சிறந்த கருத்துக்கள். ஏனைய தமிழ்க் கட்சிகளுடனான உறவு, அரசாங்கத்துடனான அணுகுமுறை, 13வது அரசியற் திருத்தச் சட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் தௌவான சுயமான கருத்துக்கள். தமிழரசுக் கட்சி தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதன்மைக் கட்சி என்பதை கடந்த தேர்தல் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. அது தன் பொறுப்புக்களைச் உண்மை விசுவாசத்துடன் செய்யும் என்பதை தலைவரின் கருத்துக்கள் எடுத்தியம்புகின்றன.
Good this man accepts that Tamils in North and East has no military nor economic nor democratic power to demand solution they want. The best Tamils could get in the past was 13. Now even that is in doubt after NPP decided to bring a new political structure that will not require 13. Unfortunately we will not get anything significant. The problem in Sri Lanka is economic problem. That is why many people from North and East permenantly move to western countries where the econoimc condition is better. In thos western countries there is no Thamil thesiyam but our people are well satisified with their life,
There’s some harsh truth in what you’re saying. However, we can’t simply sit back and watch our rights be infringed upon. We must keep pushing, demanding what we can, and moving forward. What we need are selfless, honest politicians to lead our struggle. Our responsibility is to keep the fight alive, secure whatever gains we can, and pass them on to the next generation so they can continue the journey until we fully achieve our goals.
Tamil Arasu has international support. Continue to win in UNHRC, charging SL with warcrimes and HR violations, calling for a solution. That is an immense power. But ofcourse at present one important tactict is to make SL devolve power and find solution, as it is an immense task for international governments to tackle this. But they wil one day.
போர்குற்றசாட்டை அமெரிக்கதுணையுடன் வென்றது தமிழரசு கட்சி. சும்மா எதுவும் செய்யாத புலம்பெயர் கூட்டம்கள் நல்லதை செய்யும் சிலபுலம்பெயர் அமைப்புகளை தாக்குவது அபத்தம். 2009 பின்னரும்ஜெனீவாவில் பயங்கரவாதம் தோர்கடிக்கபட்டது என்று தீர்மானம் நிறைவேறிகொண்டிருந்தது. சம்பந்தர், சுமந்திரன் அமெரிக்காவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையால் மட்டும்தான் ஜெனீவாவில் போர்குற்றம் நிறைவேற்றபட்டது. சர்வதேச நீதிவிசாரணையை நடாத்தவும் தமிழரசால் மட்டும்தான் முடியும். சர்வதேசத்தை இணங்கவைக்க தமிழரசு தொடர்ந்தும் செயல்படுகின்றது. SLAP என்னும் ஜெனீவாவின் மைப்பூடாக சாட்சியங்கள் சேகரிக்கபட்டுகொண்டிருக்கின்றது. சுமந்திரன் 2015லும் அதற்கு முன்னரும் இனவழிப்பை முன்னெடுக்க என்னசெய்யவேண்டும் என்று இந்தவீடியோவிலும் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சொல்லியுள்ளார். ஆனால் சிறிய சில அமைப்புக்களை விட கூக்குரலிடும் எந்த புலம்பெயர் அமைப்பும் இதுவரை எதுவும் செய்யவில்லை. நடிக்கின்றனர், இந்த