நான் ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்து உங்க சமையல் புக் வெச்சிருந்தேன் 30 நாள் 30 வகை சமையல்.. அப்போ youtube எல்லாம் இல்லைஙக.. எனக்கு தெரிஞ்ச ஓரே சமையல் உங்களோடாது.. அந்த புக் பாத்துட்டு நெரியா சமைச்சேன்... அதெல்லாம் என் பசுமையான நினைவுகள்.. I love u so much amma. நீங்க பல்லாண்டு ஆரோக்கியம் சந்தோசமா வாழ இறைவனை வேண்டுகிறேன்..
அம்மா அந்த கமெண்ட் பண்ணியது நான் தான் அம்மா என் பெயர் உதயா. உங்கள் வாயால் என் பெயரை சொல்லுங்கள் அம்மா. உங்களுடைய மிகப்பெரிய fan ma. இப்பொழுது உங்கள் அன்பு அப்பாவின் fan ஆகிவிட்டேன் அம்மா. அர்த்தமுள்ள இந்துமதம் book படிக்க ஆரம்பித்து விட்டேன் அம்மா. எனக்கு மிகப்பெரிய அகக்கண் திறந்தது போல அனுபவம். நிறைய இடத்தில் அழுதும் இருக்கிறேன் அம்மா. இந்த புண்ணியம் அப்பாவை சென்று அடையும். இந்த mushroom recipe taste உங்களை சென்று அடையும் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா. கோடான கோடி நன்றிகள் அம்மா.
Hello madam neenga சொல்லிக்கொடுக்கும் சமையல் அனைத்து suvsiyagave இருக்கு உங்க சமையல் டிப்ஸ்.அனைத்தையும் தொடர்ந்து என் சமையல் அறையில் பயன் padutthugiren madam naan oru cook yen peyar prabhu
வணக்கம் அம்மா 🙏 நீங்கள் உணவு சமைப்பதும் எடுத்துரைக்கும் விதமும் அலாதியானது.இந்த காளான் குழம்பு நெய் சோறு பதிவில் செய்து உள்ளீர்கள் . நான் பனீர் வைத்து இம்முறையில் செய்துள்ளேன்.காளான் எங்களுக்கு பிடிப்பதில்லை.நன்றி 👌👏👏❤️
உங்க சமையலை நான் பார்த்தே ,என் பேரன் ஆயா மாதிரி இருக்கீங்க என்பான் உங்களை.சொன்னபடி செய்து நானும் நீங்களாகவே மாறிவிடுவேன் சமைக்கும்போது.தொடர்ந்து நிறைய செஞ்சு காட்ட இறையருள் வளம் கூட்டட்டும்.உண்ணாமலை வள்ளியப்பன்.
Hai mam Good morning I am Nithya from kangayam..And i made the request.Thank you so much for considering .I am very very happy.Thank u once again..will try today and post again in the comment mam...my mother Bagyalakshmi is ur biggest fan..our family's wishes to ur whole family mam!!
Sooper ma .Try pannaraen ma.Amma நீங்க ஒரு முறை Jaya TV la murungai kaai வச்சு கார puli kulambu செய்தீர்கள் சின்ன வெங்காயம் brown color la வதக்கி அரைத்து அது ஒரு முறை செய்து kaaminga ma
நான் ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்து உங்க சமையல் புக் வெச்சிருந்தேன் 30 நாள் 30 வகை சமையல்.. அப்போ youtube எல்லாம் இல்லைஙக.. எனக்கு தெரிஞ்ச ஓரே சமையல் உங்களோடாது.. அந்த புக் பாத்துட்டு நெரியா சமைச்சேன்... அதெல்லாம் என் பசுமையான நினைவுகள்.. I love u so much amma. நீங்க பல்லாண்டு ஆரோக்கியம் சந்தோசமா வாழ இறைவனை வேண்டுகிறேன்..
உங்கள் வாழ்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல மா
Nanum than 30nal kuruma book ippavum nan vachirukean
@@revathyshanmugamumkavingar2024 🙏❤️
ரொம்பவும் அருமை அம்மா காளான் குழம்பு. என் மகனுக்கு ரொம்பவும் பிடித்தது. நாளைக்கு எங்கள் வீட்டில் இந்த குழம்புதான். நன்றி அம்மா.
