Tajmahal Ondru Video Song | Kannodu Kanbathellam Tamil Movie Songs | Arjun | Sonali | Pyramid Music

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Tajmahal Ondru Video Song from Kannodu Kanbathellam Movie on Pyramid Music. Kannodu Kanbathellam Tamil Movie Songs ft. Arjun, Sonali. The movie was directed by Prabu Solomon and produced under the banner of Anbalaya Films. Music composed by Deva.
    #TajmahalOndru #KannoduKanbathellamMovieSongs #Arjun #SonaliBendre #Deva #PyramidMusic
    Song: Tajmahal Ondru
    Singers: Hariharan
    Music: Deva
    Director: Prabu Solomon
    Producer: Anbalaya Films
    A solo song from the movie Kannodu Kanbathellam released in the year 1999, The Movie directed by Prabu Solomon. The song sung by Hariharan. Music composed by Deva and lyrics by Kalai Kumar, Thamarai Jeevan, Vaali.
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 960

  • @bavatharanieswaran2993
    @bavatharanieswaran2993 2 роки тому +372

    பாடலை கேட்கிற போது ஏற்படும் உணர்வுகளை விவரிக்க வார்த்தை இல்லை ♥️

  • @gayugayu8469
    @gayugayu8469 2 роки тому +229

    💙😍😍😍...தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியது
    தரா ...தரா ரா ...
    தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
    தரா...தரா ரா...
    தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே
    தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
    அந்த ஓசோன் தாண்டி வந்து, உயிர் ஒரு துளி பேசியதே
    இனியெல்லாம் காதல் மாயம் , எனை கொன்றாய் இந்த யுகம்
    சித்திரை மாதம் மார்கழி ஆனது
    வா நீ வா என் அதிசய பூவே வா
    நீ வா நீ வா என் அழகிய தீவே வா
    வீசி வரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தருவேனே ..
    பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தருவேனே..
    வானவில்லின் ஒரு நிறம் பிரித்து உதட்டுக்கு சாயம் தருவேனே..
    மின்னல் தரும் ஒலியினை உருக்கி வளையலும் செய்து தருவேனே..
    என் இதயம் சிறகாச்சு , என் இளமை நிஜமாச்சு
    என் இதயம் சிறகாச்சு, என் இளமை நிஜமாச்சு
    நீ வா நீ வா என் அதிசய பூவே வா
    நீ வா நீ வா என் அழகிய தீவே வா
    (தாஜ்மஹால்...)
    காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய் ..
    மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய்.. புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய் .. கடலை பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்
    நீ கேட்டால் போதுமடி , என் உயிரை பரிசளிபேன்
    நீ கேட்டால் போதுமடி, என் உயிரை பரிசளிபேன்
    நீ வா நீ வா என் அதிசய பூவே வா
    நீ வா நீ வா என் அழகிய தீவே வா .😍😍😍💚

  • @dmkyuvaa447
    @dmkyuvaa447 8 місяців тому +141

    இந்த பாடலை 2024 ல் கேட்கிறேன் ❤🥰❤️❤️❤️❤️

  • @akashr6946
    @akashr6946 Рік тому +566

    யாரெல்லாம் இந்த பாடலை 2023ல் கேட்கிறீர்கள்

  • @naveenkumarnaveen7570
    @naveenkumarnaveen7570 Рік тому +597

    2023இல் இந்த பாட்ட கேக்குறவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க 😍

  • @vetrivel4434
    @vetrivel4434 2 роки тому +1287

    Yarulam 2022 la intha song ketkuringa... My favorite song.. 😍😍😍

  • @pinixarmy7439
    @pinixarmy7439 5 місяців тому +33

    Yarallam intha song 2024 kekuringa❤

  • @syedmohamedkhader7114
    @syedmohamedkhader7114 8 місяців тому +30

    இன்றும் இப்பாடலை கேட்பவர்கள் ரசனை உள்ளவர்களே..

