அம்மா கேட்ட அரிசி உப்புமா | Breakfast Special | Lakshya Vlogs | Lakshya Junction

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #shorts #lakshyajunction #arisiupma #upma #upmarecipe
    Follow me on :
    FACEBOOK: / lakshyajunction
    INSTAGRAM: ...
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 333

  • @sbharathprathip8126
    @sbharathprathip8126 4 місяці тому +167

    நீ பன்ரது எல்லாமே சுப்பர் அக்கா அதைவிட அந்த அக்காவை உங்கலோட சாப்பிட உக்கார வச்சு சந்தோச படுத்துருது கடவுளுக்கு சமம்❤❤❤❤❤

  • @priyasweetylove
    @priyasweetylove Рік тому +1159

    House made kum equal rights in dinning table...really hatsoff mam....❤

  • @LashmiM-yw5ey
    @LashmiM-yw5ey Рік тому +417

    எப்போதும் நீங்கள் அழகு தான் அம்மா😊😊

  • @priyankas2357
    @priyankas2357 Рік тому +176

    அம்மா எப்போதுமே நீங்கள் அழகுதான் சமைப்பதில் சரி பேச்சிலும் சரி நான் உங்களை மிகவும் மிஸ் பண்றேன் அம்மா ஐ லவ் யூ அம்மா

  • @vidhyaanand4735
    @vidhyaanand4735 Рік тому +430

    Serial la ungala patha kovam varum ana real la you are so cute mam super charecter neenga❤

  • @snehas2629
    @snehas2629 7 місяців тому +10

    Upma va Vida neenga unga veetla velaseiravangala ungalukku equal ah nadathurathu Vera level ❤ unga nallamanasukku neenga nalla iruppinga😊

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 Рік тому +88

    கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைமணி ஊறவைத்து உடைத்தால் சீராக மாவு இல்லாமல் உடையும்😊

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 Рік тому

      🙏👍

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Рік тому +1

      ஆமாம், 1/2 மணி வேண்டாம், பச்சரிசி 10 நிமிஷம்.போதும்.

    • @Samayosidham
      @Samayosidham 11 місяців тому

      ​@@renukaprabhu7819
      No of ko இப் l ko 0

  • @selviselvi-xl9ej
    @selviselvi-xl9ej Рік тому +163

    Meena akkava ukkara vachii sapda vaikkurathula nikkureenga madammm great ponga❤

  • @Banumathi-l4r
    @Banumathi-l4r Місяць тому +4

    அம்மா உங்க சமையல் சூப்பர் மீனாஅக்காவ
    உங்கள் குடும்பத்தில் ஒருத்தராபாக்குரதுஇன்னும்சூப்பர்🎉🎉🎉

  • @LifelongLifelove
    @LifelongLifelove 3 місяці тому +11

    ❤🎉❤ உங்க வீடியோஸ் எல்லாமே செம்மையா இருக்கு

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Рік тому +8

    அரிசி உப்புமா சூப்பர் நீங்கள் சொல்லும்விதம். சூப்பரோ சூப்பர்

  • @saijenisai2797
    @saijenisai2797 Рік тому +51

    House madekum equal rights .. super mam... Vera leval men neenga ... I love u mam❤️❤️👍

  • @andhagan1719
    @andhagan1719 Рік тому +28

    Arisi upma ikku pickle combination super ra irukkum

  • @theresatheresa41
    @theresatheresa41 Рік тому +11

    குழந்தைத்தனமான குரல் உங்கள் சமையல் எளிமையாக சூப்பரா இருக்கு

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 Рік тому +18

    அக்கா நீங்க சூப்பர் அக்கா உங்க வீடியோ எல்லாமே சூப்பராயிருக்கு வாழ்த்துக்கள்.

