தான் பட்ட இழப்பை இழந்தோம் என்று எண்ணாம்மால் மீண்டு துளிர்விட செய்தை தன்னம்பிக்கை ஊட்டம் வகையில் உள்ளது அதை எங்களுக்கும் பகிரசெய்து பயன்படும் பகிர்வு அருமை சகோதிரி
முதலில் மழைக்காலத்தில் செடிகள் வாங்கக்கூடாது என்ற உண்மையை தெரிந்து கொண்டேன். போதிய அளவு வெயில் இல்லாமல் பூச்சிகளின் படையெடுப்பு .நத்தையின் தொந்தரவு. இரவு பார்க்கும் செடி காலையில் நத்தை காலி பன்னி வைத்திருக்கும்.15 செடிகள் காலி. வெயில் காலமே செடிகள் வைக்க உகந்த காலம். இது என் அனுபவம் மேடம்.
உங்கள் கவனிப்பில் உங்கள் செடிகள் அருமை.,உங்கள் அனுபவம் நிச்சயம் எங்களுக்கு உதவும் சகோதரி. எங்களுக்கும் இது போல் நிறைய பிரச்சனை இருக்கு.உங்கள் விளக்கத்தால் சரி பண்ண முடியும் என நம்பிக்கை வருகிறது. இளநீர்த் தண்ணீரும், கருணைக்கிழங்கு தோலும் கட்டாயம் தந்து பார்க்கிறேன்
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நான் பவளமல்லி செடியில் காய் கறிகழிவு உரம் அதிகமாக ஊற்றிவிட்டேன். இப்போது அந்த செடி வாடிவிட்டது. இப்போது என்னசெய்யவேண்டும் என்று தெரியவில்லை.
இப்ப sun light illayea veettin varanda vill chediya eduthu vaikkalaama? Rose chedi madiyil irukku. En rose chediyil ilaye illa. Mazhai vilunthuddea இருக்கு
Hi sis ! The challenges you have faced while growing Rose plants and the way you have successfully overcome them by persistent hard work serve as an inspiration to beginners like me .Thank you .🌹👍
அக்கா உங்க ரோஸ் பூக்கள் ரொம்பவே கியூட்டா இருக்கு அக்கா.நீங்க உங்களோட விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கிட்டிங்க ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தச்சு அக்கா.நானும் ரோஜா செடி வளர்த்திருக்கிறேன் ஆனால் ஒரு செடி கூட சுத்தமா வளரவே இல்ல அக்கா.😘😆🤣நன்றி.....
Kandipaga enakku very useful tips madam thank you so much same problem in my garden so I will try this madam happy gardening aloe vera gel expiry date mudinjudichi adhai use pannalama mam
Very great analysis and solutions ka.. a to z problems u analysed abt Rose plant and given solutions... I'm thinking like wowwwwwee... I still spoiling many rose plants like u told, let it be the last time . Going to follow all ur remedies ka... Thank u soooooooo much ❤️❤️❤️❤️.. u could become a botany teacher?👍👍👍🤗😀😀😀👌👌
Well said sister. Color color roses easy to say but while growing we have to come up with lots of problems. Really True. You have that passion to overcome those problems. Hats 🧢 📴 🙇♀️ 🙇♀️
தான் பட்ட இழப்பை இழந்தோம் என்று எண்ணாம்மால் மீண்டு துளிர்விட செய்தை தன்னம்பிக்கை ஊட்டம் வகையில் உள்ளது அதை எங்களுக்கும் பகிரசெய்து பயன்படும் பகிர்வு அருமை சகோதிரி
மிகவும் நன்றி மேடம் 🙏🙏🙏🙏
நானும் 30 ரூ செடிகள் நிறைய ஆசை ஆசையா வாங்கி, எல்லா செடிகளையும் இழந்துவிட்டேன் மேடம். இப்போ கொஞ்சம் பெரிய செடியாக பார்த்து வாங்குகிறேன் .நீங்க சொல்ற வழிமுறைகளை ஃபாலோ பண்ணுறேன் மேடம். அருமையாக வளருது மேடம் நன்றி.
முதலில் மழைக்காலத்தில் செடிகள் வாங்கக்கூடாது என்ற உண்மையை தெரிந்து கொண்டேன். போதிய அளவு வெயில் இல்லாமல் பூச்சிகளின் படையெடுப்பு .நத்தையின் தொந்தரவு. இரவு பார்க்கும் செடி காலையில் நத்தை காலி பன்னி வைத்திருக்கும்.15 செடிகள் காலி. வெயில் காலமே செடிகள் வைக்க உகந்த காலம். இது என் அனுபவம் மேடம்.
Hi sister ennaipondra niraiya Roja chediyai parikoduththavargaluku nallaoru padivu.thanks.unga garden eppavumey pasumaiya iruku.parkka kankulirchiya.sprpa
Super sister. Nengs sonnamathrithan periya savalakathan ulladhu sister. Nandrka valarumpothay ellayyellam kottipoi verum kuchi mattumthan irrukerathu sister. Nenga sonna illneer thaneerai payanptuthukeran sister. Thank you.