சிதறிப்போய் தமிழர்க்கு கேடுசெய்யும் பல புலம்பெயர் அமைப்புக்கள். ua-cam.com/video/uqiklspxAKk/v-deo.html # யார் ஜெனீவாவில் சுமந்திரன்/சம்பந்தரின் போர்குற்றசாட்டை தோர்கடிக்க நாடுகளிடம் ஆதரவுகேட்ட கஜேந்திரகுமார் பின்கதவு சைக்கிள் எலியை சொல்கின்றீரா? # 2009 பின்னர், சம்பந்தர்/சுமந்திரன் போன்றோரின் திறமையால் மட்டும்தான் வெள்ளைவான் கடத்தல், 2ம்போர் எனும் பாரிய குடியேற்றம், காணாமலாக்கல் போன்ற பல தொடர்ந்துகொண்டிருந்த கொடூரங்களை நிறுத்த, சர்வதேச/ரணில்/சந்திரிகா துணையுடன் ஆட்சிமாற்றினர். சொன்னதை செய்தது அந்த நல்லாட்சி என்று பெயர்பெற்ற அரசு. சொல்லாத பல நல்லவற்றையும் (ஆரசியலமைப்பு மாற்றம் போன்ற) செய்யமுயன்றது, பல அபிவிருத்திகளையும் செய்தது அந்த நல்லாட்சி.) ஜெனீவாவில் 2009 பின்னகூட பயங்கரவாதம் தோர்கடிக்கபட்டது என்றுமட்டும் தீர்மானகள் நிறைவேற்றபட்டுகொண்டிருந்தபோது, சம்பந்தர்/சுமந்திரன் தலைமையில் கூட்டமைப்பு அமெரிக்கா சென்று ராஜாங்க அமைச்சுடன் பேச்சுவார்த்தை செய்து, ஜெனீவாவில் இலங்கை அரசு போர்குற்றம், மனிதவுரிமைமீறல் செய்தது என்று குற்றம்சாட்டி தீர்மானத்தரமெரிக்க தலைமையில் நிறைவேற்றினாரகள். சம்பந்தர்/சுமந்திரன்/கூட்டமைப்பினர் (சில புலம்பெயர் அமைப்புகளின் துணையுடன்) செய்தபின்னர்தான், அதிலும் சம்பந்தரின் அணுகுமுறைகளை அமெரிக்கா பாராட்டி ஏற்றுகொண்டதால் மட்டும்தான், தமிழர்க்கான நீதிகாணும் போராட்டத்தை அமெரிக்கா பொறுப்பெடுத்து இன்று தமிழர்/சம்பந்தர்/சுமந்திரன்/கூட்டமைப்பு நாம் வென்றுகொண்டு இருக்கின்றோம். சில புலம்பெயர் அமைப்புகளும் கூட்டமைப்பிற்கு துணையாக செயல்படுகின்றன. சுமந்திரனால் தொடர்ந்தும் அர்பணிப்புடனும் திறமையுடனும் தமிழர் விடுதலைபோராட்டத்தை வெற்றிநோக்கி நகர்த்தமுடியும். மாறாக ஜெனீவாவில் போர்குற்றசாட்டை தோர்கடிக்க போராடும் பின்கதவு ஒட்டுண்ணி கஜேந்திரகுமாரால், ராஜபக்சேகளை காப்பாற்ற அவர்களீற்கெதிரான ஆட்சிமாற்றத்தை தோர்கடிக்க செயல்படும் பின்கதவு ஒட்டுண்ணி கஜேந்திரகுமாரால் முடியாதுமட்டுமல்ல, சிங்களத்தின் இறுதி வெற்றிகனவை நிறைவேற்றுவார் கஜேந்திரகுமார். மற்றும், எதுவுமே செய்யாது பதவி ஆசையில் மட்டும் கருத்தாக மக்களை ஏமாற்றும் தலைகள்மீதும் மக்கள் அவதானமாக இருத்தல்வேண்டும்.
தமிழரசு கட்சி மட்டும்தான் தமிழ் தேசிய அர்சியலில் ஓர் ஜனநாயக கட்சி. ஜனநாயகத்தில் சிலவேளைகளில் உக்கிரமான விவாதங்களும் இருக்கும். அதற்காக சர்வாதிகாரிகளின் கட்சிகளும் சர்வாதிகாரிகளின் அடிமைகளும் தமிழரசை குறைசொல்ல சிறிதளவும் தகுதியற்றோர்.
Please understand that he doesn’t use the term "Tamil Eelam" for political gain. It’s actually other Tamil political parties that exploit this term purely for their own advantage.

இருப்பது என்பது ஐடம் இவர் என்ன செய்வார் என்பதே கேழ்வி தமிழ் என்ற சொல்லைவைத்து ஏமாற்றவேண்டாம் தமிழ்மக்களுக்கு என்ன செய்தீர் செய்யபோகிறீர் என்பதை தயவுசெய்து சொல்லமுடியுமா
If you feel frustrated when listening to Mr. Sivagnanam, it might be because you're struggling to grasp the complex political topics he's discussing. I assume you're living in a foreign country, which could make it harder to follow.
