நோய்களை தீர்ப்பாள் சமயபுரத்தாள் Samayapuram Mariyamman cures all disease

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 481

  • @hemasanthosh7042
    @hemasanthosh7042 6 років тому +44

    No words...super mam..you are doing a wonderful job.. idhu Pola videos innum neraya pannunga.

  • @totaltencrores2648
    @totaltencrores2648 5 років тому +54

    அவள நினச்சாலே எல்லா பிரச்ச்னையும் தீரூம்

  • @thenmozhibalan7943
    @thenmozhibalan7943 6 років тому +47

    உண்மை.நோய் தீர்ப்பாள் சமயபுரத்தாள்.🙏🙏🙏

    • @varuneshwaran.s2004
      @varuneshwaran.s2004 4 роки тому

      இதே சமயபுரம் மாரிதான் எனக்கு ரொம்ப புடிச்சவங்கள எவ்ளவோ வேண்டியும் கொன்னா

  • @vadivelyuvashvadivel6325
    @vadivelyuvashvadivel6325 5 років тому +92

    என்னுடைய இஷ்ட தெய்வம் நினைத்து உடனே நடக்கும் இது 100 க்கு100 உண்மை

    • @chitrav2494
      @chitrav2494 4 роки тому +3

      Enakum Samaiyapuram ammavai pidikum. Job karanama illamal Vara vandomnu sonnanga. 13 Week samayapuram Koviluku thaniyaka Ponane. ENAKU Antha Job kadasi varai kudaikala. 🙏

    • @deepas118
      @deepas118 4 роки тому

      Thayavu seidhu please sollung..en husband ku udambu sari ila.hospital la admit panirikom..nan enna venduradhu.. Avaruku corona iruku.irumal nikkave ila.please some one reply

    • @gowthamsri7651
      @gowthamsri7651 3 роки тому +1

      Correct✅

    • @roselindas9618
      @roselindas9618 3 роки тому +3

      Yannaku baby vannum

    • @karthickkamal5029
      @karthickkamal5029 3 роки тому +2

      @@chitrav2494 brother .....ungalukke unga mansukku thoni poirunthinga na kandippa antha job kedaicchirukkum ......
      Ungalukku job kedeikka antha ammakkitta kandippa na vendikkiren🙏🙏🙏❣

  • @mahamarimahamari9213
    @mahamarimahamari9213 6 років тому +58

    எங்க அம்மா சமயபுரத்தாள் கருணையே கருணை🙏🙏🙏.

  • @vellaisamy8256
    @vellaisamy8256 6 років тому +18

    மிகவும் சந்தோஷம் நாங்கள் அடிக்கடி போவோம் இன்று உங்கள் மூலம் அம்மாவை பார்த்தொம் நன்றி

    • @Sindinga9
      @Sindinga9  6 років тому

      மிக்க நன்றி

  • @saravanaprashanth220
    @saravanaprashanth220 6 років тому +71

    ஓம் சக்தி
    நீங்க சொல்றது உண்மை அம்மா...
    நோய்களையும் மனகுறைகளையும் தீர்ப்பாள் தாய் சமயபுரத்தால்.
    மிக்க நன்றி அம்மா

    • @gayanandh975
      @gayanandh975 6 років тому +2

      yes..nampikaiyoda poga avala madum ninaju pooga ava varuva un koraiku ...thirve tharuva ne poo

    • @saravanaprashanth220
      @saravanaprashanth220 6 років тому +2

      +gaya nandh ஓம் சக்தி
      நிச்சயம் செல்கிறேன் அம்மா

    • @gayanandh975
      @gayanandh975 6 років тому +2

      un amma ku ellam amma...ava....ava kita poitu vanthu solu..nala irukenu

    • @saravanaprashanth220
      @saravanaprashanth220 6 років тому +1

      +gaya nandh நிச்சயம் சொல்றேன் அம்மா

    • @ARUL-pu6eg
      @ARUL-pu6eg 6 років тому +3

      Thirumanam nadakkum yenna prarthanai

  • @Echo_Vision110
    @Echo_Vision110 6 років тому +8

    நாங்கள் நேற்று தான் சமயபுரம், ஸ்ரீரங்கம் சென்று வந்தோம். மிக அருமையான தரிசனம்.

