Vatta Mesai Vivatham : பொருளாதார இடஒதுக்கீடு சம நீதியா? சமூக நீதிக்கான அச்சுறுத்தலா? | 15/01/2019

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Vatta Mesai Vivatham : பொருளாதார இடஒதுக்கீடு சம நீதியா? சமூக நீதிக்கான அச்சுறுத்தலா? | 15/01/2019
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

КОМЕНТАРІ • 927

  • @geethuganeshgeethu3532
    @geethuganeshgeethu3532 5 років тому +63

    திரு ஜெயரஞ்சன் அருமை எப்போதும் சாமானியன் குரல் 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 років тому +155

    ஜெயரஞ்சன் அற்புதமான பேச்சு அரசியல் அமைப்பு சட்டம் பற்றி விரிவான தகவல்களை போட்டு உடைத்து விட்டார்.

  • @villageman5154
    @villageman5154 5 років тому +104

    தமிழக கிரிக்கெட் வாரியம் 100% பார்ப்பனர்கள் என்பது உண்மை................எப்படிப்பா?.

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 5 років тому

      Ethanai paer kabadi players, foot ballers, hockey players

    • @thiyagur2369
      @thiyagur2369 5 років тому +13

      @@theimmortalblackhole5651 அதெல்லாம் எப்படி அவா விளையாடுவா ,நீங்க சொல்ற விளையாட்டு எல்லாம் கடினமான விளையாட்டு பாஸ்😆.

    • @cypher10297
      @cypher10297 5 років тому +1

      @@thiyagur2369 Apa sir neenga ODI cricket ah sirappa veladi kilichiruveenga? Neenga out aagama 10 run kooda adika mudiyadhu, sir neenga lam avala lam pathi pesi asinga pada koodadhu.
      Peru mattum "Veeran" nu vecha pathadhu sir. Mathavangala madhika theriyanum.

    • @sasikumararumugam7769
      @sasikumararumugam7769 5 років тому +5

      @@theimmortalblackhole5651 ithellam touchable game, but Cricket untouchable game, so only avaal atha vilayaduraal...😂

    • @nihithaa4395
      @nihithaa4395 4 роки тому +2

      Yes. Brahmins dominance exists in cricket team. The primary reason stated for dominance is that they could afford costly training,diet etc. I found a data that number of brahmins students are low in govt schools in TamilNadu.

  • @harikrishnan9713
    @harikrishnan9713 5 років тому +130

    Mr. Jayaranjam's argument is very logical & forceful....

  • @praveenpm5232
    @praveenpm5232 5 років тому +180

    அருள்மொழி அம்மாவின் பேச்சு மற்றும் வேல்முருகன் அண்ணன் பேச்சு அருமை

  • @jakirupt9484
    @jakirupt9484 5 років тому +41

    ஜெயரஞ்சன் அருள்மொழி வேல்முருகன் பேச்சு மிகவும் அருமை.

  • @KannanKannan-hb2iw
    @KannanKannan-hb2iw 5 років тому +171

    ஜெயரஞ்சன் அருள்மொழி வேல்முருகன் அருமை

    • @sivanesans8022
      @sivanesans8022 5 років тому +2

      பொய் தகவல்களை தருகிறார்கள் அதற்க்கு முண்டம்கள் கை தட்டுகிறது மண்டல் கமிஸ்ஸின் பரிந்துரைகள் என்னாயிற்று இவர்கள் உளறுகிறார்

    • @pedoham4234
      @pedoham4234 5 років тому +1

      IT companyla Community certificate Aul moli fraudu kunda

    • @BISVINAYPRASAD
      @BISVINAYPRASAD 3 роки тому

      @@sivanesans8022 sootha moodra bunda nee

    • @sivanesans8022
      @sivanesans8022 3 роки тому

      @@BISVINAYPRASAD nee moodu baadu.