தமிழரசு கட்சியால் தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என அன்றே அதன் தலைவர் கூறிவிட்டார். இன்றைய இவ்வளவு குழப்பத்திற்கும் முக்கிய காரணம் இவரும் சுமந்திரன் சாணக்கியன் குழுவும். இவரே முக்கிய சகுனி
போர்குற்றசாட்டை அமெரிக்கதுணையுடன் வென்றது தமிழரசு கட்சி. சும்மா எதுவும் செய்யாத புலம்பெயர் கூட்டம்கள் நல்லதை செய்யும் சிலபுலம்பெயர் அமைப்புகளை தாக்குவது அபத்தம். 2009 பின்னரும்ஜெனீவாவில் பயங்கரவாதம் தோர்கடிக்கபட்டது என்று தீர்மானம் நிறைவேறிகொண்டிருந்தது. சம்பந்தர், சுமந்திரன் அமெரிக்காவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையால் மட்டும்தான் ஜெனீவாவில் போர்குற்றம் நிறைவேற்றபட்டது. சர்வதேச நீதிவிசாரணையை நடாத்தவும் தமிழரசால் மட்டும்தான் முடியும். சர்வதேசத்தை இணங்கவைக்க தமிழரசு தொடர்ந்தும் செயல்படுகின்றது. SLAP என்னும் ஜெனீவாவின் மைப்பூடாக சாட்சியங்கள் சேகரிக்கபட்டுகொண்டிருக்கின்றது. சுமந்திரன் 2015லும் அதற்கு முன்னரும் இனவழிப்பை முன்னெடுக்க என்னசெய்யவேண்டும் என்று இந்தவீடியோவிலும் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சொல்லியுள்ளார். ஆனால் சிறிய சில அமைப்புக்களை விட கூக்குரலிடும் எந்த புலம்பெயர் அமைப்பும் இதுவரை எதுவும் செய்யவில்லை. நடிக்கின்றனர், இந்த சிதறிப்போய் தமிழர்க்கு கேடுசெய்யும் பல புலம்பெயர் அமைப்புக்கள். ua-cam.com/video/uqiklspxAKk/v-deo.html # யார் ஜெனீவாவில் சுமந்திரன்/சம்பந்தரின் போர்குற்றசாட்டை தோர்கடிக்க நாடுகளிடம் ஆதரவுகேட்ட கஜேந்திரகுமார் பின்கதவு சைக்கிள் எலியை சொல்கின்றீரா? # 2009 பின்னர், சம்பந்தர்/சுமந்திரன் போன்றோரின் திறமையால் மட்டும்தான் வெள்ளைவான் கடத்தல், 2ம்போர் எனும் பாரிய குடியேற்றம், காணாமலாக்கல் போன்ற பல தொடர்ந்துகொண்டிருந்த கொடூரங்களை நிறுத்த, சர்வதேச/ரணில்/சந்திரிகா துணையுடன் ஆட்சிமாற்றினர். சொன்னதை செய்தது அந்த நல்லாட்சி என்று பெயர்பெற்ற அரசு. சொல்லாத பல நல்லவற்றையும் (ஆரசியலமைப்பு மாற்றம் போன்ற) செய்யமுயன்றது, பல அபிவிருத்திகளையும் செய்தது அந்த நல்லாட்சி.) ஜெனீவாவில் 2009 பின்னகூட பயங்கரவாதம் தோர்கடிக்கபட்டது என்றுமட்டும் தீர்மானகள் நிறைவேற்றபட்டுகொண்டிருந்தபோது, சம்பந்தர்/சுமந்திரன் தலைமையில் கூட்டமைப்பு அமெரிக்கா சென்று ராஜாங்க அமைச்சுடன் பேச்சுவார்த்தை செய்து, ஜெனீவாவில் இலங்கை அரசு போர்குற்றம், மனிதவுரிமைமீறல் செய்தது என்று குற்றம்சாட்டி தீர்மானத்தரமெரிக்க தலைமையில் நிறைவேற்றினாரகள். சம்பந்தர்/சுமந்திரன்/கூட்டமைப்பினர் (சில புலம்பெயர் அமைப்புகளின் துணையுடன்) செய்தபின்னர்தான், அதிலும் சம்பந்தரின் அணுகுமுறைகளை அமெரிக்கா பாராட்டி ஏற்றுகொண்டதால் மட்டும்தான், தமிழர்க்கான நீதிகாணும் போராட்டத்தை அமெரிக்கா பொறுப்பெடுத்து இன்று தமிழர்/சம்பந்தர்/சுமந்திரன்/கூட்டமைப்பு நாம் வென்றுகொண்டு இருக்கின்றோம். சில புலம்பெயர் அமைப்புகளும் கூட்டமைப்பிற்கு துணையாக செயல்படுகின்றன. சுமந்திரனால் தொடர்ந்தும் அர்பணிப்புடனும் திறமையுடனும் தமிழர் விடுதலைபோராட்டத்தை வெற்றிநோக்கி நகர்த்தமுடியும். மாறாக ஜெனீவாவில் போர்குற்றசாட்டை தோர்கடிக்க போராடும் பின்கதவு ஒட்டுண்ணி கஜேந்திரகுமாரால், ராஜபக்சேகளை காப்பாற்ற அவர்களீற்கெதிரான ஆட்சிமாற்றத்தை தோர்கடிக்க செயல்படும் பின்கதவு ஒட்டுண்ணி கஜேந்திரகுமாரால் முடியாதுமட்டுமல்ல, சிங்களத்தின் இறுதி வெற்றிகனவை நிறைவேற்றுவார் கஜேந்திரகுமார். மற்றும், எதுவுமே செய்யாது பதவி ஆசையில் மட்டும் கருத்தாக மக்களை ஏமாற்றும் தலைகள்மீதும் மக்கள் அவதானமாக இருத்தல்வேண்டும்.