  • @saranyakumari6678
    @saranyakumari6678 5 років тому +13

    என் இஷ்ட தெய்வம் கேட்பதை உடனே நிறைவேற்றும் என் தாய்

  • @venkatp594
    @venkatp594 3 роки тому +14

    கேட்கும் வரங்களை வாரி
    வழங்கக்கூடியவள்
    அன்னை சமயபுரத்தாள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rpdeditz6663
    @rpdeditz6663 4 місяці тому

    எங்கள் அம்மா சமயபுரத்தாள்கருணையேகருணைஅம்மாஉன்னைநினச்சாலேஎல்லாபிரச்சனையும்தீரும்.அம்மாஎங்கள்குடுபத்தில்அனைவருக்கும்நோய்நொடி.இல்லாமல்மனகுறைகளையும்தீர்ப்பாள்அம்மாதாயே.என்தாய்.சமயபுரத்தால்.நீதான்துணைஅம்மா❤❤❤❤❤❤❤

  • @vijisuresh5995
    @vijisuresh5995 4 роки тому +2

    Romba romba unmai. Migachirantha maruthuvar samayapurathal.intha vidio pottathuku nanri

  • @kavihakavitha6956
    @kavihakavitha6956 5 років тому +4

    என் இஷ்டம் தெய்வம் எனக்கு மிகவும் பிடிக்கும் தெய்வம் நன்றி அம்மா ஓம் சக்தி பராசக்தி

  • @rahulcinevisionfilms5571
    @rahulcinevisionfilms5571 6 років тому +19

    Samayapuram mariamma no 1 powerful devi

  • @saisundar2405
    @saisundar2405 Рік тому +1

    என் குழந்தையை காப்பாத்துங்க அம்மா உங்க பாதம் தொட்டு கும்பிட்டு வணங்குகிறேன் தாயே🙏

  • @vikramashavijayasha9932
    @vikramashavijayasha9932 6 років тому +16

    என் தாய் அவள் தான்

  • @user.dinesh888
    @user.dinesh888 6 років тому +1

    Amma nan poganumnu romba asai padara oru KOVIL unga mooliyama ippaye pakaran romba romba thanks ammma...manasu niraiva iruku ipaye...

    • @Sindinga9
      @Sindinga9  6 років тому

      Thank you so much ma

  • @hariharan1792
    @hariharan1792 Рік тому

    அம்மா சமயபுரம் மாரியம்மன் . என் உடல் நலம் பெற வேண்டும் என் குழ்தை களு க்கு . என்னை துணை யா வை மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbilselvam3161
    @anbilselvam3161 6 років тому +6

    i like samayapuram Romba nandri

  • @chuttidancechuttidance4783
    @chuttidancechuttidance4783 6 років тому +1

    Ñanga enga. Amma kaaladiyil than irukkurom.amma intha. Varam koduthadharku romba nanri ma.neenga sonathu very very true...en thay samaayapurathale potri potri.

  • @ashwinsivakasi5240
    @ashwinsivakasi5240 6 років тому +15

    நீங்க அழகா இருக்கீங்க and அழகா பேசுறீங்க

    • @Sindinga9
      @Sindinga9  6 років тому +1

      மிக்க நன்றி thenmozhes

  • @selvamani440
    @selvamani440 4 роки тому +2

    அம்மா வணக்கம் சாமியையும் பார்த்தேன் அம்மா மிகவும் நன்றி அம்மா

  • @renukaravindran6286
    @renukaravindran6286 6 років тому +2

    Mam neenga solradu hundred percent correct. Nanum samayapuram ammana vendi neraya yenakku nalladu nadandirukku six times cure agirukku.🙏🙏🙏🙏🙏🙏🙏ippakoda yen daughter and son in law Ku vendiruken.adu nichiyama nadakum nu nambaren.Thayi nadathi vaippa.om sakthi.

