5 நிமிட சந்திப்பு! அலறிய ஆதவ்! Aloor Shanavas Interview | Thirumavalavan | MK Stalin | Aadhav Arjuna

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 476

  • @SouthBeatTV
    @SouthBeatTV  4 дні тому +29

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

  • @Solomon-x8g
    @Solomon-x8g 3 дні тому +130

    இன்றைய அரசியல் அரங்கில், தரமான, தகுதியான, திறமையான,அறிவுத்திறன் உள்ள, வார்த்தை சுத்தமுள்ள,ஓர் அருமையான , நபர் ஆளூர் ஷானவாஸ் அவர்கள். வாழ்த்துக்கள்!

    • @Crazyfrogstn
      @Crazyfrogstn 3 дні тому

      Everyone agree to it. But go and watch the debate on December 6 of Puthiya Talaimurai's show. Those are the very worst words to talk about Vijay. He has to control his words. Thiruma itself agrees to it no misunderstanding b/w TVK and VCK. Aloor Shanavas feels that Aadhav is growing which would be difficult for his position.

    • @vijayrasigan7922
      @vijayrasigan7922 3 дні тому

      Irunthar aana dec 6 ku apram illa enga vijay annava romba kadumaiya pesirujar

    • @elangovangeproperties6721
      @elangovangeproperties6721 3 дні тому +1

      Yes he is genius shanavas

    • @kumarv9791
      @kumarv9791 2 дні тому +1

      Mr.Shanawas is a man of Ethical excellence.

  • @satheeshbabu7211
    @satheeshbabu7211 4 дні тому +54

    குறுகிய மனப்பான்மையுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அருமையான பதில்கள் 🎉

    • @irenenirmaladhamayanthi9860
      @irenenirmaladhamayanthi9860 4 дні тому

      Very much true. I didn't expect this sort of questions from this Anchor 😊

    • @shkmhdadrmn
      @shkmhdadrmn 3 дні тому

      ​@@irenenirmaladhamayanthi9860கேள்விகளை கேட்கவேண்டியது அவரது பணி ஆகவே அதில் தவறில்லை. ஷாநவாஸ் எத்தகைய கேள்விகளையும் தீர்க்கமான பதில் களால் திருப்பி அடிப்பவர்❤❤❤

  • @alaudeenabdulhameed87
    @alaudeenabdulhameed87 3 дні тому +70

    ஒரு காலத்தில் பேட்டி எடுப்பவர் தான் மிகவும் சாதுரியமாக அறிவு சார்ந்த கேள்விகளை கேட்பார். பதில் அளிப்பவரோ தெளிவில்லாமல் மழுப்பலாக பேசுவார். இந்தப் பேட்டி தலைகீழ். ஒரு கட்சியின் அடுத்த நிலை தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆளூர் ஷானவாஸ் போன்றவர்கள் சிறந்த உதாரணம்

    • @tamo3506
      @tamo3506 3 дні тому +2

      People selected whom they want.
      Such a good man

    • @kannanr4530
      @kannanr4530 2 дні тому

      Anchor is waste and not asking relevant question. He is some what trying to damage Eluchi Tamilar Thiru. Thirumavalavan sir

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 4 дні тому +46

    அருமையா சொன்னிங்க
    சனாவஷ் அவர்கள்

  • @kumaradirai
    @kumaradirai 3 дні тому +21

    என் தமிழ் சமூகத்தின் அடையாளம் தொல் திருமாவளவன் அவர்கள் பல லட்சம் கருத்துகள் சிறுத்தைகளை உருவாக்கி இருக்கக்கூடிய ஒரே தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @Kannkumar-w8x
    @Kannkumar-w8x 4 дні тому +16

    Wonderful speech aloor shanvas.

  • @anwar9469
    @anwar9469 4 дні тому +144

    ஆளூர் சாநவாஸ் பேட்டீயை விரும்பி பார்ப்பவர்களில் ஒருவன்.காரணம் தெளிவான பதில்.தடுமாற்றமில்லா தமிழ்.திருமாவின் மகுடத்தின் மாணிக்கம்.அரசியலில் குழப்பமில்லாத பயணம்.

