Vijay-ன் கோமாளித்தனம்! புலம்பி தவித்த TVK கட்சி நிர்வாகி! Rajagambeeran | Miton | Bussy Anand | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #Peralai #tvk #tvkmaanadu #tvkvijay #vijay #vijaytvk #poojai #mkstalin #dmk #udhayanidhistalin #rahulgandhi #congress #vijayakanth #dmdk #vaiko #mdmk #bussyanand #modi #bjp
    Vijay-ன் கோமாளித்தனம்! புலம்பி தவித்த TVK கட்சி நிர்வாகி! Rajagambeeran | Miton | Bussy Anand | DMK
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

КОМЕНТАРІ • 200

  • @alexkoki8473
    @alexkoki8473 17 годин тому +56

    23 புலிகேசி படம் பார்க்க கூட்டம் நிறைய தான் வந்தது 😅😅😅

    • @senthilkumarp3139
      @senthilkumarp3139 14 годин тому

      Neraya pathachi. Wait and see. Eduku ivlo bayam ungaluku

    • @samirm8564
      @samirm8564 12 годин тому

      Vadivel illatha koraiyee inthaa wigpathy wigay theethu veppan 😆😂. Avan manappadam panit audio launch uruttu maari oppethirlanu nenakkan thayli 😂

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 11 годин тому

      நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபிக்கிறாய் 😅

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 4 години тому +1

      அரசியல் தெளிவு இல்லாத விஜய்

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 16 годин тому +25

    இன்றைய காலகட்டத்தில் சினிமா கிளாமரை நம்பி அரசியல் நடத்தமுடியாது. அது எம்ஜிஆர்,ஜெயலலிதா 10:31 வுடன் முடிந்தது. வந்தோம், முதல்வரானோம் என்பதெல்லாம் கதை.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 17 годин тому +69

    இருக்கின்ற கட்சியெல்லாம் கழட்டி மாட்டீட்டாங்க இவர் வந்து எதை மாட்ட போகிறார் என்று தெரியவில்லை. அரசியல் என்பது எல்லோருக்கும் காமெடியாக ஆகிவிட்டது.

    • @As12772s
      @As12772s 16 годин тому +4

      ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெறும் கட்சிகள் இருக்கும் போது தளபதி விஜய் அண்ணா அரசியல்லுக்கு வந்தால் உனக்கு என்னடா

    • @MohanRaj-ss3ss
      @MohanRaj-ss3ss 16 годин тому +1

      Dei ups 200 vera engaiyavathu po umb .... da

    • @alexkoki8473
      @alexkoki8473 16 годин тому +5

      ​@@As12772sஉன்னுடைய பதிவில் இருந்து தெரிகிறது !! உன் கட்சிக்காரர்கள் மக்களை எப்படி மதித்து நடத்துவார்கள் என்று வாழ்க வளமுடன்

    • @sureshbabu8964
      @sureshbabu8964 16 годин тому +1

      கல்யாணம் செய்ய போறாரா விஜய் 😂😂😂

    • @As12772s
      @As12772s 16 годин тому

      @@alexkoki8473 ஓட்டுக்கு காசு கொடுகிறதே தப்பு, இவனுங்களுக்கு பட்டம் அளித்து மரியாதை செலுத்தலாமா, ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறும் தியாகிகள் என்று😂🤣🤣🤣

  • @hrk4475
    @hrk4475 16 годин тому +32

    நேரம் காலம் பார்த்து விஜயகாந்த் கட்சி தொடங்கினார். ஆட்சி அமைத்தாரா?

    • @michaelraj1202
      @michaelraj1202 3 години тому

      He achieved a lot. Vijaykanth won 26 areas out of 234. Except DMK and admk, other parties never scored 26 parties till now. He was also opposite party leader

    • @hrk4475
      @hrk4475 2 години тому

      @@michaelraj1202 understand my comment and question before reply.

    • @MeenaMeena-m5c
      @MeenaMeena-m5c 2 години тому

      2g oru vishayam adu mattum illai admk kootani vachanga​@@michaelraj1202

  • @Dewati_P
    @Dewati_P 14 годин тому +27

    தலைவர்களை திரையில் தேடாதீர்கள் 😅

    • @Sooriyachanra-mu9pu
      @Sooriyachanra-mu9pu 37 хвилин тому

      சுரேஷ் கோபி யாருங்கோ? மம்முட்டி என்ன சொல்கி றார்?

