DARK ENERGY is Just an illusion 🤯 Shocking New TIMESCAPE Theory Proved 😱 | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 383

  • @arutko9147
    @arutko9147 15 днів тому +41

    Mr. Gk. Intha video romba arumaiya iruku... Ithe maathiri neraya space science videos podunga pls❤

  • @signaltosignal2331
    @signaltosignal2331 15 днів тому +91

    உடம்பில் இருக்கும்
    செல்களுக்கு உடம்பின் முழு உறுவம் எப்படி புரிய வைக்க முடியும், அது போல் தான் நாமும் ❤.

    • @venkatesanjm5668
      @venkatesanjm5668 15 днів тому +7

      உருவம்

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட 12 днів тому +5

      மிக மிக பொருத்தமான உவமையுடன் சொன்னீங்க.

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl 11 днів тому +1

      We can understand
      But it takes millions of years

    • @RamyaKumar-c9m
      @RamyaKumar-c9m 10 днів тому

      அப்போ இப்ப தூங்கிட்டு ஆயிரம் வருஷம் கழிச்சு யோசிப்போமா?

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl 9 днів тому

      @@RamyaKumar-c9m 🧐
      Na type 2 or 3 civilization poiyuruvom nu sonen
      Periya puthisali yata kelvi kekuranunu nenapu 😑😑😑❓

  • @ragulraj1580
    @ragulraj1580 15 днів тому +40

    @mr.GK Sir, make a video about Los Angel fire sir

  • @suganyarajangu3131
    @suganyarajangu3131 14 днів тому +7

    Explanation Simple ah koduka neenga eduthuruka menekedal nalla theriyuthu brother. . . Hatsoff. . . Nenga sonna mathri innoru murai pakanum

  • @Kutty_Vaadhi_TheOG
    @Kutty_Vaadhi_TheOG 15 днів тому +24

    As usual, Very informative!! You're a treasure 💓💓

  • @Kp-pg7fo
    @Kp-pg7fo 15 днів тому +48

    Back to form mr gk .. about cosmology 🔥🔥🔥

  • @rsktcs
    @rsktcs 10 днів тому +1

    One of the best video from Mr.GK. This one of the very important science discovery. without you, I would not know or understand this concept. Heart felt thanks to you.

  • @மெர்லின்
    @மெர்லின் 15 днів тому +35

    இந்த பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணம் இந்த பிரபஞ்சத்தின் முடிவாக கூட இருக்கலாம் இல்ல இப்போ ஒரு ஸ்டார் அதோட ஆயுட்காலம் முடியுதுனா அது எக்ஸ்பேண்ட் ஆனதுக்கு அப்புறமா சுருங்கி அதோட ஆயுட்காலத்தை முடிக்கிறது அதே மாதிரி நம்மளோட பிரபஞ்சமும் விரிவடைந்து ஒருவேளை சுருங்கலாம்ல

    • @tham-18472
      @tham-18472 15 днів тому +3

      Very true. concept related to White Hole or bounce back theory

    • @abinu646
      @abinu646 14 днів тому +3

      But it's not a star

    • @மெர்லின்
      @மெர்லின் 14 днів тому +6

      ​​@@abinu646ஆமா அது நட்சத்திரம் இல்ல தான் ஆனா இந்தப் பிரபஞ்சத்துக்கும் நம்ம எல்லாருக்குமே சம்பந்தருக்கு தானே நீங்க ஒரு செடியை எடுத்துக் கொண்டாலும் சரி இல்ல மரம் மனிதனோட உடல் அப்புறம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற ஒவ்வொரு பொருளுமே தன்னோட வாழ்நாள் முடியும் போது எக்ஸ்பேண்ட் ஆகி அதுக்கு அப்புறம் சுருங்குது நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க இங்க இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒன்னோட ஒன்னு சம்பந்தம் இருக்கு

    • @abinu646
      @abinu646 14 днів тому +1

      @@மெர்லின் thodarbu paduthikala bro but nirubikanu, ninga solrathuku close evidence ethu illa even theoretically, ithuku ethavathu theories unga kita iruntha refer pannunga chek panre