அருமையான விளக்கம் சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி.🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿👌👌👌
I bought 30 rs 5 rose plant. I followed all your tips. My rose plants all are very healthy and giving flowers also
உங்கள் கவனிப்பில் உங்கள் செடிகள் அருமை.,உங்கள் அனுபவம் நிச்சயம் எங்களுக்கு உதவும் சகோதரி. எங்களுக்கும் இது போல் நிறைய பிரச்சனை இருக்கு.உங்கள் விளக்கத்தால் சரி பண்ண முடியும் என நம்பிக்கை வருகிறது. இளநீர்த் தண்ணீரும், கருணைக்கிழங்கு தோலும் கட்டாயம் தந்து பார்க்கிறேன்
அருமையா சொன்னிங்க sister இப்ப தான் நான் நான்கு செடி வாங்கி வெச்சு இருக்கிறேன் அதில் ஒரு செடி இப்படி இருக்குது நல்ல நேரத்தில் சொன்னிங்க நன்றிsister 🙏
ரெட் கலர் ரோஸ் அழகா இருக்கு சிஸ்டர் யூஸ்புல் வீடியோ சிஸ்டர் 🥰👌👌👌
ரொம்ப நன்றி அக்கா 😍🤩. பயனுள்ள தகவல் அக்கா.
நானும் இதை பயன்படுத்தி பார்க்கிறேன் அக்கா 🤩
super ma flower s arumai arumaiyana thagavalukku nantri ❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
Super sis unga rose plants ku sonna tips ku .ippo nanum neenga
Solra tips enga garden la Use pantren tq👍🏾
Thank you very much dear sister
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நான் பவளமல்லி செடியில் காய் கறிகழிவு உரம் அதிகமாக ஊற்றிவிட்டேன். இப்போது அந்த செடி வாடிவிட்டது. இப்போது என்னசெய்யவேண்டும் என்று தெரியவில்லை.
Hi sister vanakkam nanum niraiya 30rs rose plants vangi sethu pochi eni indha tips ellame follow pandren thank you
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள வெப்பன்புண்னாக்கு
மண்கலவை, தொழுவுரம்சூப்பர்
நன்றி வாழ்கவலமுடன் 👍
Overall super tips,karunaikizhanku nothikka vacchi kodukkanum.veppam punnakku spray one by one azhaka sonninka.thank you sister.
Thank you very much dear sister
Instead of karunai kilanguwhat canwe give.
Hi
Intha mathiri adikadi enakkum
Nadakum. Intha tips super.
Nannum try panna vendum.
Enuduya rose 🌹 chedikal ellam
Ithu pola thon akum. Thank you 😊
Valzha 👏 valamudan 👏
Mikavum nantri madam 🙏🙏🙏
Hi akaa...ennoda doubt colour rose iptithan iruku 120 rupa ku vankittu vanthen ....en chedi avlothan nu nenachen correct ah video podurinka thanks akkaaa....romba romba useful aana tips intha video pottathuku romba romba nandri akkaaa.... happy gardening 🥰🥰🥰
Elanir alathu tengatanni fertilizer 30rs rose sedi valarka rombave usefull sister.karunai kilangu tholl use panierukken sister.arumai.usefull information sister.poochu viratium arumai.
Hi sister...unga button panneer rose, white naatu rose....sola mudiadha allavuku avalo Azhagu... button panneer rose motukal romba attractive... tender coconut water Naanum try panirken sister...
Pink colour rose yenna veraity
Hi sister vanakkam migavum payanulla arumaiyana thagaval superana tips thank you 👌🙏
Sister முதல் முறையாக ரோஸ் வாங்கி ரீ பாட் பண்ண பிறகு புதிய துளிர் வராமல் அப்படியே ஸ்டன் ஆக நிற்கிறது என்ன செய்வது.தோழி
En chedi la thulir varithu but buds varamatithu mam
What is uir uram
Madam meegavum Arumai naan try panern super tips result vazhgha valamudan pallandu vazhgha vayagham
Ok Mam .நானும் செய்து பார்க்கிறேன்.Tq mam.
Thulasi sedi pathi sollunga
உங்கள் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கு அக்கா 🤩🥰. ரொம்ப நன்றி அக்கா 🤩
SISTER UNGAĹUKKU TIPS NANRY. NURSERY V ANGINA PANNIER RO§E 7 LEAF NO FLOWER AGE. ONE YEAR OLD. TIPS PLS
Ennoda sedila intha prablam erukku sis, kandippa Nega sonna tips remba usefula erukkum sis 👍👍,oru sedi verum kuchi matum erukku sis 😂, ungaloda intha tips try pannaporen 😀😀, thanks 🙏 good work 👍👍👍, giveaway. Video Na watch panren ,antha video la comment pannikiren ethu varikum nega pota give away video antha day la pathu comments,like, sharepaniruken,eni yum pathu like, comments, share panringa sis 👍👍👍
நானும் லமுறை செடி
வாங்கி யிருக்கிறேன்
ஆனால்
கருகி விடுகிறது
என்ன பன்னறது
உங்க விடிுயா பாா்த்தால் எனக்கு ஆசையாக இருக்க
இப்ப sun light illayea veettin varanda vill chediya eduthu vaikkalaama? Rose chedi madiyil irukku. En rose chediyil ilaye illa. Mazhai vilunthuddea இருக்கு
planths pathina aaraaichiela pinni padaledukeringale sis super 😊👍
Hi sis ! The challenges you have faced while growing Rose plants and the way you have successfully overcome them by persistent hard work serve as an inspiration to beginners like me .Thank you .🌹👍
கருணை கிழங்கு தொள் மசியலை எத்தனை நாளைக்கு புளிக்க வைக்க வேண்டும்?