Thanks for working with HE the president team to develop the country with God Blessings
தமிழ் மக்கள் கற்பித்த பாடத்தை தமிழரசு கட்சி உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை
சிறந்த கருத்துக்கள். ஏனைய தமிழ்க் கட்சிகளுடனான உறவு, அரசாங்கத்துடனான அணுகுமுறை, 13வது அரசியற் திருத்தச் சட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் தௌவான சுயமான கருத்துக்கள். தமிழரசுக் கட்சி தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதன்மைக் கட்சி என்பதை கடந்த தேர்தல் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. அது தன் பொறுப்புக்களைச் உண்மை விசுவாசத்துடன் செய்யும் என்பதை தலைவரின் கருத்துக்கள் எடுத்தியம்புகின்றன.
Dan. Dan. Danakaka. Danankaka. Dandanaka. Dandanaka😂. Dandanaka. Danadanaka
இதற்கு தானே ஆசைப்பட்டாய் சி.வி.கே
Good this man accepts that Tamils in North and East has no military nor economic nor democratic power to demand solution they want.
The best Tamils could get in the past was 13. Now even that is in doubt after NPP decided to bring a new political structure that will not require 13. Unfortunately we will not get anything significant.
The problem in Sri Lanka is economic problem. That is why many people from North and East permenantly move to western countries where the econoimc condition is better. In thos western countries there is no Thamil thesiyam but our people are well satisified with their life,
There’s some harsh truth in what you’re saying. However, we can’t simply sit back and watch our rights be infringed upon. We must keep pushing, demanding what we can, and moving forward. What we need are selfless, honest politicians to lead our struggle. Our responsibility is to keep the fight alive, secure whatever gains we can, and pass them on to the next generation so they can continue the journey until we fully achieve our goals.
Tamil Arasu has international support. Continue to win in UNHRC, charging SL with warcrimes and HR violations, calling for a solution. That is an immense power. But ofcourse at present one important tactict is to make SL devolve power and find solution, as it is an immense task for international governments to tackle this. But they wil one day.
போர்குற்றசாட்டை அமெரிக்கதுணையுடன் வென்றது தமிழரசு கட்சி. சும்மா எதுவும் செய்யாத புலம்பெயர் கூட்டம்கள் நல்லதை செய்யும் சிலபுலம்பெயர் அமைப்புகளை தாக்குவது அபத்தம்.