    • @மெர்லின்
      @மெர்லின் 14 днів тому +1

      ​@@abinu646இது எனக்கா தோன்றின தியரி தான் பிரதர் தேங்க்யூ நீங்க சொன்ன கருத்துக்களுக்கு

  • @rajaforvenkat
    @rajaforvenkat 15 днів тому +50

    Ippo irukura interest naan school padikum pothu iruthutirutha naan science la fail aairukkamathen🤦

    • @ruban-bl1os
      @ruban-bl1os 15 днів тому +2

      @@rajaforvenkat knowledge is a key to success

    • @publicid89
      @publicid89 14 днів тому +1

      Athuku Namma kaaranam ila... Interesting Education System is not there those time

    • @Selva_6
      @Selva_6 12 днів тому

      @@publicid89 idha dhaa nanum sola vandhen 🙌

  • @cookingentrance
    @cookingentrance 12 днів тому +2

    அணு விற்கும் அண்டத்திற்கும் உள்ள ஒற்றுமை வேறுபாடு பற்றி விவரிக்கவும்

  • @SUREN-dh5cj
    @SUREN-dh5cj 5 днів тому +1

    I think dark energy is based on Chemistry (Matter Composition)
    And timespace is based on Physics(Mathematical and physics calculation)

  • @rameezrafiudeen68
    @rameezrafiudeen68 12 днів тому +2

    1450 வருடங்களுக்கு முன்னர் அருளப்பட்ட இறுதி வேதமாகிய அல்குர்ஆனில் ஏக இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்...
    وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ‏
    And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander.
    (அல்குர்ஆன் : 51:47)
    நமது வலிமையைக் கொண்டு நாமே வானங்களை படைத்தோம்.
    மேலும் அதனை நாமே விரிவாக்குகிறோம்

  • @BCC_SURIYAKUMARS
    @BCC_SURIYAKUMARS 15 днів тому +21

    Mr GK, can you put a video for vector & tensor easy explanation

  • @ashikdevakumar
    @ashikdevakumar 15 днів тому +4

    Wonderful video! Excellent work in translating the content into layman’s terms. I just wanted to gently clarify that the researcher’s name who posted the original video is Dr. Ryan Ridden-Harper, not “Dr. Rayan Ridden.”

  • @marshallisaac5122
    @marshallisaac5122 14 днів тому +1

    Your explanation is very simple, crisp and clear . I love watching your space related videos. Thank you sir.

  • @ruban475
    @ruban475 15 днів тому +19

    Universe pathi therchuka innum 1000 year annalum mudiyadhu ....

  • @chinnamagicworld7907
    @chinnamagicworld7907 15 днів тому +8

    bro notification phonela vanthathu computera on pannitaen enna phonela sariya sound varathu

  • @Mohamedhassan-b6e
    @Mohamedhassan-b6e 15 днів тому +241

    Video வந்ததும் ஓடி வந்துட்டேன் ❤😎

    • @Alwaysabishek
      @Alwaysabishek 15 днів тому +69

      Dp looking very coool....

    • @dschannel3781
      @dschannel3781 15 днів тому +50

      Ayya ennaya neenga inga 😂😂

    • @nomore1748
      @nomore1748 15 днів тому +28

      Kindly change dp and profile name please

    • @pradeepkk7419
      @pradeepkk7419 15 днів тому +28

      மஹா பிரபு நீங்க இங்கையும் வந்துட்டிங்களா

    • @Mohamedhassan-b6e
      @Mohamedhassan-b6e 15 днів тому +1

      @@nomore1748 eny problem

  • @emmanuelranjith7220
    @emmanuelranjith7220 2 дні тому

    "Vanakkam naan ungal Mr GK" - (Goosebumps to my brain that today I got the opportunity to learn something new ). 😍

  • @sivasakthivel8873
    @sivasakthivel8873 15 днів тому +19

    பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.ஆனால் நம் பால்வெளி அண்டம் அருகில் இருக்கும் இன்னொரு அண்டத்துடன் மோதப்போகிறது என்றும் கூறுகிறார்கள். பிரபஞ்சம் விரிவடைகிறது என்றால் நம் பால்வெளி அண்டமும், அருகில் இருக்கும் அண்டமும் எப்படி மோதும், விலகிதானே போகும்.
    எனக்கு தான் சரியாக விளங்கவில்லையா....?
    🤔🤔🤔🤔🤔

