கூட்டாசோறும் நெத்திலி கருவாடு வறுவல் பொண்டாட்டி செய்து தந்தா Kootasorum Anchovies Roast

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 521

  • @vijayashanthi1996
    @vijayashanthi1996 Рік тому +80

    புருசன ஏலேனு சொல்ரீங்க அக்கா...என் புருசன் வாய்லயே குத்திருவாரு...

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Рік тому +13

      அக்கா 🤣🤣🤣

    • @vijayashanthi1996
      @vijayashanthi1996 Рік тому +2

      ​@@thoothukudimeenavan 😂😂

    • @Jerinvlogsuccess
      @Jerinvlogsuccess Рік тому +25

      அவங்க பேச்சைப்பார்க்காதீர்கள் அன்பை மட்டும் பாருங்கள்

    • @ashascott429
      @ashascott429 Рік тому +20

      இரண்டு பேரும் கூடவே படித்தவங்க.collegemate.அதுனால அவங்க நண்பர்கள் போல பேசி பழக்கம்.ஆனால் இவங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற ஒற்றுமை அன்பு வேரலெவல்.இன்றுபோல் எப்போதும் இதேபோல் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் சக்தி& அருணா

    • @mahadevimahadevi7409
      @mahadevimahadevi7409 Рік тому +19

      Aruna sis... Mattum illa.. Thothukudi la irukura paathi peru purushna chellama ஏலே னு tha kuptuvom😂...

  • @kschiyanvelkschiyanvel6643
    @kschiyanvelkschiyanvel6643 Рік тому +3

    2பேரின் பேச்சி மிகவும் ரெம்ப அருமையாக உள்ளது சக்தி,அருணா

  • @Soniya31Soni-yy2ys
    @Soniya31Soni-yy2ys Рік тому +47

    அண்ணா அக்கா எங்களுக்காக இவ்ளோ கஸ்டப்பட்டு வீடியோ பதிவு பண்ணும் போது கஸ்டம்மா இருக்கு ஆனாலும் உங்க சமையலும் உங்க பேச்சுக்களும் பார்க்கும் போதும் எங்களுக்கு ரெம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 11 місяців тому +1

    First time ever I knew what is Kootanchoru , never tried in my life, mouthwatering: enjoyed your past memories, please do more & more episodes on this location: when I listen to your golden memories, I think of my village in Jaffna 👍👍Thank you for sharing, God bless you all:

  • @kumarmangai9166
    @kumarmangai9166 Рік тому +7

    அருணா நீங்க எப்போதும் இதே மாதிரி துணை யாக இருங்க❤ உங்களுக்குள் எவ்ளவு திறமை இருக்கு இப்ப தெரியுதா இப்போது புரிந்து இருக்கும் நமக்கு நாமே எப்போதும்

  • @kavikarthi5301
    @kavikarthi5301 Рік тому +3

    Indha video rmb ahh jolly ahh iruku paakarathuku.... bcz neraiya story pesitu Aruna akka ku help pannitu super...

  • @sujathajoy
    @sujathajoy 10 місяців тому +1

    This is childwood memories even we have cooked kootam soru all friends to gether same thing what sakthi said same thing even we use do girls boys combine we use play.some of them use to get rice vegetables oil we prepare foodbut koitam soru will. be very tasty yummy yummy.

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 Рік тому +6

    நாங்களும் இப்படி பட்ட இடத்தில் தான் வாழ்ந்தோம் , really i enjoy so much

  • @devamaha1450
    @devamaha1450 Рік тому +6

    Old memories is gold memory. Super vazha vazha pallandu recipe vera level.

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 Рік тому +2

    சக்தி மலரும் நினைவுகள்
    இப்படி தான் பலசை நினைத்து பார்க்கனும் எப்போதும் வந்த பாதைய மறக்க கூடாது அப்ப தான்
    நம் குடும்பம் நல்லாருக்கும்.
    நீ இன்னும் மேலும் மேலும் வளருனும் ஆசிர்வாதங்கள்.
    🙌🙌🙌

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 Рік тому +4

    இந்த வீடியோ ரொம்ப அருமை கலகலப்பா சிரிப்பு ஆனந்தமாக போனது பார்ப்பதற்கும் பழசை மறக்காத சக்தி அம்மாவுக்கு வீட்டு வேலை செய்ததால் அருணாவுக்கும் உதவி செய்கிறது நல்ல பிள்ளை