  • @rajenderdineshkumar9085
    @rajenderdineshkumar9085 Рік тому

    Very Nice Explaination, Om Shakthi Adi Para Shakti Om. Om Sri ❤Samayapuram Mariamman Temple - DINESH, HYDERABAD

  • @manimani-mt5pq
    @manimani-mt5pq 6 років тому +14

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும்

  • @cookingvlogs6172
    @cookingvlogs6172 6 років тому +5

    மிகவும் அருமையான தகவல் அம்மா....நன்றி

  • @senthilmurugan4002
    @senthilmurugan4002 6 років тому +6

    Yes very powerful of temple in trichy.... thanks mam intro super thanks SO much mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @nimmicreations6575
    @nimmicreations6575 6 років тому +3

    எங்க ஊரு சமயபுத்தம்மன் பற்றி வரிவாக கூறியதற்கு நன்றிமா.ஓம்சக்தி

  • @selvalathac183
    @selvalathac183 4 роки тому

    அம்மா தாயே என் மனக் கவலையை போக்கி என்னை நல்ல முறையில் வாழவை தாயே என் கணவர் என்னிய புரிந்து கொள்ளமால் என்னை அவதுராக பேசினார், தான் இப்போது பிரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்னை நல்ல முறையில் வாழவை தாயே அம்மா

  • @RA-lm7rq
    @RA-lm7rq 6 років тому +5

    Yanakku kullanthai bakiyam kuduathathu entha samayapuram Mariamman only... Na karumbu ( sugarcane) thottill la ya baby a pottu kovilla suthi vanthan... Love you Mariammaaaaaaa...

  • @dhanashree2605
    @dhanashree2605 6 років тому +3

    Thank u amma nalla irukkanum ninga om shakthi

  • @BeProudMommys
    @BeProudMommys 6 років тому +11

    Thanks fr sharing amma... I also belongs to Trichy... சமயபுரம மாரியம்மன் என் கணவர் இஷ்ட தெய்வம்..
    வரலாற்றுக்கு மிக்க நநன்றி ...

    • @skbalajikannan4085
      @skbalajikannan4085 6 років тому +1

      Be Proud Mommys 668890

    • @BeProudMommys
      @BeProudMommys 6 років тому +1

      hello ... whats this number denotes??

    • @Sindinga9
      @Sindinga9  6 років тому

      Tq ma

    • @vibeonfeel
      @vibeonfeel 3 роки тому

      Yaaraavathu anga iruntha oru vibuthI anupunga please punniyama pogum

  • @sameenabackar1783
    @sameenabackar1783 6 років тому +2

    Thanks MA enaku kollanda Bakiyam kedaikanum nu pray panikonga na unga video full parphen all video is very useful MA tnks

    • @r.m.hashvanth1754
      @r.m.hashvanth1754 6 років тому +2

      sameena backar, kandipa viraivil kulandai bakiyam kidaika Nan vendi kolkiraen tholzhi....

    • @sameenabackar1783
      @sameenabackar1783 6 років тому +2

      Thanks sis

    • @Sindinga9
      @Sindinga9  6 років тому

      Sure sameena ungalukaga na pray pannikeren

  • @gayukani3643
    @gayukani3643 Рік тому +1

    ஓம் சக்தி உன்ன நம்பித்தான் இருக்கேன் அம்மா எனக்கு நல்ல வழிய காட்டு

  • @jeyasri2432
    @jeyasri2432 6 років тому +7

    neril vanthu pesum theivam en Thai samayapurathal. koopita kuraluku bathil kudupaanga. Namma vendinalum kattayam bathil tharuvaanga. Samyapurathale potri. potri.