2009 பின்னரும்ஜெனீவாவில் பயங்கரவாதம் தோர்கடிக்கபட்டது என்று தீர்மானம் நிறைவேறிகொண்டிருந்தது. சம்பந்தர், சுமந்திரன் அமெரிக்காவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையால் மட்டும்தான் ஜெனீவாவில் போர்குற்றம் நிறைவேற்றபட்டது. சர்வதேச நீதிவிசாரணையை நடாத்தவும் தமிழரசால் மட்டும்தான் முடியும். சர்வதேசத்தை இணங்கவைக்க தமிழரசு தொடர்ந்தும் செயல்படுகின்றது. SLAP என்னும் ஜெனீவாவின் மைப்பூடாக சாட்சியங்கள் சேகரிக்கபட்டுகொண்டிருக்கின்றது. சுமந்திரன் 2015லும் அதற்கு முன்னரும் இனவழிப்பை முன்னெடுக்க என்னசெய்யவேண்டும் என்று இந்தவீடியோவிலும் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சொல்லியுள்ளார். ஆனால் சிறிய சில அமைப்புக்களை விட கூக்குரலிடும் எந்த புலம்பெயர் அமைப்பும் இதுவரை எதுவும் செய்யவில்லை. நடிக்கின்றனர், இந்த சிதறிப்போய் தமிழர்க்கு கேடுசெய்யும் பல புலம்பெயர் அமைப்புக்கள்.
ua-cam.com/video/uqiklspxAKk/v-deo.html
#
யார் ஜெனீவாவில் சுமந்திரன்/சம்பந்தரின் போர்குற்றசாட்டை தோர்கடிக்க நாடுகளிடம் ஆதரவுகேட்ட கஜேந்திரகுமார் பின்கதவு சைக்கிள் எலியை சொல்கின்றீரா?
#
2009 பின்னர், சம்பந்தர்/சுமந்திரன் போன்றோரின் திறமையால் மட்டும்தான் வெள்ளைவான் கடத்தல், 2ம்போர் எனும் பாரிய குடியேற்றம், காணாமலாக்கல் போன்ற பல தொடர்ந்துகொண்டிருந்த கொடூரங்களை நிறுத்த, சர்வதேச/ரணில்/சந்திரிகா துணையுடன் ஆட்சிமாற்றினர். சொன்னதை செய்தது அந்த நல்லாட்சி என்று பெயர்பெற்ற அரசு. சொல்லாத பல நல்லவற்றையும் (ஆரசியலமைப்பு மாற்றம் போன்ற) செய்யமுயன்றது, பல அபிவிருத்திகளையும் செய்தது அந்த நல்லாட்சி.)
ஜெனீவாவில் 2009 பின்னகூட பயங்கரவாதம் தோர்கடிக்கபட்டது என்றுமட்டும் தீர்மானகள் நிறைவேற்றபட்டுகொண்டிருந்தபோது, சம்பந்தர்/சுமந்திரன் தலைமையில் கூட்டமைப்பு அமெரிக்கா சென்று ராஜாங்க அமைச்சுடன் பேச்சுவார்த்தை செய்து, ஜெனீவாவில் இலங்கை அரசு போர்குற்றம், மனிதவுரிமைமீறல் செய்தது என்று குற்றம்சாட்டி தீர்மானத்தரமெரிக்க தலைமையில் நிறைவேற்றினாரகள். சம்பந்தர்/சுமந்திரன்/கூட்டமைப்பினர் (சில புலம்பெயர் அமைப்புகளின் துணையுடன்) செய்தபின்னர்தான், அதிலும் சம்பந்தரின் அணுகுமுறைகளை அமெரிக்கா பாராட்டி ஏற்றுகொண்டதால் மட்டும்தான், தமிழர்க்கான நீதிகாணும் போராட்டத்தை அமெரிக்கா பொறுப்பெடுத்து இன்று தமிழர்/சம்பந்தர்/சுமந்திரன்/கூட்டமைப்பு நாம் வென்றுகொண்டு இருக்கின்றோம். சில புலம்பெயர் அமைப்புகளும் கூட்டமைப்பிற்கு துணையாக செயல்படுகின்றன.
சுமந்திரனால் தொடர்ந்தும் அர்பணிப்புடனும் திறமையுடனும் தமிழர் விடுதலைபோராட்டத்தை வெற்றிநோக்கி நகர்த்தமுடியும்.