    • @saravanankumar6603
      @saravanankumar6603 3 дні тому +4

      நானும் அவரின் அறிவார்ந்த பேச்சுக்கு அடிமயானவன், அதேபோல் விவாதம் என்று வந்தால் இன்னும் சூப்பர், முரளிதரன் சேவாக் மேட்ச் தான்

    • @jeyapandi2401
      @jeyapandi2401 3 дні тому +2

      Unmai

    • @MG-kz9ig
      @MG-kz9ig 3 дні тому

      Yes perfect

    • @RAJARATHINAM-s5r
      @RAJARATHINAM-s5r 3 дні тому

      ஷாநவாஸ் விஜய்ஐ கூத்தாடி என்று பேசியது மிகுந்த கண்டிக்க தக்கது

    • @udayanpushbavalli8711
      @udayanpushbavalli8711 2 дні тому +1

      Yes great

  • @ritav7870
    @ritav7870 4 дні тому +38

    ஷை நவாஸ் sir பேச்சு. மிகத் தெளிவாக இ ருக்கும் ❤❤❤❤

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v 4 дні тому +61

    தளபதிடா .... திருமாவின் தளபதி😂😂😂எங்க வந்து யாருகிட்ட ..நவாஸ் இதுபேருஇல்ல..பெருநெருப்பு😮😮😮😮❤❤❤❤🎉🎉🎉🎉

  • @truthchannel4836
    @truthchannel4836 4 дні тому +56

    ஷாநவாஸ் நித்தியடி பதில்.... நிரூபர் ஒரு முட்டாளாக கேள்வி கேட்கிறான். எல்லாத்திற்கும் செம்ம பஞ்ச் பதில் from Shanavas 👍👍👍

    • @rajakumartnswla5592
      @rajakumartnswla5592 3 дні тому

      He is always mutual

    • @anburosesarangan8335
      @anburosesarangan8335 3 дні тому

      ,நிருபரை முட்டாள் என்று சொல்லக்கூடாது. அவர் கிடுக்கிப்பிடி கேள்வியைத் தான் கேட்கிறார். ஆனால் ஆளூர் நவாஸ் மிகவும் தெளிவாகவும், அறிவுடனும்
      கோபப்படாமல் உம் பதில் சொல்கிறார்.மிகத் திறமையாக பதில் சொல்வது
      அவருக்கு எப்பொழுதுமே கைவந்த கலை வாழ்த்துக்கள்.

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 4 дні тому +19

    Supper congratulations Aloor Shanavas Sir. Dr Thol Thirumavalavan Sir is a great genuine honest brave knowledgeable intectual common leader. Dr Thol Thirumavalavan Sir is deserve to CM of Tamil Nadu.

  • @pmm1407
    @pmm1407 4 дні тому +16

    What an interview. Wow. Excellent. Shahnawaz. Great

  • @rajendranvellu746
    @rajendranvellu746 3 дні тому +5

    ஆர்பாட்டம் இல்லா அமைதியாக ஆனால் தெளிவான பதில் அளிப்பது திரு. ஷானவாஸ் அவர்களின் தனித்தன்மை. வியந்து பார்கிறேன் தங்கள் பேட்டிகளை. வாழ்த்துக்கள் வளர்க.

  • @angelofelix7799
    @angelofelix7799 4 дні тому +86

    தலைவருக்கு ஏற்ற தொண்டன்
    ஷாநவாஸ் சார் 🤝

    • @alanabrahamd
      @alanabrahamd 3 дні тому +1

      Stalin ku thane😂😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 дні тому

      நல்லா சம்பாதிக்கிறான் 😂

    • @sreesree1331
      @sreesree1331 3 дні тому

      ​@@Vedimuthu333 நீயும் வேலைக்கு போ😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 дні тому

      @@sreesree1331 ஓ! நீ அங்கேதான் வேலை செய்யறியா? இந்தா வந்துட்டேன் 😆

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      கொத்தடிமை விஷயத்தில் தானே 😮😮😮

  • @pmm1407
    @pmm1407 4 дні тому +20

    Excellent excellent excellent.