    • @Ajith27272
      @Ajith27272 13 днів тому

      @@sivasakthivel8873 enakum intha doubt romba nala iruku . Yaravathu therinjavanga iruntha konjam sollungale

    • @subashgg4
      @subashgg4 13 днів тому

      @@sivasakthivel8873 தலைவா பிரபஞ்சம் விரிவடையுரது உண்மைதான். நம்ம அண்டமும், andromeda அண்டமும் ஒன்றாகத்தான் விரிவாடைகிறது, ஆனால் இரண்டும் அருகருகே இருப்பதாலும் Andromeda அண்டத்தின் நிறை அதிகமாக இருப்பதாலும். Aandromeda அண்டம் நம் பால்வெளி அண்டதை ஈர்கிறது. இதற்க்கு காரணம் space time curvature. Aandromeda அண்டத்தின் நிறை அதிகமாக இருப்பதால் space time curvature bend அதிகமாக வளைகிறது. இந்த வளைவின்னுடைய ஈர்ப்பு விசை அருகில் உள்ள நம் பால்வெளி அண்டதை ஈர்க்கிறது(atraction). அதான் ஈர்ப்பு விசையால் மெல்ல மெல்ல நம் பால்வெளி அண்டம் andromeda அண்டதை நோக்கி நகர்கிறது. இந்த மோதல் நிகழ்வு நடக்க இன்னும் பல கோடி ஆண்டுகள் உள்ளது. புரிகிறதா நண்பரே 👍🏻

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட 12 днів тому +5

      ஒரு பெரிய ஏரி விரிவடைந்து கொண்டே போகிறது.
      அந்த ஏரிக்குள் இருக்கும் மீன்களில் ஒருசில. மட்டும் எங்கோ மோதிக்கொள்கின்றன. (இடித்துக் கொள்கின்றன.)
      அது போலவே ஒருசில Galaxyக்களின்
      மோதலை - இணைப்பை
      நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • @Lp_360-e5k
      @Lp_360-e5k 5 днів тому

      @@sivasakthivel8873 neenga solra concept correct tha but athu vudane nadagara process kidayathu,, slow tha nadakum 🤔

  • @andyk4182
    @andyk4182 15 днів тому +21

    1 Corinthians 1:25: "For the foolishness of God is wiser than human wisdom, and the weakness of God is stronger than human strength"

  • @KARTHIKFX
    @KARTHIKFX 14 днів тому +1

    Naa tnpsc aspirant today physics la nature of universe topic padichen athula....dark energy irunthuchu atha pathey vdo podurukiye na what a timing...thanks anne..❤😁

  • @kingsanjay8992
    @kingsanjay8992 14 днів тому +3

    I have questions:
    The light travel at 3*10^8 then the time is stop...
    So the time is stop. the universe expansion will expand when the time is stop ?. if not mean does light goes beyond the universe

    • @hareshtk5914
      @hareshtk5914 9 днів тому +2

      @@kingsanjay8992 we are mentioning the light as a non matter
      Hence if any matter like a person travels in the speed of light the time stops for the certain individual like if me time stops for me not for someone else
      Light always travels in speed of itself even in all places , time doesn't stop right??
      For the photons or waves of light the time stops not for the observers of it

  • @enigma533
    @enigma533 15 днів тому +6

    Shape of an atom is ellipsoid, shape of earth is ellipsoid, shape of universe is ellipsoid, and the one which sucks back called a black hole as well is ellipsoid... Shiva Linga is Ellipsoid (That which is not)

