வணக்கம் ... 🙏 துறை சார்ந்தவர் நடுவராக இருத்தல் அவசியம் ... மரியாதை ஆகும் ... இல்லை எனில் துறை அவமதிப்பது ஆகும் ... மேலும் துறையை நீர்ததல் செய்வதாகும் ... நன்றி ...🙏
நான் இந்த பிழையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். நீங்களும் சொல்வது மிகச் சரியானது தான். பட்டம்மாள் அவர்கள் நிரம்ப ஸ்பஸ்டமாக பாடினரோ என்று பாடி இருப்பதை இவர் மனது வைத்துக் கேட்கவில்லையே என்று வருந்த வேண்டி இருக்கிறது.
yes . yenakku romba naala varutham. indha kuzhandai kalukku (chinmaya sisters ) sariyana angeeharam kidaikaly nu
Comedy...mass entertainer...think he will be any time in cimemas...🎉
வணக்கம் ... 🙏
துறை சார்ந்தவர் நடுவராக இருத்தல் அவசியம் ... மரியாதை ஆகும் ... இல்லை எனில் துறை அவமதிப்பது ஆகும் ...
மேலும் துறையை நீர்ததல் செய்வதாகும் ...
நன்றி ...🙏
Avaruku paada theriyaadhu nu yaar sonna...
Naduvarsollaradhu correct music terinjavanga than vaikka vendum
Music is an art can not compare with scince
indha aaL LoLLu thaangalaiye…
well done sashi kiran…. engaLuke theriadhu sir… kathunde dhan irukkom’soooooper
நீங்கள் பட்டிமன்றம் ரசிப்பதைப் போல், பட்டி மன்றப் பேச்சாளர்கள் சங்கீதத்தை ரசிக்கலாம், அதைப்பற்றி பேசிக் கருத்தும் தெரிவிக்கலாம்.
Sorry to say this. Now Nithyashree can be only a good teacher not a performer 😢
But v cannot see Radha and jeyalakshmi
Host is harping too much. Other aspect of commercial sustainability should be understood,
If this channel wants to keep its subscribers as it is, pls change the host 😂
எப்படிப் பாடினரோ என்னும் பாடலை எப்படிப் பாடினாரோ என்று பாடுகிறாரே பிழை தெரியவில்லையா அம்மணி
நான் இந்த பிழையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். நீங்களும் சொல்வது மிகச் சரியானது தான். பட்டம்மாள் அவர்கள் நிரம்ப ஸ்பஸ்டமாக பாடினரோ என்று பாடி இருப்பதை இவர் மனது வைத்துக் கேட்கவில்லையே என்று வருந்த வேண்டி இருக்கிறது.