  • @mgrjjamma1834
    @mgrjjamma1834 5 років тому +4

    en thaayin karunaiye karunai. I love my AMMA 🙏🙏🙏🌹🌹🌹💞💞💞

  • @m.sathyakalakala8739
    @m.sathyakalakala8739 3 місяці тому

    அம்மா என் தலையில் உள்ள பிரச்சினை தீரவேண்டும் தாயே வலி தாங்க முடியாமல் தவிக்கிறேன் அம்மா கருடனை காட்டுங்கள் அம்மா

  • @m..4467
    @m..4467 6 років тому +2

    இது 100% உண்மை சத்யா

  • @ravigracy981
    @ravigracy981 6 років тому +4

    Thanks Amma ungalukku etthana thagaval venalum thanks sollalam enna enathu ista theyvam samayapurattha Ava ennoda Amma ennodu enathu usuru ennakku avaloda ninaippu vantha odane poyiruven enga poyi naalu, any thagaval partthu pesittu varuven nan Vergil Ava silai vaittu valipadukiren avala pudikkumnu solvathai Vida ava en uyrmoochu endruthan sollanum athanala than thousantimes thanks Amma om sakthi

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 6 років тому

    Easy yaga chaya edavadu chonnal rombave nandraga irukkum.

  • @vanithvanith2779
    @vanithvanith2779 6 років тому +1

    பயனுள்ள தகவல் அருமை அம்மா

    • @Sindinga9
      @Sindinga9  6 років тому

      மிக்க நன்றி

  • @SathishSathish-ty3xm
    @SathishSathish-ty3xm 3 роки тому +1

    வணங்குகிறேன் அம்மா

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 6 років тому

    I will try to gy with my husband mam.i will go mariamman temple.very useful tips you habe given mammyhanks very suoerb mam.

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 6 років тому +23

    எங்களது தெய்வம் அவள்தான்

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 Рік тому

    Thank you Amma 🙏 Om parasakthi thayae potri 🙏🌹

  • @gnanareddy5585
    @gnanareddy5585 6 років тому +1

    Than'q madam nice demonstration on Mariamman temple OM JAGANMATA

  • @dineshmariappan6745
    @dineshmariappan6745 6 років тому +4

    Om samayapuram maariamman thunai 🙏

  • @nyashwanth8553
    @nyashwanth8553 3 роки тому

    என் அம்மா ஶ்ரீ் சமயபுரம் மாரியம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandranaidoo3428
    @sandranaidoo3428 4 роки тому

    நான் ஒரு முறை அம்மனை தரிசிக்க வந்தேன்.என் வாழ்வில் அங்கு சென்று அம்மனை தரிசித்தது மறக்க முடியாது. ஆலய நிர்வாகம் ஆலயத்திற்கு வெளியே பிச்சைகாரர்களை அப்புறப்படுத்த வேண்டும்.நிறையப்பேர் வந்து நின்று என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்ததால் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டேன். அம்மனை தரிசித்து மனதில் நிற்கவில்லை. மறுபடியும் வந்து அம்மனை வணங்கி ஆசி பெறனும். நன்றி

  • @palanisaparei1378
    @palanisaparei1378 Рік тому +2

    என்னை வாழவைத்த தெய்வம்

  • @umamaheshwari5434
    @umamaheshwari5434 5 років тому +1

    Usefully video mam.....mikka nandri mam...

  • @vaishnavimuthuganesh7121
    @vaishnavimuthuganesh7121 5 років тому +3

    அம்மா இதே போன்ற பழ கோவில் பற்றிய தகவல்களைத் தொகுத்து கூறுங்கள். ஓம் சக்தி...

  • @subakarthik4484
    @subakarthik4484 2 роки тому +2

    Ninaithathu nadakkum 🙏

  • @malajayapala7670
    @malajayapala7670 6 років тому +2

    amma nenga siricha romba alaga irukinga.. eppothum smile panunga amma😊😀

  • @saathi11assefatamilnadu32
    @saathi11assefatamilnadu32 6 років тому +2

    rempa nandri amma

  • @priyaayyappan8423
    @priyaayyappan8423 6 років тому +1

    super mam good job mam 👏👏👏👌👌👌👍👍👍👍😁😁😃😃😃😃😃

  • @meenas5823
    @meenas5823 6 років тому +12

    neenga sonnadhu 100% unmai madam....

