நிறைய பணம் சம்பாரிக்க இதுதான் மந்திரம்! | Money Secret Tamil | Raj Prabhakar | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • பிரச்சனை [ problem ] இல்லாத வாழ்க்கை இருக்கா, நிச்சயம் இருக்க முடியாது, ஆனால் அதை தீர்க்க இந்த வீடியோவில் ரொம்ப எளிதான [ easy solutions for all problems ] ஐ பட்டியலிடுகிறார் raj prabhakar இவர் fymc owner , இந்த வீடியோவில் விவசாய குடும்பத்தில் பிறந்து ஆங்கிலமே தெரியாமல், இத்தனை சாதனைகளை படைத்து கோடீஸ்வரராக வலம் வருவது எப்படி சாத்தியப்பட்டது [ how to grow as rich ] என்பதை அழகாக கூறுகிறார். இது top motivation மற்றும் motivation for success க்கான வீடியோ!
    ராஜ் பிரபாகர், ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் படிப்பை முடித்த பின் ஒரு கராரான முதலாலியிடம் பல வருடங்கள் வேலை செய்கிறார் [ experience from work ] அதன்பின் கையிலிருந்த தொகை, bank loan ஒன்றரை லட்சத்தை வைத்து man power consulting ஐ தொடங்குகிறார். இந்த நிறுவனம், பல தடைகளை உடைத்து, fymc ஒரு சிறந்த மனித வள மேலாண்மை நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
    சிறு வயதில் தனது mother motivation இவருக்கு அவர்களது காய்கறி business லிருந்து கிடைத்துள்ளது. ஆம் காய்கறி sales க்கு அம்மாவுடன் செல்லும் இவர் அங்கு அம்மா bank செல்லும் நேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு இவர் Sale செய்துள்ளார். இந்த sales experience பெரிய business start செய்தபோது billionaire களுடன் மிகவும் சாதரணமாக பேசுவதற்கு உதவியாக இருந்துள்ளது. fymc நிறுவனம் என்பது husband wife company என்றே சொல்லலாம், ராஜ் பிரபாகரின் மனைவி finance management ஐ செய்து வருகையில் sales segment மற்றும் client handling பணியை கணவர் செய்து வருகிறார். ஒருக்கட்டத்தில் தனது பால் வாங்க பணமில்லாமலிருந்த நிலை மாறி [ no money to buy milk for child ] தற்போது கோடீகளில் புரளுகிறார் [ rich man ] இவரின் கதை நமக்கு motivation ஐ பாய்ச்சுகிறது. பிரச்சனை இல்லாத மனிதன் [ everyone has problem ] என ஒருவன் இருப்பானே என்றால் அவன் உயிர் இல்லாதவனாக தான் இருப்பான் [ money solution ] எனக் குறிப்பிடும் இவர் இந்த வீடியோவில் அந்த பிரச்சனைகளுக்கான solution ஐ எப்படி அணுகுவது [ how to face problems ] என்பதை அழகாக விளக்கியுள்ளார்.
    Everyone has lot of problem in their life , life cannot exist without problems , but in this video, raj prabhakar, who is fymc owner, lists very easy solutions for life problems . [ how to grow as rich ] says it beautifully. This is a top motivation video !
    Raj Prabhakar was born and brought up in a small village. After completing his studies in Chennai, he worked for a for many years under a rude boss [ experience from work ] and then started man power consulting with the amount in hand, Bank Loan of one and a half lakhs. This company has broken many barriers and fymc has grown into a leading Human Resource Management Company.
    He got his mother motivation at a young age from their vegetable business , Yes, he goes to the vegetable sales with his mother , while his mother goes to the bank , he sells to the customers. This sales experience has helped me to speak very casually with billionaires when I started a big business fymc can be said as Husband Wife Company, raj prabhakar wife is doing finance management while Husband is doing sales segment and client handling work. At one stage he had no money to buy milk for his child [ no money to buy milk for child ] and now he is in crores [ richman ] His story gives us motivation He mentions that if there is a person who has no problem [ everyone has problem ] then he will be without Life [ money solution ] and in this video he has beautifully explained how to approach the solution for problems [ how to face problems ].
    Doctor படித்துவிட்டு Collector ஆனது எப்படி? #top | Preethi Parkavi | Josh Talks Tamil • சிலிர்க்க வைக்கும் தமி...
    business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | business ideas for beginners | workshop business ideas tamil | home business tips | business tips for beginners
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    Business Ideas | Dream | Motivation | Motivational Video | Business Tamil | Business Ideas In Tamil | Dw Tamil | Home Business For Tamil | New Business Ideas | Small Business Ideas| Best Business Ideas|
    #motivational #tamil #success #motivation #business #problemsolving #life #businessideas #தமிழ் #problem #lawofattraction

КОМЕНТАРІ • 107