  • @saamuraiblood4190
    @saamuraiblood4190 5 років тому +49

    பகுதறிவு தாய்மார்களின் மிக முக்கியமானவர் வழக்கறிஞர் அருள்மொழி அம்மா👍

  • @smileinurhand
    @smileinurhand 5 років тому +96

    ஜனாதிபதி செயலகத்தின் மொத்தப் பதவிகள்-49
    இவர்களில் 39 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-6 பேர்.
    SC-ST-4 பேர்.
    துணை ஜனாதிபதி செயலகத்தின் மொத்தப் பதவிகள்-7
    இவர்களில் 7 பேரும் பார்ப்பனர்கள்.
    OBC-0
    SC-ST-0
    கேபினட் செயலாளர் மொத்தப் பதவிகள்-20
    இவர்களில் 17 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-2 பேர்.
    SC-ST- 1 நபர்
    பிரதமர் அலுவலகத்தின் மொத்தப் பதவிகள்-35
    இவர்களில் 31 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-2 பேர்.
    SC-ST- 2 பேர்.
    விவசாயத் திணைக்களத்தின் மொத்தப் பதவிகள்-274
    இவர்களில் 259 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-10 பேர்.
    SC-ST-5 பேர்.
    பாதுகாப்பு அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-1379
    இவர்களில் 1000 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-31பேர்.
    SC-ST- 48 பேர்.
    சமூகநல மற்றும் சுகாதார அமைச்சின் மொத்தப் பதவிகள்-209
    இவர்களில் 132 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-60 பேர்.
    SC-ST- 17 பேர்.
    நிதி அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-1008
    இவர்களில் 942 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-46 பேர்.
    SC-ST- 20 பேர்.
    பிளானட் அமைச்சில் மொத்தப் பதவிகள்-409
    இவர்களில் 327 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-63 பேர்.
    SC-ST- 19 பேர்.
    தொழில் அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-74
    இவர்களில் 59 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-9 பேர்.
    SC-ST- 4 பேர்.
    கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-121
    இவர்களில் 91 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-21 பேர்.
    SC-ST- 9 பேர்.
    கவர்னர் மற்றும் லெப்டினட் கவர்னர்-மொத்தப் பதவிகள்-27
    இவர்களில் 25 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-2 பேர்.
    SC-ST- 0 பேர்.
    வெளிநாட்டு தூதுவர்கள் மொத்தப் பதவிகள்-140
    இவர்களில் 140 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-0 பேர்.
    SC-ST- 0 பேர்.
    மத்திய அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மொத்தப் பதவிகள்-116
    இவர்களில் 108 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-5 பேர்.
    SC-ST- 3 பேர்.
    மத்திய பொதுச் செயலாளர் மொத்தப் பதவிகள்-26
    இவர்களில் 18 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-7பேர்.
    SC-ST- 1 நபர்
    உயர்நீதிமன்ற நீதிபதிகள் மொத்தப் பதவிகள்-330
    இவர்களில் 306 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-20 பேர்.
    SC-ST- 4 பேர்.
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் மொத்தப் பதவிகள்-26
    இவர்களில் 23 பேர் பார்ப்பனர்கள்.
    OBC-2 பேர்.
    SC-ST- 1 நபர்
    மொத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்-3600
    இதில் பார்ப்பனர்கள்-2750
    OBC-350 பேர்
    SC-ST-300 பேர்
    டெல்லியில் செயல்படும் 'யங் இந்தியா' எனும் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ம் ஆண்டு பெற்றதே மேற்கண்ட புள்ளிவிபரங்கள்.
    அங்க என்னப்பா பார்லிமெண்டுல இட ஒதுக்கீடு பற்றி மயிர் கூச்செறியும் விவாதம் நடத்திக்கிட்டு இருக்கீங்க?
    அட போக்கத்த பொசகெட்ட பயலுகளா.
    தலையிலிருந்து
    தோளிலிருந்து
    தொடையிலிருந்து
    பாதத்திலிருந்து என்ற முதல் இட ஒதுக்கீடு ஒழியும் வரை தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும்.
    அதுவே சமூகநீதி.

    • @vinothdayalan4464
      @vinothdayalan4464 5 років тому +1

      smil

    • @vinothdayalan4464
      @vinothdayalan4464 5 років тому +1

      Super

    • @smileinurhand
      @smileinurhand 5 років тому +5

      @Vijayanand Ganesan Safe for whom ?

    • @கீழடிஆதன்
      @கீழடிஆதன் 5 років тому +2

      உண்மை

    • @sivanesans8022
      @sivanesans8022 5 років тому +6

      @@கீழடிஆதன் பொய் தகவல்களை தருகிறார்கள் அதற்க்கு முண்டம்கள் கை தட்டுகிறது மண்டல் கமிஸ்ஸின் பரிந்துரைகள் என்னாயிற்று இவர்கள் உளறுகிறார்

  • @sathishsk6045
    @sathishsk6045 5 років тому +93

    Arulmozhi mam velmurugan jayaranjan sir super excellent speech

  • @Chandranjbb
    @Chandranjbb 5 років тому +32

    amma arulmozhi our respect...

  • @vazirali1714
    @vazirali1714 5 років тому +143

    அருள்மொழி & வேல்முருகன் உண்மையின் வெளிப்பாடு!

    • @sanamata8766
      @sanamata8766 5 років тому

      This project only for vote

    • @reegan1231
      @reegan1231 5 років тому

      பிராமணன் திருட்டு வெளிவந்துடுச்சு

    • @pedoham4234
      @pedoham4234 5 років тому +1

      IT companyla Community certificate Aul moli fraudu kunda

    • @நெய்வேலிபாலாஜி
      @நெய்வேலிபாலாஜி 5 років тому +1

      Allahvin phone number 786aa yendru kaytta arippeduththa arul moliyin aids pidiththa pundaiyai oombaravan kaatumiraandi!unmaiyaana muslim arippeduththa arul moliyin kundi kazhuva maataan!😁velmurugan oru veththu vayttu..1 MLA seatukkaaga Brahmin jayalalitha kaalil vizhundhu kenjinaan!ippo dmk seyalu Stalin podara yelumbu thundai nakki thinnutu kuraikkira yechchakalai!

    • @ricorodriguez8141
      @ricorodriguez8141 2 роки тому

      @@pedoham4234 US la IT company la caste discrimination nadukdhu nu theriyuma? Case eh file ayiruku. Anga iruka Indians First nee nool ah dhan papanunga.