  • @thulasi_08
    @thulasi_08 Рік тому +2

    சக்தி தம்பி நாங்களும் இதே மாதிரி கூட்டான் சோறு ஆக்கி சாப்பிட்டு இருக்கிறோம் அப்போது கிராமத்தில் உள்ள கதைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பொருள் எடுக்கும் போது அம்மாவுக்கு தெரியாமல் எடுத்துப் வரும் பயம் இருக்கே சொல்ல வார்த்தைகள் இல்லை சோறு சாப்பிடுகிறோமோ இல்லையோ வீட்டில் அம்மாவிடம் அடி நல்ல வாங்குவோம் இந்த நிகழ்வுகளை மறக்க முடியுமா பழைய ஞாபகங்கள் என் கண் முன்னே அப்படியே வந்து போனது பழைய நினைவுகள் ஒரு பொக்கிஷம் அதை நினைவு படுத்தியதற்கு ரொம்ப நன்றி சக்தி தம்பி துளசி பெங்களூர்😭😭🙏👍🙂

  • @sjothi7952
    @sjothi7952 4 місяці тому

    Nan நிறைய பார்ப்பேன் ur programme துத்துகுடி மீனவன்

  • @hannahbhuvana
    @hannahbhuvana Рік тому +3

    நல்ல வீடியோ. இந்த இடத்தை உங்களுடன் பார்த்து மகிழ்ந்தேன். உண்மையிலேயே சூப்பர் ❤

  • @emilygeraldine6809
    @emilygeraldine6809 Рік тому +2

    பழைய நினைவுகள் Super
    Sambar Sadam Super

  • @rajithaya14
    @rajithaya14 Рік тому +3

    வாழ்த்துக்கள் எப்போதும் சந்தோசமா ஒற்றுமையா இருங்கள். ❤🌹♥️

  • @amuthar1080
    @amuthar1080 Рік тому +3

    சுனாமி வந்தது 26 12 2004.வேளாங்கண்ணி கடலில் என் நடத்தினாரின் இரண்டு பெண் குழந்தைகள் கண்முன்னே கடல் அலைகள் கொண்டு போய்விட்டது. எங்களால் மறக்கவே முடியாத சம்பவம். அருணாவின் . ஜாக்கெட் 👌👌👌👌👌. பிறந்த வளர்ந்து வாழ்ந்த இடத்தை என்றும் மறக்க முடியாது. அருணா புடவை கட்டும்போது தலைமுடியை பிண்ணி பூ வைத்து பார்க்க ஆசைப்படுகிறேன். ❤💐🌹

  • @rajraj8712
    @rajraj8712 Рік тому +5

    இதை பார்க்கும்போது எனக்கு பழைய ஞாபகம் வருகிறது வாழ்க வளமுடன்👌👍

  • @KumarKumar-dj8by
    @KumarKumar-dj8by Рік тому +3

    Vadivel comedy inga irunthu en kenatha kanam antha mari Vita kanam😂😂😂😂 put super👌

  • @srtex8697
    @srtex8697 Рік тому

    ஆத்தாடி வேற லெவல்.... lovely sister....and bro.....

  • @TherasMary-et3mr
    @TherasMary-et3mr Рік тому +2

    கொஞ்சம் நெய்யும் சேர்த்தா, இன்னும் நல்லாயிருக்கும்.👌👌👌 சூப்பர் குடும்பம். God bless you💐

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 Рік тому +3

    கூட்டாஞ் சோற்றின் கலரே ரொம்ப அழகாய் இருக்கு. அருணாவுக்கு சாறியும் விளவுஸ் கலரும் வடிவாக இருக்கிறது.

  • @jayavartha6546
    @jayavartha6546 Рік тому

    21.40 Aruna aka ultimate 😂😂😂😂😂😂😂and she replied allso nanum vankirukan 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 aptinu sollumpothu oru anantham❤️

  • @Tharini20
    @Tharini20 Рік тому +18

    கூட்டாஞ் சோறு..வேற லெவல் ❤

  • @sivainba4265
    @sivainba4265 Рік тому +2

    வீடியோ மிக அருமையாக உள்ளது அண்ணா 😊

  • @hafnaahmed2856
    @hafnaahmed2856 Рік тому +2

    அருனா சமையல் நல்லா இருக்கு ..ஜாக்கெட் அழகா இருக்கு ...மாடல் அழகா இருக்கு..