  • @abduljabarjabar2216
    @abduljabarjabar2216 11 годин тому +13

    தமிழக அரசியலுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்

  • @Junaid-n1t
    @Junaid-n1t 15 годин тому +25

    விஜய் நடத்தும் மாநாடு, பொதுமக்கள் கலந்து கொள்வது குறைவாக தான் இருக்கும், ரசிகர்கள் தான் அதிகம் கலந்து கொள்வார்கள்.
    நடிகர் சூரியா அவர்கள் பெரும் அளவில் மாணவர்களுக்கு படிப்புகான நிறைய உதவிகளை செய்திருக்கிறார், நிஜத்தில் ஹீரோ சூர்யா.

    • @Gayathri19942
      @Gayathri19942 12 годин тому +4

      நான் இதை ஏற்கிறேன்

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 11 годин тому

      ஆம் நான் இதை வழிமொழிகிறேன்... ஆமோதிக்கிறேன் ஏற்றுக்கொள்கிறேன் ஒத்துக்கொள்கிறேன் உண்மைஎங்கிறேன் நிஜம் என்கிறேன் 😊😊

    • @maryschumann7791
      @maryschumann7791 7 годин тому

      விஜயோட தாயார் இந்து மத நம்பிக்கையால் என்பதால் தாயார் இந்த சம்பிரதாயங்களை கடைபிடிக்கும் படி வேண்டுகோள் வைத்திருக்கலாம். காரணம் இருக்கு, அவருடைய திருமணம் காலஞ்சென்ற வார்த்தை சித்தர் வலம்புரி ஜாண் அவர்கள் தலைமையில் சீர்திருத்த முறைப்படி நடந்தது. பின்னர் தனியறையில் இந்து அர்ச்சகர்கள் மந்திரம் ஓத தாலி கட்டு நடந்தது. இது உண்மை. நல்ல இளைஞர் தான் நடிகர் விஜய், வாய்க்குள் வைத்து முனங்குவது போல பேசுவார், shy type . தனது நடிப்புத் தொழிலைப் பார்த்து கொள்வது நல்லது.
      இந்த புஸ்ஸி ஆனந்த் கட்சியைப்பயன்படுத்தி விரைவில் பணக்காரன் ஆகிடுவான். இது நடக்கும். விஜயோட கல்லூரித் தோழர்கள் 5 பேர்கள் உண்டு. புஸ்ஸியுடன் என்று கூட்டு வைத்தாரோ அன்றுலிருந்து நண்பர்களுடைய தொடர்பு எல்லைக்கப்பால் போயிட்டார் விஜய். கடவுள்தான் அவரைக்காப்பாற்றணும்.

    • @RR.905
      @RR.905 4 години тому +1

      முற்றிலும் உண்மை நண்பா .. விஜய் சுயநலத்துக்காக உதவி செய்கிறார்

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 17 годин тому +10

    அதிகாலை யென்றால் விஜய் வருவார் என்று நினைத்து எல்லா தொண்டர்கள் குவிந்தனர்கள்

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 13 годин тому +8

    சார், தெளிவான அலசல்...விஜய்க்கு அரசியல் வழிகாட்டி சரியில்லை.

  • @Gayathri19942
    @Gayathri19942 12 годин тому +8

    தெருவில் பிச்சை எடுக்க போகும் குடும்பங்கள் சார்பாக கட்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    • @MohanRaj-ss3ss
      @MohanRaj-ss3ss 12 годин тому

      @@Gayathri19942 ups 200 kuttikudukum unga ooooyyaaaa sarpaga valthukkal 🤣🤣🤣

  • @velmuruganv4124
    @velmuruganv4124 15 годин тому +10

    படத்துக்கு படம் மாற்றம் உள்ளது போன்றதுதான் கொள்கை அவர் முதல்வர் ஆக மட்டுமே பயணிக்கிறார். அதை அடைய எதையும் இழப்பார் அவருக்கு என்ன நாட்டு நலன் பற்றி அக்கரை பட வேண்டும்

  • @prakashr.3544
    @prakashr.3544 16 годин тому +6

    Good interview with Gambiran 🎉🎉

  • @kaliamoorthisambandam881
    @kaliamoorthisambandam881 17 годин тому +23

    Vijai and co. Komali koottam

    • @MohanRaj-ss3ss
      @MohanRaj-ss3ss 16 годин тому +1

      Kothadimai and co paid 200

    • @Gayathri19942
      @Gayathri19942 12 годин тому

      ​​@@MohanRaj-ss3ss yes maanaattai vida velai kudumbam mukkiyan ena ninaikkum 200rs ups naam povom namba kudumbam enna kudumbam thalabathiyai paarththal pothum vanthu pichai eduththu kollalam