  • @srirangan8893
    @srirangan8893 4 дні тому +14

    சிறப்பு வாழ்த்துக்கள் ❤

  • @RaseethAli-yp4qu
    @RaseethAli-yp4qu 4 дні тому +26

    100% ஊடகங்கள் தான் காரணம் 🤝

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 4 дні тому +78

    ஆளூர் நவாஸ் பேச்சு எப்போதும் கண்ணியத்துடனும் கருத்தாழமும் சேர்ந்திருக்கும்.

    • @Jeganathan-xx6fg
      @Jeganathan-xx6fg 3 дні тому

      அப்போ ஏன்டா கூத்தாடி னு சொன்னார் இதில் கண்ணியம் இல்லையே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      பார்த்தோமே லட்சணத்தை கூத்தாடி என்று சொல்லி விட்டு துணை முதல்வர் கூத்தாடிக்கு முட்டு கொடுக்கும் லட்சணத்தை.‌ இதில் காமெடி திருமாலே ரெண்டு படத்தில் கூத்தாடியாக நடித்தது தான். இதைத் தவிர திருட்டு திராவிடம் என்பது ஆரம்பத்தில் இருந்தே கூத்தாடிகளை நம்பி வந்த கட்சிதான் என்பது😮😮😮. அண்ணாதுரை, கருணாநிதி, SSR, எம் ஜி ஆர்,முக முத்து, ஸ்டாலின், உதயநிதி எல்லாம் யார் என்று பகூத் அறிவு பாய்க்கு தெரியலையா தமிழ் நாட்டிலேயே திரியும் கொத்தடிமை சொம்புக்கு😮😮😮. சன் டிவியை வைத்து ஊரை ஏமாற்றும் கூத்தாடிகள் தானே பாய் ஓனர்கள்😮😮😮

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 4 дні тому +31

    நவாஸ் நாசூக்காக பதில் கொடுத்தார் அருமையான விளக்கம் தருகிறார் ஜஜாஹல்லாஹைரா

  • @asramaa
    @asramaa 3 дні тому +8

    ஆதவ அர்ஜுனாவை விசிகாவில் சேர்த்ததால் இன்று விசிகவை கண்டவன் கண்டதை கேட்கபதும் சொல்வதுமான நிலைக்கு கொண்டு போய் விட்டது. 😢

  • @dharmaraj3676
    @dharmaraj3676 День тому +1

    நான் விரும்பும் அரசியல் தலைவர்களில் மிகவும் நேசிக்கும் நபர்...
    மிக பெரிய அரசியல் ஆளுமை...❤

  • @rajanj.k7363
    @rajanj.k7363 2 дні тому +2

    சூப்பர்பதில்.விஜய்அந்தநிகழ்ச்சியில்கலந்துகொள்ளாமல்இருந்திருக்கலாம்..சுயநலவாதிவிஜய்.

  • @PGChandran-nk1sz
    @PGChandran-nk1sz 4 дні тому +7

    Super anser😊

  • @murugesanp6651
    @murugesanp6651 4 дні тому +46

    வேங்கை வயலுக்கு விஜய் உடனே சென்று சினிமா பாணியில் தெளிவான ஒரு தீர்வை கண்டுபிடிக்க போவதாக கேள்வி, அவரால் முடியாது என்றால் அவர் தன் கட்சியை கலைத்து விடுவார் என நம்புவோமாக 😂😮😅😊😢

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 дні тому +2

      அது தேவை கூந்தலே இல்லை எங்க தற்குறி பனையூரில் பன்னி மேய்க்கும் பண்ணையார் பனையூர் அரண்மனையில் எந்த முடிவையும் எடுப்பான். ஏங்க எங்க தமிழக ஊமையன் வாழ வேண்டாமா 😂😂😂😂

    • @CeeYennKay
      @CeeYennKay 3 дні тому

      உதைமிதி புலுத்திட்டானா?