  • @sarvanansuhan4459
    @sarvanansuhan4459 5 років тому +15

    Sister best speech
    Welcome vel bro

  • @bulletrafeek2633
    @bulletrafeek2633 5 років тому +27

    தோழர் அருள்மொழி சொன்னது போல குளிய நிரப்ப அறிவு பூர்வமான வேலை பாக்கனும்ல அத உட்டுட்டு

  • @Antagonistock
    @Antagonistock 5 років тому +12

    36:53 அருள்மொழி மீண்டவாய்ஸ் - நீ யார்ரா கோமாளி..😂

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 років тому +11

    ஜெயரஞ்சன் பேச்சில் கார்த்திகேயன் நெரியாளர் பதில் சொல்ல முடியவில்லை.

  • @ravikumarg3543
    @ravikumarg3543 5 років тому +11

    இந்த அர்ஜூன் சம்பத்துக்கு எதுக்கு மேடையில இடம் கொடுக்கறீங்கன்னு புரியல

  • @simplehuman1771
    @simplehuman1771 5 років тому +17

    Arulmozhi mam true and reality speech... Superb arugument with loosu sambath....

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 роки тому +3

    பொருளாதார இட ஒதுக்கீடு அவசியம்.சம நீதி தான் வேண்டும்.ஒரு சார்பான சமூக நீதி எதுக்கு 🙏

  • @mtsulthanmtsulthan5411
    @mtsulthanmtsulthan5411 5 років тому +1

    மேடு,பள்ளம்,அருமையான விளக்கம்.சகோதாி அருள்மொழிக்கு நன்றி.

  • @syedabthayar4893
    @syedabthayar4893 5 років тому +1

    அருள்மொழி - ஜெயரஞ்சன் - வேல்முருகன் ஆகியோரின் பேச்சு அருமை 👌

  • @karthickking8169
    @karthickking8169 5 років тому +11

    சம்பத் த்தா குடுத்து காசுக்கு மேல கூவுறான்டா கொய்யா

  • @mr.arasiyalvaathi8084
    @mr.arasiyalvaathi8084 5 років тому +62

    ஆளுர் ஷாநவாஸ் அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ...

    • @billamohan1814
      @billamohan1814 5 років тому

      Super bro.... nanum athan ethirpathan

  • @thanigaivel8443
    @thanigaivel8443 2 роки тому

    அருமையான பேச்சு அருள்மொழி, ஜெயரஞ்சன்... 🙏🙏🙏

  • @kannanmohan250
    @kannanmohan250 5 років тому

    தோழர் அருள்மொழி, ஜெயரஞ்சன், வேல்முருகன் இவர்களின் கருத்துப் பகிர்வு ஆக்கப் பூர்வமாகவும் ஆனித்தரமாகவும் புல்லிவிவரத்துடனும் கூறியது மிகவும் அருமை பெரியாரின் தொன்டர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 роки тому

    திரு அருள்மொழி பேச்சு அருமை சகோதரி

  • @unseenvibes6198
    @unseenvibes6198 Рік тому

    எளிய மக்களின் குரல் ஐயா ஜெயரஞ்சன், பேச்சு அருமை👌

  • @pereesanpereesan5300
    @pereesanpereesan5300 4 роки тому +1

    வேல்முருகன் அண்ணா உங்க ஸ்பீச் செம

  • @shaahamedshaahamed1590
    @shaahamedshaahamed1590 5 років тому +1

    வருத்தம் தெரிவிக்கிறேன் அர்சுன் சம்பத்

  • @hajibaba3758
    @hajibaba3758 5 років тому +1

    அருள் மொழி அவர்களின் பேச்சு..
    அர்ஜீன் சம்பத் முகத்தில் மலம் அப்பியது போல் இருந்தது

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    இது நாளை ஏழைகளைகள் பதிப்புகள் வரும்....;கல்வியை தடுக்க தான்... கல்வி அனைவருக்கும் சமனாமனது....

  • @narayanann892
    @narayanann892 5 років тому

    அடேங்கப்பா சமுக நீதியை நாங்களும் ஏற்று கொள்கிறோம்...நாராயணன் சார்...பேஸ் பேஸ்...

    • @aravam580
      @aravam580 5 років тому

      ua-cam.com/video/qWfcHmhZZH8/v-deo.html

  • @b.amirtha4506
    @b.amirtha4506 5 років тому +2

    அர்ஜுன் சம்பத் இன்னுமா உசுராேட இருக்கான்😂😂

  • @engachennai4090
    @engachennai4090 Рік тому

    வாழ்க தமிழ் ,வளர்க தமிழ்

  • @kamarajbalan1741
    @kamarajbalan1741 5 років тому +94

    ஜெயரஞ்சன் அருள்மொழி வேல்முருகன் அருமை.......

  • @moses5jjj
    @moses5jjj 5 років тому +222

    ஜெயரஞ்சன் அருள்மொழி வேல்முருகன் பேச்சு மிகவும் அருமை.