  • @indhumathyindhumathy7551
    @indhumathyindhumathy7551 Рік тому +7

    Baby ma intha face la ungala paakkum pothu appidiye ennaiya chinna vasasula paakkura maathiri irukku🥳🥳🥳🥳 arisi ummuma yummy 😋😋😋😋😋

  • @usharaj3691
    @usharaj3691 Місяць тому +2

    துவரம் பருப்புடன் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பும் சம அளவு எடுத்து அரிசியுடன் காய்ந்தமிளகாயும் சேர்த்து மிக்ஸியில் உடைத்து செய்து பாருங்க லட்சுமி சூப்பராக இருக்கும். இது ஆந்திராவில் வைஷ்ய சமுகத்தில் முக்கிய உணவு. சுவை அள்ளும்🎉

  • @seraserasera1684
    @seraserasera1684 Рік тому +30

    என்னோட சின்ன வயசுல வீட்டில் சாப்பாட்டுக்கு கஷ்டம். திருநெல்வேலி பக்கம் உடைந்த அரிசியை குருணை னு சொல்லுவாங்க..எங்க வீட்டில குருணை அரிசி உப்புமா தான்.இராத்திரி.இந்த மாதிரி நெய் முந்திரி எல்லாம் கிடையாது.வெங்காயம் தாளிச்சு காய்ந்த மிளகாய் நிறைய கிள்ளி போட்டு அதுல தண்ணீர் ஊற்றி கொதிச்சதும் குருணை அரிசிய கொட்டி வேக வைத்து சாப்பிடுவோம்.அப்போ அழுதுகிட்டே சாப்பிடுவேன்.அது என்னோட கஷ்ட காலங்கள் னு நினைத்தேன்.இப்போ வசதி இருக்கும் போது அந்த சாப்பாடு கிடைக்க மாண்டேங்குது.எங்க அம்மா செய்யுற கம்பஞ்சோறு உளுந்தச்சோறு சோளச்சோறு கேப்பச்சோறு (கேழ்வரகு )களி கூட்டாஞ்சோறு இதற்கு ஏங்கிறேன் இப்போ.கிடைக்க மாண்டேங்குது.செய்து சாப்பிட்டு பார்த்தேன்.எங்க அம்மா செய்யுற மாதிரி ருசி சத்தியமா வரல.எங்க அம்மா கனமா மெத்து மெத்துன்னு தோசை ஊத்தும்.தெருவே மணக்கும்.பஞ்சு மாதிரி தோசை இருக்கும்.இப்போ அந்த தோசை கூட கிடைக்க மாட்டேங்குது.அரிசி உப்புமாவை பார்த்ததும் முப்பது வருடத்திற்கு முன்னாடி போய்விட்டேன்.கண்டிப்பாக அரிசி உப்புமா செய்து சாப்பிடுகிறேன்.நன்றி அக்கா

  • @Faniekutty
    @Faniekutty Рік тому +9

    அருமை அருமை அம்மா❤

  • @lathadevi3883
    @lathadevi3883 Рік тому +1

    Sister unga nalla manasuku neenga unga family allorum nalla erupinga god bless you 💐💐💐💐

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 Місяць тому +1

    சூப்பர் அம்மா அரிசி உப்புமா

  • @vigneshvicky2062
    @vigneshvicky2062 4 місяці тому +1

    Arisi upmakku vara milagai pottadhan taste kidaikkum

  • @devotionalwaves5176
    @devotionalwaves5176 Рік тому +1

    Arisi and paruppu konjam thannivittu alasi vadikattitu aaravittu mixila pota ravai ravai a varum oremadhiri

  • @sudhachelladurai
    @sudhachelladurai Рік тому +2

    Sis oru chinna tip...apidi senjalum vera lvl irrukum arisi uppuma...ennoda Amma recipe...pulungal arisiya varuthu...mixy la kurunai maathiri pannanum...apram yepavum uppuma panra maathiri kadugu,kadalaparruppu,inji,pachamilaga,chinnavengayam,fresh curry leaf serthu uppuma maathiri 1:2ration la thanni vachu senju paarunga...rice roasted smell oda uppuma vera lvl la irrukum❤

  • @revathirevathi1087
    @revathirevathi1087 10 місяців тому +1

    Hi madam.. I really like ur all serial .. especially sembarithi serial ur acting super mam.. ur cooking is very nice .. u r really great mam.. u r very causal character super mam..

