REBIRTH | UNKNOWN FACTS | PREVIOUS AND NEXT BIRTH | ADAM & EVE ORIGINS | Tamil
Вставка
- Опубліковано 25 лис 2024
- ஹீலர் பாஸ்கர் அவர்களின் ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு
தாந்த்ரிக் தாம்பத்தியம் தொடர்புக்கு: +91 98424 52508
(5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு)
சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர்.
நுழைவு கட்டணம்: ரூ.900.
தேதி: நவம்பர் 21st - 25th, 2022.
நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
பதிவு இணைப்பு: pages.razorpay...
குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்.
*
SYLLABUS / பாடத்திட்டம்
1. தாம்பத்யம் என்பது ஒரு கலை, அறுபத்தி நான்கு ஆய கலைகளில் ஒன்று , அதில் ஒரு தெளிவான பார்வை எவருக்கும் இல்லை.
2. திருமணம் ஆனா ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ, அந்த வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் ஏன் இன்னொருவரை தேடி செல்கின்றனர்?
3.SEX EDUCATION அனைவருக்கும் கண்டிப்பாக அவசியம். தாந்த்ரிக் தாம்பத்யம் என்கிற இந்த வகுப்பை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்,
ஏற்படும் விளைவுகளே கற்பழிப்பு , புரிதலின்மை, சண்டை, விவாகரத்து இவையெல்லாம் .
4.FAST EJACULATION, ERECTION பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?
5. உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி?
6. ஒரு ஆண் பெண்ணுடனும் அல்லது ஒரு பெண் ஆணுடனும், உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
7.LGBTIQ இவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்களும், அதற்கான தீர்வும்!
8. ஆண்களின் ஒன்பது உச்சகட்டம்.
9. பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம்.
10. தாந்திரிக் தியானம்.
11. செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்.
12. தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இயற்கை வைத்தியம்.
13. தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை வாழ்வது எப்படி?
14.Solution for Toxic relationship.
15. காலத்திற்கு ஏற்றார் போல் தாம்பத்திய வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது,
அப்படியென்றால் எது உண்மையான தாம்பத்யம்?
இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும்.
*
TANTRIC THAMBATHIYAM CONTACT: +91 98424 52508
(5DAYS ZOOM ONLINE CLASS)
Chief guest: Healer Baskar
CONTACT: +91 98424 52508
ENTRY FEE: Rs.900
DATE: NOVEMBER 21st - 25th, 2022.
TIME: 07.00pm to 09.00pm
REGISTRATION LINK:pages.razorpay...
NOTE: For above 18yrs only
*
நமது நோக்கம், இந்த உலகில் உள்ள மறைக்கப்பட்ட உண்மைகளை, நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை தேடி, அதை ஆராய்ச்சி செய்து,
அதன் உண்மைத்தன்மையை அறிந்து அதை உங்களிடம் சேர்ப்பது மட்டுமே! அனைவரும் தந்த்ரிக் தாம்பத்ய வகுப்பில் கலந்து கொள்ளுங்கள் பயன் பெறுங்கள்.
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624
ஹீலர் பாஸ்கர் அவர்களின் ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு
தாந்த்ரிக் தாம்பத்தியம் தொடர்புக்கு: +91 98424 52508
(5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு)
சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர்.
நுழைவு கட்டணம்: ரூ.900.
தேதி: நவம்பர் 21st - 25th, 2022.
நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
பதிவு இணைப்பு: pages.razorpay.com/pl_KHhbuvDOUlXn5J/view
குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்.
*
SYLLABUS / பாடத்திட்டம்
1. தாம்பத்யம் என்பது ஒரு கலை, அறுபத்தி நான்கு ஆய கலைகளில் ஒன்று , அதில் ஒரு தெளிவான பார்வை எவருக்கும் இல்லை.
2. திருமணம் ஆனா ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ, அந்த வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் ஏன் இன்னொருவரை தேடி செல்கின்றனர்?
3.SEX EDUCATION அனைவருக்கும் கண்டிப்பாக அவசியம். தாந்த்ரிக் தாம்பத்யம் என்கிற இந்த வகுப்பை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்,
ஏற்படும் விளைவுகளே கற்பழிப்பு , புரிதலின்மை, சண்டை, விவாகரத்து இவையெல்லாம் .
4.FAST EJACULATION, ERECTION பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?
5. உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி?