    • @shnvel
      @shnvel 3 дні тому

      அது யாரு தமிழக ஊமையன்?​@@DravidaTamilanC

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      குருமா கோஷ்டி ரெண்டு வருசமா புடுங்கிட்டா இருந்தாங்க குடிநீரில் மலம் கலந்தவனை கண்டுபிடிக்க கூட கையாலாமாகல்😮😮. சும்மா பொட்டை மீசையை முறுக்கி பிரயோஜனம் இல்லை பட்டியலின மக்களுக்கு 😮😮😮. கேவலம் கொடி கூட ஏற்ற விடுவதில்லை திமுக😮😮😮

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 3 дні тому +4

    You tuber is not a novice.But,Aloor Shanavaz is also not an ordinary debater.The debate is like watching a final shuttle match between two top ranking pkayers in a top international game fighting hard spending long time to score every point.Aloor Shanavaz is a politician to watch in future.

  • @dhayalan.pdhayalan9298
    @dhayalan.pdhayalan9298 4 дні тому +17

    மிக மிக அருமை அருமை அருமை அருமை அருமை

  • @MubarakAli-kw7le
    @MubarakAli-kw7le 4 дні тому +15

    மிகவும் தெளிவாக பேசக்கூடியவர் நவாஸ் அன்ணா அவர்கள் சிறந்த உரையாடல்💐💐

  • @nilannoor1749
    @nilannoor1749 3 дні тому +7

    Super❤❤❤

  • @haasiniis5821
    @haasiniis5821 4 дні тому +18

    ஆளுர் நவாஸ் எப்பவும் நிதானமாக மிகவும் ‌நிநரசனமாக ஆணித்தரமாக பேசுபவர் வாழ்க நன்றி

    • @maryrochitha5704
      @maryrochitha5704 3 дні тому

      நல்லவர் என்று தான் நினைத்தோம். இவரது பேச்சுக்கு லைக்கும் போட்டுள்ளோம் ஆனால் தம்பி விஜபை. அவர் சார்ந்த தொழிலை வைத்து தரக்குறைவாக பேசியது உங்கள் சுயரூபத்தை வெளியே காண்பித்து விட்டது. அது எப்படி இருந்தது தெரியுமா? சொல்றேன். சிலர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை ' நீ மாட்டுக்கறி சாப்பிடுபவன் " என்று வெறுத்து பேசியது போலவே இருந்தது. 'கூத்தாடி" என நீங்கள் கூறிய தளபதி விஜய் என் தம்பி. நீங்கள் பேசியது எங்களை ஆழமாக காயப்படுத்தி விட்டது. தலைவர் விஜய் தனி ஆள் கிடையாது. பார்த்து பேசுங்க .

  • @rukmanhakkim6591
    @rukmanhakkim6591 3 дні тому +3

    சூப்பர் அருமை யான பதிவு ஷாநவஸ்

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 4 дні тому +19

    சரியில்லா கேள்விக்கு சரியான கிடுக்கிப்பிடி பதிலடித்த ஷாநவாஸ்க்கு வாழ்த்துக்கள்....👍👍👌👌💐💐

  • @senthilkumar9798
    @senthilkumar9798 3 дні тому +8

    Felix பாவம் 🎉🎉🎉

  • @Rajanrajathi2398
    @Rajanrajathi2398 День тому +1

    தலைவரின் மணிமகுடம்......அண்ணன் ஸாநவாஸ் அவர்கள்..... 💐

  • @muthufrancis8111
    @muthufrancis8111 3 дні тому +2

    தோழர் உங்கள் பதில் அத்தனையும் அருமை குறுகிய மனப்பான்மை கொண்ட நெறியாளர் அவன் பேச்சில் வன்மம் தெரிகிறது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      அவர்கள் பாவாடை ஊடக வேசிகள் தானே திமுக கொத்தடிமை சொம்புகள். சும்மாவா சொன்னான் ரோடு சைடு திரபா மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியா வேசிகள் என்று 😮😮😮

  • @amudhahebsibha3408
    @amudhahebsibha3408 4 дні тому +8

    Super navas

  • @arangsridhar
    @arangsridhar 3 дні тому +9

    ஏனையா ஆதவ் அர்ஜுணாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம். அவரையும் விஜையையும் சேர்த்து பாஜாகாதான் ஏவி விட்டிருக்கிறது என்பது அப்பட்டமாகத்தெரிகிறது. இனிமேல் திரு திருமா அவர்கள் தன்கட்சிக்கு எது நல்லதோ அதர்க்குத்தகுந்தார்போல் நல்லநடவடிக்கைகளை எடுப்பார். விட்டுத்தள்ளுங்கள்.

