அருமையான மறையுரை பாதர். திருச்சபை கடவுளின் மணவாட்டிகள் என்றாலும் குருக்களும், அருட்சகோதரிகளும் கடவுளின் விஷேஷ அன்புக்குரிய மணவாட்டிகள்,! இயேசுகிறிஸ்து வெற்றிப்பரிசை எடுத்து வரும் வேளையில் அவருக்கு முன் செல்லப்போகிறவர்கள் நம் கத்தோலிக்க திருச்சபையின் குருக்கள், மற்றும் அருட்சகோதரிகள் நீங்கள் தான் 🙏♥️
ஆழ்ந்த சிந்தனை, அருமையான மறையுரை 🙏💐. Father நீங்கள், கத்தோலிக்க திருச்சபைக்கு கிடைத்தது எங்கள் பாக்கியம் 🙏💐ஆண்டவருடையை பிரசன்னம் உமது வழியாக எங்கள் யாவருக்கும் பெற்றுதர உம்மை வாழ்த்தி💐, வணங்குகிறேன் 🙏💐💐💐
அருமை. குட்டி கதைகள் பேராசானின் மறையுரை அர்த்தமும் , ஆழமும் கொண்டது. விஜய், ஷெர்லிக்கு கிடைத்த நல்வாய்ப்பு மட்டுமல்ல மற்ற எல்லா புதுமண தம்பதிகளுக்கும் நற்செய்தி. நன்றி தந்தையே 🙏🙏
குட்டி கதைகளை மாதா டிவியில் பார்த்து ரசிப்பதும், படிப்பதுமாக இருந்த எங்களுக்கு இப்படி நமது திருச்சபையின் மேன்மையையும், திருமண தம்பதிகள் எப்படி வாழ வேண்டும் என்றும் ... வாழ்க என வாழ்த்த வந்தவர்களுக்கும் அறிவுரை தந்த தந்தைக்கு ...என் வாழ்த்துக்களும் ஜெபங்களும் .... அசத்துங்க சாமி!!!
This sermon gives an insight into the married life. Totally inspired by your kutty story also (21:42 to 24:03). May God give you more power and wisdom to continue to propagate his words to mankind. Amen!
ஆமென்Fatherகுட்டிகதைகள் அருமை பிரசங்கம் நன்று. கிறிஸ்தவமக்கள்மனம்திரும்பனும்
திருமணம் -திருவருட்சாதனம் சிறப்பான விளக்கம் தந்தையே
ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அருமை.
ஸ்தோத்திரம் பாதர் 🙏 அருமை அருமையான கருத்துயுள்ள உவமை கதைகள் சொன்னிர்கள் அதிலும் கடையாக சொன்ன பறவையின் சிறகுகள் கதை அருமை 🙏🙏
ஆசை பட்டு போதித்துகொண்டிருந்தார் புத்தர். 👌
அருமையான மறையுரை பாதர். திருச்சபை கடவுளின் மணவாட்டிகள் என்றாலும் குருக்களும், அருட்சகோதரிகளும் கடவுளின் விஷேஷ அன்புக்குரிய மணவாட்டிகள்,! இயேசுகிறிஸ்து வெற்றிப்பரிசை எடுத்து வரும் வேளையில் அவருக்கு முன் செல்லப்போகிறவர்கள் நம் கத்தோலிக்க திருச்சபையின் குருக்கள், மற்றும் அருட்சகோதரிகள் நீங்கள் தான் 🙏♥️
Well said Soundari, Thanks. God bless!
Very meaningful message. May the Lord bless the Couple and the Lord 's Servant. AMEN.
சிறப்பான மறையுரைங்க ஃபாதர்
So meaningful homily on marriage. I felt so soothing to my heart. Congratulations fathers 👌👏🥳
Thank you Father
Father.. Miga, miga arumayana thirumana vazhthurai.... Thirumana thambadhinar vazhvu siragadithu parakka ungalodu serndhu yengalin anbarndha vazhthukal
thanks vel
ஆழ்ந்த சிந்தனை, அருமையான மறையுரை 🙏💐. Father நீங்கள், கத்தோலிக்க திருச்சபைக்கு கிடைத்தது எங்கள் பாக்கியம் 🙏💐ஆண்டவருடையை பிரசன்னம் உமது வழியாக எங்கள் யாவருக்கும் பெற்றுதர உம்மை வாழ்த்தி💐, வணங்குகிறேன் 🙏💐💐💐
thanks. kindly continue to pray
Thanks VMK, Gos Bless!
அருமை. குட்டி கதைகள் பேராசானின் மறையுரை அர்த்தமும் , ஆழமும் கொண்டது. விஜய், ஷெர்லிக்கு கிடைத்த நல்வாய்ப்பு மட்டுமல்ல மற்ற எல்லா புதுமண தம்பதிகளுக்கும் நற்செய்தி. நன்றி தந்தையே 🙏🙏
Thanks for your compliments & God bless you, dear Inigo
திருத்தந்தையின் மறையுரையை தமிழில் கேட்டது போன்றதொரு திருஅவையின் மறைக்கல்வியின் ஆழம் இந்த அரிய தொரு மறையுரை! தந்தைக்கு வாழ்த்தும் நன்றியும்!!
Thanks for your compliments & God bless you, dear louis!
00
THanks Louis, Gos bless!
Very thought provoking reflection presented in an effective way. Hearty congrats dear anna.
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐
Arumaiyana பிரசங்கம் Father 👏👏👏👍👌
Thanks for your compliments & God bless you, dear Elizebeth
குட்டி கதைகளை மாதா டிவியில் பார்த்து ரசிப்பதும், படிப்பதுமாக இருந்த எங்களுக்கு இப்படி நமது திருச்சபையின் மேன்மையையும், திருமண தம்பதிகள் எப்படி வாழ வேண்டும் என்றும் ... வாழ்க என வாழ்த்த வந்தவர்களுக்கும் அறிவுரை தந்த தந்தைக்கு ...என் வாழ்த்துக்களும் ஜெபங்களும் .... அசத்துங்க சாமி!!!
thanks madem
Thanks for your compliments & God bless you, dear vela
THaks Vel, How are you? Gos Bless!
Nice fr💕
YESUVE AANDAVAR ⛪
Excellent Father this message will certainly inspire married people
Nice reflection father
Very nice fr
Very super message dear father.
மிக அருமையான மறையுரை
Thanks for your compliments & God bless you, dear Thadeus
அருமையான மறையுரை.
Thanks for your compliments & God bless you, dear Selvan
This sermon gives an insight into the married life. Totally inspired by your kutty story also (21:42 to 24:03). May God give you more power and wisdom to continue to propagate his words to mankind. Amen!
Thanks for your compliments & God bless you, dear Anto!
திருமணங்களில் கொடுக்கபடும் மறையுரைகள் ஒவ்வொன்றும் இறை பிரசன்னத்தோடு கொடுக்கப்படுபவை. மணமக்களை வாழ்நாள் முழுவதும் சிந்திக்க வைத்தது வழி நடத்துபவை.
True Selvaraj, It should be an iconic one
Great father
Thanks for your compliments & God bless you, dear Roach
Padu super message father
Thanks for your compliments & God bless you, dear Jaeni
👏👏🙏
Thanks for your compliments & God bless you, dear susai