  • @vanithavani8808
    @vanithavani8808 Рік тому +4

    My name is Vanitha ❤ love you so much Laksmi mam 🥰 ungala enakku romba romba pidikkum ❤

  • @pushpamari5588
    @pushpamari5588 Рік тому +8

    Neeya nanaa episode pathavangaluku theriyum maid ah entha mathiri tharakuraiva nadathuranga oru sila vetula nu but antha mathiri onna pathuttu unga veetta pakkum pothu romba happy amma❤ avangalukana respect ah kudukurenga really very to see you ma❤❤❤❤

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Рік тому +2

    Super amma Neenga eppadi alagu❤❤❤

  • @wisdomhub5116
    @wisdomhub5116 Рік тому

    Noiya mattum sallichu eduthu vengalakundan la arisi upma seivom.. pola polanu varum.. kadaisiyil nei kuda coconut oil potaal romba vasanaya irukum.. sila neram gotsu, alladhu thengaai chutney illa puliyodhare paste kuda side dish ku nalla irukum

  • @kumuthavallim9810
    @kumuthavallim9810 Рік тому +3

    Epdinga salithu kolamal srithukondey samayal seireenga👍👍

  • @sriswathi9694
    @sriswathi9694 Рік тому +10

    Hi mam ..... naan unga periya fan
    Sembaruthi serial ,peranbu serial rendulaiyume unga acting enakku romba pudikkum
    Real lifelayum neenga super mam

  • @murugesantractor2594
    @murugesantractor2594 Рік тому +7

    Intha Sappadu nalla irukke 👌👌👌

  • @sumiravi8244
    @sumiravi8244 Рік тому +5

    Mam don't put sandel for kati put turmeric n little sunambu.. It will give u immediate remedy

  • @ramalakshmiunique
    @ramalakshmiunique Рік тому +18

    Country delight ad , neenga thaane 😅

  • @abiramipriyanga409
    @abiramipriyanga409 Рік тому +1

    அருமை அம்மா ❤️❤️🥰🥰🥰

  • @Kasturi-dp2mc
    @Kasturi-dp2mc 4 місяці тому +1

    அக்கா உங்கள் சமையல் சுவையாக இருக்கிறது நீங்க வைக்கும் குழந்தை எல்லாம் எனக்கு பிடிக்கும்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +4

    Romba puthu vithamana upma recipe 😇😇👍🏼👍🏼👍🏼. Romba nalla iruku mam 😇👍🏼

  • @chandraraj1825
    @chandraraj1825 Рік тому +3

    Thank you for this recipe mam🎉❤❤❤❤❤

  • @thangavelm4350
    @thangavelm4350 Рік тому +3

    Peranbu seriel la neenga superahh act pannirundhadhu super ah irrukku aunty

  • @Adhieswari-z6q
    @Adhieswari-z6q 6 місяців тому +1

    Super akka nega paintra vera . serial super

  • @venilvk31
    @venilvk31 Рік тому

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @kalpanaravi627
    @kalpanaravi627 Рік тому +1

    Super sister vaanali எங்கே purchase பண்ணீங்க

  • @gowthamie6531
    @gowthamie6531 Рік тому +1

    lovely mam... so nice everything...

  • @AmmuAmmu-v8v
    @AmmuAmmu-v8v Рік тому +1

    Sumart amma

  • @umarnisha4796
    @umarnisha4796 Рік тому

    Ungga house made mugathula therira sandhoshathulaye theriyudhuuu negga avanggala yepdii pakkuringanuu super mammm

  • @SriRenuka-zt8bt
    @SriRenuka-zt8bt Рік тому +1

    உங்க அரிசி உப்புமா வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு😀😀😀😀👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @seethaseetha2573
    @seethaseetha2573 Рік тому +4

    Super amma

  • @anandkeerthi2398
    @anandkeerthi2398 Рік тому +2

    Its really great Akka

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 15 днів тому

    very nice excellent preparation.

