6-8,Subar -Asubar. 6-8,சுபர் -அசுபர். ONLINE CLASS TRAILER- 127

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 28

  • @shuryaprakash38
    @shuryaprakash38 14 днів тому +4

    ஜோதிடத்தில் மிகப்பெரிய சூட்சம நிலைகளை மனதில் ஆழமாக பதிக்கும் ஒரு பெரும் ஆசானாக விளங்கும் குருஜி அய்யா நீங்கள் ஆசிரியராய் கிடைத்தது நான் செய்த.பூர்வ ஜென்ம புண்ணியம் ❤❤❤

  • @vhm-3453
    @vhm-3453 14 днів тому +6

    19:14 "சனி தசை சூரிய புக்தியில் தற்காலிக வெற்றி" நெற்றிப் பொட்டில் அடித்தது போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் 👏 அருமை குருஜி 👌🙏

  • @vhm-3453
    @vhm-3453 14 днів тому +2

    11:09 "40 வருடம் case நடத்த அதிர்ஷ்டம் வேண்டும்" your expression and explanation both are excellent Guruji👌🙏

  • @vhm-3453
    @vhm-3453 14 днів тому +1

    மிக அருமை குருஜி 👌💐🙏

  • @PerumPalli
    @PerumPalli 14 днів тому +1

    🙏💖🙏 வணக்கம் ஐயா

  • @SRIGANESHJOTHIDAM-zq8se
    @SRIGANESHJOTHIDAM-zq8se 13 днів тому

    அருமை ஆய்யா❤❤❤

  • @anandhraj2006
    @anandhraj2006 11 днів тому

    I can understand❤

  • @thaneswarybalan3782
    @thaneswarybalan3782 13 днів тому

    Excellent

  • @maamoolan
    @maamoolan 14 днів тому


    குரு வணக்கம்!

  • @Ramalingakanagaraj
    @Ramalingakanagaraj 14 днів тому +2

    வணக்கம் குருஜி
    ஒரு தசை என்ன செய்யும் என்பதை அறிவது தான் ஜோதிட பலன் சொல்லும் வழி என்று இந்த வகுப்பில் நன்கு புரிந்து கொண்டேன் குருஜி.
    மேலும் ஜோதிட மாணவனாக சில சந்தேகங்கள் ஐயா.
    1. நீச்சம் பெற்ற கிரகம் சுபத்துவம் பெற்று தசை நடத்தும் போது என்ன ஆதிபத்தியத்தை செய்யும்?
    அதே போன்று நீச்ச பங்கம் மற்றும் நீச்ச பங்க ராஜ யோக கிரகம் தன்னுடைய தசையில் என்ன ஆதிபத்தியத்தை செய்யும் ஐயா.
    இவற்றை ஏதேனும் ஒரு விடியோவில் விளக்குங்கள் குருஜி .
    நன்றி குருஜி.

  • @Notanastrologer2311
    @Notanastrologer2311 14 днів тому

    Your teaching Style Extraordinary guruji❤🎉💐🙏

  • @Dharshan786
    @Dharshan786 14 днів тому

    🙏sir. 👌.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 14 днів тому

    Very good teaching thank you guruji

  • @saibaba172
    @saibaba172 14 днів тому +1

    💐🌷👌

  • @mymuseum3420
    @mymuseum3420 14 днів тому +1

    Guruji

  • @TAMIL63nanda
    @TAMIL63nanda 14 днів тому

    kuruvea naan chuinna nandakumar ungal pathilukku mikka nanri guruvea....

  • @thangampandi4861
    @thangampandi4861 14 днів тому

    சனி சுக்கிரன் சேர்க்கை

  • @KeishdoperKeishdoper
    @KeishdoperKeishdoper 14 днів тому +1

    ரிஷபம் மிருகசீரிடம் 2 ok

  • @felixthivakar9680
    @felixthivakar9680 14 днів тому

    சனி சுக்கிரன் உடன் இணைந்து சுபத்துவம் 3 ம் இடம் வெற்றிஐ குறிக்கும் சனி உச்சம் (சுபத்துவம் ) சனிக்கு சூரியன் 11 இல் ஆட்சி 3.11 வெற்றி பவாகம் அகவே வென்றார். உங்கள் மாணவன்

  • @KeishdoperKeishdoper
    @KeishdoperKeishdoper 14 днів тому +1

    சார் ரிஷபம் மிருகசீரிடம் 2 ok

  • @sunlight7263
    @sunlight7263 14 днів тому

    I am first

  • @manengineering
    @manengineering 13 днів тому

    Chandran kadaga Vetterukku 8th place kumbha vetla iirunthal second house, fourth house ya iruntha(kadaga veefu) no marraige irruntha

  • @shivagamideltota4302
    @shivagamideltota4302 14 днів тому

    Dear gurujii my tharithra jathagam also very good to explain for students. Now I am going to court case. How this happen please tell me
    21.2. 1956 10 . 30am can i vin this case. Now puthan thasa guru puthi barth place kandy srilanka

  • @shanthik3335
    @shanthik3335 8 днів тому

    Case என்பதிலேயே வாழ்க்கை முடிந்து விட்டது. இது எப்படி நல்ல ஜாதகம் என்று கூறுகிறீர்கள்.

  • @AbiManyu-xn4xq
    @AbiManyu-xn4xq 13 днів тому

    ஐயா வணக்கம் எங்கள் ஊர் மதுரை எங்கள் ஊரில் உள்ள ஜோதிடர்கள் பத்து பொருத்தம் மட்டுமே பார்த்து அவர்களுக்கு தினந்தோறும் நிறைய மக்கள் வருகிறார்கள் ஆனால் எனது நண்பர். ஜாதக பொருத்தம் பார்த்து ஜாதகம் பார்க்க ஆள் வராமல் வருமானம் இல்லாமல் இருக்கின்றார் இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் எனது நண்பர் உண்மையைச் சொல்லி ஜாதகம் பார்க்கின்றார் ஜாதகம் பார்க்க ஆள் நிறைய வருவதில்லை குறைவாக வருகின்றனர்.ஜாதகத்தை வைத்து பொருத்தம் பார்க்கும் ஜோதிடருக்கு காலம் இல்லை.

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran 12 днів тому

      அப்படி ஒன்றும் இல்லை, எல்லாம் அவரவர் விதி வழி.
      எல்லாரும் பாஸ்ட் வழியில் எளிமையாக ஜோதிடத்தை நினைப்பதால் வரும் விளைவு.
      ஜோதிடத்தின் மாண்பு தெரியமுடியாத சூழல்..... அவரவர்
      அமைப்பு படியே வாழ்க்கை நடக்கும்......

  • @asdarul6359
    @asdarul6359 14 днів тому

    😂