கச்சேரிக்கு போனா சரியா காசு குடுக்கமாட்டாங்க.. - FOLK ARTIST SITHAN JAYAMOORTHY Exclusive | IMMAN

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 19

  • @carvingragu7267
    @carvingragu7267 4 місяці тому +1

    அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர் நானும் உங்க பாட்ட அடிக்கடி பாடிட்டு இருப்பாங்க

  • @kannanyoke1721
    @kannanyoke1721 Рік тому +2

    சிறப்பு சிகரங்களை தொட வாழ்த்துகள் வாழ்வில் வருங்காலம் வசந்தமாகட்டும்.

  • @paulgunasekar7676
    @paulgunasekar7676 16 днів тому

    என் அன்பு ஜெய மூர்த்தி சகோதரா உங்கள் பாடல்கள் எல்லாம் எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் கிருத்துவ பாடல்களும் பாடினால் மிக மிக சிறப்பாக இருக்கும்

  • @ku.chinnappan6359
    @ku.chinnappan6359 Рік тому +3

    நேர்காணல் பகிர்வு சிறப்பு தோழர் வாழ்த்துகள்

  • @valappakudiveerashankar6102
    @valappakudiveerashankar6102 Рік тому +3

    தம்பி மகிழ்ச்சி...இமயப்புகழ் பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்🎉

  • @dhanamaran3222
    @dhanamaran3222 Рік тому +2

    இவர் நல்ல மனிதர் சித்தர் ஜெயமூர்த்தி புதுவையில் ரசிகர் அதிகம் வளரும் கலைஞர் வளரவேண்டும்

  • @kumarasamytv2835
    @kumarasamytv2835 Рік тому +1

    Open & honest interview

  • @gnanaselvamselvam3505
    @gnanaselvamselvam3505 3 місяці тому

    Super bro I am Gnanaselvam V Jammu and Kashmir

  • @nithincroner1838
    @nithincroner1838 5 місяців тому

    Good Sir 🎉

  • @murugesanmuru1908
    @murugesanmuru1908 3 місяці тому

    "தவமாய் தவமிருந்து" படத்தின் ஆக்காட்டி ஆக்காட்டி... பாடல் எழுதியது புதுவை முனைவர் அமரர் கே.ஏ. குணசேகரன் என்பது இங்கே பதிவாக்க வேண்டுமென சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

  • @gobinath7207
    @gobinath7207 4 місяці тому

    ஜெயமூர்த்தி அவர்களை நேரில் சந்திக்க. ஆசை உதவ முடியுமா?

  • @murugesanmuru1908
    @murugesanmuru1908 3 місяці тому

    பாடலாசிரியர் பற்றியும் அந்த வரிகள் பற்றியும் மமுதலிலலே அறிமுகம் செய்யுங்கள்...

  • @jacquelinemary1560
    @jacquelinemary1560 Рік тому

    😢😢😢😢😢appa neenga epovume nalla irukanum ❤❤❤❤

  • @murugesanmuru1908
    @murugesanmuru1908 3 місяці тому

    பாடல் வரிகள்
    திரைப்பட பாடலாசிரியர் இளையகம்பன்

  • @SHAHULHAMEED-rp6vr
    @SHAHULHAMEED-rp6vr Рік тому +1

    ஜெயமூர்த்தி பாடல்கள் சுண்டி இழுக்கும்.பெண் குரல் பொதுவாக ஆண்குரலில் வரும்போது
    வெற்றி பெறும்.தஞ்சை
    சின்னப்பொண்ணு போல.

  • @VengetesanV
    @VengetesanV Рік тому +1

    அருமை