  • @AmuthaKumar-jo7zj
    @AmuthaKumar-jo7zj 6 місяців тому

    சக்தி அண்ணா ரொம்ப பொறுமையா பேசுறீங்க அண்ணா கடவுளோட ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும்

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 Рік тому +3

    அருமையான சமையல் அழகான குடும்பம் வாழ்க வளமுடன்

  • @ashascott429
    @ashascott429 Рік тому +5

    இன்று வீடியோ ரொம்ப நல்லா இருக்கு சக்தி & அருணா.அரேணா உங்கள் சேலையும் ஆரி ஒர்க் ஜாக்கெட் அருமை அருமை

  • @kanthvickram4490
    @kanthvickram4490 6 місяців тому

    Last minute JOKE is hilarious, i had a good laugh too !! SAKTHI:- It is holiday, all go out, it is a relief for the people. ARUNA:- Um.... SAKTHI :- Not for you. ARUNA:- It is ok ( both laugh); ARUNA'S mind voice :- How many times do i have to wash in the morning, mmmmm.....!!

  • @harisaravanan4089
    @harisaravanan4089 Рік тому +1

    சக்தி அருணா நல்ல கணவர் மனைவி நல்ல இடம் சமையல் அருமை

  • @jahabarnatchiyar2833
    @jahabarnatchiyar2833 Місяць тому +1

    நல்வாழ்த்துகள்

  • @sabinayasri1430
    @sabinayasri1430 Рік тому +2

    Aruna akka sprr ah irukengaa 🥰 samayala paakum pothe sapatanum poola iruku😋

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 Рік тому +4

    எங்கள் கிராமத்தை இழந்து விட்டோம். இலங்கை , யாழ்ப்பாணம், வசாவிளான்.

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 Рік тому +4

    Thambi you're very good nice person, நீடுழி வாழ்க

  • @marymajellasilveira5597
    @marymajellasilveira5597 Рік тому +3

    Tsunami happened in 26th December 2004.Sakthhi Thambi your irerasable memories before 18 years are priceless.

  • @jasminlinda9688
    @jasminlinda9688 Рік тому +1

    Sister romba alaka irukeinka super samayal nice video 👍

  • @rithuspage2899
    @rithuspage2899 Рік тому +2

    Hi anna akka unga video ellame super... ungala paakum pothu manasu romba happy aiduthu...na Salem enoda husband Bangalore la work pandraru... weekly once than pathupom...& unga papa mathiri than en ponnum irupa...cute girl 🥰

  • @chandraperumalchandraperum8302

    Entha plàce super angaye cook pannunga jollya erunthuchu

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 Рік тому +18

    சுனாமி 2004. பழமையை மறக்க முடியுமா? சாறில சூப்பர். உங்க பேச்சை கேட்க ஆசையாக உள்ளது. 🥰🥰🥰

  • @Jerinvlogsuccess
    @Jerinvlogsuccess Рік тому +11

    சமையல் சூப்பர் அவரவர் நினைவுகளை ஞாபகப்படுத்தியது❤

  • @RedDangerYM
    @RedDangerYM Рік тому +6

    Super memories..3yrs watching subscriber..🎉🎉🎉 Aruna sis slang 👌

  • @santhaparani582
    @santhaparani582 Рік тому +1

    Unga video pakum pothu oru happiness varuthu sweet couples ❤ vazhthukkal

  • @mrmaya524
    @mrmaya524 Рік тому +1

    Anni romba cuteness overload ❤❤❤❤❤

  • @marymajellasilveira5597
    @marymajellasilveira5597 Рік тому +7

    Tasty Kutangsoru with unforgettable memories to be treasured. Aruna Thangachchi and Sakthi Thambi both have good understanding.Good to watch both respecting each one's value . Stay blessed always.
    BEST LOCATION TO BE PRESERVED.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Рік тому +1

    Affected by Tsunami was in 26/12 /2004. So nearly 18 years ago you were living there. Nice to see the couple together cooked the “Koodanchoru” my memory My mother never did this in Sri Lanka. Now people watching videos and cooking.

  • @udayakumarudayakumar4321
    @udayakumarudayakumar4321 Рік тому +2

    Ninga randu perum Jodi super..Aruna blouse design super

  • @satheesh3553
    @satheesh3553 Рік тому +1

    Please is super very much

  • @jessiev4206
    @jessiev4206 Рік тому +1

    Aruna Thangachi ❤️, Ennga Oour Special Sappadu Kootan SORU Attagasamma irrukum.
    Yummy Yummy Yummy 👌👌😋😋😋😋😋😋😋😋😋

  • @roysureshkumarc4717
    @roysureshkumarc4717 Рік тому +1

    I would like to one more add one thing. Made for each other. May God bless you couples. Roy

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 Рік тому +2

    நாங்க பற்பொடி போட்டு சிமிலி துடைப்பம். சின்ன வயது நினைவுகள் அருமை.