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +575

    அர்ஜுன் 🔥🔥🔥🔥
    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♀️❤

  • @shanmiluthilek4544
    @shanmiluthilek4544 2 роки тому +166

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @SaraVanan-wv6pd
    @SaraVanan-wv6pd 2 роки тому +163

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
    அர்ஜூன் சார் சூப்பர்

  • @dhatchudk8227
    @dhatchudk8227 7 місяців тому +39

    2024 ஆண்டிலும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் ❤ செய்யங்கள்...🎉

  • @cscsevai
    @cscsevai 5 місяців тому +41

    Any one in 2024

  • @a_n_a_kolaru..5689
    @a_n_a_kolaru..5689 9 місяців тому +13

    2024 la கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க...
    நான் இன்னும்(2024) கேட்டுக்குக்கொண்டு இருக்கிறேன்...
    06/12/2023......7:45 pm புதன்...

  • @karthikac1569
    @karthikac1569 2 роки тому +111

    My most fav one 😻💯 காதல் உணர்வை தெளிவாகச் சொல்லும் வரிகளும்📝அதனை காதலோடு ஹரிஹரனின் குரலும்🎧 பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது🥺❣️"சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா...என் ரகசிய பூவே வா...... வா நீ வா என் அழகிய தீவே வா......😘❣️"

  • @cetricson
    @cetricson Рік тому +13

    Antha staring music and " nee va nee va" antha line lam 90's kid thaan puriyum love feel

  • @Sachinsakthi777
    @Sachinsakthi777 10 місяців тому +7

    அர்ஜுன் அவர்களின் எளிமையான நடிப்பு மற்றும் அழகான உடல் மொழி நம்மை கட்டி போடுகின்றது

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 роки тому +88

    பாடல் அருமை...குரல் வளம்.இசை . தமிழ் மொழி சொற்கள் அனைத்தும் பாடலை மெருகூட்டும்.14.3.2022,இரவு 10.08.

  • @Vinotalks384
    @Vinotalks384 Рік тому +69

    Actors of current generation cannot act so gracefully like Arjun in such romantic songs 👌

    • @bala434
      @bala434 6 місяців тому

      His chesttt is the attractive part of all

  • @rekhakannakannarekhakannak8199
    @rekhakannakannarekhakannak8199 8 місяців тому +9

    ரொம்ப ரொம்ப நான் ரசித்து கேட்பேன்
    உணர்வுகளை தூண்டும் விதமான பாடல்❤❤❤❤❤❤❤

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +8

    ஹரிஹரன் சார் குரல்... தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை...

  • @gamingtech3584
    @gamingtech3584 Рік тому +21

    2023 இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறார்கள் லைக் போடுங்க

  • @selvakumar9730
    @selvakumar9730 2 роки тому +22

    இந்த பாடலை இப்போது தான்முதல் முறையாக காணொளியாக கேட்கிறேன். ❤️❤️❤️❤️(Augest/13/2k22).....

  • @pulonathan6435
    @pulonathan6435 2 роки тому +41

    Proudly say I'm Deva sir's fan....
    From Sri Lanka...❤️

  • @kamatchi1235
    @kamatchi1235 7 місяців тому +7

    யாரெல்லாம்இந்தபாடலை,2024ல்கேட்கிறீர்கள்,ஒருலைக்போடுங்க

  • @alluaravindh3341
    @alluaravindh3341 Рік тому +16

    சாகணும் நினைப்பவனுக்கும் கூட வாழ பிடிக்கும்🤗😊

    • @gopig6516
      @gopig6516 9 місяців тому

      😂😂😂

  • @laaademshehan4210
    @laaademshehan4210 Рік тому +32

    2022 year last month kuda indha song ketutu tha irukke. 😍😍😍

  • @inbadhayanidhi6266
    @inbadhayanidhi6266 2 роки тому +82

    There is no comparison for this song. Specifically hari sir voice and arjun sir tremendous attitude. One of my favorite songs. ❤

  • @Preethi7890
    @Preethi7890 2 роки тому +27

    Any Arjun diehard fans?❤️❤️❤️💖💖💖

  • @murugavelvel2631
    @murugavelvel2631 2 роки тому +131

    My all time favourite song

  • @vimalavimala3468
    @vimalavimala3468 9 місяців тому +5

    Most memorable song .... Childhood la reason illlama pitichathu .... 25age la emotional aa pitichathu

  • @ashfaiqbal7862
    @ashfaiqbal7862 2 місяці тому +5

    Who is listening to this song 2024??