6. ஒரு ஆண் பெண்ணுடனும் அல்லது ஒரு பெண் ஆணுடனும், உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
7.LGBTIQ இவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்களும், அதற்கான தீர்வும்!
8. ஆண்களின் ஒன்பது உச்சகட்டம்.
9. பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம்.
10. தாந்திரிக் தியானம்.
11. செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்.
12. தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இயற்கை வைத்தியம்.
13. தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை வாழ்வது எப்படி?
14.Solution for Toxic relationship.
15. காலத்திற்கு ஏற்றார் போல் தாம்பத்திய வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது,
அப்படியென்றால் எது உண்மையான தாம்பத்யம்?
இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும்.
*
TANTRIC THAMBATHIYAM CONTACT: +91 98424 52508
(5DAYS ZOOM ONLINE CLASS)
Chief guest: Healer Baskar
CONTACT: +91 98424 52508
ENTRY FEE: Rs.900
DATE: NOVEMBER 21st - 25th, 2022.
TIME: 07.00pm to 09.00pm
REGISTRATION LINK:pages.razorpay.com/pl_KHhbuvDOUlXn5J/view
NOTE: For above 18yrs only
*
நமது நோக்கம், இந்த உலகில் உள்ள மறைக்கப்பட்ட உண்மைகளை, நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை தேடி, அதை ஆராய்ச்சி செய்து,
அதன் உண்மைத்தன்மையை அறிந்து அதை உங்களிடம் சேர்ப்பது மட்டுமே! அனைவரும் தந்த்ரிக் தாம்பத்ய வகுப்பில் கலந்து கொள்ளுங்கள் பயன் பெறுங்கள்.
You are wrong. Tamil people never fights with other states people in the first place in TamilNadu, eventhough we (Tamilians) are getting affected by others in other states always.
S
All are not same. Allah says to kill you for worshipping Shiva. Allah is not Shiva.. Shiva is not Allah.
வாழும் சித்தர் ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு நன்றி
நல்ல உள்ளம் கொண்ட மனிதர் வாழ்க வளமுடன் ஐயா என்றும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி ஐயா
அன்பு அமைதி ஆனந்தம் உடல் நலம் பாதுகாப்பு செல்வசெழிப்பு நல்ல ஞானம் இவை அனைத்தையும் தங்கள் குடும்பத்திற்கு அபரிதமாக தந்து கொண்டிருக்கின்ற பிரபஞ்சத்திற்க்கு நன்றி
நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அனைவருக்கும் ...காலை வணக்கம் ஐயா, எங்களைப் பொருத்தவரை கண்ணால் காணும் மனித கடவுள் (வாழும் சித்தர்) தாங்கள்,, உங்கள் அறிவுரை தொடரட்டும் ஐயா...
கேள்வி பதில் தொடரவும் நன்றாக உள்ளது 👍🙏
God Bless You sir.💐Sir....நீங்க பைபிள் படிச்சீங்கன்னா உங்களுக்கு இன்னும் ஞானம் கிடைக்கும் sir...🌹அல்லாஹ் என்றால் பிதா, இயேசு என்றால் மகன் ❤
பாஸ்கர் சார். நல்ல மனிதர் நீங்கள். வாழ்க வளமுடன்
மிகமிக நன்றி. புரியவைத்தமைக்கு மிக்க நன்றி.🙏🇭🇺🌷🌹🙏👌👌👌
Panchaboothangalal uyiraga Mudhalil thondriyathu arugampull..... Nandri... Ungalidam aanmiga vagupil santhegam ketta Ramdinesh.... Nandri Iyyaa.. 😊🙏🙏
சரியான புரிதல் உள்ள நல்ல மனிதர்.
நன்றி ஐயா வாழ்க வளத்துடன்
Anna Good evening 😊 anna ungala 7 yers follow pantren i mean unga video 👍yellam supper anna ungala pakka unkka vittuku vara yenakku vaaippu kitachathu yenakku rompa happy 😊 but ninga anga illana veliyur poittinga athan varuththam
God bless you anna 🙏🙏🙏
எங்கள் சித்தர்
பிரம்ம குமாரிகள் பற்றி சொல்லுங்கள்
🌟கர்மா.... ஆதாம், ஏவாள் செய்த மீறுதல் னால தான் இப்ப நாம்ம எல்லாரும் அனுபவிக்கிற தீமைகள்.பாவத்தின் சம்பளம் மரணம்! இவை அனைத்தும் சரி செய்ய கடவுள் திட்டம் வைத்திருக்கிறார். பைபிள் பாடித்தால் அறிந்து கொள்ள முடியும் ❤
Thank you iyaa great msg 🙏
உங்களின் நோக்கம் வாழ்க.