  • @murugesanchinnappa15
    @murugesanchinnappa15 6 годин тому

    தலைவர் மீது எந்த அளவுக்கு அன்பும் நம்பிக்கையும் வைத்துள்ளீர்கள் என்பதை உங்களின் ஒவ்வொரு பேட்டியிலும் நான் கவனித்து வருகிறேன் தோழர் ஷாநவாஸ் அவர்களே...❤❤❤

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 3 дні тому +6

    😢😢😢 நெறியாளரின் சங்கித்தனமான தரமற்ற கேள்வி 😢😢😢 திரு ஷநாவசின் தெளிவான கருத்து பதிவு 😢😢😢

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      அவன் பாவாடை ஊடக வேசி திமுக கொத்தடிமை சொம்பு தானே ஃபெலிக்ஸ் இன்ப ஒளி 😮😮😮😮😮😮

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 3 дні тому +35

    முன்பு ரஜினி மூலம் ஆர்எஸ்எஸ் பிஜேபி காய் நகர்த்தி பார்த்தது முடியவில்லை இப்பொழுது விஜய் யாதவர் அர்ஜுனா மூலம் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது 2026 குல் இன்னும் பல குளறுபடிகளை செய்வார்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தருணம் பிஜேபி ஆர் எஸ் எஸ் உள்ளே நுழைவதற்கு பல மாறுவேடங்களில் உள்ளே நுழைவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் தமிழக மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்

    • @siddiqali1236
      @siddiqali1236 3 дні тому +4

      உண்மை நிலவரத்தை பதிவு செய்தீர்கள்.மக்கள் தெளிவாக இருப்பது நல்லது

    • @AlexanderChinappa
      @AlexanderChinappa 2 дні тому +1

      We all Tamilians must put a pull stop to BJP and its bleddy supporters from Tamilnadu sanathana sangis groups Right wing groups and almost all RSS/BjP’s supporters like Adav Vijay ,Simon engintra Seeman PMK John Pandian Krishna samyallsangikku Diggi addikkum parties should be kicked out of politics if not from Tamilnadu
      Wake up Tamila wake up .🌹🌹🌹

  • @DuraiPandi-d6c
    @DuraiPandi-d6c 4 дні тому +6

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 4 дні тому +5

    Dr Thol Thirumavalavan Sir has taken good decisions.

  • @ananthakani7109
    @ananthakani7109 3 дні тому +7

    சரியான பதிலடி நெறியாளர் கேள்வி அபத்தமான கேட்கிறார்

  • @RajiS-e3c
    @RajiS-e3c 3 дні тому +7

    கேள்வி கேட்பவர் சிறிது மரியாதையுடன் கேள்வி கேட்க கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவு திமிராய் கேட்கக்கூடாது...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      கொத்தடிமை சொம்பு பாய்க்கு எல்லாம் எதுக்கு மரியாதை டுபாக்கூர் பாய்க்கு என்று நினைத்து விட்டாரோ நெறி😮😮😮

  • @deepanarain1703
    @deepanarain1703 3 дні тому +1

    Brilliant replies🎉

  • @prakashnathan7752
    @prakashnathan7752 3 дні тому +1

    real face of vkc good concept ideal thinking

  • @vinod8299
    @vinod8299 5 годин тому

    அருமை.. ஷா நவாஸ் பேச்சு இன்று கூடுதல் சிறப்பாக இருந்தது

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 3 дні тому +4

    ❤❤ வேங்கை வயல் பிரச்சனை விஜய் விஜய்யோட பிரச்சனை இல்லையா அது அவரும் அவர் இறங்கி போராடலாமே🎉🎉🎉

