அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டாரத் தமிழ்மொழி வழக்கிற்கு முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்.. . பார்க்க:- . 1) www.internetworldstats.com/stats7.htm . 2) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . 3) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . 4) speakt.com/top-10-languages-used-internet/ . 5) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . நன்றி. தாசெ, நாகர்கோவில்
நகைச்சுவை மன்னர் இவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Intha serial episode varum pothu
Naangaley ipdi dish ah adjust pannirukkom
Vera level
Iyyo super thinking. Ippidi seekirama poitinkale krazy annaa. Ungal aathma saanthi adaiyattum.
Craziest Mohan in the World !
Satellite samiyar I can't forget golden moments listening these wonderful play..hilarious till end..crazy Mohan respect and salute sir
Super. Please upload more.
Nice..semma concept...
I like madhu balaji drama please continue
Crazy sir..! Miss u so much ..!
Great
In 2019 its still super
Neenga great
We'll be happy if these are telecasted again in channels.
so hilarious...Crazy u r a genius comedian, v will miss you for ever
Sema
Please upload all episodes fully
RIP sir came after one year saw my own comment really emotional..
Super sir your legend😢😢😢
Semma super
அருமையான டிராமா
Semma.
nice
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டாரத் தமிழ்மொழி வழக்கிற்கு முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. 1) www.internetworldstats.com/stats7.htm
. 2) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. 3) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. 4) speakt.com/top-10-languages-used-internet/
. 5) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
நன்றி.
தாசெ, நாகர்கோவில்
Crazy eman took crazy mohans life
RIP. R.Mohan
Hilarious..Please upload the full show.
Super
Love this 😂😂😍😍😍
Kamal sir friend correct thariyuthu...
Sweet memories
Hahahahaha. So funny
Nice comedy
Miss you sir
கிரேசியின் பகுத்தறிவு வெளிப்படுகிறது
Sami inga parunga kalpooram😂😂😂👍
Swamy Gajamughabujagabooshanaanandaa...... 0:17 new record of spelling the swamy's name correctly without a slowness or break....
Semma comedy 😂
program mingle ah varuthu is it possible
Rip crazy mohan
👍
Crazy super comedy
Hats off to your creativity, RIP crazy mohan sir
Semma comedy
😊😊😊😊😊☺☺☺☺👌👌👌👌
RIP crazy Mohan sir
RIP Crazy Mohan
Great loss to drama lovers.may his soul rest in peace.
Rip sir😢😢😢
Gajakajabukaga va?
Yenna saami poi maami vantaaa
2:30
why now it is not telecasted?
Ayyayo enadhu idhu sami poi mami vandhuta.🤣🤣
I have a doubt. I want to know whether Maithili or Kausalya was his wife
RIP
ROFL 👍
😂😂😂😂
Same concept in siri Siri crazy serial y y y y
Idhaedhaan siri siri crazilayum apadiyae va
Erichal than varuthu
Who z here after his death
comedyo comedy
😂😂😂😂😂😂