    • @MohanRaj-ss3ss
      @MohanRaj-ss3ss 12 годин тому

      @@Gayathri19942 apo 200 kudutha kuttiyum kudupa katiyum kudupinga ithuku pertha ups 200 suyanalam avanga sonathu onnu nenga Inga vanthu umbbbb.....thu onnu kothadimaiya ve savunga da engalaiyum en da umbbbb....Inga ups 200

    • @RR.905
      @RR.905 4 години тому +1

      எல்லாம் நம்ம தலை விதி...வெறுத்து ஒதுக்குவோம்

    • @MohanRaj-ss3ss
      @MohanRaj-ss3ss 4 години тому

      @@RR.905 ama una mathiri dvd pasangala veruthu othkuom tharkuri thayoli 🤣

  • @abdulkadhar6758
    @abdulkadhar6758 6 годин тому +2

    நிலாவை பார்து ரசிக்கலாம் வசிக்கமுடியாது அருமையான பதிவு 👌👌👌👌👌

  • @madhavanmadhavan6205
    @madhavanmadhavan6205 5 годин тому +3

    ராஜ்கம்பிரன் சூப்பர் சூப்பர் விஜய் க்கு சனி ஆரம்பம்

  • @nagarajanu2907
    @nagarajanu2907 16 годин тому +16

    உலக அளவில் பிரபலமான நடிகர் கமல் திராவிடத்திற்கு மாற்று என்று தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார் முடிவு என்ன ஆச்சு?? எந்த நடிகராலும் இனி நாடாள முடியாது ...காலம் மாறிவிட்டது களம் மாறிவிட்டது மக்களின் சிந்தனையும் மாறிவிட்டது..
    முதல் ஐந்தாண்டு மக்களைச் சந்தியுங்கள் மக்கள் பிரச்சனையைப் பேசுங்கள் பிறகு தேர்தலைச் சந்தியுங்கள்...கட்சியைத் தொடங்கியவுடன் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திப்பது ஏற்புடையது அல்ல;மக்களும் ஏற்க மாட்டார்கள்.இளந் தலைமுறை, ரசிகர்கள் கூட்டம் ஒரு இரண்டிலிருந்து ஒரு மூன்று விழுக்காடு வாக்கைச் செலுத்துவார்கள் ..பிறகுவிஜய் அரசியல் களத்தை விட்டு வெளியேறி விடுவார் ...

  • @raajasn6933
    @raajasn6933 8 годин тому +4

    விஜயகாந்த் நிலமை தான். தமிழ் மக்கள் தெளிவானவர்கள். கூட்டம் கூடும் ஓட்டு போட மாட்டார்கள்.

    • @MaheshMaheshgs
      @MaheshMaheshgs 18 хвилин тому

      200₹200 ஓட்டு போடுவாங்க

  • @navamanichettiyar2531
    @navamanichettiyar2531 12 годин тому +6

    முதலில் அவர்கட்டியமனைவியையும்பெற்றதகப்பனையும்மதிக்ககற்றுக்கொள்ளற்றும்

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 17 годин тому +4

    பந்தக்கால் நடப்படும் போது நிர்வாகிகள் வருவார்கள் ஆனால் எல்லா நிர்வாகிகளை வரவழைத்தார் புஸி

  • @arasunamaarasunama7840
    @arasunamaarasunama7840 15 годин тому +3

    அருமை சார்

  • @RAVIGANESHJ-u9i
    @RAVIGANESHJ-u9i 16 годин тому +2

    Arumayana Interview Milton bro

  • @venkatraja9879
    @venkatraja9879 10 годин тому +1

    அருமையாக சொன்னீங்க சார்
    கமல் சாரின் கட்சியை பற்றி இங்கு எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 45 хвилин тому +1

    Maanadu ku 50,000 peru tha varuvnga nu koovit irundhanunga...inga poojai ki 45,000 peru vantnga😂

  • @muthucable9379
    @muthucable9379 12 годин тому +1

    Good interview.