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      பட்டியலின தலைவர் குருமா, பகூத் அறிவு பண்ணாடை ஆளூர் ஷாநவாஸ் வன்னியரசு சிந்தனை செல்வன் ரவிக்குமார் பாலாஜி , பேக்கரி டீலிங் வீரபாகு எல்லாம் எதுக்கு இருக்காங்க அறிவாலயத்தில் வாட்ச்மேன் வேலை பார்க்கவா😢😢😢

  • @Angalamman402
    @Angalamman402 3 дні тому +9

    ஆதவ் விசிக வை உடைப்பதற்கென்றே விசிக வில் சோ்ந்தவா் எ்னபதுதான் நிதா்சனமான உண்மை

    • @Angalamman402
      @Angalamman402 3 дні тому +1

      ஆதவ் பி ஜெபி நபராக இருக்கலாம் என கருதுவதற்கு வாய்ப்பு உண்டு

    • @Azad-rr6tp
      @Azad-rr6tp 3 дні тому +1

      Unmai

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      பணம் 50 கோடிக்கு கட்சியை அடமானம் வைத்த போது தெரியலையா இதெல்லாம் ஊசிப் போன குருமாவுக்கும் , பகூத் அறிவு பாய்க்கும்😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      ​@@Angalamman402உன் பொண்டாட்டிய கூட இப்படித் தான் சந்தேகப்படுவியா😮😮😮

  • @reachkenuja56
    @reachkenuja56 2 дні тому +1

    Its very evident that both VCK leaders Balaji & Shanavaz are seasoned players and matured leaders at the same time well groomed by its leader Mr.Thiruma as their interviews in this channel evident and are on the same page as their leader. But Mr.Aadav Arjuna is a thorn in the flesh. So very soon VCK will come out of all this third rated politics. All the best for VCK ❤

  • @nawazsahib6640
    @nawazsahib6640 3 дні тому +1

    Excellent Nawaz bai

  • @govardhananr4048
    @govardhananr4048 2 дні тому +2

    Super brother

  • @kaviarasiarumugam8162
    @kaviarasiarumugam8162 3 дні тому +7

    உங்களுடைய பேச்சு தெளிவாகவும் அருமையாகவும் தங்கள் தலைவரின் கரத்தை வலுபடுத்தும் விதமாக சரியாக வேளியிடுகிறீர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @subbalakshmi2996
    @subbalakshmi2996 3 дні тому +2

    ஷாநவாஸ் சார் அருமையான தெளிவான விளக்கம் உங்கள் பேச்சு

  • @jegannarayanasamy1508
    @jegannarayanasamy1508 3 дні тому +1

    Sha na vas bro speech vera level.... Watching from so many years... He's the best speaker forever ❤❤❤

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 3 дні тому +15

    எப்பொழுதும் ஷா நவாஸ் அவர்களின் விவாதங்களை நான் மிகவும் விரும்புகிறேன்.

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 3 дні тому

      ஆம் ஆனால்
      கடந்த மூன்று நாளாக தலைவரின் கருத்துக்கு உடன்படாது இருந்தும் தற்போது முட்டு கொடுக்க துவங்கி தனது நன்நம்பிக்கையை நாசமாக்கி வருகிறார்

  • @rparameswaran3767
    @rparameswaran3767 3 дні тому +8

    சுப்பிரமணியசாமி bjp யில் உள்ளார் ஆனால் Modiji அவர்களையும் நிர்மலா சீதாராமன் அவர்களையும் விமர்சித்துப் கொண்டே உள்ளார். இருந்தாலும் bjp அவர்களை கட்சியிலிருந்து நீக்க வில்லை. அண்ணாமலை இதற்கு விளக்கம் koduppaaraa

  • @ponnuvelr9946
    @ponnuvelr9946 2 дні тому

    அழகான பதில் அண்ணா

  • @lpshankar6948
    @lpshankar6948 4 дні тому +4

    Sup❤

  • @francisdavid2276
    @francisdavid2276 3 дні тому +1

    ஷா நவாஸ் தெளிவான நல்ல மனிதர்

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 3 дні тому +1

    உண்மையில் ஷானவாஸ் ஒரு நல்ல மனிதர் நிதானமாக பேசக்கூடியவர் எனக்கு மிவும் பிடிக்கும்

