150 ஆண்டு பாரம்பரியம்... அயோத்தியில் ஓங்கி ஒலிக்கும் தமிழ் - தமிழர்களை வரவேற்கும் நகரத்தார் சத்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • 150 ஆண்டு பாரம்பரியம்... அயோத்தியில் ஓங்கி ஒலிக்கும் தமிழ்
    காசி விஸ்வநாதருக்கு 3 கால பூஜை
    தமிழர்களை வரவேற்கும் நகரத்தார் சத்திரம்
    #Ayodhya #RamMandir #RamarTemple #NagaratharChathiram
    அயோத்தி நகரத்தார் சத்திரம் - வரலாறு/1885-ல் சத்திரம், பர்மா செல்லும் பாதையில் அமைப்பு/"காசி விஸ்வநாதருக்கு பூஜை வழங்குகிறோம்"/தமிழக கோயிலை பிரதிபலிக்கும் சத்திர கோயில்
    /
    கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் அயோத்தியில்... தமிழ் மனம் கமழும்... நகரத்தார் சத்திரம் குறித்த தொகுப்பு உங்கள் பார்வைக்கு...
    Uploaded On 27.12.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 172

  • @kannaganesh3531
    @kannaganesh3531 8 місяців тому +94

    நகரத்தார் சத்திரம் என்றும் அழகுதான் 😊😊

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 8 місяців тому +116

    தந்தி டிவி ன்
    உருப்படியான பதிவு
    வாழ்த்துகள்.

  • @parthasarathy663
    @parthasarathy663 8 місяців тому +46

    நகரத்தார் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @karthikrrk8658
    @karthikrrk8658 8 місяців тому +53

    தமிழரின் பெருமை

  • @kadamaniy1997
    @kadamaniy1997 8 місяців тому +39

    எத்தனை மேன்மையான கடவுள் பணி. யாத்ரீகர்கள் வருகைக்காக காத்திருக்கும் பண்பு எத்தனை உயர்வானது. இந்த நகரத்தார் எதிலும் மேன்மை பெற பகவான் ராமபிரான் துணை இருப்பார். சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    இந்த vdo பதிவெற்றல் முயற்சிக்கு பல நன்றிகள்.

  • @balajip6165
    @balajip6165 8 місяців тому +93

    Unity of Hindus 🕉 ♥
    Jai sri ram

    • @arunmanip1419
      @arunmanip1419 8 місяців тому +1

      பிஜேபி இல்லா தமிழகம் அடுத்து பிஜேபி இல்லா பாரதம் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த். வெல்லட்டும். I. N. D. I. A. கூட்டணி வீழட்டும் பிஜேபி

    • @pasumponDevan283
      @pasumponDevan283 8 місяців тому +2

      ​@@arunmanip1419😂😂😂😂கதறு நல்லா சத்தமா

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n 8 місяців тому +3

      ​@@arunmanip1419உன்னத தலைவன் மோடி...❤🎉
      திருட்டு ஊழல் நாயீ நம்ம தத்தி😂ஸ்டாலீ

    • @vegeta6622
      @vegeta6622 8 місяців тому

      😂😂​@@arunmanip1419

  • @bhuvanac9662
    @bhuvanac9662 8 місяців тому +32

    ஸ்ரீ ராம், ஸ்ரீ ராமஜெயம், ஸ்ரீ ராமா.

  • @sivasankari3044
    @sivasankari3044 8 місяців тому +19

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் வாழ்க தமிழ், வளர்க தமிழர் பண்பாடு.💐💐💐💐💐💐

  • @parvathid6198
    @parvathid6198 8 місяців тому +29

    இதுதான் டா எங்கள் சனாதனம்.. வாழ்க சனாதனம்...