மிக்க மகிழ்ச்சி மா
அம்மா அந்த கமெண்ட் பண்ணியது நான் தான் அம்மா என் பெயர் உதயா. உங்கள் வாயால் என் பெயரை சொல்லுங்கள் அம்மா. உங்களுடைய மிகப்பெரிய fan ma. இப்பொழுது உங்கள் அன்பு அப்பாவின் fan ஆகிவிட்டேன் அம்மா. அர்த்தமுள்ள இந்துமதம் book படிக்க ஆரம்பித்து விட்டேன் அம்மா. எனக்கு மிகப்பெரிய அகக்கண் திறந்தது போல அனுபவம். நிறைய இடத்தில் அழுதும் இருக்கிறேன் அம்மா. இந்த புண்ணியம் அப்பாவை சென்று அடையும். இந்த mushroom recipe taste உங்களை சென்று அடையும் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா. கோடான கோடி நன்றிகள் அம்மா.
உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி மா.அவசியம் உதயாவின் பெயரை சொல்கிறேன்.😊🙏
Thanks mam, I too searching for this recipe for a long time...🙏🙏🙏
நீண்ட நாளாக எதிர்பார்த்த பதிவு காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குழம்பு சாதத்துடன் சாப்பிட செய்து காட்டுங்கள் அம்மா🙏
அவசியம் செய்கிறேன் மா
Hi ma today tried this receipe..came out fantastic...everyone at home liked it so much...all credit goes to you ma
வணக்கம் அம்மா சூப்பர் குழம்பு நன்றி ங் க அம்மா
Hello madam neenga சொல்லிக்கொடுக்கும் சமையல் அனைத்து suvsiyagave இருக்கு உங்க சமையல் டிப்ஸ்.அனைத்தையும் தொடர்ந்து என் சமையல் அறையில் பயன் padutthugiren madam naan oru cook yen peyar prabhu
உங்களுக்கு பயன்படுவதை கேட்டு மிக்க மகிழ்ச்சி தம்பி
So yummy mam. I am cooking right now and loving the taste. Thank you so much.
Thanks for liking ma
My favourite dish today im going to try this ❤
நான் செய்து பார்த்தேன் மிக அருமையாகவந்தது நன்றி😊
நன்றி மா
I will try this recipe, looks good..
Thanks Amma..
You are most welcome ma
வணக்கம் அம்மா 🙏 நீங்கள் உணவு சமைப்பதும் எடுத்துரைக்கும் விதமும் அலாதியானது.இந்த காளான் குழம்பு நெய் சோறு பதிவில் செய்து உள்ளீர்கள் . நான் பனீர் வைத்து இம்முறையில் செய்துள்ளேன்.காளான் எங்களுக்கு பிடிப்பதில்லை.நன்றி 👌👏👏❤️
மகிழ்ச்சியுடன் நன்றி அனுராதா
Aha amma super. Perfect timing!
Very much like 👍 it. Thanks so much Madam Ravathi. Your way of talking to cooking is looking beautiful. Stay blessed
ua-cam.com/video/boONyCp9FPc/v-deo.htmlsi=SDIlFqa_082DAhyL
Thanks a lot ma
Super ma yammy yeasta irukum polaye I will try ma thank u ma❤
கம கமனு காளான் குழம்பு பார்க்கவே மிக அருமை அருமை சாப்பிட இன்னும் அருமையாக இருக்கும் என தோனுது அம்மா.சோற்றில் ஊற்றி சாப்பிட நல்லா இருக்குமா
சூப்பரா இருக்கும் மா
🎉🎉🎉ஆஹா, காளான் fry நீங்க சொல்லி செஞ்சுக்கிட்டு வரேன் 🎉இப்போ காளான் குழம்பு 👌இதுவும் செஞ்சு பார்த்து விடணும் 🙏🫱🏻🫲🏼மிக்க நன்றிம்மா 👏👏👏அசத்தல் பக்குவம் 🎊
மனமார்ந்த நன்றி ஹேமலதா
உங்க சமையலை நான் பார்த்தே ,என் பேரன் ஆயா மாதிரி இருக்கீங்க என்பான் உங்களை.சொன்னபடி செய்து நானும் நீங்களாகவே மாறிவிடுவேன் சமைக்கும்போது.தொடர்ந்து நிறைய செஞ்சு காட்ட இறையருள் வளம் கூட்டட்டும்.உண்ணாமலை வள்ளியப்பன்.