  • @Kaleel1968
    @Kaleel1968 4 дні тому +8

    Yennappa Felix orey kelviyai design designa ketkriye

    • @tamo3506
      @tamo3506 3 дні тому +1

      That's all, his knowledge

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 дні тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤🎉🎉 கொள்கை பிடிப்பு ஆளூர் ஷநாவஸ் அண்ணா VCK வளர்ச்சி பிடிக்காத விஷமிகள் தினந்தோறும் புலம்பல் அரசியல் விமர்சகர் என்ற பெயரில் வாய்க்கு வந்ததை வான்மத்தை காக்கதான் சொய்வார்கள் அதை பெருபடுத்தா தேவை இல்லை VCK தமிழ் நாடு அரசியல் தவிர்க்க முடியாத தலைவர் திருமாவளவன்

  • @selvautube
    @selvautube 3 дні тому +2

    பெலிக்ஸ் இன்பஒலி துன்பஒலி ஆகிக் கொண்டே வருகிறார்..

  • @ajarje
    @ajarje 16 годин тому +1

    Felix கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டு எரிச்சல் அடையச் செய்கிறார்.

  • @SathiyakumarLena
    @SathiyakumarLena 5 годин тому

    தெளிவான. விளக்கம் தோழர்

  • @noordeen2327
    @noordeen2327 День тому

    Super Explanations bro ❤❤❤

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 3 дні тому +5

    திரு.ஜோசப்விஜய் திரு.ஆதவ் அர்ஜூன் திரு.பழ.கருப்பையா திரு.தமிழருவி மணியன் திரு
    ஜிகே.வாசன்.திருகார்த்திக்சிதம்பரம் ஆகியோர்மணிப்பூருக்கும் வேங்கைவயலுக்கும்சென்று மக்கள்நிலைமையைஆயந்தறிந்து ஒன்றிய பாஜக அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டன இனிஎன்னசெய்யவேண்டும் என்று ஓர்அறிக்கையைவெளியிட்டுதக்க ஆலோசனைகளை வழங்கினால் மக்கள் உங்களைப்பாராட்டுவார்கள்.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 дні тому +1

      ஐயோ முருகா முருகா இந்த கடைந்தெடுத்த பயல்களை எப்படி நண்பா தேர்ந்தெடுத்தீர்கள். மிகவும் பிரபலமான கருத்து உங்களுடையது 😂😂😂😂

  • @govindarajuraaju3089
    @govindarajuraaju3089 3 дні тому

    அருமையான நேர்காணல்.!!!.❤

  • @creditcards2991
    @creditcards2991 3 дні тому +3

    மக்களின் முதல்வர் முக ஸ்டாலின் ❤

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse 3 дні тому

    சரியான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @mansoormans1440
    @mansoormans1440 12 годин тому

    Super answer

  • @ramamoorthymramamoorthym5072
    @ramamoorthymramamoorthym5072 3 дні тому +3

    இந்த சேனலுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்கவும் பேசும்போதே உங்க தலைவரு திருமாவளவன் என்று பெயரைச் சொல்லும் இந்த செய்தியாளருக்கு ஏன் நாம் பேட்டி கொடுக்க வேண்டும்

  • @Sankar1986Jaya
    @Sankar1986Jaya 2 дні тому +1

    ❤ Annan sankar BE Chidambaram skm aamstorng team 🎉sanavas

  • @ayyappanm1794
    @ayyappanm1794 3 дні тому +1

    Excellent speech vck nla

  • @CheliyanSathish
    @CheliyanSathish 3 дні тому

    அண்ணன் அளூர் ஷாநவாஸ் அண்ணா அருமை பேச்சி 🎉🎉🎉🎉🎉

  • @creditcards2991
    @creditcards2991 3 дні тому +2

    மக்கள் பணியில் என்றும் திமுக ❤

  • @therupaadakan6795
    @therupaadakan6795 4 дні тому +10

    எழுச்சித்தமிழர் முனைவர்:திருமாவின் நம்பிக்கை நாயகன்.. அறிவர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள் 💐🙏💐