மாறாக ஜெனீவாவில் போர்குற்றசாட்டை தோர்கடிக்க போராடும் பின்கதவு ஒட்டுண்ணி கஜேந்திரகுமாரால், ராஜபக்சேகளை காப்பாற்ற அவர்களீற்கெதிரான ஆட்சிமாற்றத்தை தோர்கடிக்க செயல்படும் பின்கதவு ஒட்டுண்ணி கஜேந்திரகுமாரால் முடியாதுமட்டுமல்ல, சிங்களத்தின் இறுதி வெற்றிகனவை நிறைவேற்றுவார் கஜேந்திரகுமார்.
மற்றும், எதுவுமே செய்யாது பதவி ஆசையில் மட்டும் கருத்தாக மக்களை ஏமாற்றும் தலைகள்மீதும் மக்கள் அவதானமாக இருத்தல்வேண்டும்.
He is a experience leader
Yes, some of those who comment here don’t fully grasp the complex political issues he’s discussing.
தமிழரசு கட்சி மட்டும்தான் தமிழ் தேசிய அர்சியலில் ஓர் ஜனநாயக கட்சி. ஜனநாயகத்தில் சிலவேளைகளில் உக்கிரமான விவாதங்களும் இருக்கும். அதற்காக சர்வாதிகாரிகளின் கட்சிகளும் சர்வாதிகாரிகளின் அடிமைகளும் தமிழரசை குறைசொல்ல சிறிதளவும் தகுதியற்றோர்.
ஓய்வு எடுக்கும் காலத்தில் பதவி
ஆசை யார் வாக்கு அழிப்பார்கள்
அரசியலில் ஈடுபடுவதற்கு தெளிந்த சிந்தனையும், நேர்மையும் இருந்தால் போதுமானது. வயது ஒரு பொருட்டல்ல.
Why do these guys keep on talking
useless tamil தேசியம்
Please understand that he doesn’t use the term "Tamil Eelam" for political gain. It’s actually other Tamil political parties that exploit this term purely for their own advantage.
உங்கள் சேவை தேவை…..
தமிழ் அரசு கட்சி தமிழருக்கு தேவை இல்லை
தமிழரசு கட்சி மட்டும்தான் தமிழ் தேசிய அர்சியலில் ஓர் ஜனநாயக கட்சி. ஜனநாயகத்தில் சிலவேளைகளில் உக்கிரமான விவாதங்களும் இருக்கும். அதற்காக சர்வாதிகாரிகளின் கட்சிகளும் சர்வாதிகாரிகளின் அடிமைகளும் தமிழரசை குறைசொல்ல சிறிதளவும் தகுதியற்றோர்.
எனியும் கிழடுக்கு பதவி ஆசை தேவையா
இருப்பது என்பது ஐடம் இவர் என்ன செய்வார் என்பதே கேழ்வி தமிழ் என்ற சொல்லைவைத்து ஏமாற்றவேண்டாம்
தமிழ்மக்களுக்கு என்ன செய்தீர் செய்யபோகிறீர் என்பதை தயவுசெய்து சொல்லமுடியுமா
அவர் செய்தனவற்றில் நூறில் ஒரு பங்கைத்தானும் நீர் தமிழர்களுக்குச் செய்திருக்கமாட்டீர். உண்மையில் நீர்தான் எதற்குமே பயனற்ற ஜடம்!
He should resign and give an opportunity for others. It's so frustrating to listen to this guy
If you feel frustrated when listening to Mr. Sivagnanam, it might be because you're struggling to grasp the complex political topics he's discussing. I assume you're living in a foreign country, which could make it harder to follow.
நீர்கள்ளன்தான்நீர்தலைவர்என்றுசொல்வதற்கேவெட்க்கமில்லையாநீர்தான்தமிழரசுகட்ச்சியின்பிரிவினவாதிஉனக்குபின்னால்சுமந்திரன்சாணக்கியன்இளஞ்செழின்மூன்றுபேரும்மட்டும்கட்ச்சியைஅழிக்அழியசெய்தீர்கள்
Dan நீங்கள் கேட்க வேண்டுய கேழ்வியை கேளாமல் பதில் தலைவரை நெறிப்படுத்தி மக்கள்முன் நல்ல ஆழுமையுள்ள தலைவராக காட்ட முடைகிறீர்கள்
அவர் ஆளுமையுள்ள தலைவர்தான். அவர் கூறியுள்ள கருத்துக்கள் உங்களுக்குப் புரியவில்லைப் போலும்.