  • @Saravanakamal
    @Saravanakamal Рік тому +10

    Ena pa ellarum kekkuringa entha padalai 2022k and 2023k la kekkuringa la nu ...nanum kekkura 2024k yaralam keebinga....😅😅

  • @jemimajohnson6781
    @jemimajohnson6781 2 місяці тому +3

    Inimaiyana isai
    Arumaiyana varigal
    Azhagana action king arjun
    Indha padaluku nigarillai❤😊

  • @yuraniejay
    @yuraniejay Рік тому +41

    2000-01 Memories that still fresh in mind...
    Action King...

  • @anandm7264
    @anandm7264 Рік тому +17

    என் மனதுக்கு பிடித்த மிகவும் அருமையான பாடல்.

  • @FruitMixture
    @FruitMixture 2 роки тому +6

    தேவா ஹரிஹரன் கூட்டணி வேற லெவல் பா ♥️♥️♥️

  • @abinayachandra3676
    @abinayachandra3676 8 місяців тому +1

    The most fav song of mine...na ukg padikumpothu intha padam vanthuchu😅😅😅enoda schl miss itha adikadi munumunukkura paadal...after that my fav song aachu till now ❤️❤️i miss my childhood and school memories

  • @Amal.raj_
    @Amal.raj_ 2 роки тому +21

    2:24 to 2:54 🤲🏻🙇🏻💫 adorable what a lyrics yah

  • @sasikala7464
    @sasikala7464 7 місяців тому +5

    Intha patalai 2024 ketturukingala...❤😍

  • @chandrum7982
    @chandrum7982 7 місяців тому +3

    யாரெல்லாம் இந்த பாடலை 2024 ல் கேட்கிறிர்கள்…

  • @JayaChandran-r8y
    @JayaChandran-r8y 6 місяців тому +2

    இந்த.பாடலை.நான் ஆயிரம்.முறை.கேட்டிரிக்கிறேன்.எனக்குமிகவும்.படிக்கும்

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU Рік тому +5

    My Favourite Song ❤️🔥 Anyone in 2023 🙌🪄❤️❤️❤️As a 2k kid I LOVE this song, Arjun & Sonali bendre 🔥🙌

  • @shakthiparamushakthiparamu5690
    @shakthiparamushakthiparamu5690 2 роки тому +16

    Intha song ketkurapa ennoda first love nenippu varuthu😥

  • @sukanyapandian1923
    @sukanyapandian1923 2 роки тому +6

    Yaravadhu indha madhiri 90's hits list irundha Inga post panunga. Indha madhiri voice , lyrics and music la apo irukra songs la dhaan semmaya iruku

  • @tharathara1716
    @tharathara1716 2 роки тому +6

    Nee ketal pothumadi En uyerai parisalipen Enna lyrics and super music's super song I love Arjun

  • @ManjuGayu-qo1bm
    @ManjuGayu-qo1bm Рік тому +4

    2023 யாரெல்லாம் கேட்கிறீர்கள் ❤ இந்த பாடலை ❤ என்ன ஒரு உணர்வுகள்

  • @gunasekaranmayilan4313
    @gunasekaranmayilan4313 8 місяців тому +6

    The person who hear this song in 2024 is legend😂

  • @justins5569
    @justins5569 2 роки тому +30

    அர்ஜுன் சார் எனக்கு மிகவும் பிடிக்கும். 2005 ல் நாங்கள் நூற்பாலையில் வேலை செய்யும் போது மேனேஜர் சார் அர்ஜுன் சார் மாதிரியே தான் இருப்பார்.