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 15 годин тому +2

    Toppa thalaiyan vijay kalagam TVK

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 17 годин тому +8

    Press... meeting vaika...thoopulla....Ivan... tamilnattai...aalaorana....😮😮😮

    • @As12772s
      @As12772s 16 годин тому +1

      Press meet வைத்த எல்ல கட்சிகளும் என்ன செய்தார்கள்,

    • @As12772s
      @As12772s 16 годин тому +2

      மக்களுக்கு செய்றதுக்கு நல்ல மனசு இருந்த போதும் டா தற்குறி, பேச தேவை இல்லை , செய்தால் போதும்

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 16 годин тому

      @@As12772s 😂😂😂

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 16 годин тому

      @@As12772s evane...oru...tharkurithan.... Joseph vijay

    • @As12772s
      @As12772s 16 годин тому +1

      @@SankarNepal-d6s அவரு ஜோஸப் விஜய் தான் நான் இந்து தான் எங்கள் ஓட்டு என்றும் தளபதி விஜய் அண்ணாவுக்கு மட்டும் தான் டா

  • @haroonums1681
    @haroonums1681 Годину тому

    மில்டன் அவர்களின் கேள்விகள் சிறப்பு

  • @mohanagandhisundaram2114
    @mohanagandhisundaram2114 15 годин тому +1

    அப்பாஸ் விளக்கம் சாபாஸ்

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 17 годин тому +9

    Avan...oru...koothadi....😁😁😁

    • @MohanRaj-ss3ss
      @MohanRaj-ss3ss 16 годин тому

      Mentalans yum mentalans pun ....yum

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 15 годин тому

      @@MohanRaj-ss3ss Ennada...solla .Vara...pun...😆😆😆

    • @RR.905
      @RR.905 4 години тому

      கூத்தாடி ok but இவன் சுயநலவாதி ..நேரத்திற்கு ஏற்றார் போல மாறுவான்

    • @vijayaragavan2999
      @vijayaragavan2999 47 хвилин тому

      Ne oru sootha adi

    • @vijayaragavan2999
      @vijayaragavan2999 39 хвилин тому +1

      Ne oru sootha adi

  • @annaduraipanneerselvam9093
    @annaduraipanneerselvam9093 15 годин тому +4

    விஜய் தன்னிலை திரிந்து காணாப்படுவதாக எண்ண தோன்றுகின்றது காரணம் கடைசியாக அவர் நடித்த படங்கள்...

  • @SriV-u6m
    @SriV-u6m 16 годин тому +3

    Pushy anand busy with poojai and leader busy with pooja hegde... super party 😂

    • @opuntian
      @opuntian 12 годин тому

      😂😂😂😂😂

    • @RR.905
      @RR.905 4 години тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ஹீரோ dancing heroine fans பாவம்

  • @sakthivelsakthi6711
    @sakthivelsakthi6711 12 годин тому

    ஒரு குழப்பவாதி சொல்கிறார் கவனிப்போம் ஏனென்றால் ஒரு குழப்பவாதி தான் ஒரு குழப்பவாதி என்று சொல்ல முடியும் அந்த ஆங்கில் இருந்து பார்ப்போம்

  • @aliceashok
    @aliceashok 11 годин тому +1

    Neenga poi ruling partya kelu entha office makkaluku koduthinga nu

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 15 годин тому +3

    Kuthadi vijay is wasted

  • @sivan1192
    @sivan1192 13 годин тому +4

    வெட்டி கலகம் செய்ய வந்தவர்கள்

  • @prabaagaranv7054
    @prabaagaranv7054 35 хвилин тому

    சார் மத்தவங்க பண்றதுக்கு இவர் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கும் சார் மத்தவங்க பண்றானா இவரும் பண்ணனும்னா அப்புறம் ஜோசியம் எது கேட்டாலும் ஜோசியக்காரன் கேட்டு தான் பதில் சொல்லுவார் இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் தேவை 100 பேர் சாராயம் குடித்துவிட்டு சாகுறான் அப்படின்னா இருங்க நான் ஜோசியத்தை கேட்டு சொல்றேன் யோசித்து பார்த்து சொல்றேன் ஆனா நல்ல சாராயம் குடிச்சா கேட்பாரா எல்லாத்துக்கும் ஜோசியம் ஜோசியம் 103 போக வேண்டியது அது குடும்பத்துக்கு விஷயம் சொல்லுங்க உன் பொண்டாட்டி கிட்ட அவங்க அப்பா கிட்ட

  • @Henri-b5q
    @Henri-b5q 3 години тому

    நானும் ரவுடிதான் 😂

  • @VijayTK-od4nz
    @VijayTK-od4nz 16 хвилин тому

    👌👌👌

  • @profdrsiva
    @profdrsiva 15 годин тому

    ரசிகர்களுக்கு எந்தகவலையும் கிடையாது. இது தேவையில்லாத கவலை. சினிமா உலகம் வே 6:13 று , இவர து ர்க்ககா ஸ்டளின் பாதையை பின்பற்றுகிறார்.அடுத்து யாகம் உள்ளது.