    • @selvinayanarselvinayanar259
      @selvinayanarselvinayanar259 5 років тому +5

      எஸ்
      அருள்மொழி பேச்சு
      அருமை

    • @pedoham4234
      @pedoham4234 5 років тому +1

      IT companyla Community certificate Aul moli fraudu kunda

    • @gangadharand3614
      @gangadharand3614 5 років тому

      👌...👏👏👏👍

    • @நெய்வேலிபாலாஜி
      @நெய்வேலிபாலாஜி 5 років тому

      Thiruttu thiravida kumbalin paychchu paavadaikku arumaiyaa thaan irukkum..ada muttaa christhuvanay!"parisuththa aaviyil idli vaygumaa?" yendru christhuva madhaththai kayvalamaa paysina arippeduththa aids pidiththa golti thayvidiyaa mundai arul moli paysuvadhu unakku arumaiyaa da yerumai?Vaai kizhiya paysina parayan velmurugan 1 mla seatukkaaga Brahmin Jayalitha kaalil vizhundhu kenjinaan!ippo stalin podara yelumbu thundai nakki thinnutu kuraikkiraan.jeyaranjan oru pakkaa fraud.trust onnu form panni yezhaigalukku help panradhaa poiyaaiyum purattaiyum solli ooru ooraa sendru donation collect panroam yendru pichchai yeduththu 2 flat 4 car vaangi settle aayitaanan andha paavadai pannadai!

  • @mr.arasiyalvaathi8084
    @mr.arasiyalvaathi8084 5 років тому +24

    ஆளுர் ஷாநவாஸ் அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ...

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 років тому +332

    அருள்மொழி ஒரு பெண். சமுகத்தில் இப்படி அறிவு பூர்வமாக பேசுவது பொது சபையில் விவாதம் செய்து எளிமையான முறையில் விளக்கியது பெரியார் என்ற மாமனிதன் விதைத்த விதை தமிழ்நாட்டில் எவ்வளவு அறிவுசார் சமுகத்தை மாற்றியதை பிரமிக்க வைக்கிறது.

    • @vickygopal2170
      @vickygopal2170 5 років тому +5

      திருவள்ளுவர் திருக்குறள் எழுதுவதுக்கு பெரியார்தான் வகுப்பு எடுத்தவர் என்று கம்பன் சொல்லியதை ஓளவையார் கேட்டதை கண்கூடாக கண்டவர்கள் இளங்கோவடிகள் , பாரதியார் , நாயன்மார்கள் , இன்னும் பலர் ்் பெரியார் பெரிய அறிவாளிதான். ்் தமிழை காட்டுமிராண்டி மொழியென்று சொன்ன மடையன்.

    • @naitamlarnaitamlar975
      @naitamlarnaitamlar975 5 років тому +18

      @@vickygopal2170 உன்னோட முட்டாள் தனமான புரிதல் தமிழுக்கு பல புதிய எழுத்துகளை கொண்டுவந்தவர் அவர் சொன்னது தமிழை செத்த மொழி சமஸ்கிருதம் கூட கலந்து காட்டுமிராண்டி மொழியாக மாற்றிய நாய்கள் பற்றி பேசினார்

    • @pedoham4234
      @pedoham4234 5 років тому

      IT companyla Community certificate Aul moli fraudu kunda

    • @நெய்வேலிபாலாஜி
      @நெய்வேலிபாலாஜி 5 років тому +1

      @@naitamlarnaitamlar975 yaaru un fraudil periyaanaa?sappai kattu kattum thiruttu thiravida payalungalai makkal kaari thuppi kazhuvi ootharaanga!Dei loosu.apparam yenna mayithukku andha moothirasatti kannada thayvidiyaa payal evrawnaai "Dravida kazhagam" nu payru vachchaan?"dravida" yendra sollay sanskritu da muttaalay!Kannada veriyan evrawnaai Tamil mozhiyai kaatumiraandi baashai yendrum Tamilarai kaatumirandigal yendrum solvadhu kannada verithanathai kaatuvadharkaaga!un payril nee Tamilarai kayvala paduththugiraai!nee Tamilanaa?

    • @naitamlarnaitamlar975
      @naitamlarnaitamlar975 5 років тому +1

      @@நெய்வேலிபாலாஜி முதலில் தமிழனின் தமிழில் பதிவிடுடா பிறகு பேசலாம் ஆரிய தேவிடியா பயல்களின் வரலாறு

  • @ravikumar-tn8qj
    @ravikumar-tn8qj 5 років тому +52

    அருள்மொழி வாதம் அருமை

  • @saravanap8350
    @saravanap8350 5 років тому +109

    அருள்மொழியின் விளக்கம் அருமை.
    இந்த லெட்டர் பெட் சாம்பார் சர்பத்தையெல்லாம் எதுக்குடா கூப்பிரிங்க.

    • @sivanesans8022
      @sivanesans8022 5 років тому

      பொய் தகவல்களை தருகிறார்கள் அதற்க்கு முண்டம்கள் கை தட்டுகிறது மண்டல் கமிஸ்ஸின் பரிந்துரைகள் என்னாயிற்று இவர்கள் உளறுகிறார்

    • @sivakumarnatesan401
      @sivakumarnatesan401 4 роки тому +1

      @@sivanesans8022 நி தான் சொல்லேன்

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 4 роки тому

      @@sivanesans8022 hei fraudu rti message

    • @VijayaKumar-jp8xk
      @VijayaKumar-jp8xk 4 роки тому

      Akka sonna karuthu supper

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 років тому +167

    RSS சிந்தனை எப்படி?பொய் பேச வைக்கும் என்பதற்க்கு அர்ஜின் சம்பத் பேச்சு உதாரணம்.

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy 5 років тому +6

      Madurai Veeran lies are capital for them.