  • @1Weare1
    @1Weare1 8 місяців тому +30

    வாழ்க நகரத்தார் ❤

  • @chandrasekaranhkrishnamoor7751
    @chandrasekaranhkrishnamoor7751 8 місяців тому +31

    We are proud of Nagarathur samooham for wonderful service.Mahaperiyavaa had high regards for this community for their religious service. Jaihind

  • @inbasubburamanian4932
    @inbasubburamanian4932 8 місяців тому +12

    மிக்க நன்றி ஹரி.. சென்ற இடமெல்லாம் சத்திரம் கோவில் பள்ளி கல்லூரி கட்டிய நகரத்தார் சோழ மன்னர்களுக்கு முடி சூட்டும் அதிகாரம் பெற்றவர்கள்.. பக்தியும் கல்வியும் அன்ன சத்திரங்களும் எங்கள் அடையாளம்.. ❤❤❤❤

  • @savenature8344
    @savenature8344 8 місяців тому +15

    நகரத்தான் நகரத்தார் தான் தரமான மண்டபங்கள வீடுகள்

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 8 місяців тому +23

    இதெல்லாம் பார்த்தால் சிலருக்கு வயத்தெரிச்சல் ஏற்படும்

    • @rpgaming5300
      @rpgaming5300 8 місяців тому +1

      சுடலை குருப்புக்கு

  • @kumarram3477
    @kumarram3477 8 місяців тому +14

    Jai shree Ram

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 8 місяців тому +24

    வாரணாசி பதம் என தமிழ் இலக்கியத்தில் ஒரு உவமை பயன்பாடு இருந்ததாம்

  • @jayanthivaradhan6844
    @jayanthivaradhan6844 8 місяців тому +14

    Jai sree ram jai sree ram.

  • @kalyanisrinivasan1406
    @kalyanisrinivasan1406 8 місяців тому +5

    மிக மிக அருமையான தகவல்.

  • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
    @BALAMURUGANSELVAMAMI-zf2mu 8 місяців тому +35

    செத்தான் விடியல் அரசு

    • @arunmanip1419
      @arunmanip1419 8 місяців тому +1

      ரபேல் ஊழல் மோடிஜி வாழ்க வாழ்க. பிஜேபி இல்லா தமிழகம் அடுத்து பிஜேபி இல்லா பாரதம் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த்.

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo 8 місяців тому +4

      ​@@arunmanip1419kirukku koo nalla katharu meendum modi than pm

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n 8 місяців тому +2

      உன்னத தலைவன் மோடி...❤🎉
      திருட்டு ஊழல் நாயீ நம்ம தத்தி😂ஸ்டாலீ

    • @sivaravichandran3684
      @sivaravichandran3684 8 місяців тому

      @@arunmanip1419 bloody fool 200 rs up

  • @visalakshisubramaniam2709
    @visalakshisubramaniam2709 8 місяців тому +16

    Nagarathars have chatrama in many places. They rarely go to hotels to stay. There will a chatram near every temple. Nagarathars come from various places n stay here and go to temple s near by n leave the next day.
    Just to freshen up they use the chatrams. Very conveniently located. I have visited many such chatrams. Most often the food is also free. Hats of to the various nagarathars community in different parts of India and overseas.

  • @sureshkumar-mf8ml
    @sureshkumar-mf8ml 8 місяців тому +4

    மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 8 місяців тому +17

    Namaskaram
    God Bless You and Your Family.
    His work is done as per His Wishes.

  • @alliam7100
    @alliam7100 8 місяців тому +12

    Went last week , Shri annamalai sir was amazing, very humble , nice person , he s a hardcore devotee of the nagarathar chatra lord ramar

  • @ramt4643
    @ramt4643 8 місяців тому +12

    🛕💐😊Nagarigam Mikka நகரத்தார் 🚩🇮🇳🙏

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 8 місяців тому +6

    Great Nagarathar

  • @chellappandic8683
    @chellappandic8683 8 місяців тому +6

    அந்த‌ நகரத்தார்‌ மண்டபத்தின்‌ தொலைபேசி‌ என்னையும்‌ குடுத்திருந்தால்‌ இ ங்கிருந்துசெல்லும்‌ பக்தர்களுக்கு‌ வசதியாக‌ இருக்கும்