  • @selvapriya7667
    @selvapriya7667 Рік тому +14

    பயணம் செய்யும் போது கேட்டால்....

    • @rajamurugan7370
      @rajamurugan7370 Рік тому +1

      Unga teast super ah iruku. Enakum ipdi kekurathuku romba pudikum

  • @jeyakkannan9132
    @jeyakkannan9132 2 роки тому +23

    One of my favorite song Arjun sir performance sooo good 👌👌

  • @Kishorsharma-du2jm
    @Kishorsharma-du2jm 2 роки тому +16

    3/5/2022.....7.10. Pm... இந்த song எனக்கு ரொம்ப pidikkum music, voice செம, செம....

  • @tamilprathapsekar1049
    @tamilprathapsekar1049 2 роки тому +41

    My favourite song 🎵 ❤

  • @vinivini502
    @vinivini502 22 дні тому +1

    What a voice an Hariharan sir ❤ deva sir music also fantastic 😍 ❤❤❤❤ Hariharan sir voice+ deva sir= heaven ❤❤❤❤

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 2 роки тому +9

    ஹரிஹரன் சூப்பர் ஹிட்ஸ் பாடல்.👍👍👍

  • @vasusingu5962
    @vasusingu5962 2 роки тому +34

    Lyrics are best and voice also.........😍😘

  • @itzmepreethi7931
    @itzmepreethi7931 2 роки тому +12

    In this song arjun sir resembles singer Srinivas.. ❤️ who are all agreed

  • @premsuji4672
    @premsuji4672 Рік тому +5

    2023 la um intha songa ippavm kettu iruka en heart touching song❣️♥️😍

  • @B05Production
    @B05Production 5 місяців тому +5

    Who's this song listening in 2024 like

  • @sujanthmass2687
    @sujanthmass2687 2 роки тому +33

    Hariharan sir my favorite singer every time .

  • @vijayshankar9491
    @vijayshankar9491 2 роки тому +8

    My favourite song.wata composition by Deva sir.
    Arjun sir attitude on the song.
    Mind blowing across the years.
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaSankarKS
    @SivaSankarKS 3 місяці тому +1

    2024..
    இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் இப்போது அபூர்வம் தான்..
    கற்பனையில் காதல் காதலில் கற்பனை..

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 2 роки тому +9

    Darling of music director of 90's Deva, Vidyasagar and SA.Rajkumar.

  • @harishkumar-vr7ly
    @harishkumar-vr7ly Рік тому +3

    யருலம் 2023 la eantha songa keturinga like pangua ❤❤❤❤❤❤

  • @thulasiram999
    @thulasiram999 2 місяці тому +1

    இந்த பாடலைக் கேட்கும் போது யார் யாருக்கெல்லாம் பழைய காதலி ஞாபகம் வருகிறது❤️❤️❤️

  • @sagipriyan
    @sagipriyan Рік тому +3

    Yaarellem 2023 la indha song kekkuringa🤔🤔🤔

  • @bhuvanan9719
    @bhuvanan9719 2 роки тому +4

    Ni kettal podhumadi en uyirayum parisalippen.ni vaa ni vaa en alagiya theeve vaa.🥰😍

  • @karthikg5251
    @karthikg5251 5 місяців тому +5

    2024 March 30

  • @nanthininanthini8012
    @nanthininanthini8012 2 роки тому +12

    இந்த பாடல் வரிகள் நல்லா இருக்கும்

  • @FIRELORD767
    @FIRELORD767 2 роки тому +4

    4:20 OMG sonali acting super cute. So feminine shy. Kept repeating same clip

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +12

    Always in my playlist 👍👍👍👍👍👍

  • @nithya1236
    @nithya1236 2 роки тому +15

    I like Arjun because very handsome boy

  • @mani2048
    @mani2048 Рік тому +2

    Yarulam intha song ah 2023 la kekuringa...