  • @sriramr1981
    @sriramr1981 8 днів тому

    அருமையான பதிவு மற்றும் மிக எளிமையான விளக்கம் 🎉. மிக்க நன்றிகள் ❤

  • @subashgg4
    @subashgg4 15 днів тому +11

    தலைவா dark matter ஒரு பசை மாதிரி, அது mars அதிகமா உள்ள ஒரு பொருள உள் பக்கமா தள்ளும், அதே மாதிரி mars அதிகமா உள்ள ஒரு பொருள் dark mattaroda force ah வெளி பக்கமா தள்ளும், இப்படி வெளி பக்கமா தள்ளும்போது ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு gravity force கிடைக்கும், இத தெளிவா சொல்லனும்னா நியூட்டன் சொன்ன மாதிரி ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கு, அதே மாதிரிதான் dark எனர்ஜி forcekku நம்ம பூமி opposite reaction கொடுக்குறதால ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு space time வலையுது அது வலையுற தூரத்துக்கு ஏத்த மாதிரி gravity force கிடைக்குது, கம்மியான தூரத்துல gravity force அதிகமா இருக்கு, தூரமா போக போக force கம்மியாகுது, force வோட endla gravity கம்மியா இருக்குறதாலதான் பூமி நிலவ ஈர்க்க முடியல, அதே மாதிரி நிலவுக்கும் கொஞ்சம் mars இருக்குறதால அதுவும் space time ah வளைக்குது, அப்போ பூமியோட space time curvaturum, நிலவோட sapce time curvaturum mix ஆகுது இப்டி mix ஆகுறதாலதான், நிலவு பூமியை சுத்தி வருது, பூமியோட mars அதிகமா இருக்குறதாலயும் நிலவோட distance கம்மியா இருக்குறந்தாலும்தான் நிலவு பூமியோட tital lock aagi இருக்கு

  • @SMVARTS13
    @SMVARTS13 15 днів тому +2

    Mr gk back to form keep it up bro

  • @ragavsiva7353
    @ragavsiva7353 15 днів тому +11

    1) Sunday
    2) Chicken pepper gravy
    3) Mr gk video...❤

  • @thinkverse9838
    @thinkverse9838 15 днів тому +15

    7:15 ayyo namma nenapu anga poguthey 😅

    • @ItsGowthamRaj
      @ItsGowthamRaj 15 днів тому +4

      thambi control control....sindhanya control pannu...scientifically

  • @palaniappanseerangan9742
    @palaniappanseerangan9742 14 днів тому +3

    உலக உயிர்கள் ,பொருட்க்கள் வாழவே இயற்க்கை தெய்வம்‌ அகன்று கொண்டே இருக்கின்றது.

  • @thushadhilmy1962
    @thushadhilmy1962 4 дні тому

    السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ‏
    And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander.
    (அல்குர்ஆன் : 51:47)
    நமது வலிமையைக் கொண்டு நாமே வானங்களை படைத்தோம்.
    EDU THAN UMAI MR GK
    மேலும் அதனை நாமே விரிவாக்குகிறோம்

  • @sasipriya3582
    @sasipriya3582 15 днів тому +10

    Bermuda triangle video please Mr. GK

  • @sanjith371
    @sanjith371 15 днів тому +2

    Hello sir, Can you please post a video about entropy. ❤ It may be so helpful to everyone to know the existence of life on earth and the reason for the unknown energy which leads to the expansion of the universe.

  • @nirmalraj6070
    @nirmalraj6070 12 днів тому +1

    Hi sir I have la little confusion
    Please explain about
    Black movie

  • @sksaitama5337
    @sksaitama5337 15 днів тому +1

    Dr. Stonela vara anime la neraiya experiment varudhu entha alavukku athellam unmai oru review podunga

  • @kirubasankar3841
    @kirubasankar3841 14 днів тому +1

    Sir karma Pathi vedio podunga . Is TRUE r not ?

  • @rpadman
    @rpadman 8 днів тому

    Nice sir. Science is slowly coming to the same theory on space and time concept what Upanishad says.

  • @revathiprakashyu2315
    @revathiprakashyu2315 11 днів тому

    How to become a space scientist, how to start studying children, which school to enroll them , which state it is located, please make a video in detail about it anna😊

  • @Anandhanchithu
    @Anandhanchithu 15 днів тому +3

    Video & your Explain superb bro, Marianna trench full explain video vendum bro 👍🏻

  • @abdulmalik1897
    @abdulmalik1897 14 днів тому +1

    Thanks for your information ❤️

  • @balasubramanis7335
    @balasubramanis7335 15 днів тому +2

    @Mr.GK
    No mass things can accelerate with the speed of light..then how can our universe expand more than the speed of light?