    • @100acre
      @100acre 7 місяців тому

      News mattum thaan edupanunga useful poda mattanga

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 8 місяців тому +4

    Jai Sri Ram

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 8 місяців тому +4

    அற்ப்புதம்அற்ப்பதம்

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 8 місяців тому +8

    நாங்கள் குழுவாக சென்று தங்கி இருக்கிறேன்
    நல்ல பாதுகாப்பான இடம்
    வாழ்த்துக்கள்...

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 8 місяців тому +7

    Jai shree ram

  • @vijaypandi7363
    @vijaypandi7363 8 місяців тому +7

    Nanum nagarathar chettiyar from Madurai

  • @sivananthan3101
    @sivananthan3101 8 місяців тому +24

    🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤

    • @arunmanip1419
      @arunmanip1419 8 місяців тому

      பிஜேபி இல்லா தமிழகம் அடுத்து பிஜேபி இல்லா பாரதம் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் வெல்லட்டும். I. N. D. I. A. கூட்டணி வீழட்டும் பிஜேபி.

    • @m.sasikumar7956
      @m.sasikumar7956 8 місяців тому

      ​@@arunmanip1419பாய் அழுவாதிங்க |

  • @pazhanipazhani7372
    @pazhanipazhani7372 8 місяців тому +4

    Good 👍

  • @Arul055
    @Arul055 8 місяців тому +4

    வெள்ள நிவாரணம் கோவிந்தா கோவிந்தா

  • @raguteaching472
    @raguteaching472 8 місяців тому +6

    JAI SHREE RAM ❤❤❤❤❤

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 8 місяців тому +9

    சிறப்பு / மிகவும் சிறப்பு ,🎉🎉🎉

  • @soranasakeryogam719
    @soranasakeryogam719 8 місяців тому +2

    காரைக்குடி இருந்து superb

  • @raguteaching472
    @raguteaching472 8 місяців тому +5

    ஜெய் ஸ்ரீராம்

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 8 місяців тому +23

    அயோத்தியில் திருத்தேர் இருக்கிறது

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 8 місяців тому +6

    Jai Hind Jai sri Ram ❤

  • @user-palliaalapirandhan
    @user-palliaalapirandhan 8 місяців тому +6

    🚩💥Jai Shree Ram💥 🚩

  • @abiramig6307
    @abiramig6307 8 місяців тому +4

    Rama jayam.ippave poganum pola irukku.long live our nagaraththar their cotribution to our religion is immense.they deserve our salutes every community should do like this.

  • @srinivasansrini2910
    @srinivasansrini2910 8 місяців тому +7

    Jai sriram😍😍😍😍🇮🇳🇮🇳🚩🚩🚩🚩

  • @sivasankari3044
    @sivasankari3044 8 місяців тому +2

    சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @alwayshappy225
    @alwayshappy225 8 місяців тому +6

    Jai sree ram❤

  • @natarajang6092
    @natarajang6092 8 місяців тому +4

    Noble thoughts

  • @parthibansachthaparthiban2748
    @parthibansachthaparthiban2748 8 місяців тому +4

    தந்தி உண்ணோட சமீபத்திய உருபடி செய்தி இதுதான்

  • @sakkuamma
    @sakkuamma 3 місяці тому

    அன்றைய நகரத்தாா்..தான் சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு பகுதியை காசி விஸ்வநாதருக்கு என்று ஒதுக்கி வைத்துள்ளாா்...என்ன ஒரு அருமை சமூகம்...வட இந்தியாவில் நம்ம சாப்பாடு சாப்பிட்டவகளுக்கு தான் இவர்களின் அருமை பேருமை புரியும்...வாழ்க நாட் கோட்..

