அடிக்குற வெயிலுக்கு Air Cooler வாங்க போறீங்களா? அப்போ இதை பாருங்க | Air Cooler Buying Tips

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • அடிக்குற வெயிலுக்கு Air Cooler வாங்க போறீங்களா? அப்போ இதை பாருங்க | Air Cooler Buying Tips
    ---
    Media Partner : Adada Creators
    Contact Tech Boss to review your App, Products, Software, etc.
    😄 Subscribe (IT'S FREE) 😄 : bit.ly/2JmvIXb
    It would make my day if you could also follow me on:
    🌈 Instagram: bit.ly/2JkdyVI
    🐦 Twitter: bit.ly/2xw0mZi
    😊 Facebook: bit.ly/2sk5fPV
    To Shop on Amazon & Flpkart:
    Amazon : amzn.to/2H5y5Z2
    Flipkart : fkrt.it/5ZmjeLuuuN

КОМЕНТАРІ • 193

  • @rajanrajan2395
    @rajanrajan2395 3 роки тому +12

    air cooler பற்றி பேச சொன்னால் அதைப் தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுறான் air cooler maintenance பண்ண வேண்டுமா அப்ப ac ஐ maintenance பண்ண வேண்டாமா அதற்கு செலவு ஆகாதா இன்னொன்று வாடகை வீட்டை காலி செய்தால் air cooler எடுத்துக்கிட்டு போய் உபயோகிக்கலாம் ஆனால் ac அதற்கு ஆள் கூப்பிட்டு மாட்ட சொல்ல வேண்டும் அதற்கு செலவு செய்ய வேண்டும் இப்படி பல செலவுகள் இருக்கு acக்கு

  • @surendarsms5306
    @surendarsms5306 4 роки тому +4

    Summer season thavira normal days la usage irukathu so athu nala ethum problem varuma usage pannama iruntha
    Maintainence epadi panrathu
    Warrenty iruka
    Current bill la evalavu difference varum

  • @dummypies8127
    @dummypies8127 2 роки тому +121

    இவர் சொல்வது தவறு. ஏர் கூலர் மிகவும் சிறந்தது. எனது குழந்தை பிறந்தது முதல் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். படுக்கை நிலையில் உள்ள பேசன்ட்க்கும் பயன்படுத்தி வருகிறோம். சத்தம் மட்டும் இடையூறாக உள்ளது. நாங்கள் தண்ணீரில் வெட்டி வேர் மற்றும் பச்சை கற்பூரம் பயன்படுத்துவோம். நன்றி🙏💕

    • @SouthmoviesTamildubbed
      @SouthmoviesTamildubbed 2 роки тому +4

      என்ன விதமான ஏர் குலர் பயன்படுத்துறீங்க

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 2 роки тому

      Yes which air cooler best

    • @dummypies8127
      @dummypies8127 2 роки тому +5

      எங்கள் வீட்டில் இப்போது பயன்படுத்துவது 5 வது ஏர் கூலர். பிராண்ட் எல்லாம் வேஸ்ட். நான் சிம்பொனி, கென்ஸ்டார் இதெல்லாம் பயன்படுத்தி விட்டோம். இப்போது குவாலிட்டி என்ற மாடல் பயன்படுத்தி வருகிறோம். அருமையாக உள்ளது

    • @dummypies8127
      @dummypies8127 2 роки тому +1

      இப்போது பயன்படுத்துவது vintage air cooler, shop name குவாலிட்டி சேலம்

    • @chinnaduraiteasylearningan1113
      @chinnaduraiteasylearningan1113 2 роки тому +1

      @@dummypies8127 send modal number ....or any link.....kwality nu potta netla varala

  • @manjulasivasubramaniam8442
    @manjulasivasubramaniam8442 5 років тому +7

    Which personal air cooler gives less noise or no noise?