  • @HameeduAman
    @HameeduAman Місяць тому

    Akka serial ea unkedea acting vere level unkealukkakea dhaan naaan pakkean

  • @nithyasri3185
    @nithyasri3185 Рік тому +2

    I like rice uppuma so much 🥰🥰

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 18 днів тому

    சூப்பர் லட்சுமி மேம் 👍👍👍👍👍👍❤❤❤❤🌹👏💐 உங்கள் குரல் தமிழ் மிக அழகு மேம் ❤❤❤❤❤❤❤ நான் உங்க ரசிகை 💐💐💐💐

  • @AbbasAbbas-lm6bp
    @AbbasAbbas-lm6bp Рік тому

    Cute sister.. Eappvume unga video pathivu அருமை 🙏🏼💕💕

  • @BuvaneshwariR-f4d
    @BuvaneshwariR-f4d Рік тому +1

    எப்போதுமே நீங்கள் அழகு தான் அம்மா ❤❤❤❤❤

  • @durgaselvarajdurga8421
    @durgaselvarajdurga8421 Рік тому +3

    Hi ma ❤❤ unga vanaja character enaku romba pidikum 🤗🤗🤗 miss pannama unga ella vediosum papan really nice ma unga ella samayalum super ma 🥰🥰👍

  • @sarojininagarajoo2913
    @sarojininagarajoo2913 Рік тому

    madam lakshya's rice uppuma best 👌 new recipe without rava flour thanks ma'am lakshya

  • @princessanu6247
    @princessanu6247 Рік тому

    mam home maida ad equal ah treat pandriga great thank you

  • @mageshwarimaha9599
    @mageshwarimaha9599 Рік тому +1

    Most of ur dishes are diferent mam

  • @kalai6709
    @kalai6709 Рік тому +1

    Super ah irukum sister

  • @vijayachamundeswari668
    @vijayachamundeswari668 26 днів тому

    Ungal nadippum super 👌
    Recent ah Veera vill Nalla nadippu,
    Ade pol unga samayalum azagu..

  • @revathirevathi1087
    @revathirevathi1087 10 місяців тому +1

    Happy karthigai Deepam mam for you and your family members..

  • @hasanathmurifa1936
    @hasanathmurifa1936 Рік тому

    arusi uppama VA vida house made table la otkara vachchinga paruga idhu rmba vea happya iruku

  • @Vijayakumar-gn3wp
    @Vijayakumar-gn3wp 3 місяці тому

    Very.supar.uppuma.lakshmi.nice.
    Vijayakumar.

  • @SanthanamPriya-ix2ef
    @SanthanamPriya-ix2ef Рік тому +1

    so cute Amma

  • @prabhaprabha3184
    @prabhaprabha3184 Рік тому +2

    Mam neenga yepiti fitness maintenance panringa🤗 plz tips soluinga mam

  • @nilofernisha3627
    @nilofernisha3627 Рік тому +2

    Unga yella recipe um supper sister.👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽☺️☺️☺️

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 Рік тому +1

    மேம் நீங்கள் பயன்பபடுத்திய கடாய் என்ன Material

  • @radharadha5376
    @radharadha5376 Рік тому +1

    Seriel you angee real you very sweet😊😊

  • @renukarenuka2789
    @renukarenuka2789 Рік тому

    Amma ungala ennaku romba pidikum

  • @mahamurali9853
    @mahamurali9853 Рік тому +1

    Amma,meena super

  • @saranyavenkatesan8526
    @saranyavenkatesan8526 Рік тому +1

    Arisi kazhuva vetama???? mam

  • @vishnupriyavishnu1501
    @vishnupriyavishnu1501 Рік тому +4

    I love my dr amma ❤❤❤❤❤

  • @hemakrish9479
    @hemakrish9479 Рік тому +1

    வெண்கல பானையில் செய்து பாருங்கள் இதை.... 👌👌👌

  • @nandhiniravi6975
    @nandhiniravi6975 Рік тому

    Rice wash panna vendaama madam?