  • @sivananthan3101
    @sivananthan3101 8 місяців тому +18

    ❤❤❤❤WE ALL INDIAN STAND PRAY SAFETY PALLANDU VALLGA FOR BJP LEADERSHIP AND❤PM MODI JI WITH ANNAMALAI JI ❤❤❤❤❤JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏🙏

    • @nightpanther9209
      @nightpanther9209 8 місяців тому +1

      😆😅🤣😂🤣😅😆

    • @monishasekar4716
      @monishasekar4716 8 місяців тому

      Intha satharthukum unga bjp Kum enna samandham???

    • @sivananthan3101
      @sivananthan3101 8 місяців тому

      ​@@nightpanther9209ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

    • @sivananthan3101
      @sivananthan3101 8 місяців тому

      ​@@monishasekar4716 ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @sskddy5445
    @sskddy5445 8 місяців тому +19

    நான் ராமனையோ, அவன் கூட்டத்தையோ கடவுளாக ஏற்பதில்லை. ஆனால் நகரத்தாரின் செயலைப் பார்க்கின்ற போது பெருமையாக உள்ளது. எல்லாம் சிவமயம்!

    • @user-sf3dj9is8h
      @user-sf3dj9is8h 8 місяців тому +4

      Lord Rama worshipped lord Shiva and lord shiva also knows that lord Ram is an extra ordinary avatar of lord vishnu, so if you don't follow or worship it dosent matter for anybody.

    • @sskddy5445
      @sskddy5445 8 місяців тому

      @@user-sf3dj9is8h ராமன் என்பவன் ஒரு புராணக்கதை நாயகன். அவனை எதற்குக் கடவுளாக ஏற்க வேண்டும். அவன் சீதையைத் திருமணம் செய்ததில் இருந்து ஒரு நாள் கூட அவள் சந்தோசமாக இருந்ததே இல்லை. இவனது கொடுமையில் இருந்து காப்பாற்றத் தான் அவள் தந்தை இராவணன், சீதையைத் தன்னிடத்தில் கொண்டு சென்று வளர்ப்பார். ஜனக மன்னனே அவளை ஆற்றில் தான் கண்டெடுப்பார். இராமன் ஒரு பொறுக்கியும் கூட. அகல்யை இவன் கால் பட்டு எல்லாம் உயிர்ப்பிக்கவில்லை. இவன் அவளோடு தப்பாக நடந்து கொண்டிருந்திருப்பான். அப்போது மக்கள் வரும்போது பெரிய உறுட்டு.

    • @MrRaghavann
      @MrRaghavann 8 місяців тому +3

      appo choza mannargalaiyum erkathe bro. oruthanum ravananuku kovil kattala, ramanuku dhan kattirukanga.😂😂

    • @user-sf3dj9is8h
      @user-sf3dj9is8h 8 місяців тому +2

      @@MrRaghavann Cholargal Raman kulam endre sollurrikkargal.

    • @Arpan1412
      @Arpan1412 8 місяців тому +5

      ​@@user-sf3dj9is8hIn Bengal we also don't worship Ram ,There is no old Ram temple in Bengal . We only see him as a good King who worshipped Ma Durga ,We worship Ma Durga and Shiva 🙏

  • @senthilp1407
    @senthilp1407 8 місяців тому +4

    om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya

  • @user-hb5jl5he6l
    @user-hb5jl5he6l 8 місяців тому +9

    கொஞ்சம் கூட பக்தியும் ராமபிரான் பற்றிய பெருமையும் இல்லாமல் பேட்டி எடுத்துள்ளீர்கள்... என்ன ஒரு திறமை!?...

  • @rajarv6784
    @rajarv6784 7 місяців тому +1

    ❤❤❤❤❤
    சிவகெங்கை..சீமை....!