  • @KaviarasiKavi-hr9zq
    @KaviarasiKavi-hr9zq Рік тому

    Anna unge kuntha sorre super and palaiye nenaivugal thaa varethe Anna. Tq so much😊🙏

  • @kalavani2738
    @kalavani2738 Рік тому +1

    Look beautiful in Saree

  • @saravananvaishu9308
    @saravananvaishu9308 Рік тому +1

    Aruna nice cooking ma blouse work superb 🎉🎉🎉

  • @AmuthaKumar-jo7zj
    @AmuthaKumar-jo7zj 6 місяців тому

    நாங்களும் கொஞ்ச நாள் தூத்துக்குடியில தான் இருந்தேன் அண்ணா ஸ்பிக் நகர்ல இருந்தோம் இப்ப திருநெல்வேலி வந்துட்டோம்

  • @reegandhas162
    @reegandhas162 Рік тому +5

    Mixed rice cooking super sister brother God bless you

  • @jananilogitharajah7109
    @jananilogitharajah7109 Рік тому +42

    அண்ணா உங்கட மனைவிக்கு நீங்கள் கிடைத்தது பெரும் பாக்கியம் ஏனென்றால் ஆண்கள் மனைவிக்கு வேலை செய்து கொடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் எல்லா வேலையும் செய்து கொடுக்கின்றீர்கள் அதனால் உங்கள் மனைவி கொடுத்து வைத்திருக்கும் உங்களைப் போல கணவன் கிடைப்பதற்கு❤

  • @vijirajan7429
    @vijirajan7429 Рік тому +3

    I want to eat this type food, it is really mouth watering, your blouse is very nice,today you looks very pretty, but today we miss your daughter voice

  • @thamabalasimgamvythilingam5563

    நல்ல குடும்பம் பல்கலை கழகம் நல்லமணைவி நல்ல கணவர் நன்றி

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 Рік тому +1

    அண்ணா அண்ணி 🤤கூட்டாஞ்சோறு சூப்பர் ♥️

  • @rabiakou883
    @rabiakou883 Рік тому +1

    Awesome bring back your old memory thank you for sharing😂
    Take care lots of love from California❤👍💑

  • @sivasat8076
    @sivasat8076 Рік тому +1

    Great great cook .

  • @keerthi.k4722
    @keerthi.k4722 Рік тому +1

    Akka unga saree nalla iruku... Unga blush super.... Enga blush eduthenga

  • @ExcitedBeagle-og8qb
    @ExcitedBeagle-og8qb 10 місяців тому

    Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 akka Anna unkala yanaku rompa pedikum

  • @anjalidevimuthialu1834
    @anjalidevimuthialu1834 Рік тому +1

    Super recipe. Aruna you are adjusting everything. You are a smiling beauty 😍. The blouse is very nice and suits you.

  • @rajnipaul8416
    @rajnipaul8416 Рік тому +2

    Kootanchoru samayal migavum arumai sister. Saree and blouse looks beautiful for you sister.

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Рік тому +3

    Super akka anna cite pair god gifted Neenga renduperum akka alaga irrukeenga advance happy tamil New Year akka anna and your family supera irruku anna place sapadu super anna akka

  • @anubala2317
    @anubala2317 Рік тому +7

    Sister your dressing sense also the hair style is very nice...

  • @sumithakesevan3729
    @sumithakesevan3729 Рік тому

    Vidio super.. Kadachila ore siripputhan ungaludan sernthu nangalum😂😂😂 love from uk

  • @meialesther4958
    @meialesther4958 Рік тому +3

    வாழ்க வளமுடன் நன்று மிக நன்று ❤

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz Рік тому +4

    Blessed couple.....❤ Love for each other is the most important thing for a successful married life .......U r living a rich life......cudos❤

  • @rajip7377
    @rajip7377 Рік тому

    செம்ம சூப்பரா இருக்குது சிஸ்டர் 🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌

  • @kanaga6016
    @kanaga6016 Рік тому +3

    Aruna Ungaluku saree romba nalla eruku🥰💖💖

  • @thendrallveesumthenkasivlo6187

    Sakthivell annan porumaya irukura mathiri porumaya sapduvaga video miss panna matten🎉🎉🎉😊😊😊 Life long happya iruga

  • @kalaiselvimonikasparlour3633
    @kalaiselvimonikasparlour3633 Рік тому +2

    Aruna food and speach super❤❤

  • @குறிஞ்சி-கோலநாடு

    Kootanjoru vera level bro and sis indha place rombha nalla irukku ingayea video podunga sis

  • @senthilmuruganmuthukannuap1390

    Bro, பொண்டாட்டி என்கிற வார்த்தைக்கு பதிலாக மனைவி எனும் வார்த்தை அழகு சேர்க்கும்.