  • @muthukumarana3093
    @muthukumarana3093 17 годин тому +3

    விஜய் பற்றி பேச சொன்னால் கமலைப் பற்றி எதுக்கு பேச்சு

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m 17 годин тому +1

    Kuthaattam koothu koomaali vethu katchi house full aagumaa

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 16 годин тому +1

    TVK karumathi function Ku... Kaakka yaan varala...?😁😂😆😜

    • @RR.905
      @RR.905 4 години тому

      காக்கா dancing with heroine

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 11 годин тому +2

    அன்னாந்து பார்த்து எச்சிலை துப்பினால் நம்ம மீதுதான் விழும்.... சேற்றில் கல் எறிந்தாலும் நம்மீது தான் படும் இவர் இது கூட தெரியாமல் பேசுகிறார் 😅😅

  • @profdrsiva
    @profdrsiva 15 годин тому

    எல்லாருக்கும் எல்லாம்

  • @SaravananK-kp8fy
    @SaravananK-kp8fy 12 годин тому

    Vijay politics first is pondichery then tamilnadu.we are not known this.

  • @JeevaTara-hg5uq
    @JeevaTara-hg5uq 5 годин тому +1

    Vijay oru komali

  • @senthilkumarp3139
    @senthilkumarp3139 14 годин тому +1

    Dei field ku vanga da. En DMK la prob illaya. Ammayar Durga kovil ku poradu illaya ada pathi pesu.

  • @nantha93
    @nantha93 16 годин тому +2

    Avan oru lusuuuu

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 12 годин тому

    விஜய்.ராகி.இல்லை.சார்

  • @ramrobertrahim8722
    @ramrobertrahim8722 12 годин тому

    super. a new koothadi

  • @tamilperoli
    @tamilperoli 14 годин тому

    பேசாம நிழல் முதல்வரா விஜய் இருக்கட்டும்... கோடிகோடியா சம்பாரிக்கட்டும்.ஆனா புஸ்சியை முதல்வர் ஆக்கிடுவாரோ. முதல்வரானால் .. சினிமா தொடர்பு --- குறையுமே..
    பத்திரிகைகாரர்கள் முதல்வர் கார் பின்னாடியே போவாங்களே...
    அதுவும் இரவு முழுவதும். மூன்றாம் கண் 3 எண் நடிகையின் மீதே இருக்குமே.

  • @senthilkumarp3139
    @senthilkumarp3139 14 годин тому

    Ni Rajakambeeran illa kuga kambeeran

  • @balajiarun1271
    @balajiarun1271 16 годин тому

    Sar Ongole Odia Andhra kachi TMK somebody

  • @venusvenusppv6955
    @venusvenusppv6955 16 годин тому

    Don't give lime light to these things. Whether he is the most needed person. If it is not skip the debate .

  • @senthilkumarp3139
    @senthilkumarp3139 14 годин тому

    Milton sir neenga nadu nilaya illa

  • @jancyg390
    @jancyg390 2 години тому

    🦴🦴🦴😸😸😸

  • @subashp999
    @subashp999 9 годин тому

    பூனை கண் மூடினால் உலகமே இருட்டா ஆகிடுமாம் அதுபோல் விஜய் கட்சி

  • @rameshvasanth72
    @rameshvasanth72 15 годин тому +6

    புஸ்ஸி ஆனந்த்தின் மாற்றப்பட்ட பெயர் : பெண்குறி ஆனந்த்.

    • @CBE2807
      @CBE2807 15 годин тому +2

      😂😂😂😂😂

    • @rameshd5421
      @rameshd5421 12 годин тому

      பாண்டி சர்பத் ஆனந்த், உலக மகா
      அறிவாளி கிழ குரங்கு மூஞ்சி ஆனந்த்.