  • @barathisr
    @barathisr 8 місяців тому +2

    யார் தங்க அனுமதி, எப்படி பதிவு செய்ய வேண்டும் என்ற விபரம் தெரிவித்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 8 місяців тому +3

    Jai Shree Ram Seeta ma

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 8 місяців тому +3

    AUM NAMAH SHIVAYA

  • @72universal
    @72universal 8 місяців тому +3

    Thanthi ❤❤

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 8 місяців тому +3

    🎉🎉🎉🎉🎉

  • @subramanianb9458
    @subramanianb9458 8 місяців тому +8

    செட்டியார்கள் கால் பதித்த நிலங்கள் விளையும்.

  • @dineshraina1706
    @dineshraina1706 8 місяців тому +3

    காரைக்குடி செட்டிநாடு பூர்வீகம்🔥

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 7 місяців тому +1

    Jai Shri Ram....As Modi explains, Morth India & TN netted very closely...Jaihind....

  • @356cggd37a
    @356cggd37a 8 місяців тому +3

    🙏🙏

  • @harijaya6887
    @harijaya6887 8 місяців тому +6

    🙏🙏🙏🙏🙏

  • @balakrishna1097
    @balakrishna1097 7 місяців тому +1

    I visited kasi its difficult to get south indian food in kasi we know about nagathar mandabam and have food they are very good and humble peoples.. God bless them

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 8 місяців тому +7

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க

  • @komethen3602
    @komethen3602 8 місяців тому +9

    Modiji Jaihind

  • @chefsatheeshkumar4820
    @chefsatheeshkumar4820 8 місяців тому +3

    My god exllant Tamilan modi ji ho

  • @KAVICREATIONSKAVI
    @KAVICREATIONSKAVI 8 місяців тому +4

    🙏🏻💐🙏🏻

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt 7 місяців тому

    வாழ்த்துக்கள். நன்றி

  • @kosurukasturisyamala6741
    @kosurukasturisyamala6741 8 місяців тому +8

    Any special arrangements for people coming for january 22nd? Contact no.please

  • @slakahminarasimhansubraman4434
    @slakahminarasimhansubraman4434 8 місяців тому +7

    Vazhiyavey nagarathar eraithondu *

  • @selvarajselvi_96
    @selvarajselvi_96 8 місяців тому

    ஜெய் ஸ்ரீ ராம் 🪔🪔🌹🌹🙏🙏

  • @user-kp9hm4zy6n
    @user-kp9hm4zy6n 8 місяців тому +6

    🙏❤️🧡💛💚🙏🥰🥰

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 7 місяців тому

    Thanks

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 8 місяців тому +1

    இங்கு திரவிடத்துகு சப்போர்ட். அங்கு ராமருக்கு சப்போர்ட். தந்தியின் இரட்டை முகம்.

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 8 місяців тому +6

    ஆனால் தமிழ்
    நாட்டில்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 8 місяців тому +2

    கதை கதை செட்டியார்கள் வந்தால் அனுமதிப்பார்கள்.பிறர் வந்தால் காலி இடமில்லை என்றே பல ஆண்டுகளாக கூறிவருகின்றனர்.அனுபவம் பதிவிடுகிறது

  • @shanmugamramasamy9522
    @shanmugamramasamy9522 7 місяців тому +1

    🙏🙏👌

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 8 місяців тому +9

    இதற்கும் தி மு க விடம் பணம் கொடுத்து ரிக்கற் எடுக்க வேண்டுமா? 😂

  • @KathirS-dw3ux
    @KathirS-dw3ux 8 місяців тому +2

    இவர்களைதொடர்பகொள்வதுஎப்படி

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 8 місяців тому +6

    **Dravida model Tamilnadu la "satram" enga irrukku ?**

    • @MrRaghavann
      @MrRaghavann 8 місяців тому +1

      only paid satram dhan..😂😂

  • @gopipadmakrishnan
    @gopipadmakrishnan 8 місяців тому +2

    Address please

  • @rajaramj833
    @rajaramj833 8 місяців тому

    Great

  • @sathish28
    @sathish28 7 місяців тому

    Jai Shree Ram,

  • @user-mq8mx8bk5c
    @user-mq8mx8bk5c 7 місяців тому

    🙏🙏🙏❤️

  • @mohandurai8015
    @mohandurai8015 8 місяців тому

    Jai jai om shri tamizhmuruga

  • @mohandurai8015
    @mohandurai8015 8 місяців тому

    Jai jai om namashivaya

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 8 місяців тому +2

    ஆமா நான் போய் இருக்கேன்!