இவர் சுமந்திரனின் ஆசனவாசல் கழுவி பிழைப்பு நடத்தும் அளவுக்கு பிச்சைக்காரர் அல்ல!!!
இவர்கள் செத்தால் தான் மாற்றம் வரும்
தவறு உம்மைப் போன்ற பண்பற்றவர்கள் மரணித்தால்தான் எமது இனம் தலை நிமிரும்.
இவர் யார் ஐயா ஆள் ? உங்களுக்கு வேறவேலையில்லகயா ?
அவர் யார் என்றே தெரியாத நீரெல்லாம் எதற்கு இங்கே குறிப்பெழுத வருகிறீர்?
தமிழரசு கட்சியால் தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என அன்றே அதன் தலைவர் கூறிவிட்டார்.
இன்றைய இவ்வளவு குழப்பத்திற்கும் முக்கிய காரணம் இவரும் சுமந்திரன் சாணக்கியன் குழுவும்.
இவரே முக்கிய சகுனி
குருடன் யானையைப் பார்த்ததுபோல வெளிநாடுகளிலிருந்து கொண்டு விடயம் புரியாமல் கருத்துக்கள் எழுதுவதில் பயனில்லை.
Aya.thukkam.mudtthu.vitter
கிழட்டு அரசியல் வேண்டாம்
உமது அப்பாவும் ஒரு கிழடு. அவரை உதவாக்கரை என்று சுடலைக்கு அனுப்புவீரா?
Not worth interviewing these people.
It’s experienced leaders like him who truly understand Tamil politics and guide us toward achieving a better future.
போர்குற்றசாட்டை அமெரிக்கதுணையுடன் வென்றது தமிழரசு கட்சி. சும்மா எதுவும் செய்யாத புலம்பெயர் கூட்டம்கள் நல்லதை செய்யும் சிலபுலம்பெயர் அமைப்புகளை தாக்குவது அபத்தம்.
2009 பின்னரும்ஜெனீவாவில் பயங்கரவாதம் தோர்கடிக்கபட்டது என்று தீர்மானம் நிறைவேறிகொண்டிருந்தது. சம்பந்தர், சுமந்திரன் அமெரிக்காவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையால் மட்டும்தான் ஜெனீவாவில் போர்குற்றம் நிறைவேற்றபட்டது. சர்வதேச நீதிவிசாரணையை நடாத்தவும் தமிழரசால் மட்டும்தான் முடியும். சர்வதேசத்தை இணங்கவைக்க தமிழரசு தொடர்ந்தும் செயல்படுகின்றது. SLAP என்னும் ஜெனீவாவின் மைப்பூடாக சாட்சியங்கள் சேகரிக்கபட்டுகொண்டிருக்கின்றது. சுமந்திரன் 2015லும் அதற்கு முன்னரும் இனவழிப்பை முன்னெடுக்க என்னசெய்யவேண்டும் என்று இந்தவீடியோவிலும் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சொல்லியுள்ளார். ஆனால் சிறிய சில அமைப்புக்களை விட கூக்குரலிடும் எந்த புலம்பெயர் அமைப்பும் இதுவரை எதுவும் செய்யவில்லை. நடிக்கின்றனர், இந்த சிதறிப்போய் தமிழர்க்கு கேடுசெய்யும் பல புலம்பெயர் அமைப்புக்கள்.
ua-cam.com/video/uqiklspxAKk/v-deo.html
#
யார் ஜெனீவாவில் சுமந்திரன்/சம்பந்தரின் போர்குற்றசாட்டை தோர்கடிக்க நாடுகளிடம் ஆதரவுகேட்ட கஜேந்திரகுமார் பின்கதவு சைக்கிள் எலியை சொல்கின்றீரா?
