    It’s very useful bro ...but sudden change is not possible..sure we will follow one by one...by day today practice 👍

  • @sanjala4224
    @sanjala4224 2 роки тому

    Thanku information bro 🤗 and use ful. 😊 Great 😁

  • @akhilr1590
    @akhilr1590 4 роки тому +56

    Iam using 6 hours sometimes 7 hours in a day....

  • @itzmesuba
    @itzmesuba 2 роки тому +1

    Sema useful video bro life ku thank you so much bro👍

  • @praveenajith8732
    @praveenajith8732 4 роки тому +6

    Now it's lockdown. So 10/11 hours.
    Normal. Days. 4/5 hours✌️👍

  • @lakshminarayananks545
    @lakshminarayananks545 4 роки тому +1

    Super explanation sir youth must follow these for their health please tell children's about these rules for mobile use it is too good service

  • @srinivasan.c3582
    @srinivasan.c3582 4 роки тому +5

    Yes bro I'm do it thank you 🙂🙂🙂

  • @DMEKARTHIKSRIVARSHANR
    @DMEKARTHIKSRIVARSHANR 4 роки тому +1

    Indha video romba usefulla irruku nanba🙏🙏

  • @tkandroidtricks961
    @tkandroidtricks961 4 роки тому +6

    I'm using 4h 50m only I'm watching UA-cam 2h and playing PUBG 2h 50m ok bro 😔☺️😊👍

  • @ajithkumar628
    @ajithkumar628 Рік тому

    Supper brother ippathan indha video paarthen nallairunthichu naanu ithe traipannaporan

  • @pravineswaramoorthy9167
    @pravineswaramoorthy9167 4 роки тому +12

    Sola muttha pochaaa😂

  • @aswinkarthi7594
    @aswinkarthi7594 2 роки тому

    Super bro usefull video.... 👍👍👍

  • @maddy06.
    @maddy06. 3 роки тому +8

    13:42 lungi moment

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 4 роки тому +1

    Thank you bro for ur useful information. Athigama pesakoodathu

  • @ManiKandan-rd9km
    @ManiKandan-rd9km 4 роки тому +3

    Bro mobile usage ah koracha unga videos ah epdi pakarathu bro

  • @VinothKumar-fu8ow
    @VinothKumar-fu8ow 3 роки тому +1

    Tq bro thanks for information yanakum thukam varamaley iruku ineme niga sona mari try panamata conform panura

  • @manikandanarmy9334
    @manikandanarmy9334 4 роки тому +10

    Sathima neega solra ela noum enta erukku😭😭😭😭

  • @fx.nuhh1
    @fx.nuhh1 4 роки тому +1

    super vedio thank u bro

  • @dangermass2206
    @dangermass2206 3 роки тому +3

    Bro epo online class start aacho appove athu nambala oruthana aaiduchu

  • @PMC_Maheshkumar
    @PMC_Maheshkumar 3 роки тому

    Bro unga video super miga arumaiyana pathivu

  • @vishnumayandi
    @vishnumayandi 4 роки тому +5

    I am single Brother no problem 🤣 (but) safety first thank's for information Brother

  • @t.naveena9974
    @t.naveena9974 4 роки тому +1

    Super information thanks bro. title pathathume subscribe panniten

  • @harishankar5212
    @harishankar5212 4 роки тому +12

    Notification squad:))

  • @ajithkumar-od9eh
    @ajithkumar-od9eh 3 роки тому +1

    Bro video romba use full 🙏🙏

  • @ajithm1129
    @ajithm1129 4 роки тому +7

    It's true bro, I can try to avoid

  • @m.yogeshlx-a8103
    @m.yogeshlx-a8103 4 роки тому +1

    Bro I apply this ideas thank you you thank you you so much I used the mobile phone limit time thank you so much

  • @sinegakhetzia170
    @sinegakhetzia170 4 роки тому +7

    Bro ithellam enga appa Ammaa
    Paatha phone edukkave vidamaattanga

  • @sa-9447
    @sa-9447 4 роки тому

    Super video brother
    இன்றைய காலத்திற்கு தேவையான வீடியோ ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதை யாரும் ஃபாலோ பண்ண மாட்டார்கள். என்னையும் சேர்த்து!