  • @kajamydeen7779
    @kajamydeen7779 3 роки тому +5

    சூப்பர்👌வாழ்த்துக்கள்

  • @rajendranandiyappan1980
    @rajendranandiyappan1980 5 років тому +10

    hai bro !ஏசி எவ்வளவு மிகக்குறைவான கரண்ட் பவரில் ஒர்க் ஆகும் /கிராமங்களில் அதிக பவர் கிடைப்பதில்லை அதற்கேற்ற ஏசி எது வாங்கலாம்?நன்றி!

    • @விவசாயிசேனல்-ங8ந
      @விவசாயிசேனல்-ங8ந 4 роки тому +1

      ப்ரோ 1980 ல இருக்கீங்களா எந்த கிராமத்துல கரண்ட் கம்மியா கிடைக்குது, கிராமம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று படத்துல பாத்து இருப்பீங்க போல, நான் கிராமத்தில் தான் இருக்கிறேன் பல ஆண்டுகளாக ஏசி பயன்படுத்துகிறேன் எனது தெருவிலே ஏழு வீடுகளில் ஏசி உள்ளது

    • @rajanrajan2395
      @rajanrajan2395 3 роки тому +2

      @@விவசாயிசேனல்-ங8ந நீங்கள் இருக்கிறது மட்டும் கிராமம் இல்லை இன்னும் நிறைய கிராமங்கள் இன்னும் மின்சார வசதி கூட இல்லாமல் இருக்கிறது

    • @விவசாயிசேனல்-ங8ந
      @விவசாயிசேனல்-ங8ந 3 роки тому

      @@rajanrajan2395 மலை கிராமங்கள் கூட மின்சார வசதி உள்ளது,செல்லவே முடியாத அளவுக்கு மக்கள் தொகை குறைவாக உள்ள மலைவாழ் கிராமத்தில் வேண்டுமானால் மின்சார வசதி இல்லாமல் இருக்கலாம் தவிர மற்ற அனைத்து கிராம மின்சார வசதி உள்ளது, மலைவாழ் மக்களுக்கு ஏசி தேவைப்படாது என்று நினைக்கிறேன்

    • @rajanrajan2395
      @rajanrajan2395 3 роки тому

      @@விவசாயிசேனல்-ங8ந மலைவாழ் மக்கள் வசிக்கும் இடத்தை சொல்லவில்லை அது இல்லாமல் பல இடங்களில் மின்சார வசதி இல்லை

    • @விவசாயிசேனல்-ங8ந
      @விவசாயிசேனல்-ங8ந 3 роки тому +1

      @@rajanrajan2395 சமவெளியில் மின்சார வசதி இல்லாத ஒரு கிராமத்தின் பெயரை சொல்லவும்

  • @charlesa2344
    @charlesa2344 5 років тому +9

    Aircooler its good, ac குளிங்க cfc gas cooling its very danger for human body

  • @jaddudhinesh848
    @jaddudhinesh848 5 років тому +3

    Mediatak Pumpcharge review please bro. My mobile Nokia 5.1+ support pannuma... Reply pannugga bro...

  • @anithap8274
    @anithap8274 5 років тому +3

    Yes I got an clear idea about this bro thanks

  • @anithavelu4790
    @anithavelu4790 5 років тому +6

    Why bro id card ailla videolaum podringa

  • @basheerahamed4504
    @basheerahamed4504 5 років тому +1

    Sir Jio la ippa Offer Ellam puthusu puthusa viduraga for example today jio la official announcement vittaga Jio DTH, Jio Giga Fiber, and Jio Landline ithu Ellam August la ituthu provide Pana porom nu announcement koduthurukaaga so atha pathi konjam detail la Oru video post pana mudiyuma sir I'm waiting for that video

  • @Rolex3313
    @Rolex3313 5 років тому +1

    Semma Prakash Anna super tips....

  • @OnlineAnand
    @OnlineAnand 5 років тому +1

    good

  • @vishalthestupid
    @vishalthestupid 5 років тому +2

    Bro jayaram bakery pakathula irukkura kadai.
    Bro three streets from me.

  • @francissavari2745
    @francissavari2745 4 роки тому +2

    Portable air conditioner சொல்லுங்க சார்..