#
2009 பின்னர், சம்பந்தர்/சுமந்திரன் போன்றோரின் திறமையால் மட்டும்தான் வெள்ளைவான் கடத்தல், 2ம்போர் எனும் பாரிய குடியேற்றம், காணாமலாக்கல் போன்ற பல தொடர்ந்துகொண்டிருந்த கொடூரங்களை நிறுத்த, சர்வதேச/ரணில்/சந்திரிகா துணையுடன் ஆட்சிமாற்றினர். சொன்னதை செய்தது அந்த நல்லாட்சி என்று பெயர்பெற்ற அரசு. சொல்லாத பல நல்லவற்றையும் (ஆரசியலமைப்பு மாற்றம் போன்ற) செய்யமுயன்றது, பல அபிவிருத்திகளையும் செய்தது அந்த நல்லாட்சி.)
ஜெனீவாவில் 2009 பின்னகூட பயங்கரவாதம் தோர்கடிக்கபட்டது என்றுமட்டும் தீர்மானகள் நிறைவேற்றபட்டுகொண்டிருந்தபோது, சம்பந்தர்/சுமந்திரன் தலைமையில் கூட்டமைப்பு அமெரிக்கா சென்று ராஜாங்க அமைச்சுடன் பேச்சுவார்த்தை செய்து, ஜெனீவாவில் இலங்கை அரசு போர்குற்றம், மனிதவுரிமைமீறல் செய்தது என்று குற்றம்சாட்டி தீர்மானத்தரமெரிக்க தலைமையில் நிறைவேற்றினாரகள். சம்பந்தர்/சுமந்திரன்/கூட்டமைப்பினர் (சில புலம்பெயர் அமைப்புகளின் துணையுடன்) செய்தபின்னர்தான், அதிலும் சம்பந்தரின் அணுகுமுறைகளை அமெரிக்கா பாராட்டி ஏற்றுகொண்டதால் மட்டும்தான், தமிழர்க்கான நீதிகாணும் போராட்டத்தை அமெரிக்கா பொறுப்பெடுத்து இன்று தமிழர்/சம்பந்தர்/சுமந்திரன்/கூட்டமைப்பு நாம் வென்றுகொண்டு இருக்கின்றோம். சில புலம்பெயர் அமைப்புகளும் கூட்டமைப்பிற்கு துணையாக செயல்படுகின்றன.
சுமந்திரனால் தொடர்ந்தும் அர்பணிப்புடனும் திறமையுடனும் தமிழர் விடுதலைபோராட்டத்தை வெற்றிநோக்கி நகர்த்தமுடியும்.
மாறாக ஜெனீவாவில் போர்குற்றசாட்டை தோர்கடிக்க போராடும் பின்கதவு ஒட்டுண்ணி கஜேந்திரகுமாரால், ராஜபக்சேகளை காப்பாற்ற அவர்களீற்கெதிரான ஆட்சிமாற்றத்தை தோர்கடிக்க செயல்படும் பின்கதவு ஒட்டுண்ணி கஜேந்திரகுமாரால் முடியாதுமட்டுமல்ல, சிங்களத்தின் இறுதி வெற்றிகனவை நிறைவேற்றுவார் கஜேந்திரகுமார்.
மற்றும், எதுவுமே செய்யாது பதவி ஆசையில் மட்டும் கருத்தாக மக்களை ஏமாற்றும் தலைகள்மீதும் மக்கள் அவதானமாக இருத்தல்வேண்டும்.
உனுனுடையபதவிஆசைதான்உன்னுடையசகாசுமந்திரன்கட்ச்சியைஅழித்துவிட்டீர்கள்இனிவாய்ப்பேஇல்லைநீங்கள்கட்ச்சியைவிட்டுவெளியேறினால்தமிழரசுகட்ச்சிஇயங்கும்நீர்தலைமைதாங்கினால்கட்ச்சிபடுதோல்வியடையும்ரான்னாலும்முடியாதுசுமந்திரனாலும்முடிய
சம்மந்தனும்கட்ச்சியைஅழித்துமீதியைநீர்அழித்தாய்உள்ளுராட்ச்சிகட்ச்சிநீர்வழிநடத்தினால்படுதோல்விஇத்துடன்தமிழரசுகட்ச்சியின்ஆயூள்முடியும்நீங்கள்வெளியேறினால்தப்பிக்கும்