38 inch Simple Chudithar Cutting | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • 38 inch Simple Chudithar Cutting | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/c...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    ----
    Subscribe : bit.ly/2LD2Efw
    Facebook : bit.ly/2STX6hk
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 536

  • @laxmiambeth3244
    @laxmiambeth3244 Рік тому +70

    நன்றி அண்ணா உங்க மூலமா நான் நிறைய தையல் பயிற்சி கற்று கொண்டேன் உங்கள் கருத்துகள் மிகவும் ரொம்ப அருமையாகவும் பொறுமையாகவும் கற்றுக் கொடுத்ததற்கு மிகவும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் அண்ணா....

    • @samyukthagk231
      @samyukthagk231 Рік тому +2

      Mmm

    • @WilsonMathiew
      @WilsonMathiew Рік тому

      Super anna romba ennaku romba use fulla iruthuchi anna thank you

    • @arokiyamary224
      @arokiyamary224 8 місяців тому +1

      Super thanks

    • @ambadiambadi6402
      @ambadiambadi6402 7 місяців тому

      Thanks. Bro. Trivandrum

    • @PadmaPadma-ke3lv
      @PadmaPadma-ke3lv 4 місяці тому +1

      Epdi kathukittinga nanamma pakkuren onnum puriyala chudithar catting oru video podararu. Appuram stiching varamattanguthu catting pottu stiching potta thana purium

  • @bmohankumarjayshri.m3758
    @bmohankumarjayshri.m3758 Рік тому +2

    Thank you Anna, Unga video rombo usefull aachi neenga thodarndhu pengalukku teaching solli kudunga🙏

  • @gokulmadhusri3003
    @gokulmadhusri3003 3 роки тому +79

    நீங்க தங்கச்சி சொல்றது ரொம்ப நல்லா இருக்கு அண்ணா 🙏😀👍

  • @SaravanaKumar-jy3ks
    @SaravanaKumar-jy3ks 3 місяці тому +21

    அம்கோல் மட்டும் தெளிவா சொல்லுங்க ப்ரோ

  • @tharunikapunitha9191
    @tharunikapunitha9191 3 роки тому +5

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா நான் புதிதாக வந்த தங்கச்சி

  • @ananthabharathis919
    @ananthabharathis919 2 роки тому +3

    Hi bro nenga sonna intha measurementla na stitch pannan. Perfect a erukku. Thank you sooo sooo much bro.Unga videos pathu than na stitch panna arambichirukan.💐💐💐💐

  • @fathimabathrunisha9580
    @fathimabathrunisha9580 2 роки тому

    Anna neenga romba clear ah solli tharinga thank u anna. Intha video pathu na oru chudi stich pannen. Correct ah irunthuchu

  • @Dhakshina13Banumathi
    @Dhakshina13Banumathi 3 дні тому

    தெளிவாகச் சொன்னீர்கள். நன்றி அண்ணா.

  • @MothersSpecialKitchen
    @MothersSpecialKitchen 3 роки тому +8

    Bro thank you for sharing the stitching videos .romba nalla nanum theditye irrunthen nalla stitching channeluku...unga explanation ella semma bro stitching theriyathavanga kuda supera thaikalam...thank you bro.🙏🏻🙏🏻🙏🏻

  • @nivethaselvam2263
    @nivethaselvam2263 3 роки тому +49

    Umbrella type churidar சொல்லித்தாங்க அண்ணா

  • @saraswathimuthukumar6055
    @saraswathimuthukumar6055 Рік тому

    டைலர் ப்ரோ அவர்களுக்கு மிக்க நன்றி
    வணக்கம்
    நீங்கள் சொல்லிக் கொடுக்கிற இந்த சுடிதார் மிக அருமையாக புரிகிறது
    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் பாடி அண்ட் கை டிசைன் மாறி இருப்பதாக எனக்கு தோன்றுகிறது தயவுசெய்து விளக்கவும் தவறிருந்தால் மன்னிக்கவும்
    இந்த வீடியோவை நான் இப்பொழுதுதான் முதல் முறையாக பார்க்கிறேன் வணக்கம்

