கனடாக்கு படகிலை போறது இப்பிடி தானா? கப்பல் பம்பல்கள் | Pambalkal | பம்பல்கள் | Petrol Shed

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • கனடாக்கு படகிலை போறது இப்பிடி தானா? கப்பல் பம்பல்கள் | Pambalkal | பம்பல்கள் | Petrol Shedஅனைவருடனும் பகிருங்கள்.
    Here comes another attempt to make Srilankan Tamil comedy better
    Srilankan Tamil comedy or Jaffna comedy is getting better and better after the entry of Petrol Shed and Poovan media Pambalkal, Especially the native slang of Jaffna is handled well by our boys too.
    Petrol shed is a team from Jaffna that wants to take Srilankan Tamil comedy to another level.
    These videos are made strictly for entertainment purposes only.
    Your comments are expected. Please use the comments section.
    Our Crew
    Sabil mama
    / aathiththan.. .
    / csv3wycbs. .
    Thilaxsan
    / satkunarasa.. .
    / cpgvdfcbs. .
    Jitha
    sathyajith sathiyan
    / cset4utb9. .
    Aravinthan
    / aravin.ramanan
    / crmetdult. .
    Tiktok - vm.tiktok.com/...
    Kannan
    / sri.krishnan. .
    Aathi
    / aathiththan.. .
    Kamaleswaran Nithushjan
    / kamaleswaran. .
    ....
    Shanthirakumaran Priyatharsan
    / pri.tharsan
    ....
    Jasee
    / jasee.yugan
    / jac._raja
    Nirun
    / nirun.muthuk. .
    ....
    Jeyaramanan
    / king.ramanan
    Instagram- @s_jeyaramanan. Um
    Thanapalasingam Umesh
    / umesh.thanap. .
    ....
    Vathsan Sharma
    / vathsansharma
    / vathsan_sharma
    Poovan Matheesan
    / t.matheesan
    Raj Sivaraj
    / rajsiva46
    Do Subscribe to our channel for endless entertainment. We guarantee your laughter.
    கனடாக்கு படகிலை போறது இப்பிடி தானா? கப்பல் பம்பல்கள் | Pambalkal | பம்பல்கள் | Petrol Shed
    #canaadaboat #trending #Panjam #pambalkal #petrolshed​​ #SrilankanTamil​​ #pambalkal​ #Jaffna #நக்கல்கள்
    #jaffna #PoovanMedia #petrol #srilanka #jaffnanews #tamil #jaffnatamilvlog #jaffnatamil

КОМЕНТАРІ • 161

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 Рік тому +58

    இப்பிடித்தான் ஏமாத்துறாங்கள் போல நடிப்பு தத்ரூபமாக இருந்தது சிரிப்புக்கும் பஞ்சமில்லை நன்றி

  • @nigunthannathan127
    @nigunthannathan127 Рік тому +5

    இதே போல் உண்மை சம்பவம் நடந்து உள்ளது எனது நண்பன் சுழி புறம்( Victoria college student) இதே போல் இந்தியா நாகர் கோவிலில் இருந்து அவுஸ்திரேலியா கொண்டு செல்கின்ற படகு என்று சொல்லி கூட்டி சென்று உள்ளூர் கடலில் வைத்து தள்ளி விட்டு இன்று வரை காணாமல் போன தமிழர் நண்பன் ராஜ் பிரவு REST in peace

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Рік тому +10

    எந்த ஒரு இந்திய சினிமாவும் தராத சிறந்த கருத்து நிறைந்த கொமடி the great short film I never seen before

  • @srilaksan1997
    @srilaksan1997 Рік тому +14

    துரை அண்ணாக்கு 30 வருச அனுபவமா 🙃😂😂
    அது இருக்கட்டுமில றமணன் அண்ணாவ எப்படியாவது போற வழில ஈரோப்பில பாத்து இறக்கிவிடுங்கல. 🥰🤣🤣🤣

  • @Laves49822
    @Laves49822 Рік тому +36

    மாமா க்கு எல்லா கதா பாத்திரமும் 100% பொருந்தும் .👌👌👌👌👌👌

  • @ranjithmc5570
    @ranjithmc5570 Рік тому +11

    Europa இடையில இறக்குவம்..😂😂😂☄

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 Рік тому +7

    துறை அண்ணை நான் போய் i போன் அனுப்பி விடுறன் சிரிச்சு ஏலா

  • @whitedevil-cj1bb
    @whitedevil-cj1bb Рік тому +7

    4:55 enda aalkita oru 1000/= kettu vangurathukuke ennamo maari iruku ., neenga asalta 1 crore kekuringa