    • @sanjay.s4916
      @sanjay.s4916 14 днів тому

      Yes, no mass can travel at ths speed of light in space time. When it comes to the expansion of universe, the space time itself expanding. The expansion happens from everywhere of the universe makes the expansion appear to be faster than the speed of light

  • @MahaJayakumar43824
    @MahaJayakumar43824 15 днів тому +1

    Sir white holes pathi video podunga I am very exited because i am a sch student very intrested about phy and space.

  • @Mohanraj-853
    @Mohanraj-853 13 днів тому +1

    Mr. GK எனக்கு ஒரு doubt.. Universe expand ஆகுதுனா.. அதுவும் எல்லா இடத்தில் இருந்து ஒரே மாதிரி expand ஆகுதுனா அதில் இருக்கும் galaxies ம் expand ஆகும் தானே... அப்போ அதில் இருந்து பாக்குற நமக்கு எப்படி galaxies விலகி போகுதுனு தெரியும் then எப்படி universe expand ஆகுதுனு தெரியும்... For example நம்ப பூமி மணிக்கு 1670 km speed la சுத்துது.. அதுக்கு உள்ள இருக்குற நாம்பா feel panna முடியாது i mean முடியும் வேற reasons.. பூமிய வெளிய இருந்து பார்த்தாலும் slow வா சுத்துற மாதிரி தான் தெரியும்...

  • @k.vedabarathi11a66
    @k.vedabarathi11a66 6 днів тому

    What is the difference between electronics and atomtronics

  • @thiagupillai
    @thiagupillai 13 днів тому

    Thank you for the clear explanation. thank you for your efforts

  • @srinivasanandababu2701
    @srinivasanandababu2701 14 днів тому

    After watching the UA-cam video you suggested, it will be great if you do more original videos or share more anecdotes, examples or understandable references

  • @sanjiv706
    @sanjiv706 15 днів тому +2

    Good information..✨👍

  • @Benaffleck-r5z
    @Benaffleck-r5z 15 днів тому +5

    Alexander the great purushothaman kita thothatha solrangale athu unmaya pls solunga

  • @kandhavelm3012
    @kandhavelm3012 13 днів тому

    Excellent. Useful information

  • @C_J_S
    @C_J_S 15 днів тому +2

    If the red light shift is an illusion then the expansion speed getting fast day by day is gonna become myth, so if we connect all pieces, then the expansion will come to an end one day, right??🤔

  • @SureshKrishna-m6e
    @SureshKrishna-m6e 13 днів тому

    Hi sir.. can you please suggest a telescope for a fascinated beginner of astronomy.

  • @sakthisakthik7350
    @sakthisakthik7350 6 днів тому

    அருமையான விளக்கம் நன்றி சகோ💐👏👏👏👏👍

  • @subashgg4
    @subashgg4 15 днів тому +2

    இப்போ பூமி நிலவ விட 81 மடங்கு பெரியது, இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் 3லட்சம் கிலோ மீட்டர், நிலவு பூமியோட tital lock aagi இருக்கு, இதே மாதிரி சூரியன் விட பூமி 81 சின்னத இருந்து, 3 லட்சம் கிலோமீட்டர் தூரத்துல இருந்தா பூமி சூரியன்கிட்ட tital lock ஆகியிருக்குமா?

  • @AnandKumar-hd8rs
    @AnandKumar-hd8rs 11 днів тому

    Interesting to watching ur channel bro🎉🎉🎉

  • @thirumals1022
    @thirumals1022 15 днів тому +2

    Indha maadhuri cosmological videos Neraiya podunga

  • @sardhalakshmi7807
    @sardhalakshmi7807 14 днів тому

    Timescape Pathi innum konjam elaborate explaning upcoming video venum sir..Thanks in advance😊

  • @joyjeyaseelan2959
    @joyjeyaseelan2959 15 днів тому +1

    Anna, oru doubt. @mrGK, Namma Arasangam, Ariviyal matrum Aaraichik ppthiya nithi othukaraanhala? Ippa selavu seira nithi pothumaanatha? As for me, Indian Government is not spending enough fund on Science and Research....Yen Ariviyal matrum Aaraichik athikama panan selavu seiya maatingaraanga? Ithayapathi neenga nenakaringa?