  • @johnbabu3704
    @johnbabu3704 3 роки тому +1

    Aircooler eruntha current bill rompa Varuma?

  • @vinidhjack8005
    @vinidhjack8005 5 років тому +1

    Wow super explain

  • @shobanathuyavan7558
    @shobanathuyavan7558 5 років тому

    Bro say bout which company is better in spilt ac

  • @pintuvlog295
    @pintuvlog295 3 роки тому

    Kitchen ku Cooler use pannalam ah..?

  • @harshavardhiniharshavardhi8721
    @harshavardhiniharshavardhi8721 2 роки тому

    Current bill athigama varuma bro

  • @mohamedasarudeen466
    @mohamedasarudeen466 5 років тому +1

    super brother ippo vanga ponna nalla valla sonninga

    • @charlesa2344
      @charlesa2344 5 років тому

      G nan aircooler use panra . சூப்பர்a eruku. நோ problem. Shymphony cooler சூப்பர்

    • @xavierfrancis2665
      @xavierfrancis2665 4 роки тому

      @@charlesa2344 rate evalo bro

    • @rajanrajan2395
      @rajanrajan2395 3 роки тому

      @@xavierfrancis2665 maximum 13000 rs

  • @vijayram7949
    @vijayram7949 4 роки тому +4

    Bro athu honeycomb design uh not honeykeambu design😂

  • @abdulrahiman3875
    @abdulrahiman3875 5 років тому +5

    Which a/c best brother (window or split a/c)

  • @deepanraaj9196
    @deepanraaj9196 4 роки тому +1

    Useful

  • @sridharang5233
    @sridharang5233 5 років тому

    Blower best ta or fan best ta bro Air cooler la ???

    • @Jasiel_Maanu
      @Jasiel_Maanu 4 роки тому

      Fan best because of less noise

  • @gprasanth4669
    @gprasanth4669 5 років тому +1

    Useful bro

  • @malikbasha7458
    @malikbasha7458 4 роки тому

    Voice Super Sir

  • @chrisdani49
    @chrisdani49 3 роки тому

    Tower fan review solluga anna

  • @kalakalavathi05
    @kalakalavathi05 5 років тому

    1 year baby kaga tha rechargeable table fan edu best sollunga

  • @vallal7067
    @vallal7067 5 років тому

    bro neenga niraya phone vangi irrukinga example mi realme asus so yenaku yethana oru sale pannidunga bro

  • @balaaravindj
    @balaaravindj 3 роки тому

    How to avoid bad smell in this model

  • @manibarathi7019
    @manibarathi7019 4 роки тому +1

    Str is my god

  • @Ibrahimboy.tamil.
    @Ibrahimboy.tamil. 5 років тому

    wishing mechin Yantha company soluga

  • @inan3230
    @inan3230 5 років тому

    Air conditioner is expensive high maintaining cost and electrical charge

  • @naresh4503
    @naresh4503 5 років тому +5

    AC Romba use panna skin problem soldranga

  • @tamilannal
    @tamilannal 5 років тому +1

    Super bro very useful..👍👌

  • @KannanKannan-de7zc
    @KannanKannan-de7zc 5 років тому +2

    A/c electric bill athigama varum

    • @விவசாயிசேனல்-ங8ந
      @விவசாயிசேனல்-ங8ந 4 роки тому

      தலையே சுத்துது அளவுக்கு வரும் ஃபேன் மாதிரி ஏசி பயன்படுத்தினால் மாதம் ஐயாயிரம் ரூபாய் கரண்ட் பில் வரும்

  • @royalenfieldthunderbird3507
    @royalenfieldthunderbird3507 2 роки тому +1

    குடிசை வீட்டில் எதுக்கு ஏர் கூலர்?

  • @fastcarshosur5298
    @fastcarshosur5298 5 років тому

    Nice

  • @ThirumalaiFurniture
    @ThirumalaiFurniture 2 роки тому

    Womg information

  • @chandramoulim1928
    @chandramoulim1928 5 років тому +1

    Tech news bro?¿?¿?