  • @abiramit246
    @abiramit246 3 роки тому +4

    Hi anna neenga sollarathu ellam nalla theliva eruku Anna 👌👌👌

  • @ramyas1819
    @ramyas1819 2 роки тому +1

    Neenga sollikudukaradhu easyya irukku 👌👌👌

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 роки тому +2

    ஒவவொரு அளவுகளுக்கு அகலம் உயரம் சரியாக சொன்னீர்கள் நன்றி தம்பி

  • @padmavathyg8706
    @padmavathyg8706 9 місяців тому +3

    நன்றி அண்ணா சுடிதார் டாப் பயிற்சி மிகவும் அருமை‌எனக்கு பயனுள்ளதாக இருந்தது😅

  • @geethanjalin3885
    @geethanjalin3885 2 роки тому +7

    I'm a beginner... Learning from you only anna... Now i am stitching my own clothes.. Thank you so much😊

  • @umavathyvija2193
    @umavathyvija2193 2 роки тому +1

    Tq kadaul unggalukku neenda ayulai kodukkanum nanggal payanadaya vaalga valamudan

  • @rojapparojappa7750
    @rojapparojappa7750 3 роки тому +7

    சூப்பர் புபுரோ உங்க வீடியோ எப்பபோடுவீங்கனு
    எதிர்பார்த்து.....
    ...

  • @fathimamubeena4929
    @fathimamubeena4929 2 роки тому +2

    Super Anna, romba clear ah puriuthu, ivlo naala 3/4 sleeve stitch panna konjam kasta paduven ippo nenga solli koduthathu romba clear ah irunthuthu Anna, thank you so much Anna 🙏

  • @dhanamchidambaranathan3567
    @dhanamchidambaranathan3567 2 роки тому +4

    அருமை சகோதரா .நன்றி . உங்களுடைய பாசத்திற்கும் ,அன்புக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

  • @Sivaranjani143-t3d
    @Sivaranjani143-t3d 3 місяці тому

    Anna thankyou for eanakku romps useful lap erukku rompa eshiya erukku❤

  • @sujithra6537
    @sujithra6537 Рік тому

    நன்றி அண்ணா எனக்கு தையல் பற்றி ஒன்றும் தெரியாது ஆனால் உங்கள் video பார்த்து நானும்ஒருடைலராக ஒரு வாரத்தில் blouse stitch பண்றேன் உங்கள் தயவால் நானும் ஒரு டைலர் நன்றி அண்ணா உங்களை எப்படி தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்பது

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 3 роки тому +2

    சூப்பர் கட்டிங் அண்ணா சேப் அழகா இருக்கு அண்ணா நன்றிஅண்ணா

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 2 роки тому

    சூப்பர் தம்பி சூடிதார்கட்டிங் சூப்பர் நல்லா புரிந்தது ரொம்ப நன்றி

  • @nisanthnisanth7996
    @nisanthnisanth7996 2 роки тому

    சூப்பர் அண்ணா எனக்கு கொஞ்சம் தையல் தெரியும் நீங்க போடற வீடியோ பாத்தே ந நல்ல கத்துக்குட்ட அண்ணா இப்ப கடை யே ஓப்பன் பண்ணி ட்ட அண்ணா ரொம்ப நன்றி அண்ணா சுடிதார் மட்டும் த கொஞ்சம் மிஸ்ட் டே க்கு வருது அண்ணா அது வு கை த பிரச்சினை வருது அதுவும் இப்ப புரிஞ்சு ருச்சு அண்ணா மனமார்ந்த நன்றி அண்ணா