  • @kanmanikanmani4384
    @kanmanikanmani4384 Рік тому +4

    yaralam 2023 entha song kekkuringaaaa

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 2 роки тому +1

    Enakku romba pudicha pudicha pattu❤️... Arumaiyana Lyricks❤️... Arjun sir sonali good pair❤️... Indha patla ellame azhagutha❤️....

  • @arumugasamy937
    @arumugasamy937 2 роки тому +24

    நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன்

  • @abubakkarsithicks330
    @abubakkarsithicks330 5 місяців тому +1

    யாரெல்லாம் இந்தப் பாடலை 2024-ல் கேட்கிறீர்கள்

  • @sobhakumar9060
    @sobhakumar9060 Рік тому +3

    Yarallam intha songa 2023 la keetiga like pooduga

  • @NeE_NaA
    @NeE_NaA 9 місяців тому +2

    Yarallam 2k kids entha song ah 2023 la kekkuringa..

  • @banupriya9769
    @banupriya9769 8 місяців тому +3

    Who is still watching this wonderful song in 2024??

  • @DIMI2518
    @DIMI2518 Рік тому +1

    Yarulam 2023 la intha song kekuringa..
    2024layum kepinga

  • @vennilas431
    @vennilas431 2 роки тому +8

    Endha song ketale am totally melting

  • @GopiAnnamalai-rz7nx
    @GopiAnnamalai-rz7nx 9 місяців тому +1

    Yetho oru inam puriya santhosam intha patta kekum pothu chinna vayathu swt memories missing those days

  • @barathpa8125
    @barathpa8125 2 роки тому +6

    தேவா சார் இசை அருமை

  • @dhruvajith6543
    @dhruvajith6543 Рік тому +2

    Yaru ellam 2023 la intha song kettu irukinga 😍

  • @manovijayentertainment2722
    @manovijayentertainment2722 Рік тому +12

    Those days what a song 90s kid memories

  • @harishkumarm3685
    @harishkumarm3685 Рік тому +1

    Yarellam 2023 intha paata kekuringa pls like this song👍👍

  • @GRanj-tp2ek
    @GRanj-tp2ek Рік тому +4

    2023 la intha song kettavanga oru like 🥰🥰🥰💐💐

  • @spartankarthick9264
    @spartankarthick9264 Рік тому +2

    Yaarellam 2023 la intha mp3 ketkureenga give like& comments 😸

  • @sreejadileep8315
    @sreejadileep8315 2 роки тому +8

    Arjun,sir,super,rommba pudickkum🌷🌷🌷

  • @RamKumar-G
    @RamKumar-G 8 місяців тому +2

    Who else watching this song in 2024???❤

  • @ckmysweetheart8873
    @ckmysweetheart8873 2 роки тому +13

    Lovely song my favourite 😍

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 2 роки тому +19

    Evergreen my all time favorite song🌹🌹🌹👍👌👏🙏

  • @suryaa8403
    @suryaa8403 26 днів тому

    இந்த பாடலை 2024ல் இருந்து கேட்கிறிர்கள்

  • @s.as.a4823
    @s.as.a4823 Рік тому +5

    Super காதல் பாடல் 💖💖💖

  • @KavushaKavusha
    @KavushaKavusha 8 місяців тому +2

    Enakku rumpa pidiththa
    Song

  • @rikasrifan1006
    @rikasrifan1006 2 роки тому +8

    I love this song 😍 my favorite song ♥️♥️♥️🥰🥰🥰🥰🥰🥰

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +11

    Superb beautiful and voice and 🎶 and lyrics and location

  • @sabithasabitha8937
    @sabithasabitha8937 Рік тому +6

    Ya anna ku pudicha song ❤️ and I like this Song 🥰

  • @mersalselvaa2109
    @mersalselvaa2109 Рік тому +3

    2023 la first yarellam song aa kekurinka