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 Рік тому +9

    சூப்பர் சூப்பர் அருமையான உண்மை சம்பவம் பற்றிய நடிப்பு வாழ்த்துக்கள் 😀👍💯🤩👏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +6

    விடியற்காலையில் நல்ல ஒரு பதிவு பார்த்த சந்தோஷம். நல்லா ஜாலியாக நேரம் போனது நன்றி நண்பர்களே

  • @JaffnaBro
    @JaffnaBro Рік тому +9

    ஏமாறுபவன் இருக்கும் மட்டும் ஏமாத்துறவன் இருப்பான் 😠 😡 👿 Be careful..

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Рік тому +2

    WOW SUPERB BROTHER. PETROL SHED. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER. PETROL SHED. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vanikandeepan7049
    @vanikandeepan7049 Рік тому +18

    Pannai எங்கே இருக்கு,கனடா எங்கே இருக்கு. 😂😂😂😂😂

  • @vithuphotography
    @vithuphotography Рік тому +3

    நல்ல பதிவு சூப்பர்
    இப்பிடிதான் ஏமாத்துகிறார்கள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +23

    என்னால சிரிப்பை அடக்க முடியேல 😂😂😂😂😂!!! மாஸ் சம்பவம் ஒன்று பண்ணிருக்கிறீங்கள் 😂😂😂😂👍👍👍.

  • @santharajakanthasamy2562
    @santharajakanthasamy2562 Рік тому +2

    செம நடிப்பு

  • @vasudevan4220
    @vasudevan4220 Рік тому +3

    இவ்வளவு ஈசி கனடா செல்லவது பரவாயில்லை நான் கூட ரெடி

  • @harendrankala5669
    @harendrankala5669 Рік тому +1

    மிக மிக அருமையான யதார்த்தமான நடிப்பு

  • @aalampara7853
    @aalampara7853 Рік тому +15

    எத்தனை முறை சொன்னாலும் திருந்தாத சனங்கள்!! 😅

  • @nalaaginivinayagathas96
    @nalaaginivinayagathas96 Рік тому +11

    தரமான நடிப்பு வாழ்த்துக்கள்

  • @kanmaninaveen5067
    @kanmaninaveen5067 Рік тому +11

    Ramanan fan ❤❤
    Thurai anna acting vera level 🥳

  • @TamilinParis
    @TamilinParis Рік тому +1

    சுப்பர் 👍👍👍👍👍

  • @manchus7995
    @manchus7995 Рік тому +1

    Super nadippu unmai

  • @gajukapil7842
    @gajukapil7842 Рік тому +8

    Ramanan nalla irunthuju unga acting 👌 💖💖😍 black tshirt . We want to luv scen from u .... 🌟and concpt very nice . thurai mama acting nalla irunthu 👍 all totally team is well 👍

  • @Kicha2711
    @Kicha2711 Рік тому +1

    Agent acting reality ah irukku

  • @anandaarumai7626
    @anandaarumai7626 Рік тому +1

    Emarupavarkal irukumvari nala sapathikalm nanry

  • @kobikanthasamy7229
    @kobikanthasamy7229 Рік тому +13

    Ramanan acting vera level 💥🔥❤️

  • @RiyaRiya-rs9oz
    @RiyaRiya-rs9oz Рік тому +3

    antha ramanan charecter 😂😂

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 Рік тому +4

    மூன்று நாளாய் பாக்கிரம் பண்ணை travel தெரியுது

  • @Sue55100
    @Sue55100 Рік тому +4

    😆😁😄😃😀😅🤣🤣🤣🤣🤣 நடிப்பு நல்லாக இருக்கு.