  • @ilahisowkat109
    @ilahisowkat109 3 дні тому

    Sirappu

  • @thestorytimess
    @thestorytimess 2 дні тому

    திருமா அவர்களை திறமையானவர் என்பதை நிரூபிக்கும் சூழ்நிலையை அர்ஜுன் ரெட்டி உருவாக்கிவிட்டார் அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி

  • @balakrishnan5127
    @balakrishnan5127 3 дні тому +1

    அருமை shawnawaaz 🎉

  • @LarelBuskin
    @LarelBuskin 3 дні тому +1

    👏👏👏👌👌👌👍👍👍

  • @tamseldra5923
    @tamseldra5923 4 дні тому +11

    அர்ஜுன் மற்றும் விஜய் RSS - ன் செயல் திட்டம் என்பதை உங்களால் உணர முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
    அர்ஜுன் VCK கட்சிக்குள் இருந்தே,
    தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவது தான் Agenda.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 дні тому +1

      உண்மை நண்பரே ஆனால் இந்த கும்பல் தான் அறிவாளி போல பினாத்துவது தான் அருமை. ஆனால் எங்க தல தமிழ் அதிபர் மலையாள தாத்தா தற்குறி சைக்கோ சைமன் நாய் வேறு லெவல் 😂😂😂😂😂

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 3 дні тому

    Good speech shanavass avaral solla mudiyathu thalaivar kai mitti vittar

  • @RaviChandran-cl6is
    @RaviChandran-cl6is 3 дні тому +2

    நிறுவரே.உணக்கு.என்னதான்டா.பிரச்சனை

  • @ismailbaby2969
    @ismailbaby2969 4 дні тому +4

    உண்மையில் தலைவரின் பன்பின் வழி மாராமல் மயனிக்கும் ஷானவாஸ்க்கு வாழ்த்துக்கள்

  • @RanjithRanjith-k9k
    @RanjithRanjith-k9k 2 дні тому

    👌👌

  • @AnandhBabu-ts2zl
    @AnandhBabu-ts2zl 4 дні тому +3

    Super Anna 🎉

  • @marimanimmps8037
    @marimanimmps8037 3 дні тому +1

    ஊடகங்கள் இதே நினைப்போடுதான் செயல்படும் போட்டு வாங்குவதுதான் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் வேலை.

  • @ayubkhannaseeba6309
    @ayubkhannaseeba6309 12 годин тому

    Firing Answer correct answer
    Best politician congratulations to shanu

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 3 дні тому

    🙏🙏💐

  • @kraja3789
    @kraja3789 3 дні тому

    🎉🎉

  • @vinayagamoorthy940
    @vinayagamoorthy940 4 дні тому +2

    congrats shahnaz sir

  • @thahamohamedsarbudeen1798
    @thahamohamedsarbudeen1798 3 дні тому

    Excellent

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 3 дні тому

    Shanavaas eppovume unmaia arumaia padhil solla kudiavar....nanri

  • @sakunthalanallamuthu3996
    @sakunthalanallamuthu3996 3 дні тому

    👍👍👍👍👍👌👌👌👌👌

  • @karthik8526
    @karthik8526 3 дні тому

    Vary nice sha navas❤❤

  • @benazir4934
    @benazir4934 3 дні тому +1

    அரசியல் ஆசான் அண்ணன் திருமாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஆளுர் ஷாநவாஷ் அவர்கள்.. 🌹💐🎉.... அரசியல் நாகரீகம்.... தெளிவு.. பண்பு... மாண்பு மிக்கவர் ஷாநவாஷ் அவர்கள்... இன்னும் உயர்ந்த இடத்தை அடைவார்... வாழ்த்துக்கள் 🎉

  • @Duraifarzana
    @Duraifarzana 3 дні тому

    ❤❤❤❤❤

  • @AnandhanCharun
    @AnandhanCharun 3 дні тому +3

    Cm thalapathi Vijay