Morn Mam❤❤❤wow beautiful recipe👍👍stay happy🙏🙏🙏
One of my favourite dish Revathi. Thanks a lot.
Welcome 😊ma
The way u go about the preparation of a dish, so clear n easy to follow ma.God bless u ma.🎉🎉🎉🎉😊
Thanks a lot ma
Arumai amma
Arumai amma super
அம்மா காளான் குழம்பு அருமை
நன்றி மா
Superb Ma'am 💓
Niraiya ungaludeya samayal paarkkiren
Mini bhadhusha naan yeppodhum seidhu yellorkkum kodukkiren
Yenakku Krishna Sweets cashew rose petal recipe seidhu kaamingal ❤
Naan malayalam Tamil avlo theriyadhu purindhu kolven
Any mistakes sorry 🙏🏻
Sure ma.but let me take time to learn and then will upload
My grandfather is from Kerala
Hai mam
Good morning
I am Nithya from kangayam..And i made the request.Thank you so much for considering .I am very very happy.Thank u once again..will try today and post again in the comment mam...my mother Bagyalakshmi is ur biggest fan..our family's wishes to ur whole family mam!!
It's my pleasure ma.thank you so much
Super achi thank you so much very tasty kulambu nanum andha comentuku like potieruken
Oh!! thanks ma
Vanakkam Aunbaana Amma ❤ poona vediovel ungal Aluhai Yennaiyum baathitthathu😂😂 entha recepe yenakkum puthusu Amma Arumai nandri Amma
Most Welcome ma er
Amazing recipe 👌
Glad you liked it ma
Super 👌
Nice preparation. Well done.❤❤❤
Thanks a lot
அருமையான காளான் குழம்பு சூப்பர் அம்மா 👌❤❤
Nandri ma
சூப்பர் சூப்பர் அம்மா
Vadakari eppadi seiyanum sollunga madam
அம்மா அருமையான ருசியான காளன் குழம்பு👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌸
ஆம் மா நன்றி
Rice kooda indha dish nalla irukkuma?
Soopera irukkum
ua-cam.com/video/boONyCp9FPc/v-deo.htmlsi=SDIlFqa_082DAhyL
Sooper ma .Try pannaraen ma.Amma நீங்க ஒரு முறை Jaya TV la murungai kaai வச்சு கார puli kulambu செய்தீர்கள் சின்ன வெங்காயம் brown color la வதக்கி அரைத்து அது ஒரு முறை செய்து kaaminga ma
அவசியம் செய்கிறேன் மா
அருமை 👌👌👌👌👌👌
நன்றி மா
Super Amma
👌👌mam
It is very nice.l like it more for all food l need like this video.
🎉 super super tasty 😋 ma
Thank you Madam
Can we use dry mushroom for this madam?
Yes you can
Should I boil tomatoes before grinding mam
No need
நன்றி nga madam
Today I tried this recepie amma, amazing taste.My family loves your mushroom fry recepie aswell
அன்னாசி பூவையா உடைத்துபோடுகிறீர்கள்
Oyster Mushrooms payanpaduthalama , MADAM ?
Yes ma can
காலை வணக்கம் அம்மா
Iniya kalai vanakkam ma
Nejama veedae vasama irundhadhu 😊
Tkqq mam 🎉
Excellent Mam 🎉
அருமை மா
N
அருமையான காளான் குழம்பு
மனமார்ந்த நன்றி மா
❤
Amma white rice ku nalla irukkuma
👍
Pacharisi sadam vadikka solli kodunga
Sure ma
Brocoli panni kattunga ma
Nan vendhaya sadhathuku senju saptom nanna irundhadhu
😊
Madam maick vaithu pesunga appavai pathi sonnathu sariya kekkavillai pl
Asatthalana athe samayam mannmanam ,taste maramal suvaiyana Kalan kulambu parkumpothe sappidanum Pol thondukirathu.Maraindalum Tamil makkalin Manadile neekkamara niraindirukkum Maha kavingar Kannada dhan iyya Avargalukkum,Ungalukkum Kodi Kodi Vazhthukkal Mam.nandri.
Mikka magizhchi, nandri ma