  • @user-zs4cs9kh3q
    @user-zs4cs9kh3q 8 місяців тому

    தம்பி நீங்கள் பேசியது இனிமையா இருக்குப்பா🥰👌👍

  • @aleemaleem2362
    @aleemaleem2362 Рік тому

    இந்த அலவுக்கு .யாருமே டைலரிங் சொல்லி கொடுத்ததில்லை thank you sare

  • @MissQueen-dq1cs
    @MissQueen-dq1cs Рік тому +1

    Thank you bro Nan top strich panen unga method la super ah vanthch🥰

  • @ArumugamMurugan-lh9bg
    @ArumugamMurugan-lh9bg 5 місяців тому +2

    Supper anna❤

  • @pinkyfashiontamil3891
    @pinkyfashiontamil3891 3 роки тому +11

    Next time show 44to48 measurements please
    Today nice explanatined 👍

  • @spknspkn4570
    @spknspkn4570 Рік тому

    ❤❤❤❤❤❤thanks bro tailoring la neenga than mass🎉🎉🎉

  • @malinig8003
    @malinig8003 3 роки тому

    Hii bro Nan tirunelveli neenga soldradhu nalla theliva puriyuthu bro thanks 😊😊

  • @deeparajendren7313
    @deeparajendren7313 2 роки тому

    Anna uggalode video payanullatha eruku anna nandri

  • @reginamary5664
    @reginamary5664 11 місяців тому +1

    கழுத்து3inch எடுக்கலாமா தோள்பட்டை 3inchஎடுக்கலாமா மற்றும் கையின் நீளம் மற்றும் அகலம் எவ்வளவு 40.inch எடுக்கலாமா

  • @RajaRaja-cq5mf
    @RajaRaja-cq5mf 2 роки тому +5

    Very clearly explained thankyou bro uploads podunga

  • @vinothinik7372
    @vinothinik7372 8 місяців тому +1

    Super bro...very clear explanation

  • @shalinimoorthi8439
    @shalinimoorthi8439 Рік тому

    Super bro clear aa sollitharaiga bro

  • @kowsalya.a3283
    @kowsalya.a3283 2 роки тому +2

    Super anna

  • @lakshmivinoth3486
    @lakshmivinoth3486 3 роки тому +13

    தெளிவான விளக்கம் அண்ணா நன்றி

  • @deepamarym6994
    @deepamarym6994 Місяць тому

    Looking at your vidio i Stitched chudidar . Thank you brother its very helpful for me. ❤❤❤❤❤❤

  • @madhavmadhushri6146
    @madhavmadhushri6146 2 роки тому +2

    அண்ணா பிளவுஸ் ஆம்கோல் வளைவு 1 கால் வைக்கலாம்னு சொன்னிங்க சுடிதார் ஆம்கோல் வளைவுக்கு எவ்வளவு வைக்கணும்னு சொல்லுங்க அண்ணா

  • @manogangamanoganga7856
    @manogangamanoganga7856 3 роки тому +6

    Umbrella cutting Chudidhar solluinga anna

  • @balachandran4403
    @balachandran4403 7 місяців тому

    நன்றி அண்ணா மிக மிக அருமையாக இருக்கின்றது எளிதாக புரிகின்றது.

  • @sureshdivyashree1556
    @sureshdivyashree1556 2 роки тому

    Nalla Solly tharinga anna super valthukall

  • @Minicooking0811
    @Minicooking0811 3 місяці тому +1

    கைக்கூலி அளவு எப்படி எடுத்தீங்க anna

  • @palanivels5619
    @palanivels5619 3 роки тому +4

    Hai anna romba romba clearana explanation anna romba thanks anna na ippathan anna 12th mudichen intha lockdown leave la naraiya onga video pathen ,now i stitching many chutithar for me and my sister more than 20 chutithar and blouse also , onga videos ellam romba useful a eruku anna ,thank you so much anna

  • @sundariprabhu5819
    @sundariprabhu5819 3 роки тому +3

    Super anna தெளிவா‌ சொல்றீங்க ‌🙏🙏🙏🙏

  • @saralkumar4452
    @saralkumar4452 7 місяців тому

    Super very nice teaching bro

  • @user-oc7jv3wx9l
    @user-oc7jv3wx9l 3 роки тому +6

    தயவு செய்து மொபைல் எண்ணை பதிவு செய்து உதவவும் சந்தேகங்கள் அனைத்திற்கும் விளக்கம் பெற உதவியாக இருக்கும்