தெளிவான விளக்கம் நன்றி சார் 🙏🙏
Brother, Last question answer... first person Adam eval is true from Bible no change in the god created we are god image... (avar sayal namala padaithar) We are very special to Jesus.. no one equal to Bible 🙏jesus is the truth...
மெய்வழிச்சாலையை பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ, சித்தர் வாழ்வியல் இங்கு உண்டு.
நன்றி வணக்கம்
Munnorgal seidha karma vai nam anubavipadhilai, nam dhan andha munor raga irundhirupom, maru piravi eduthu andha karma vai anubavikirom
Avaravar karma avarai matume serum
Maru piravi unmaya? ?
Aasaigal irukum varai piravi irukum
@@harinikumar2431 maru piravi oruvelai poiya irundha
Its based on our belief
sir ivlo unmaigalai sollum neenga yean innum unmayana iraivanai unarabillai. bathil anupunga
🫐Very 😊interesting 🍇video 🥬different🥝 way💫 to🍍 explain 🥳super🍒 sir 😜 need 🎉more 🙏like 🌈this 👍
I love you healer Baskar
திருக்குர்ஆன் கூறும் மறுமை நாள் பற்றிய உங்கள் கருத்து
19ம் சித்தர்🙏
I request you to take a class how to become zero karma, and mingle to universe.
Part 2 podunga
வாழ்க வளமுடன்
நன்றி ஐயா..
நன்றி வாழ்க வளமுடன் 🙏
எல்லா வேதங்களும் ஒரே இறைனை வணங்கசொல்கிறது இந்து மதத்தில் ஏகபரம்பொருள் என்றும் பைபிளில் தேவன் என்றும் இஸ்லாத்தில் அல்லாஹ் என்றும் கூறபட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் இந்த பிரபஞ்சம் இந்த இறைவனால் தான் உருவாக்க பட்டது ஆதாம் ஏவால் ஒரு ஜோடி மட்டும் அல்ல பலஜோடிகள் ஆகவேதான் பல மொழிகள் பல இனங்கள் உலகில் கானபடுகிறது
Thank you somuch sir,
Thank you sir
'0 கர்மா ஆவதெப்படி' என்று ஒரு வகுப்பு எடுக்கப் போவதாய் முன்பு சொல்லியிருந்தீர்கள். அதை எடுங்க தலைவரே.
All are not leader's. Follow your own intuition
சும்மா இருக்குகள்
0 percent karma not easily possible but but may
Mikka nandri ayya
Easy Teach - Harddisk / World
Vera leval .g
Sir karma avar avarhaludayathu...... Athu manithanini muttal thanam than munnor perai solli thandipavarhal... Basker sir
வாழ்க வாழ்க
துறவறம் சென்றால் மட்டுமே கர்மா 0 ஆகுமா .மறுபிறவி இல்லாமல் பரமாத்மாவை சென்றடைவோமா. ஐயா.ஓம் நமசிவாய நமஹ
Salute to basket sir
Thank you anna
Maaveeran Baskar
💖🔥💖🔥💖
Nice qn a
Healer basker Sir
அருமை ஐயா
Next birth about our individual karma
ஆதாம்.ஏவாள் கருத்து மட்டும் புரியவில்லை
Yes, Athu Sariyaga sollavillai, Athu Sariyana karuthum illai, Athula niraya kelvi varum, Yaralayum sariya correct ah reply panna mudiyathu, so many confusion is there in aathaam and yevaal story.
Sir your right
Receding gums remedy sollunga bro pls
Yes yes, I am also looking for solution
Thank u
ஒரு பிறவியில் நாம் இந்த உலகில் எடுத்துக் கொண்ட அனைத்துக்கும் புத்திசாலித்தனத்துடன் நல்ல மனதுடன் பரிகாரம் செய்து முடிக்கும் போது முக்தி அடைந்து மீண்டும் இந்த உலகில் பிறக்க மாட்டார்கள்..... இல்லை என்றால் அனுபவிக்க வேண்டிய கஷ்டத்துக்காக மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்..
இது பெண்களுக்கு பொருந்தாது...