  • @SenthilKumar-ws9ey
    @SenthilKumar-ws9ey 5 років тому

    A/C buying guide

  • @premkumar4763
    @premkumar4763 3 роки тому

    Ivanuke onume theriyala.. ivankita poi interview yeduthu irukinga 😀😀

  • @yasoselvaofficial
    @yasoselvaofficial 5 років тому

    Air cooler waste bro...

    • @jeyasri.tcastudent6671
      @jeyasri.tcastudent6671 4 роки тому +1

      அப்படி அல்ல bro!air cooler i ஜன்னலுக்கு வெளியே வைக்க வேண்டும்.

  • @arunabirammurugesan1729
    @arunabirammurugesan1729 4 роки тому +2

    Explaining pannara alavuku worthy ila broo

    • @விவசாயிசேனல்-ங8ந
      @விவசாயிசேனல்-ங8ந 4 роки тому

      ப்ரோ இதில் இன்டர்வியூ எடுப்பவர் ஏசி பற்றித் துளியும் அடிப்படை விசயம் தெரியாதவர், பேட்டி அளிப்பவர் ஒரு ஷோரூம் வைத்து நடத்துபவர், பிறகு இவ்வளவு வீஷயம் தான் இருக்கும்

  • @kncraft8991
    @kncraft8991 4 роки тому

    K

  • @karthivkarthiprsnl5410
    @karthivkarthiprsnl5410 5 років тому

    😊spr sir

  • @vigneshravi3399
    @vigneshravi3399 3 роки тому +4

    Coolerhey vanam da sami

    • @RiotAKS
      @RiotAKS 3 роки тому +1

      Why bro...

  • @sharmilagopalan1748
    @sharmilagopalan1748 5 років тому

    Bro your bike apacheya my favourite bike and my bike Apache😀😀😀

  • @Diyasri471
    @Diyasri471 2 роки тому

    Water Enna problem varapogudhu poya loosu

  • @vimalraj005
    @vimalraj005 5 років тому +2

    2nd

  • @aswinkarthik7288
    @aswinkarthik7288 5 років тому +2

    Second

  • @lifecapturerjxsparrow
    @lifecapturerjxsparrow 5 років тому

    Crompton 88 liter Air Cooler vanginan waste

    • @srinivasanvenugopal1846
      @srinivasanvenugopal1846 5 років тому

      Why bro. I am planning to buy. Pls reply

    • @lifecapturerjxsparrow
      @lifecapturerjxsparrow 5 років тому +1

      Bro 42 feet air thorw nu pootu irupangay 5 feet kay varathu
      2 days la yea water smle varum
      Nenga yeathir pakkura maari lam cooling varathu
      Maduraya iruntha vituku vanga vanthu paathu tu ponga

    • @srinivasanvenugopal1846
      @srinivasanvenugopal1846 5 років тому

      @@lifecapturerjxsparrow tq bro for inviting. I am in noida here its too hot. Thats y i askd thanks....

  • @chandramoulim1928
    @chandramoulim1928 5 років тому

    1st like

  • @kalaivanik4118
    @kalaivanik4118 3 роки тому +46

    Avaroda motive mothamey AC vikkurathulayee than iruku😆😆😆

    • @jayakumarn9783
      @jayakumarn9783 3 роки тому +4

      no boss, he is telling the truth. many people buying coolers for budget and cooling expectation. but most of them disappointed.

    • @rajanrajan2395
      @rajanrajan2395 3 роки тому +3

      @@jayakumarn9783 நாம் நமக்கேற்ற அளவு வாங்க வேண்டும் இன்னொன்று ac வாங்குவதும் கஷ்டம் அதை maintenance பண்றது அதைப் விட கஷ்டம்

  • @rajakalidoss7976
    @rajakalidoss7976 5 років тому +16

    Its like comparing bike with car...
    See cooler is best no environment issue. Read more news that people died due to A.C... More over AC dont give freah air, cooler too... but cooler used in open room with window open... bit in case of ac u need to close all window, chance for getting fresh air os very low... A.C has more environment issue... Power consumption very very high...in oct 2018 chennai family died due to ac... Hope u understand... Better use cooler with open window...