  • @gowrivenkatesan9148
    @gowrivenkatesan9148 5 місяців тому

    Super anna nenga solramari tekkiren top podave aseya erukku

  • @nithiyabasker839
    @nithiyabasker839 2 роки тому +8

    Excellent explanation and easy method 👌👌👌👌👌👌👌

  • @bharathipreetha1681
    @bharathipreetha1681 7 місяців тому

    Thanks bro. Very clear explanation

  • @gayathrigcs2328
    @gayathrigcs2328 2 роки тому +2

    Super explanation

  • @kpadmavathi410
    @kpadmavathi410 Рік тому

    Iam new subscriber. Very nice explaining brother. Tangachingalakku sollumbodu santhosama irukku tambi

  • @vedavallichari8312
    @vedavallichari8312 2 роки тому +3

    Your a really a good tailor and a master

  • @user-oc7jv3wx9l
    @user-oc7jv3wx9l 3 роки тому +11

    உங்கள் பதிவுகளில் நீளமான கை குளோஸ் நெக் போன்ற ஜாக்கெட் இல்லாமல் உள்ளது

  • @patturoja5944
    @patturoja5944 Рік тому

    அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் அருமை அண்ணா நான் சென்னை நான் பேச சன் டிசையினிங் கத்துகிறேன் அண்ணா 🙏🏼🙏

  • @seethalakshmi260
    @seethalakshmi260 3 роки тому

    தெளிவான விளக்கம் bro nandri bro

  • @Selfrekha
    @Selfrekha 2 місяці тому

    Very good thank you so much

  • @SenthilKumar-ve2yc
    @SenthilKumar-ve2yc 2 роки тому +2

    Anna shirt alavu eduthu thaikka kojam theyliva solli thanga

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 3 роки тому +3

    நன்றி அண்ணா
    இறைவன் எப்பொழுது உங்களுடன் இருக்கிறார்

  • @nagalakshminagarajan1877
    @nagalakshminagarajan1877 3 роки тому

    நன்றி சகோதரா
    சுடிதார் ரொம்ப ஈஸியாக புரிகிறது

  • @umaravikumar5292
    @umaravikumar5292 3 роки тому +3

    👌👌👌👌 very useful video thank you so much sir 👍

  • @SathyaSathya-sw9hd
    @SathyaSathya-sw9hd 2 роки тому

    Ninga solrathu nalla puritythu anna

  • @kuttikutty
    @kuttikutty 3 роки тому +2

    pant patiyala cutting and stitch podunga anna... i m waiting for tis 38 inch chudi measurment ...
    unga videos pathu than stitchng kathukitn... thanks anna..
    innum naraya solikudukanaummm... tq...

  • @malachandran405
    @malachandran405 2 роки тому

    Super friend nalla solli kudukuringa

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 Рік тому

    சிறப்பான விளக்கம்நன்றிசகோதரரே

  • @vinnarasiamala8003
    @vinnarasiamala8003 Рік тому +2

    Yen bro kaluthu agalam 3 1/4 inch edukiriga

  • @murugank7508
    @murugank7508 5 місяців тому

    நன்றி அண்ணன்

  • @vengadesht4818
    @vengadesht4818 Рік тому +1

    Anna umparla top carting and stiching potuga anna

  • @persirajendran7107
    @persirajendran7107 Рік тому +1

    Super explain thank you brother

  • @sathyarevathirs399
    @sathyarevathirs399 Рік тому

    Super anna nalla solletharinga anna👌👌👌

  • @marylazard3872
    @marylazard3872 Рік тому +2

    Super bro very nice teaching. Beginners like me are very use full. I always watch your channel. I just wanted to know while cutting the underlining cloth on the top you left some fabric. Looks like four inches or more. You did not mention why and why you should leave so much cloth. Explain in the next video. Thank you for sharing.