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 5 років тому +9

      +Gopal Krishnan தமிழில் எழுதுங்கள் நிறைய தமிழர் களுக்கு உங்கள் கருத்தும் தெரியும்.

  • @azeezazadable
    @azeezazadable 5 років тому +49

    Vel murugan and arul mozhi points are so good

  • @தயாநந்தன்தனிநாயகம்

    ஜெயரஞ்சன் அருள்மொழி வேல்முருகன் அருமை

  • @indiancitizen4614
    @indiancitizen4614 5 років тому +31

    Arulmozhi madam your speech is very amazing...
    Salute...💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @liginx4602
    @liginx4602 5 років тому +130

    அருள்மொழி அம்மா அருமை...👌👌👌✌✌✌💪💪

    • @youayes
      @youayes 5 років тому +9

      அம்மா நல்ல சாட்டையடி கொடுத்தீர்கள் அர்ஜுன் சம்பத் நாதாரிக்கு

  • @Rajkamal-gl7fp
    @Rajkamal-gl7fp 5 років тому +64

    அண்ணன் வேல்முருகன் 😍😍

  • @rameshr5351
    @rameshr5351 5 років тому +21

    1. சாதிவாாி கணக்கெடுத்து அவரவா் பங்கை கொடுக்க வேண்டும் 2ஜெயரஞ்சன் அருள்மொழி வேல்முருகன் பேச்சு மிகவும் அருமை.
    1 day ago

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 5 років тому +19

    நகராட்சியில கூட்டுற வேலைக்கும் 10% இட ஒதுக்கீடு
    வருது அங்க எந்தபாப்பான் கூட்ட வராளோ அங்க இட ஒதுக்கீடு சரி
    அர்சுன் சம்பத்து பாப்பானுங்க பாப்பாத்திங்க வீதி கூட்ட வரச்சொல்லு

    • @kishoreartsandcraftchannel6954
      @kishoreartsandcraftchannel6954 5 років тому +1

      super bro

    • @nihithaa4395
      @nihithaa4395 4 роки тому

      No NEET for veterinary college. Even if people request also it will not come as rich,urban and upper caste does not require it.

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 5 років тому +110

    ஜெயரஞ்சன் மிக அருமை.ஓரளவு மனச்சாட்சி படி பேசுகிறார். வருடம் எட்டு லட்சம் சம்பாதிப்போர் ஏழையா.நல்ல தமாஷ்.

    • @krishnankishan6363
      @krishnankishan6363 5 років тому

      Karunanidhi..
      Peran pethi...
      Dr ramadoss peran pethi...
      Vaiko peran pethi...
      Dayanithi Maaran
      Ponnu pullanga..
      Ivangallam backwarda?
      Ithu kodooramana joke

    • @a.senthil8378
      @a.senthil8378 Рік тому

      @@krishnankishan6363 இவர்கள் சாதி என்றும் மாறாது

  • @thiruthuvadosssavariyar8064
    @thiruthuvadosssavariyar8064 5 років тому +14

    ஜாதி வாரி இட ஒதுக்கீடு வழங்கினால் பிராமணர்கள் 3/100 பேர் தான் பயன்பெறும் நிலை ஏற்படும். எனவே அவர்கள் ஜாதி வாரியாக பிரித்து இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்ப்பாளர்கள்.

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      ஏன் எதிர்ப்பார்கள்..இப்போ இட ஒதுக்கீடு முழுவதுமாக இல்லை.( Zero) . அதைவிட 3% நல்லது தானே..

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 років тому +97

    அருள்மொழி, ஜெயரஞ்சன், வேல்முருகன் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்

    • @mahalingam574
      @mahalingam574 3 роки тому

      First are you ready to appoint all caste people to Archagars of temples?

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 5 років тому +31

    பிராமணன்கள் கோவிலை விட்டு வெளியே வந்து இட ஒதுக்கீடு கேக்கலாமே ⁉

    • @selvinayanarselvinayanar259
      @selvinayanarselvinayanar259 5 років тому +2

      உச்ச நீதி மன்றத்திற்கு புரமோசன்ல இருக்கும் தாழ்த்தபட்ட
      நீதிபதிகளை வேண்டும்
      என்றே பெட்டிசன் போட்டு பெட்டிசன் போட்டே அவர்களுக்கு
      உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு
      வரவே முடியாத அளவிற்கு சூழ்ச்சி செய்துவிடுவான்கள் பிராமணன்கள் . அந்த வஞ்சகன்களை ஒழிக்காத அளவிற்கு சமநீதி இல்லவே இல்லை . சமநீதி வரவேவராது .

  • @jakirupt9484
    @jakirupt9484 5 років тому +66

    ஜெயரஞ்சன் அருள்மொழி வேல்முருகன் அருமை போன்று சிந்திப்பவர்கள் நம்மில் குறைவு.

  • @KSD02
    @KSD02 5 років тому +37

    Arulmozhi mam superb

  • @maathanbheem4397
    @maathanbheem4397 5 років тому +32

    கார்ப்பரேட் TCS, CTS, Wipro, Infosys தொடங்கி Maximum எல்லா கம்பனிலயும் ஜாதி பாக்குறன்னுக..ரொம்ப உத்து பாத்தீங்கன்னா ஈஸியா கண்டுபுடிக்கலாம்
    ஏனென்றால் உயர் பதவியில் இருப்பவன் பெரும்பாலும் TL முதற்கொண்டு உயர் ஜாதிக்காரன்..
    அந்த கஷ்டத்தை நான் அனுபவித்து இருக்கேன்.