  • @sparklepriya6992
    @sparklepriya6992 4 роки тому +5

    Phone thali vachi use panunganu Sona udaney thali vachavanga hit like hear😂

  • @true519
    @true519 4 роки тому +2

    Thanks a lot for your help bro😘

  • @syedsuhailrr3103
    @syedsuhailrr3103 4 роки тому +5

    My mom speaking with my family members for a 1 hours

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Рік тому +1

    Useful video thanks bro

  • @gamingmania567
    @gamingmania567 4 роки тому +9

    bro my freind is alway playing games

    • @vishaljr85
      @vishaljr85 4 роки тому +1

      Apo nee vilaiyadulia
      Channel pere
      Gaming mania nu vachiruka

  • @jaya974
    @jaya974 4 роки тому +1

    தலைவரே அருமையான பதிவு எங்க போனாலும் போன் தூக்கிட்டு போறீங்கனு சொன்னீங்க போன் எடுத்துட்டு போகலனா அன்னைக்கு நான் நிம்மதியாவும் சுதந்திரமாவும் அநேக நேரம் இருந்திருக்கேன்.

  • @suryaanatarajan9567
    @suryaanatarajan9567 3 роки тому +3

    Bro we have to decrease the display brightness also to reduce eye problems

  • @jayavel8888
    @jayavel8888 4 роки тому

    மிகவும் அருமை நண்பா உங்கள் வீடியோ எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது

  • @maxeditz5833
    @maxeditz5833 4 роки тому +4

    1daykku. 4hours use pannuvan bro

  • @riorio6682
    @riorio6682 3 роки тому +1

    Bro haed 1kg 1:07 w
    Body 1kg 0:752 w
    Ena avhumaa

  • @NareshKumar-nl8ub
    @NareshKumar-nl8ub 4 роки тому +9

    11:50 realme promotion ah bro😅

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony9567 4 роки тому

    Super aaha👌 sonnenga anna romba👌👍 payanullathaga vulladuNandri anna🙏🙏

  • @VICKY_1811
    @VICKY_1811 4 роки тому +3

    Bro naraya mobile eye comfort nu oru option irruku athu yanna bro....

  • @saisurya0611
    @saisurya0611 4 роки тому +1

    Nice message bro. Keep rocking AlwaYs bro😍

  • @user-vv7gy1yl2d
    @user-vv7gy1yl2d 3 роки тому +2

    Bro I'll use 7 hrs daily 😂

  • @komalavallipurushothaman2263
    @komalavallipurushothaman2263 4 роки тому +1

    Super 👍bro. 🙏Tqs for ur videos. Ur voice 👍 bro. Ur information super bro. Flow kuda sema ya iruku bro.

  • @Siv_Irreplaceable
    @Siv_Irreplaceable 4 роки тому +15

    I'm playing PUBG on my phone 8 to 10 hours and my display is affected pixel burn

    • @gobinath9753
      @gobinath9753 4 роки тому

      🙄🙄🙄

    • @gobinath9753
      @gobinath9753 4 роки тому

      வீட்டுல திட்ட மாட்டாங்களா

  • @tamilff5384
    @tamilff5384 2 роки тому +1

    Thanks for the information bro thankyou. I will subscribe you bro. Thankyou.

  • @nareshbalajimusicexemplars1242
    @nareshbalajimusicexemplars1242 4 роки тому +8

    Online class so morning to night

  • @balubalumaniam8632
    @balubalumaniam8632 4 роки тому +2

    Thanks for your video

  • @manilabala4561
    @manilabala4561 4 роки тому +8

    Bro 1 month I was searching for Reason to my sleeplessness and forgetting everything...but when I used the blue light filter before 3 hours of sleep it was easy to sleep...so it's better to take a challenge and avoid phone.... But still I am using a flagship phone one plus 7 pro..don't no what to do...when I finally saw the whole day I am with my phone .. nothing more that that.

    • @arger1536
      @arger1536 2 роки тому

      கரக்ட்டா சொன்ன்ன சேன்னௌ

  • @m.narayanan4147
    @m.narayanan4147 4 роки тому

    Thanks pro this video is helpful future,😃😄 while using mobile

  • @noormohamed11
    @noormohamed11 4 роки тому +4

    1:24
    Bro Lmes solli irukaanga bro ithunala La Cancer varathunu sonnaga bro

  • @ms.chinnaponnu3618
    @ms.chinnaponnu3618 4 роки тому +1

    Tq u bro i would surely share this msg and share more gud msgs

  • @Sainathan
    @Sainathan 4 роки тому +5

    Bro, I'm studying 10th std. So phone eduthe romba naal aachu....... Per day ku 10 minutes kedacha periya vishayam.......

  • @Dinu_Dk7
    @Dinu_Dk7 Рік тому

    Ithu maari video pls 😊