  • @AjithmAjithm-bh4pj
    @AjithmAjithm-bh4pj Рік тому

    Samayapurathu Amma enaku kathu savu ottai sariyaganum amma 🙏🙏🙏🙏🙏🙏 ennya kaivittratha amma 🙏🙏🙏🙏 ennya vala vai thaayeee 😭😭😭😭😭😭😭 ennya konjam kannai thoranthu paaru thaayeee 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sabarichinna1183
    @sabarichinna1183 5 років тому +11

    நா திருச்சிக்கார பெண்ணு எனது இஷ்ட தெய்வம்

  • @subhashinisubha4618
    @subhashinisubha4618 6 років тому +1

    It's true mam all messages are very useful mam tq

    • @aji_creation4606
      @aji_creation4606 6 років тому +1

      I am trichy enakku samayapuram maariyamman rompa pidikkum naan venduthal vachirukken kandippa niraivetruven

    • @Sindinga9
      @Sindinga9  6 років тому

      OK ma

    • @Sindinga9
      @Sindinga9  6 років тому

      OK ma

  • @hariharantechviews3031
    @hariharantechviews3031 6 років тому +6

    very powerful ambaal.

  • @akstitching1703
    @akstitching1703 6 років тому +1

    அருமையான தகவள் அம்மா

  • @abhishekchandran239
    @abhishekchandran239 8 місяців тому

    En kula deivam samayapuram amman 🙏🙏🙏🙏🙏

  • @Rasavijayakanth
    @Rasavijayakanth 5 років тому +2

    என் தாயி..... சமயபுரம் மாரியம்மன் 🙏

  • @jothilakshmi9750
    @jothilakshmi9750 6 років тому +1

    Wherever you go, you are sharing your experiences. All the benefits will bless you and your family.

  • @hagash2.022
    @hagash2.022 5 років тому +2

    என் தாய் அவள் சமயபுரத்தாள்

  • @anithashreeram5446
    @anithashreeram5446 3 роки тому +5

    Amma I want my brother back as he was before. He has to get his memory back. I am crying daily thinking of him. Pls help my anna 🙏🙏🙏🙏🙏

  • @sheelasheela5670
    @sheelasheela5670 6 років тому

    Good morning amma chellom.🙏very nice.so miss.temple.i am in Malaysia.good.love ma.

  • @sithamparamsommugam4675
    @sithamparamsommugam4675 6 років тому +1

    Super mam....really great and useful information...

  • @TheBa18
    @TheBa18 6 років тому +3

    my favourite one of the god

  • @Goodwill1239
    @Goodwill1239 3 роки тому +1

    Amma samayapurathu Marianna thayi🙏🙏🙏

  • @sureshe_15
    @sureshe_15 6 років тому +4

    thank you madam.

  • @jkarunanithe5017
    @jkarunanithe5017 3 роки тому +1

    நன்றி மேடம் இன்னும் ஒருதகவல் பழைய சமயபுரம் கோவிலுக்கு சென்று தான்தகட்டி இருந்த புடவையை முந்தியை கிழித்து தொட்டி ல் கட் டி போட்டால் குழந்தை வரம் தந்து அருள்வால் என் தாய் சமயபுரத்தாள் சொல்ல வார்த்தைகள் இல்லை அவள் அருள்மழைய

    • @abiramianbalagan9434
      @abiramianbalagan9434 3 роки тому

      Intha temple la thottil kattanuma ..illa kannapurathula kattanuma

  • @senthilpandi.s597
    @senthilpandi.s597 6 років тому +1

    Thanks medam

  • @vijayalakshmishankaran8838
    @vijayalakshmishankaran8838 6 років тому +5

    Super 😃 madam me Trichy people Srirangam and Thiruvanai koil famous places madam 😃

  • @Mahalaksm1
    @Mahalaksm1 8 місяців тому

    How many daysil sari agum this thagadu vangi vayndudhal sridhal.

  • @neerajab.a.6269
    @neerajab.a.6269 6 років тому +2

    Thanks for sharing,nice video, bye sister, namaste.