  • @makeyourowncraftsmakeyouro245
    @makeyourowncraftsmakeyouro245 5 років тому +6

    Bro air cooler only best ac is harm for breathing ac concept is reduced the temperature only bro air cooler is best

  • @TheCmans726
    @TheCmans726 4 роки тому +5

    Mokka review

  • @amaratheebanm5711
    @amaratheebanm5711 5 років тому +3

    Apache RTR 180 😘😘😘😘😍😍💕😍😘😘👌👌👌👌👌

  • @SriramSharmajs
    @SriramSharmajs 3 роки тому +2

    5:54 Chinese problem?

  • @cristianoashokcr0752
    @cristianoashokcr0752 Рік тому +1

    Don't use headphone for better experience??? First time I'm seeing this kind of message in a channel starting🤔🤔🤔

  • @Jasiel_Maanu
    @Jasiel_Maanu 4 роки тому +4

    Air cooler is not recommendable for high humidity area i.e more than 50 percentage.

  • @chinnaduraiteasylearningan1113
    @chinnaduraiteasylearningan1113 2 роки тому +1

    AC சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல.....

  • @kalakalavathi05
    @kalakalavathi05 5 років тому +5

    Avlo budget ille sir so pls rechargeable table fan edu best sollunga

    • @manovarunkrishna9834
      @manovarunkrishna9834 4 роки тому

      Vaangiteengala

    • @விவசாயிசேனல்-ங8ந
      @விவசாயிசேனல்-ங8ந 4 роки тому

      அதெல்லாம் வேஸ்ட் மேடம் பேசாம கொஞ்சம் காசு செலவு பண்ணி இன்வெர்ட்டர் வாங்குங்க

  • @yasin1379
    @yasin1379 5 років тому +4

    Bro how to use tamil movie songs without copyrights in youtube channel
    Please upload video

  • @manimaran9765
    @manimaran9765 5 років тому +9

    Air cooler for better than hot fan.
    Air cooler for better than Ac in mobility.
    No need to change the water because all the water will be used.
    That sales man didn't know about Air-cooler. He given wrong answer in litter capacity it is nothing but water tank capacity. சரியான உளரல்

    • @techkingmani1549
      @techkingmani1549 4 роки тому

      Yes ,he is sariyana ularal

    • @raghulavp7455
      @raghulavp7455 3 роки тому +1

      Antha aalu AC vanga vekrathulaye irukaar,,ama apram antha kadaiku poi AC ku bathila air cooler ketu vangirvanga nu AC best nu solrapla😂😂

  • @psramakrishnan7686
    @psramakrishnan7686 3 роки тому +13

    ivar solrathu thappu.. Air cooler A/C vida nallathu

  • @XXX-q8g4e
    @XXX-q8g4e 3 роки тому +2

    Air ஸ்கூலஅறை பற்றி தெளிவான விளக்கம் .

  • @Creatorsmine24
    @Creatorsmine24 5 років тому +1

    spR brO buT currenT athikamA useagE aakumA aiR cooleR lA

  • @vinayakaplumbingelectrical3512
    @vinayakaplumbingelectrical3512 4 роки тому +8

    Ac பயண்படுத்தினள் உடல் பாதிப்பு ஏற்படும் ஆனால் Aircolre இயற்கை

    • @mishan8844
      @mishan8844 3 роки тому

      Enna padhippu konjam sollungale 😂

    • @jijo3594
      @jijo3594 3 роки тому

      @@mishan8844 respiratory problems

    • @baskarank1998
      @baskarank1998 3 роки тому

      Desert cooler rate model type

  • @shara36536
    @shara36536 5 років тому +1

    AC environmental friendly kidaiyathu. AC nalathan global warming varuthu. Kaatru soodaguthu. Aircoolerthan cheap and best.