Hai akka remba beautiful tips akka. Thanks for your video akka 👍👍👍👍👍👍🌹💯💯👍😊👍👍👍👍👍👍👍
Pookal ellame super chedi valarpatharkku kodutha tips ellam very nice
அக்கா உங்க ரோஸ் பூக்கள் ரொம்பவே கியூட்டா இருக்கு அக்கா.நீங்க உங்களோட விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கிட்டிங்க ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தச்சு அக்கா.நானும் ரோஜா செடி வளர்த்திருக்கிறேன் ஆனால் ஒரு செடி கூட சுத்தமா வளரவே இல்ல அக்கா.😘😆🤣நன்றி.....
Kandipaga enakku very useful tips madam thank you so much same problem in my garden so I will try this madam happy gardening aloe vera gel expiry date mudinjudichi adhai use pannalama mam
Your flowers are very beautiful akka ❤️😍 my one rose plant also like l will try to that akka ❤️😍👍💐😘
Hi akka uga video's la soilra du yalam uinmya iruku akka super results um tarudu Akka, 💐🙏
Nanum ippadithan sister my feelings a solitinga ennkum nadanthuruku
Anaithu tips arumai sister,thank you sister.
Very great analysis and solutions ka.. a to z problems u analysed abt Rose plant and given solutions... I'm thinking like wowwwwwee... I still spoiling many rose plants like u told, let it be the last time . Going to follow all ur remedies ka... Thank u soooooooo much ❤️❤️❤️❤️.. u could become a botany teacher?👍👍👍🤗😀😀😀👌👌
செண்பக செடிக்கு இதை செய்யலாமா?
Nadu White 🌹 Rose in the World
பயனுள்ள தகவல் நன்றி 👍❤️
Hai sis very useful tips. Yellow rose pakkathula oru pink rose iruku athu enna variety.
Hello Nisha nan konjam busy ma Ippa than unga video patthundurukken super ma en dout clean pandra mathiri vlog potturukkeenga super ma Thankyou
Haii sister...nanum Rose plant valakka pora...athukaga ena mathiri உரங்கள் aparam athukaga enalam போட்டு valakanum...athukana things enga vanganum
Best Fertilizer and pesticides
Contact
9380606016
Your tips are amazing. I loved all the flowers in your garden especially black rose❣️
Rose plant sale unda? Unga rose collections yellame sooper. Tips m sooper. I want your collection
Hi akka super tips Akka.na try pandren akka
Well said sister. Color color roses easy to say but while growing we have to come up with lots of problems. Really True. You have that passion to overcome those problems. Hats 🧢 📴 🙇♀️ 🙇♀️
All Roses very very beautiful sister i like tabul colour rose sister super tips sister
Mint plant valarka tips kudunga mam
Already niraya potturukkean paarunga pa
Super sis happy gardening 👍👍
Thank you sister. Very useful tips for me
Karina kilangu tholl use video link share pannu ga pls
Paarunga pa
ua-cam.com/video/sOUFIZEVMQE/v-deo.html
OK thx u mam I need small button planner rose 🌹
Hi mam gud morning...have a nice day ..gud tip mam..i follow this..mam..
Hi sister your dedication to gardening is really amazing
நீங்கள் சொல்கின்ற இளநீர் தண்ணி அனைத்து செடிகளுக்கும் கொடுக்கலாமா
தாராளமாக கொடுக்கலாம்
ஹாய் மேடம் 💐
91. Complete plant care tip super...
Nisha intha video va nan thiruppi parthen ma enakku oppa therunjukkanum nu thonic hu ma
Hi mam very nice explanation super mam
Very useful tips sis 👍
Rose allama super mam
Good message
All plants um super sis
Your rose plants are very bushy n healthy.ur tips are helpful for me too
உங்கள் அனைத்து பதிவுகளையும் விரும்பி பார்ப்பேன். தயவுசெய்து உயிர் உரங்கள் என்றால் என்ன எங்கு கிடைக்கும்
Best Fertilizer and pesticides
Contact
9380606016
Thank you
hai sis rose elamay romba azhaga iruku rain over anadhuku apramthan rose plant vanganum sis
❤❤❤❤❤
Super ❤️👍
Very nice and very super aunty and ella very nice aunty
Super sister
Hi mam good morning 🙏🏼
Hi sis hru
Nangusolringa
👌👍🙏🌹G N
Super mam