  • @bulletrafeek2633
    @bulletrafeek2633 5 років тому +47

    ஆன மேடைக்கு ஒருந்தன் வந்தர்ரான் எதுக்கு வந்தோம்னே தெரியாம
    தயவு செய்து புதிய தலைமுறைல சம்பத் த கூப்டாதிங்கயா

  • @jailaniAk83
    @jailaniAk83 5 років тому +4

    திராவிட வீரமங்கைக்கு மரியாதைக்குரிய அருள்பதில் சொல்ல இயலாத கூலிப்படை சம்பத் அருள்மொழி அவர்களின் கன்னியமான கனிவான உரையாடல் வாழ்த்துக்கள் தாயே மிக்கமகிழ்ச்சி நன்றி

  • @mohamedinshaf8986
    @mohamedinshaf8986 5 років тому +35

    வேல்முருகன்யின் புள்ளி விவரங்கள் 👌👌👌

  • @anbunithir5354
    @anbunithir5354 5 років тому +31

    Mr . Jayaranjan sir always mass in his speech.

  • @KalyanS
    @KalyanS 5 років тому +15

    97% posts domianted by brahmins then what happend, to mandal commission

  • @panthersecurity2884
    @panthersecurity2884 5 років тому +6

    அர்ஜூன் சம்பத் , நீங்க எந்த இட ஒதுக்கீட்ட ஆதரிச்சாலும் ,கோயில் கருவரைக்குள் நுழைய முடியாது...உங்களுக்கும் சேர்த்து தான் தந்தை பெரியார் போராடினார்.

  • @mr.arasiyalvaathi8084
    @mr.arasiyalvaathi8084 5 років тому +61

    ஆளுர் ஷாநவாஸ் அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ...

  • @master9260
    @master9260 5 років тому +12

    Corporate company களில் பெறும்பாலும் அவாள்தான் முக்கிய பொறுப்புகளில் இருப்பாள்..அவர் அவாளைத்தான் மேல தூக்கிவிடுவார் இதை நாம் அனைவருமே அனுபவித்து இருப்போம். இதே நிலைதான் இந்தியாவில் எல்லா துறைகளிலும் ..அயல்நாடுகளில் கூட பணிபுரியும் இந்தியர்களில் இவாளின் ஆதிக்கம்தான் அதிகம்

  • @mohamedinshaf8986
    @mohamedinshaf8986 5 років тому +32

    அருள்மொழியின் விளக்கம் அருமை.
    இந்த லெட்டர் பெட் சாம்பார் சர்பத்தையெல்லாம் எதுக்குடா கூப்பிரிங்க.

    • @saamuraiblood4190
      @saamuraiblood4190 5 років тому +1

      அருள்மொழி அம்மா மறந்துடாங்கன்னா சம்பார் எடுத்து குடுப்பான் பெரியார் ஸ்லிபர்செல் சம்பத்

    • @sivanesans8022
      @sivanesans8022 5 років тому

      @@saamuraiblood4190 பொய் தகவல்களை தருகிறார்கள் அதற்க்கு முண்டம்கள் கை தட்டுகிறது மண்டல் கமிஸ்ஸின் பரிந்துரைகள் என்னாயிற்று இவர்கள் உளறுகிறார்

  • @karthickking8169
    @karthickking8169 5 років тому +11

    அருள்மொழி & ஜெயரஞ்சன் ❤❤❤😍😍😍

  • @jeyabalsamaran433
    @jeyabalsamaran433 5 років тому +9

    அருள்மொழியின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை ஆதரிப்போம்.