    • @joyjeyaseelan2959
      @joyjeyaseelan2959 15 днів тому

      Because, I believe that the Indian Government is not funding more nowadays. That's why most of the Indians are not aware of Science, Universe and the rest of the Science knowledge. And I think that, the politicians want to keep people to only think about religion and all other problems related to it, but not about Science and Science Knowledge. If we understand properly, if I'm not mistaken, we are just a smallllll particle in the universe like a cell in our body. So, does the government want people or is restricting people to be not aware about the truths behind this? What is your option? I hope you will give answers....!

  • @lewis2907
    @lewis2907 12 днів тому

    Pls make this kind of content more MrGK

  • @ganeshkumar657
    @ganeshkumar657 13 днів тому

    Very interesting. Nice bro

  • @praveenveen9827
    @praveenveen9827 15 днів тому +2

    Bro serious ah entha doubt yennakku munnadiye vanthuchu. Aana appa ethalam oru doubt namakku vantha maari yevalo scientists kku vanthrukkum nu vittuten and also entha doubt yeppadi kekurathunu therla. Eppa than thonuthu nambaloda doubt romba periya valid aana doubt nu😎😎😎✌🏻

  • @ptsprasanth
    @ptsprasanth 14 днів тому

    but light doesnt affected by time dilation. according to relativity, speed of light is constant. then why calculating time dilation for light from distant supernova?

  • @KumuthaSaroja
    @KumuthaSaroja 14 днів тому

    Gk sir,please give a detailed speech about MAAYANS.

  • @fortuitoussurvival
    @fortuitoussurvival 14 днів тому

    Learned dark matter, dark energy, timescape and atoms ❤

  • @JAGANJK8899
    @JAGANJK8899 14 днів тому

    Video interesting ha irunthichi ❤❤❤

  • @keerthivasan9525
    @keerthivasan9525 15 днів тому +2

    Big bang ku aprm yaan expansion slow aaganum?. Friction yerpadutha air oh illa vera edhume illama epdi expansion slow aagum. Big bang expansion slow aaguradhuku reason aey illa.

  • @meowow12
    @meowow12 15 днів тому +17

    وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ‏
    மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
    (அல்குர்ஆன் : 51:47)

    • @meowow12
      @meowow12 15 днів тому +10

      وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ‏
      மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
      (அல்குர்ஆன் : 51:47)

  • @MUTHUKUMAR-rm4fp
    @MUTHUKUMAR-rm4fp 13 днів тому

    Bro what is the use of expansion of universe, why scientist researching for that?. Itha yen kandupika yosikiranga?..konjam theliva oru video podunga bro.....

  • @ibrahimbashakamaruljaman708
    @ibrahimbashakamaruljaman708 15 днів тому +1

    சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது
    (அல்குர்ஆன் 36 : 38)
    சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.
    (அல்குர்ஆன் 21 : 33)

  • @Thadaaladi.
    @Thadaaladi. 15 днів тому

    Bro you said light traveled through the voids and it carry the extra red shift ,can you explain what is red shift?

  • @sasithan60487
    @sasithan60487 14 днів тому +1

    Next video please do how nothing exist

  • @srigajanwijayakumar.637
    @srigajanwijayakumar.637 12 днів тому

    What is heavy water?

  • @senkottuvelan
    @senkottuvelan 15 днів тому +8

    அண்ணா வரார் வழி விடு ❤🎉😊

  • @gavas3592
    @gavas3592 15 днів тому

    Bro where do you gateher all these information.

  • @ramkumar-rg2xe
    @ramkumar-rg2xe 15 днів тому +2

    Awesome news❤

  • @JL-rd9ne
    @JL-rd9ne 9 днів тому

    Then what about positron?

  • @RipperMask
    @RipperMask 15 днів тому

    So the galaxy is not expanding speed is not an incremental manner? Might be constant?

  • @sawhansaleem5748
    @sawhansaleem5748 15 днів тому +1

    Positive energy use panni dark energy alichitangala

  • @bjarts390
    @bjarts390 10 годин тому

    How do scientists find that universe is expanding because we are also inside the universe and moving same

  • @useramanulla
    @useramanulla 15 днів тому +1

    Sir you know the orb in sky and explain it sir please

  • @An602-End
    @An602-End 14 днів тому +1

    This is the most interesting finding💀 1:47

  • @gowthamvetriselvanmanivel8255
    @gowthamvetriselvanmanivel8255 15 днів тому

    can u compare white hole vs black hole and their corresponding worm theory... like how did formula used in black theory able to find a white hole and other associated hypotesis formed based on that ?