@Sibi Lavanya லாவண்யா ஆண் பெண் என்ற பாகுபாடு ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் அதன் பின்பு ஆண் பெண் என்ற அடையாளம் ஆன்மாவிற்கு இல்லை. நீதி அன்பு இதை பின்பற்றி நடந்தால் நீங்கள் உயர்ந்த நிலையை விரைவாக அடையாளம். சோதனைகள் வரும் அதை கடக்க வேண்டும், மற்ற ஆரட்சி அனைத்தும் வீண்.
சித்தர்கள் பரிகாரம் பற்றி சொல்லவே இல்லை.
💐🙏🙏💐
Pregnant ladies care video podunga sir
ஏற்கனவே சொல்லி உள்ளார்.
Maru jammam ulladha
🙏🙏
Rebirth unmaiya?
🌹🙏🙏🙏
Sir, Quran says we are created from Multitude not necessarily from a single pair....
Adam and his counterpart (Eve) within Adam. We always have an alter persona within us taking to right or left ie our "SELF"
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
All religions are not the same. Kaliyuga religions cannot be equal to sanatana dharma.
பரசிவம்,பராசக்தி யையே ஆதாம் ஏவாள் என்று சொல்லுகிறார் மகன் இருவர் காயின் ஆபேல்
அது முருகன், பிள்ளையார். ஒரே மூலத்திலிருந்து இருந்தே வேறு பெயர்களை மாற்றி பைபிள் எழுதப்பட்டு இருக்கிறது.....!
இலுமினாட்டி நல்லவனாக தெரிகிறான்
😂
இலுமினாட்டி களை crazy mental
என்பார்கள்.
You are a sithar you or not others know that
Aduttha jammam iruuku ena nabina neennga innum thaedanum
இங்கே யாரு நைனா அடுத்த மாநில வாகனத்த கொளுத்துறது? தப்பான தகவலை சொல்லாதீங்க
No neenga quranla Allah endra pera Jesus aa maathinalo, sivana maathonaalo ondraagathu. Yen endraal Allahvirku oru ilakkanam irukirathu adhai adhikaram 112 vilakugirathu keezhe padikavum
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
allavai yarum peravum illai, aaanal jesus oru pennukku piranthaar so fit aagaathu
Antha quranlaye, Jesus oru iru iraithoothar, manitharnnu solli irukku. Jesus oru manithar thaan,
Sivanai, ellarum manitha uruvam koduthu vazhipadukiraargal, sivan oru aan saayal, melum sivanukku murugan magan irukiraar
Mele kodutha ilakanathin padi, allavirku nigaraara oru aanum illai, pennum illai, maganum undu. so fit aagathu
Just explained how quran denies or disqualifies your assumption.
ஆதாம் ஏவாள் இறைவனால் படைக்கப்பட்டனர் எனில் நீங்கள் சொல்லும் பிரபஞ்ச படைப்பு தத்துவம் தவறாகிவிடும். இவ் விடயத்தில் இன்னும் தெளிவான புரிதல் தேவை.
Isha Sadhguru thaakapattar 🤣🙏🥰
இஸ்லாத்தில்(குர்ஆனில்) அனைத்திற்க்கும் விடை இருக்கிறது...
திருமூலரின் திருமந்திரம் படித்து பாருங்கள்...
இஸ்லாம், கிஸ்த்துவம் இவைகள் சமிபமாக தோன்றியவை அதற்கு முன்யே சித்தர்கள் அனைத்தையும் சொல்லி எழுதி வைத்து விட்டார்கள், சித்தர்கள் காலத்தில் இஸ்லாம்,கிஸ்தும் இல்லை, சித்தர்கள் சொல்லியதை தான் மற்ற நுல்களில் எழுதியுள்ளனர். நீங்கள் சமிபத்தில் தோன்றிய இஸ்லாத்தை பின்பற்றுவதால் ஆதியில் சித்தர்களால் எழ்தப்பட்டது தெரியவில்லை அதனால் தான், அம்மா, அப்பா விடம் இருந்துதான் பிள்ளைக்கு வந்திருக்கும் என்று தெரியாபல் சில பேர் இஸ்லாத்தில் கிருஸ்துவத்தில் தான் சொல்லபட்டிர்க்கிறது என்று கூறிகிறார்கள்
@@tamilvathani1220 அருமை!
ua-cam.com/video/BhXnM0VmscQ/v-deo.html
@@gayathrik1175 நீங்கள் குர்ஆன் படித்து பாருங்கள் சகோதரி...