  • @revathimuruga3638
    @revathimuruga3638 Рік тому +1

    Cute amma❤❤

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Рік тому +1

    மேடம் நீங்க செய்ம் அனைத்து சூப்பர் சூப்பர் ங்க

  • @kalavathyalagappan7341
    @kalavathyalagappan7341 Рік тому +1

    Seri arisi kazhuvanuma vendama sollunga mam

  • @priyarajan6257
    @priyarajan6257 Рік тому +1

    Same sister yenakkum mango sapta katti varum athum eyes la🙌

  • @PriyankaRaman-p9g
    @PriyankaRaman-p9g 11 днів тому

    Arisi upma le jeeragam & milagu podaama pannina it would taste heavenly..!! My personal experience..! I would run to a far away place if somebody gives me arisi upma with jeera & pepper in it.. it is just a pongal then.. why make arisi upma?? 😢😢

  • @pavithras5877
    @pavithras5877 Рік тому +1

    Ennaku ungala romba pidikum.mam I love you

  • @deepikarr6486
    @deepikarr6486 Рік тому +2

    I think your character also super

  • @umamaheswari7446
    @umamaheswari7446 3 місяці тому

    In Tirunelveli side we used to grind rice & ThuvaramParuppu ( in the ratio 4:1) in rice milk and use it then and there

  • @nandhinivijesh7
    @nandhinivijesh7 9 місяців тому

    Preethi induction nalla irkka rombha Nala vechiekinga pola...epadi maintain pandrathini sollunga

  • @rajmani6725
    @rajmani6725 Рік тому +1

    நான் சாப்பிட சொல்ல என்னுடைய பழைய ஓனரம்மா ஞாபகம் வருதே அவங்க கூட வேலை செய்ற வேலைக்காரியின் 😘 பார்க்க மாட்டாங்க அன்பா பார்த்துக்குவாங்க

  • @hamsadeepha2915
    @hamsadeepha2915 Рік тому +3

    Neenga cook panratha paakave nalla iruku😊❤

  • @pg9187
    @pg9187 Місяць тому

    What are you adding in the end after hot water? Thanks

  • @revathimadhan2970
    @revathimadhan2970 Рік тому

    Super amma

  • @lathalogeshwari6912
    @lathalogeshwari6912 Рік тому +1

    Amma voda saree . Same enga amma kita iruku

  • @JrameshPari
    @JrameshPari Рік тому +2

    Super mummy

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Рік тому

    தொழிலாளி முதலாளி பெடம் இல்லை வாழ்த்துக்கள் சகோதரி

  • @sarojininagarajoo2913
    @sarojininagarajoo2913 Рік тому

    A special thanks to my favourite serial actress lakshya ma'am ❤❤❤ frm m'sia

  • @நறுமுகை1999
    @நறுமுகை1999 Рік тому +1

    My favourite dish

  • @sudharam8119
    @sudharam8119 Рік тому

    Love u வனஜா mam, saga manidhargalai madhikka therindhavargale, manidhargala இருக்க முடியும் nandri

  • @karthikvishwa8837
    @karthikvishwa8837 Рік тому +2

    Surusurupa irukinga sis ithukakave oru vanakam

  • @madura98147
    @madura98147 Рік тому

    My favorite thenga chatnee 😊😊

  • @frnsver6463
    @frnsver6463 Рік тому +1

    Akka rice upma super na ippo tha try panni taste panna semmaiya erunthuchu but chinna disappointment enna na 3 glass water potu upma lite aa vegala athanala innum 1 glass water potu cook panna semmaiya erunthuchu thank u for ur recipe ❤❤❤❤

    • @LakshyaJunction
      @LakshyaJunction  Рік тому +1

      Simla vecha correcta varumna. Thanni athugamana stickyaidum

    • @frnsver6463
      @frnsver6463 Рік тому

      ​@@LakshyaJunctionok akka❤

  • @anuanu.s1739
    @anuanu.s1739 Рік тому +1

    I love u ka ungala villiya pathen but neenga super ka

  • @santhiyar2824
    @santhiyar2824 Рік тому

    உங்கள எனக்கு பிடிக்கும் நீங்க ஸ்ரீமதி க்கு பேசினீங்க

  • @dhamotharant519
    @dhamotharant519 Рік тому

    Really super akka 😥

  • @swathikutty567
    @swathikutty567 Рік тому +6

    Enaku mamiyareee 😢❤