  • @njrsa
    @njrsa 14 днів тому +2

    வற்றாஇருப்பு பேராற்றல் பேரறிவு காலம் = Universe

  • @balamurugan8890
    @balamurugan8890 14 днів тому

    Sir please tel about "Great attractor"

  • @Imortalkings
    @Imortalkings 15 днів тому

    With out space how is expanding

  • @santhiyajayakumar2774
    @santhiyajayakumar2774 10 днів тому

    Is that the pyramid will slow the time due to its weight.. it's a myth or true ..

  • @vikram12lite
    @vikram12lite 11 днів тому

    Pls talk about 70 hrs , 90 hrs working policy. From ceo's..

  • @parthibang4040
    @parthibang4040 15 днів тому +2

    Super sir 😮❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jchandru753
    @jchandru753 15 днів тому +2

    Nenga telescope tutorial video poduvingala matingala...☹️☹️☹️

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn 13 днів тому +1

    But ancient texts la one king world exit agi another world ku ponaru..thirumba vandu pakrapo inga time forward la move agirchu nu solranga.. namba earth ah vida anga gravity adigama irundirkum oh

  • @RYOMENLK
    @RYOMENLK 12 днів тому

    Which course did you finished in college

  • @prakashsam6968
    @prakashsam6968 День тому

    Sir Star Trek la வர்ற red matter பத்தி கொஞ்சம் சொல்லுங்க, அது உண்மையா இருக்க வாய்ப்பு இருக்கா.

  • @AbdulSalam-jw7db
    @AbdulSalam-jw7db 15 днів тому +1

    I am waiting to see a technology which can see the dark energy & dark matter’s true colour((if there is one)) the one that rips and the one that pulls in, so we can see what’s beyond and literally we can see the gravity and possibly even time in bigger blackholes and smaller blackholes differing due to bigger black holes have bigger accretion disk distance from singularity increases and pulling power decreases.
    How cool will that be😍😍

  • @AKRTraders-l1b
    @AKRTraders-l1b 13 днів тому +1

    Sir the earth is flat nu trend panranga instagram la explain panunga

  • @vtmakithladdu
    @vtmakithladdu 11 днів тому +1

    பூமிக்கு இவ்ளோ வெளிச்சம் கொடுக்கும் சூரியனால் ஏன் space ல் வெளிச்சம் கொடுக்க முடியவில்லை G. K. Sir...

    • @kathiravan28
      @kathiravan28 11 днів тому +1

      Earth light ah reflect panuthu, but space empty so reflect pandrathuku object ethum illa

  • @sudharson5799
    @sudharson5799 12 днів тому

    Why not distance is the 4th dimension

  • @Sanjay4547
    @Sanjay4547 14 днів тому

    வணக்கம் சார் உங்களுடைய வீடியோஸ் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு சார்நான் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கேன் நிறைய விஷயம் உங்களோட மூலியமா ரொம்ப ஈஸியா கத்துக்கணும் சார்ரொம்ப நன்றி சார்ஒரு சின்ன டவுட்ஸ்இந்த நிலவும் சூரியனும் ஈவினிங் மார்னிங் இல்ல உதிக்கும் போதும் மறையும் போதும்ரொம்ப பெருசா தெரியுது அதுக்கு என்ன காரணம்னு கொஞ்சம் உங்க வீடியோ போட முடியுங்களா விஷுவல் எல்லாம்ரொம்ப நன்றி சார்

  • @lifes_laughs-007
    @lifes_laughs-007 13 днів тому

    bro indha details ku source lam enga bro kedaikudhu… pls guide me…

  • @mohdanuas
    @mohdanuas 5 днів тому

    How can Trillions of galaxies become from a small point of big bang?

  • @KishoreK-n9k
    @KishoreK-n9k 9 днів тому

    Infinity Vida greater or beyond enna bro

  • @sivaprasath6204
    @sivaprasath6204 13 днів тому

    Anna light pollution paththi explain pannunga mars la irunthu night sky view azhaga irukku aana earth la avlova clear ah illa. Plz make the video or answer me