  • @naveenmanickam9972
    @naveenmanickam9972 5 років тому +43

    Sampath=Sakkadai

    • @user-yr6lo2im4d
      @user-yr6lo2im4d 5 років тому

      nee kazhisadai

    • @naveenmanickam9972
      @naveenmanickam9972 5 років тому +4

      z அவன் லான் ஒரு ஆளுனு சொம்படிக்குற நீ லான்............... 😂😂😂😂😂

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 5 років тому

      @@user-yr6lo2im4d VANAKKAM
      NEENGA YUTHA PULAYA ASURA AYYANAAA???
      ஆடுமாடு மேய்த்துக்கொண்டு
      அதை வெட்டி யாகநெருப்பில் போட்டு சோமபாணம் சுராபாணம்
      குடித்துக்கொண்டு சுட்ட கறி
      திண்று மயங்கி போய் கிடந்தவன்கள்தான் பிராமணகள் . இவன்க ஆம்பளை வேறு
      பெண்களோடு சல்லாபித்து
      பிள்ளை பிறந்தால் அது ஒதுக்கபட்டது ஏவல் பணிக்கு தள்ளபட்டது ( ANTHA KULAITHAIKKU PERU SANDAALA, SAAATTAIYADI SANDAALA). அதேசமயம் பிரமண பெண்கள் யாரோடு இருந்து
      பிள்ளை பெற்றாலும் அது
      ( ANTHA KULANTHAIKKU PERU PILLAI >>> ENTHA PILLAIMAGAN VEALAANMAI SEITHAAN >> AVANEA PALAPATRA SAATHI>> AVANUKKU VELAALAN PATTAM ORU KEAADAA??)
      இவனுங்க வம்ச வழியாக ஆனது . இவன் கூறுவது
      முற்றிலும் பிழையான வரலாறு அண்டிபிழைக்க இங்கு வந்த பிராமணன்கள் இங்கு இருந்த அறிவை எடுத்துக்கொண்டு
      அப்பாவிகளை ஏமாற்றி பிழைப்பு நடத்த ஆரம்பித்து விட்டான்கள் . இவன்களிடம்
      இருந்த தீய பழக்க வழக்கங்களை
      ஏழை எளியவர்களின் உழைப்பை சுரன்ட பயண்படுத்திகொண்டான்கள் , அதில் இருந்து அவர்கள் மீளாமலும் பார்த்துகொண்டான்கள் .
      ஆனால் அதை எதிர்த்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்த பெருமை பெரியாருக்குறியது
      MAAVEERAN MYSORE PULI THIPPU SULTHAANIN SRIRANGA KOTTAI KATHAVAI THIRANTHU VELLAYANUKKU VISUVAASAM KAATTI MAAVEERAN THIPPUVAI KAATTI KODUTTHATHU PULAYA AYYAN THALAMAI AMAICHAR """POORNAIYYAA"""
      MARAATTIYARAAL ALIKKAPPATTA AATHI SANKARACHAARI YIN MADAMAAANA SIRUNGERI MMAVEERAN THIPPU SULTHAANAALTHAAN MEENDUM PUNARAMAITTHU PUTHU POLIVU PETRATHU
      MAAVEERAN THIPPU SULTHAAN THAN VAALNAAL MULUVATHUM THAN VIRALIL ANINTHIRUNTHA MOTHIRAM "" RAAM " ENDRU MUTTHIRAI PATHIKKAPATTA MOTHIRAMAAGUM
      VARALAARU THODARUM
      BY
      ENTHA SAATHI KALAPPUM ILLAAATHA
      ENTHA SAATHI KALAPPUM ILLAAATHA
      THE GREAT THE BRAVE THE LEGEND THE ONE AND ONLY THE ONE MAN ARMY WHO FOUGHT AGAINST BRITISH AS A SINGLE MAN INDIA ADIMAI SAATHI NAAIKALIN ADIMAI VILANGAI UADAITTHA MAAVEERAN THE FIRST INDIAN FREEDOM FIGHTER (1755) THE MAA MANNAR ONDIVEERAN PAGADAI s grandson
      PAGADADAAAAA!!!!!

  • @mohamedrafiq3637
    @mohamedrafiq3637 5 років тому +6

    திரு.ஜெயரஞ்சன்,வேல்முருகன்,அருள்மொழி அருமையான பேச்சு............

  • @dhakshnamoorthypandurangan7067
    @dhakshnamoorthypandurangan7067 5 років тому +7

    திரு ஜெயரஞ்சன் சார். ஒரே சொல், அருமை. we never seen such wonderful economist like you. proud to be art of தமிழன்!

  • @tssenthil
    @tssenthil 5 років тому +12

    Velmurugan rocks...

  • @kaviamuthan5998
    @kaviamuthan5998 5 років тому +21

    இட ஒதுக்கீடு என்றில்லாமல் பிரதிநிதித்துவம் என்று பயன்படுத்துங்கள்.

  • @anandm7819
    @anandm7819 5 років тому +28

    Opening jeyaranjan sir semmma...👌👌👌

  • @bhimsamy7000
    @bhimsamy7000 5 років тому +11

    அருள்மொழி 👏👏👏

  • @googletimewaste2890
    @googletimewaste2890 5 років тому +7

    kola and sambathuku seruppadi... arulmoli amma super.....

  • @AguganAgugan-dk6ts
    @AguganAgugan-dk6ts 5 років тому +12

    தோழர் அருள்மொழி சூப்பர்

  • @gnanasekara1286
    @gnanasekara1286 5 років тому +10

    Arulmozli ARIVAALI Mattum Alla? Adhithattu Makkalin Porralzi!

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 5 років тому +28

    Arumai arulmozhi mam!

  • @kishandy7315
    @kishandy7315 5 років тому +9

    Arulmozhi, velmurugan, jeyaranjan slipper shot to poonol guys and their slave dog sampath

  • @devasathish1198
    @devasathish1198 5 років тому +27

    இளம் புயல் வேல்முருகன் பேச்சு அருமை.....

  • @Mohamednasirnasir
    @Mohamednasirnasir 5 років тому +11

    இண்று முதல் அர்ஜுன் சம்பத்துக்கு பெரியார் ஷிலிப்பர்செல் எண்ற அருமையானே விருதை வழங்கியமைக்கு மிக்க நன்றி

  • @peermohamed49
    @peermohamed49 5 років тому +3

    அருள்மொழி அம்மா உங்களின் மென்மையான பேச்சை எப்போதும் கேட்பது வழக்கம் அம்மா

  • @sankarnics
    @sankarnics 5 років тому +28

    super excellent speech :Arulmozhi ,velmurugan, jayaranjan

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 років тому +9

    சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது இட ஒதுக்கிடு. சுப்ரிம் கோர்ட் சொல்லியது நீட் பற்றி. மூல வழக்கு முடிவுக்கு வருமுன்.சுப்ரீம் கோர்ட் பார்ப்பனர் முழுவதும் நீதிபதிகள் என்றால் நீதியயை பற்றி முரண்பாடன கருத்துக்கு வாய்பு உண்டு.