  • @londontamilmagan7041
    @londontamilmagan7041 Рік тому +3

    வேற level 😎

  • @sandaramadushan4714
    @sandaramadushan4714 Рік тому +1

    Super.thamara.koburaththla.irundu .payanam.anuppuringala.🤣🤣🤣🤣🤣👌🏻👌🏻👌🏻👌🏻ipdiththa.namma.makkala.emaththurathu.ajanci.karanunga.coangralolation

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm Рік тому +3

    வணக்கம்🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹 இப்படி தான் நடக்கிறது தா அருமையான நடிப்பு

  • @SpGeetha
    @SpGeetha Рік тому +6

    Petrol shed friends 👍 ❤ 🤍 💙 🧡 ♥️ ❤ 🤍 ❤ Thurai Annan Mama 😄 🤣 😂 😆 😄 🤣 😂 😆 😄 as always

  • @sumanthiru4493
    @sumanthiru4493 Рік тому +5

    Nice Ramanan anna

  • @Thurokam
    @Thurokam Рік тому +2

    செம

  • @ramasamibanujan5625
    @ramasamibanujan5625 Рік тому +6

    SJR
    Nice awesome 😎

  • @nilusanagobalakrishnar4351
    @nilusanagobalakrishnar4351 Рік тому +11

    Well done brothers natural acting 😊

  • @barteepanbartee4456
    @barteepanbartee4456 Рік тому +1

    Nadippu super 👌 naalaikku oru kappal poka rediyaa irukku endalum puththi kedda sanankal pokum thirunthamaaddankal.......

  • @AVKVLOG-12
    @AVKVLOG-12 Рік тому +1

    Wow

  • @suganthansugan7108
    @suganthansugan7108 Рік тому +3

    மிக அருமையான பதிவு 🎉

  • @parameswariparameswari3475
    @parameswariparameswari3475 Рік тому +1

    எத்தனை பேர்‌கிழம்பிஇருக்கிறீங்க அப்பாவி மக்களா ஆசைகாட்டி மோசம்செய்ய

  • @Suji0606
    @Suji0606 Рік тому +3

    வேற லெவல் 😂😂😂

  • @niroshkumarsubash4693
    @niroshkumarsubash4693 Рік тому +2

    அருமை அருமை

  • @kanapathikafeelan5168
    @kanapathikafeelan5168 Рік тому +3

    அண்ணாசுப்பர்வாசனங்கள் கருத்து அளுமைகள் விழிப்புணர்வுகள் மக்கள்புரிந்துகொண்டால்நல்லவாழ்கைசுப்பர்❤❤❤😂

  • @gajukapil7842
    @gajukapil7842 Рік тому +11

    SJR fans 🌟❤
    nice concept
    Team ❤👍

  • @Thurokam
    @Thurokam Рік тому +1

    சூப்பர் நண்பர்களே

  • @JaffnaTharma
    @JaffnaTharma Рік тому +2

    அருமையான விழிப்புணர்வு

  • @jaik9321
    @jaik9321 Рік тому +4

    Good concept for Tamils those who are trying the wrong way...

  • @jenajeya5253
    @jenajeya5253 Рік тому +2

    Ethaiparthavathu thirunthungal

  • @bonie_stone_fan
    @bonie_stone_fan Рік тому +1

    nalla pampal than 😂

  • @Food-Stars
    @Food-Stars Рік тому +2

    Super good acting

  • @Ledsumanan91
    @Ledsumanan91 Рік тому +1

    அருமை

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or Рік тому +2

    சூப்பர் ப்ரோ

  • @hamshasdairies8516
    @hamshasdairies8516 Рік тому

    தாமரை கோபுரத்தில நிண்டு கப்பலுக்கு கை காட்டுறன் எண்டியலே வேற லேவல்

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 Рік тому +2

    அவர்களை பிரான்ஸ் அரசாங்கம் பொறுப்பெடுப்பதாக தகவல் ஒன்று வெளி வருது

    • @hyranasa9687
      @hyranasa9687 Рік тому +2

      No athu Italy la ninda African akala

  • @sivakumarkuben8222
    @sivakumarkuben8222 Рік тому +3

    1kodi appuuuuu 1kodi...😂😂😂😂

  • @srilaksan1997
    @srilaksan1997 Рік тому +2

    நல்லாயிருக்கிறது. நன்றிகள்..

  • @kapilamanynagamany1752
    @kapilamanynagamany1752 Рік тому +4

    Vilpunarvu aana concept. Super team 👍

  • @kanchanathangarasa801
    @kanchanathangarasa801 Рік тому +2

    கடவுளே
    ஏமாறாதீர்கள்

  • @sambathkumar648
    @sambathkumar648 Рік тому +1

    Super. Bro.