  • @NatrajanS961
    @NatrajanS961 4 роки тому

    Om Sri Samayapurathu Mariyamma Thaya unn Padam Saranam. Ammaenn magallukku Suga Prasavam Sethu korana ellamal Kappatrungal Thaya Saranam.

  • @yellykanaga7436
    @yellykanaga7436 6 років тому +1

    Thank you so much.

  • @barkavib7381
    @barkavib7381 6 років тому +4

    எங்க அம்மா மாரியம்மன்

  • @akshayaneelamegam614
    @akshayaneelamegam614 6 років тому +1

    Madam yega place than Trichy miss pannitom ugala pakamudiyamah pochu yenaku intha detail thariyathu madam Kovil pathi so thank you madam.

  • @malarvizhiveeramalai5168
    @malarvizhiveeramalai5168 6 років тому +5

    Powerful god...

  • @thestic415
    @thestic415 5 років тому +1

    Thank u for u r information mam

  • @lathar64
    @lathar64 6 років тому +5

    சமயபுரம் நான் போயிக்கோம் மிகவும் சக்தி வாய்ந்த கோவில்

    • @Sindinga9
      @Sindinga9  6 років тому +1

      Unmaithaan Latha naidu

  • @dilshaniyogeswaran1445
    @dilshaniyogeswaran1445 6 років тому +1

    மிக சிறப்பு

  • @padminiramesh511
    @padminiramesh511 6 років тому +1

    srippoda mangalaga irukkinga Amma super

  • @researchscholar5452
    @researchscholar5452 2 роки тому

    Vendudhal niraiveriyaaa pinbu seluthaa venduma illa vendumpodheyyyy selutha venduma rply plz

  • @aravindsegar1782
    @aravindsegar1782 6 років тому +1

    naanum Trichy Madam super

  • @padmavathypperiyaswamy2102
    @padmavathypperiyaswamy2102 6 років тому

    Amma ennoda native trichy..... Trichy la than irruken,,, bhel township...... Neenga sonnadhu anaithum 200% unmai..... Ammam nammaloda vendudhala neraivetruvargal..... Chithirai ther thiruvizha romba azhaga irrukum parka kankodi vendum ma..... Karuvaraiku poi dharisikka mudiyalanalum nanga vilaku etrivittu varuvom..... Annadhanam,, oivu kudam.... Anaithum ilavasamaga kidaikum.... Vazhga valamudan...

  • @veluv2857
    @veluv2857 6 років тому +1

    Very very thanks amma

  • @manikandans9660
    @manikandans9660 6 років тому +1

    Nanri

  • @princessofchola
    @princessofchola 6 років тому +3

    Super mam,

  • @pavithrapriya6997
    @pavithrapriya6997 3 роки тому

    Unna nambi un kovila vanthu manja kairu kattiruken en mamu engaum pogama thaduthu kootitu va please

  • @mohanapriyad4557
    @mohanapriyad4557 2 роки тому

    Amma Nanju mavilaku yadukara mathuri iruntha yapa vena yadukalama amma

  • @nithyakarantharaj8634
    @nithyakarantharaj8634 6 років тому +1

    Super Amma... Nalla Pathivu. Next time main swamy oda temple ulla irukum matra deivagal pathiyum solluga naanga temple porapo poo matrum vilakku vangitu poga useful ah irukum. Keep it up Amma...

  • @veluranjith3160
    @veluranjith3160 6 років тому +1

    unga Voice, unga information super

  • @r.m.hashvanth1754
    @r.m.hashvanth1754 6 років тому +1

    Alaga Ellam visayamu soninga, Amma Nandri Amma👍👌🙏

  • @Selela
    @Selela 2 роки тому

    Hey maa I pray before you to cure my diseases so that I could look after my parents and children.

  • @meenatchikalai8427
    @meenatchikalai8427 6 років тому +3

    Welcome mam to tricky it is our native place

  • @yuvarajv4685
    @yuvarajv4685 4 роки тому +1

    ஓம்சக்தி