    • @aravam580
      @aravam580 5 років тому

      ua-cam.com/video/qWfcHmhZZH8/v-deo.html

  • @vijaymech688
    @vijaymech688 5 років тому +44

    அருள்மொழி & வேல்முருகன் பேச்சு செம 🔥 🔥 🔥

  • @bulletrafeek2633
    @bulletrafeek2633 5 років тому +5

    டேய் சம்பத்து நீ என்ன சொல்லரனு எழுதி வெச்சுட்டு தோலைடா

  • @samysamy3457
    @samysamy3457 5 років тому +5

    mem Arul mozhli speech semma avanga sollura visayam 100% correct my village la jathi tha 1st next tha mathathu😰.....

    • @pedoham4234
      @pedoham4234 5 років тому

      IT companyla Community certificate Aul moli fraudu kunda

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 3 роки тому +2

    எப்பவுமே இந்த அர்ஜுன் சம்பத் அறிவோட பேசமாட்டானா. எந்த விவாதத்துக்கு வந்தாலும் குதர்க்கமான பேசிகிட்டு....

    • @msd8264
      @msd8264 3 роки тому

      ஆமா சகோதரரே நம்ம ஒன்னு கேட்டா நீ ஒன்னு சொல்லுவான் சரியான மெண்டல்

  • @tmlslvn
    @tmlslvn 3 роки тому +1

    39:52 திரு. கார்த்திகைச்செல்வன், @Puthiyathalaimurai TV, community certificate கேட்கிற 100 Corporate Companies list கொஞ்சம் வெளியிடுங்களேன்.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 роки тому +3

    Forward castes especially brahmins change their policy like their coats ay the earliest opportunity.
    This is explicit in matters of subject reservation to them.
    Excellent logical speech on social justice by Arul mozhi madam.

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 років тому +1

    சங்கராசாரியாா் முன்பு சுப்பிரமணியசாமி நாற்காலி போட்டு சமமா உட்காருவான்
    ஆனா மத்திய மந்திரியா இருந்தாலும் சூத்திரன் பொன்னாா், இந்து மக்கள் கட்சி அா்ஜுன்சம்பத் போன்றோா் சமமாக உட்கார முடியுமா?
    எப்போதும் முடியவே முடியாது

  • @leenusxavier
    @leenusxavier 5 років тому +1

    10% இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தான்.

  • @bulletrafeek2633
    @bulletrafeek2633 5 років тому +3

    தயவு செய்து சம்பத்த அங்கிட்டு துரத்து உடுங்கயா பயத்தியம் பர்ஃபாமன்ஸ் மாதிரி

  • @r.balamuruganr.balamurugan4894
    @r.balamuruganr.balamurugan4894 5 років тому +1

    தந்தையின் வருமானத்தை மட்டும் பார்க்காமல் பூர்வீக சொத்துக்க ளையும் வாடகை வருமானங்களையும் இதர வருமானங்களையும் கணக்கிட்டு வருமான சான்று வழங்க வேண்டும்.அப்படி செய்தால் பொருளாதார முறையே சிறந்தது.

  • @bulletrafeek2633
    @bulletrafeek2633 5 років тому +3

    எங்க அண்னே நல்லவரு {வேல்முருகன் அண்ணன}
    தட் மைண்ட் வாய்ஸ் சம்பத் "என்னா அடி"

  • @gobinath6146
    @gobinath6146 5 років тому +3

    Game :Social justice 97 % Vs 3 %.
    Opponent:Forward caste / Brahmins
    Back stabber:Arjun Sampath
    Joint Handers:Arulmozhi,Jeyaranjan,Vel murugan,Navaneethan.
    Decision on 3rd Umpire :Supreme
    Court.
    Moral:OBC,BC,MBC,SC,ST mulichukoo Pulachukoo

  • @bhogarsishyan5769
    @bhogarsishyan5769 5 років тому +4

    Mr. Velmurugan, Mr Jayaranjan and Ms Arulmozhi opinion are incorrect. The rich in the so called backward caste getting richer and the poor ones getting poorer as the quota is fixed. The rich in backward should give up their quotas once their generation is economically forward. The quota of 10% among other caste solves the problem for the poorer in other caste.

  • @francisxavier4718
    @francisxavier4718 5 років тому +1

    என் அழகாக பேசுறாங்க சகோதரி அருள்பொழி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொல்லுங்கள்

  • @sivaparam
    @sivaparam 5 років тому +4

    I don’t understand people like Sampath.

  • @bharathmegala4930
    @bharathmegala4930 5 років тому +1

    ஏழை முற்படுத்தபட்டோர்,இன்று துப்புரவு வேலைக்கு செல்வார்களா?

  • @divineblessing1293
    @divineblessing1293 5 років тому +1

    சம்பத் பேசுவது ....ஆடு நனையுதுனு ஓனாய் அழுவதுபோல உள்ளது