  • @gokulamtrending
    @gokulamtrending 5 місяців тому

    2024

  • @vigneshnagarajan2731
    @vigneshnagarajan2731 5 років тому +9

    The way of ur speak & approach simply awesome... Madurakaran ve summava

  • @pradeep.r2017
    @pradeep.r2017 4 роки тому +1

    Panni Vaya ottu veetula irukaravanga tan air color vanganuma

  • @mathsforlifesobiya
    @mathsforlifesobiya 2 роки тому +1

    North India la lam mostly ellam air cooler than, yenna inga humidity kammi, but Chennai mathi place humidity jasthi, anga antha alavuku cooler set aagathu enaku therinji..

  • @vinov5044
    @vinov5044 3 роки тому +1

    Sales person focus Fulham ac vikirathilae erukaru

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 років тому

    Super

  • @priyaravichandran1134
    @priyaravichandran1134 4 роки тому +1

    Na dhan bro 1k like 😜

  • @theraag1612
    @theraag1612 5 років тому +1

    False information

  • @SabariPrabakaran3434
    @SabariPrabakaran3434 4 роки тому +3

    Budget iruku...veedu illa...

    • @rama5889
      @rama5889 4 роки тому

      Same problem bro

    • @raesinfancy3086
      @raesinfancy3086 3 роки тому

      Manasu irukku... Kasu illa...

    • @rajanrajan2395
      @rajanrajan2395 3 роки тому

      எனக்கும் பணம் இருக்கு வீடு இல்லை

  • @armujibuabu7887
    @armujibuabu7887 2 роки тому

    ஏர்கூலர் தான் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லுவாங்க இங்கு உல்டாவா இருக்குது

  • @mohammedrafi695
    @mohammedrafi695 4 роки тому +1

    Bro intha video ve ac kana video thaen bro

  • @allintamil3368
    @allintamil3368 4 роки тому +1

    Neenga rich bro

  • @TWININNBROS2521
    @TWININNBROS2521 5 років тому +1

    Super very nice

  • @Naveendayalan14
    @Naveendayalan14 5 років тому +1

    Nice bro

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 2 роки тому

    AC உபயோகித்தால் நாம் விரைவில் மருத்துவம் பார்க்க நல்லமருத்துவரை தேடவேண்டும் Air cooler அப்படி ஏதும் தேவைப்படாது

  • @romanticvideos6383
    @romanticvideos6383 5 років тому +2

    Very useful video bro rompa thanks bro

  • @guru6153
    @guru6153 5 місяців тому

    Nermaiyana unmaiyana interview video 🙌🙏

  • @sulthanraja9513
    @sulthanraja9513 5 років тому +5

    Portable a/c பதிவு செய்யவும்

  • @karthi707
    @karthi707 5 років тому +1

    1st dis

  • @kesavanmuthu4475
    @kesavanmuthu4475 6 місяців тому

    Oneline or offline wich is பெஸ்ட்?

  • @Ibrahimboy.tamil.
    @Ibrahimboy.tamil. 5 років тому +1

    Intha video super 👌

  • @MuruganMurugan-fj7gm
    @MuruganMurugan-fj7gm 6 місяців тому

    Thank you thala
    .this video very useful

  • @niveeng5360
    @niveeng5360 3 роки тому

    @6.00. What is Chinese problem😂😂😂

  • @boopathyboomq3717
    @boopathyboomq3717 4 роки тому

    Air cooler waste

  • @arunantony3873
    @arunantony3873 5 років тому +1

    Gd Info bro.....KP it up......

  • @mohamedrazeen5896
    @mohamedrazeen5896 4 роки тому

    Air cooler cause legionella pneumonia

  • @PkS571
    @PkS571 2 роки тому

    From air cooler only hot air coming…

  • @rafic55
    @rafic55 3 роки тому

    Vaayu air cooler pathi solunga idhu nalla product ilaya

  • @ganeshvig8
    @ganeshvig8 2 роки тому

    AC ku current bill above 5k ku pogum