  • @mathithangam8394
    @mathithangam8394 Рік тому +2

    Super 👌

  • @haritime180
    @haritime180 Рік тому +2

    iyo iyo

  • @nithuvithu5363
    @nithuvithu5363 Рік тому +3

    மாமா i love you

  • @moonshadowspring
    @moonshadowspring Рік тому +1

    Super 👌👌
    Stupid agencies must be punished
    But Poor People 🥺🥺

  • @dilurukshan
    @dilurukshan Рік тому +1

    Swiss la engada kadal eruku

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Рік тому +2

    Amazing super

  • @s.k.varnan4698
    @s.k.varnan4698 Рік тому +3

    Sabil annoii🤩🤩

  • @mathukaran1448
    @mathukaran1448 Рік тому +1

    Super Anna I'm jaffna

  • @suganthanpushpangathan969
    @suganthanpushpangathan969 Рік тому +3

    அட பாவிகளா ஏன்டா இப்படி இருக்கிரயல்

  • @sjrcreations
    @sjrcreations Рік тому +5

    Super

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 Рік тому +1

    சூப்பர்

  • @dineshnavaratnam4447
    @dineshnavaratnam4447 Рік тому +1

    Very nice comedy keep it up

  • @kirushanthuthayakumar7769
    @kirushanthuthayakumar7769 Рік тому +2

    சூப்பர் 🤩

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 Рік тому +1

    Poito yenna marathu rathapa🤣🤣🤣

  • @Jaffnasakthi
    @Jaffnasakthi Рік тому +1

    😄😄😄

  • @saranganp2156
    @saranganp2156 Рік тому +1

    Vera leval

  • @sinthuselvarajah1790
    @sinthuselvarajah1790 Рік тому +2

    12.15 vera level

  • @denalsandenal4063
    @denalsandenal4063 Рік тому +1

    😁😁😁😁😁😁😁😁😁😁

  • @thavoshanrap1756
    @thavoshanrap1756 Рік тому

    Ithu pannai illa ithu gurunagar jetty 😅

  • @hyranasa9687
    @hyranasa9687 Рік тому +1

    Omg😂😂😂😂vera level pongaaa

  • @ksenthu83
    @ksenthu83 Рік тому +4

    மாமா இன்னும் திருந்தேல்ல.

  • @sivakumarjeyaratnam2031
    @sivakumarjeyaratnam2031 Рік тому +2

    APPADY PORAVALILA EUROP LA IRAKIVITTU POVOM 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Рік тому +3

    கையில வெண்னைய வைச்சுக்கொண்டு நெய்க்கு

  • @jprathap1177
    @jprathap1177 Рік тому +2

    13.17

  • @saththisaththi-un4ct
    @saththisaththi-un4ct Рік тому +1

    Uppidthan anna ippa agent endu sollikondu oorukkulayum thiriyuthugal

  • @ganeswaran.g5338
    @ganeswaran.g5338 Рік тому +1

    தம்பி மறக்காமல் இரண்டு ஒல்லித்தேங்காய்யும் கொண்டு போடி.

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 Рік тому +2

    👍👍👍👍🇩🇪🇩🇪🇩🇪

  • @indranbaba5216
    @indranbaba5216 Рік тому +2

    🤣🤣🤣🤣🤣

  • @g.vasanthaseelan447
    @g.vasanthaseelan447 Рік тому +2

    Super...❤❤😀

  • @sinthuselvarajah1790
    @sinthuselvarajah1790 Рік тому +2

    super

  • @ksenthu83
    @ksenthu83 Рік тому +1

    Superb

  • @janakan7356
    @janakan7356 Рік тому +1

    Super 😁😁😁😁😀😀😀😀😀😂😂😬😅😅😂😂😂

  • @nakanatharkunaseelan9398
    @nakanatharkunaseelan9398 Рік тому +1

    Super acting

  • @arulprathapnivtha5600
    @arulprathapnivtha5600 Рік тому +1

    Super 👌 bro 👌 👏

  • @santhanamm3138
    @santhanamm3138 Рік тому +1

    Super Anna

  • @kobikanthasamy7229
    @kobikanthasamy7229 Рік тому +1

    Vera level 🤣👌😂

  • @nimreshnimmu4069
    @nimreshnimmu4069 Рік тому +1

    👍🙏🔥

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar4861 Рік тому +2

    😂😂😂😂

  • @jeevarasiah7191
    @jeevarasiah7191 Рік тому +5

    Super guys I can’t control my Laughing 😅oh boy so funny guys I’m from Canada