  • @linda-il5pv
    @linda-il5pv 3 роки тому +5

    Thank you brother. I amVery clear thank you so much brother👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

  • @umaashanthi6194
    @umaashanthi6194 3 роки тому

    Superb thambi. Princess cut chudidhar cutting stiching podunga pa.

  • @aasir4289
    @aasir4289 2 роки тому +1

    அண்ணா சூப்பர்

  • @jaijai3641
    @jaijai3641 2 роки тому

    Anna unga video romba usefulla iruku en papaku 2 years aguthu avaluku pattu pavada satta thakkanumnu asaya iruku pls anna solli thareengala

  • @chidambaramcm3220
    @chidambaramcm3220 Рік тому

    நன்றி சூப்பர் அண்ணா 👌👌👌

  • @ammuv
    @ammuv 2 роки тому +1

    Anna epadi stitch panalum arm and chest join place la lighta surukkam varuthu..pls tell how to correct it

  • @jawaharjeevan9-amaths280
    @jawaharjeevan9-amaths280 3 роки тому +1

    Super bro God bless you

  • @vedavallichari8312
    @vedavallichari8312 2 роки тому

    Yours good Tailor and good
    Master.

  • @mathlub9207
    @mathlub9207 3 роки тому +2

    Sooper bro.. excellent, very clear.. but pants cutting solunga bro.. gathering pants

  • @user-dr3jt7yh6i
    @user-dr3jt7yh6i Рік тому

    Thanks brother very useful stitching video

  • @divyajones4371
    @divyajones4371 2 роки тому

    Clear explanation sir verry use full

  • @muthulakshmi5247
    @muthulakshmi5247 2 роки тому +8

    Thank you so much anna, I love all your videos

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 3 роки тому +3

    Nalla puriyuthu bro thank you

  • @abinayaa1337
    @abinayaa1337 Рік тому

    Super anna nalla solli thariga

  • @mageshwarij3823
    @mageshwarij3823 Рік тому

    👍perfect ta vandhuchu... i must improve on stitching.. kurti pocket ?? Thx bro

  • @ambadiambadi6402
    @ambadiambadi6402 7 місяців тому +1

    Thanks

  • @m.ramyalakshmi612
    @m.ramyalakshmi612 3 роки тому +5

    Anna Etha stitch panra video podunga anna

  • @kuttyschannel1770
    @kuttyschannel1770 3 роки тому +1

    சுடிதார் கழுத்து அகலமாகி விட்டால் என்ன செய்வது அண்ணா

  • @amalathedreamgirl7913
    @amalathedreamgirl7913 3 роки тому +1

    Fantastic videos super bro keep going

  • @rajaduari7050
    @rajaduari7050 3 дні тому

    சுடிதார் கைக்கும் கொடைஞ்சி வெட்டனுமா 😮ப்ளவ்ஸ்க்கு மட்டும் தான் கொடைஞ்சி வெட்டனும்னு நினைச்சிட்டு இருக்கேன் 🤭

  • @alamelug3861
    @alamelug3861 11 місяців тому

    Romba nanri Anna

  • @JeevaJeeva-pc1by
    @JeevaJeeva-pc1by 5 місяців тому

    Thank you Anna❤

  • @povanesh
    @povanesh 3 роки тому +1

    God bless you thank you Anna

  • @kktechnician4788
    @kktechnician4788 Рік тому +2

    Very clear explain thank you bro

  • @jananirb4935
    @jananirb4935 Місяць тому

    Lining ilama oru kurti stitch panna evlo neram aagum bro. Evlo fast ah theika mudiyum?

  • @netharsanakalpana5772
    @netharsanakalpana5772 Рік тому

    👏நன்றி அண்ணா

  • @fathimavenkat8205
    @fathimavenkat8205 2 роки тому

    Very nice video bro.clear explanation