  • @prabhakark9891
    @prabhakark9891 Рік тому

    Kootta choru vera leavel maa😋😋😋😋😋Bro ungha edathay nalla paramarichu vachavennum nalla erukkum...mullu chedi Ellam vetti oru kudisay potta nerayae video neeghae eaghayae podalaam🤗🤗🤗🤗🤗

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Рік тому +3

    Akka sareela sama alaga irukaga anna ❤️❤️ cooking vera level 💖💖

  • @varshanx3
    @varshanx3 Рік тому +1

    Super very nice

  • @torontocan
    @torontocan Рік тому +2

    It’s nice that you shared your childhood memories with us. Tsunami must have been hard.

  • @bhavanik7326
    @bhavanik7326 Рік тому +2

    Aruna sis comedy vera level....😂😂

  • @p.enochjayakaran8801
    @p.enochjayakaran8801 Рік тому +2

    Very nice
    Remember the past life
    I like this type of video
    From Bangalore 😄👍

  • @prabhusaranya5221
    @prabhusaranya5221 Рік тому +3

    Super eppo illam videos vera level ah erukku super 💞

  • @Abi75789
    @Abi75789 Рік тому +3

    Everything beautiful 💐🎉💐❤💐
    I Love Aruna's natural real talk👍👌
    Saree and the blouse are so beautiful!
    Saskthi, your videography of nature and the clothes are super! Beautiful place...like it...no, love it ❤😂

  • @rajeswarielangovan-ht3vs
    @rajeswarielangovan-ht3vs Рік тому +1

    Wow Thambi lovely vedio , so nice to see you both love to listen they way you both are talking , so sweet . Thambi from the beginning you both should have done vedios and not that u greatf women … Ron a manukau kastama eruku … Thambi vedio is superb now actualy … good job all the best for you very successful life … wife Aruna is such a lovely person … 🥰

  • @noyallamarie9632
    @noyallamarie9632 Рік тому

    Super location nalla irukku azhaga irukku aruna shakthi epayum idhey pol irukanum god bless you. Papa so cute 🧓 👌👌👍

  • @jansiabraham6497
    @jansiabraham6497 Рік тому +3

    Nice video. Tell us about your love story..

  • @lilymj2358
    @lilymj2358 Рік тому +1

    Romba santhosha ma irukku. Kadal kanbikkanum
    Karuvela maramaa ,,?

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Рік тому +3

    Super video nanba Shakti val and Aruna sister vera level cooking video nanba super ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋

  • @sandhyasandy089
    @sandhyasandy089 Рік тому +7

    I can feel ur pain ad memorize Shakthi.... In 2004 sunami time i lost my mom.... My life has been changed even though I also recollect my memories while seeing tis video.... Tqs for sharing wid us.... Aruna u looking gorgeous 😍❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Рік тому

      🥰🥰

    • @Abi75789
      @Abi75789 Рік тому

      Sandhya, we are really sorry for the loss of your amma. I always think about the people who have been missed by that nature and also, people gone by the covid. How does that affect the family members still?....heart bleeding pain? God has to give us the strength to keep going ❤

    • @sandhyasandy089
      @sandhyasandy089 Рік тому +1

      ​@@Abi75789 being supporting each other it gives us strength tqs sis

  • @sheeladiana10diana42
    @sheeladiana10diana42 Рік тому +1

    Hi
    Nice your blouse design Aruna
    Today you looking also good aruna

  • @preethapreethavenugopal8826

    இந்த இடம் பயமாக இருக்கிறது பிரதர் தனிமையாக இருக்கு

  • @kumaranm5579
    @kumaranm5579 Рік тому +6

    Good memories sakthi, God bless you and your family

  • @mariasheeba4617
    @mariasheeba4617 Рік тому +1

    Yummy kootansoru😋 Nethili fry semma combination thambi .
    Aruna samayal Arumai.

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому

    Amma valka valamudan

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 Рік тому +2

    Your wife is very good, long live with her, God bless you 3

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce Рік тому

    Ena camera anna use pairings Atha Pathi ore video podunga anna🎉❤

  • @vishwacubexgaming68
    @vishwacubexgaming68 10 місяців тому +1

    நீங்க இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் என்னோட ஆசீர்வாதம்

  • @itshear4528
    @itshear4528 Рік тому +1

    Super.. Unga wife video dan nala oruku idu vara eduthadhula.. She is very natural.. N ur kid is very sweet..
    Nenga ethadhu koora vedu ila pandhal madri set potu try panunga apo apo.. Konjam nativitya irukum.. Unga special ae meenavargal touch irukanum la..