  • @sureshnainar5080
    @sureshnainar5080 8 місяців тому +3

    Sutalai swami iruka

  • @vvipdrmidhufuture
    @vvipdrmidhufuture 8 місяців тому

    Jai Sri Ram Jai Srimathi Sitha

  • @mohandurai8015
    @mohandurai8015 8 місяців тому

    Jai jai om senthilvela

  • @satheesraisah4969
    @satheesraisah4969 8 місяців тому

    Om shiva ram

  • @parvathid6198
    @parvathid6198 8 місяців тому +3

    பொரியான் வாயில மண்.

  • @userxx007
    @userxx007 8 місяців тому +2

    செட்டியார் தானே சொல்லுவாங்க "நகரத்தார்" சொல்லுவாங்களா?? அல்லது உதாரணத்திற்கு: காசு கார செட்டியார், வாணிப செட்டியார்,போல் செட்டியாரிலே நகரத்தார் ஒரு உட்பிரிவா??

    • @ssc6209
      @ssc6209 8 місяців тому +1

      நாட்டுக்கோட்டை நகரத்தார் என்பவர்கள் காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் முற்பட்ட வகுப்பில் வரக்கூடிய ஒரு சிறு சாதியினர் சுமார் 50,000 பேர் தான் இருப்பர், நிறையா நல்லது செய்துள்ளனர், யார் வம்புக்கும் போகாதவர்கள். அவர்களில் ஆண்கள் பெயருக்கு பின்னால் செட்டியார் என்றும் பெண்கள் பெயருக்கு ஆச்சி என்றும் போட்டுக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் செட்டியார் உட்பிரிவு இல்லை. செட்டியார் பட்டம் மட்டுமே போட்டுக்கொள்கின்றனர்.

    • @MK-ds2di
      @MK-ds2di 8 місяців тому

      காரைக்குடியை சுற்றி இருக்கும் செட்டி நாட்டை சேர்ந்த சசெட்டியார் நரத்தார் என்று அழைக்கபடுவர். பூம்புகாரில் கண்ணகி கோவலன் நகரத்தார் குலத்தில் பிறந்தவர்கள்.கண்ணாத்தாள் என்றபெயர் மாசாத்துவான்(மாசான்) என்ற பெயர்கள் வழக்கத்தில் உள்ளது.

  • @FUNwitDAM
    @FUNwitDAM 8 місяців тому +1

    Address and phone number available sir?

  • @sundars5185
    @sundars5185 8 місяців тому +1

    பிற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்க இடம் கிடைக்குமா.

  • @avmrcm4475
    @avmrcm4475 8 місяців тому +1

    Thandhi tv is a chalratv of DMK

  • @user-gx3ol3kd8m
    @user-gx3ol3kd8m 8 місяців тому +1

    But caste system 😢

  • @bharathbharath1442
    @bharathbharath1442 8 місяців тому +1

    காங்கிரஸ் பிறந்த ஆண்டு.

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 8 місяців тому

    தமிழன் இந்த ராமன் மற்றும் ராம ஜெயம் பாடுபவர்களை கடவுளாக கருதவில்லை. இந்த கோயில் தமிழர்களின் வரிப்பணத்தில் கட்ட படுகிறது😢. கேடி அரசு

    • @gpmuthu8434
      @gpmuthu8434 7 місяців тому

      போல சுன்ணி