    • @RR.905
      @RR.905 4 години тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 45 хвилин тому

    Enda Ponmudi Osi bus nu sonane...adhu ena stalin oda karutha😅

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 17 хвилин тому

      Ponmudikku stalin nalla guide pannar but Vijay enna react pannapla bushykku! Atleast athu avarathu karuththunnavathu thappichchi irukkalamthane Muttal makkalthan inthamaathiru politicianskku thevaippaduthu!

  • @profdrsiva
    @profdrsiva 15 годин тому +2

    எதாவது பேசணும்.240 கோடி கார் ரேஸ் தேவையா? நெல்மூட்டைகளை மழையில் நினையாமல் வைக்க கொட்டகை போதிய அளவு கட்டவில்லை. அதுகுறித்து யாரும் பெசவில்லையே யேன்?

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா 15 годин тому +2

      டாக்டர்,சிவா நீ professor's, every ministry has to implement the budgeted plans, sports ministry did justice to its role,
      You should not think that sports activities are not required, it is a budgeted event, if you are minimum educated you will understand

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 14 годин тому +1

      இதற்கு முன் பத்தாண்டுகள் ஆண்ட கட்சிகளை விட சிறப்பா செயல்படுகிறது தற்போதைய ஆட்சி🎉🎉🎉

  • @சந்திரகாசம்_பாசுபதம்

    அது அவங்க பிரச்சனை, மாநாடு நடத்த அனுமதி கொடுத்த அரசு வழிகாட்டு நெறிமுறை கொடுத்துள்ளது, மாநாடு நடக்கும் முன்பே லபோ திபோ என பேசும், உங்கள் உள் நோக்கம்தான் தெரிகிறது

  • @GprsaravananGprsaravanan
    @GprsaravananGprsaravanan 15 годин тому +2

    Yenda Dmk kolkai enna sollunkada mutualil ungaloda kolkaikalai veliyi sollunkqda appuram mathavana kurai sollalam

  • @Sekar77662
    @Sekar77662 5 годин тому

    😂

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 4 години тому

    Both of you are 300 rupees DMK 100 percent .We don’t like your Fff interview

  • @jana7150
    @jana7150 11 годин тому +1

    உபிஸ் கதறல்😂

    • @FrancisSijon-mi7lx
      @FrancisSijon-mi7lx 4 години тому

      😂😂 உன்னோட சிரிப்பு நல்லாயிருக்கு

  • @thambiyinthambi2507com
    @thambiyinthambi2507com 16 годин тому +2

    நீ சீமானை திட்டாமல் இருந்தா காணொளி பார்ப்பேன்😂😂😂

  • @nithiyanandan1736
    @nithiyanandan1736 15 годин тому +1

    Vijayin silence yethai noki erikirathu wait and see

  • @jeganarivu90
    @jeganarivu90 16 годин тому +2

    2026 Joseph Vijay DMK ku adikka poraan aappu 😂 Udayavathu mayiraavathu 😮

    • @RR.905
      @RR.905 4 години тому

      இந்த வருடம் சிறந்த காமெடி

  • @kandasundari2727
    @kandasundari2727 15 годин тому +2

    Tvk❤

  • @sureshsaravanan7952
    @sureshsaravanan7952 15 годин тому +1

    Poda 200rs boys. TVK 🔥 🔥 🔥

  • @As12772s
    @As12772s 16 годин тому +2

    ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெறும் கட்சிகள் இருக்கும் போது தளபதி விஜய் அண்ணா அரசியல்லுக்கு வந்தால் உனக்கு என்னடா

    • @WhiteNightstamilbookreview
      @WhiteNightstamilbookreview 16 годин тому +5

      பிளாக் டிக்கெட் மாதிரி தானே...

    • @shahulhameed-zo1em
      @shahulhameed-zo1em 15 годин тому +1

      ​@@WhiteNightstamilbookreview😂

    • @varadarajank1590
      @varadarajank1590 15 годин тому

      நீ😂😂😂

    • @RR.905
      @RR.905 4 години тому +1

      அப்போ உதவி என்ற பெயரில் அந்த உதவியை ஓட்டு ஆக்குவது ரசிகனாக உனக்கு தெரியல ...

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 години тому

      தன் படங்களுக்கு அநியாய விலையில் டிக்கெட் விற்பதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பவனும் ஊழல் வாதி தான்

  • @sankaranvelusamy4040
    @sankaranvelusamy4040 14 годин тому +1

    Dmk sombugal 😂😂😂

  • @senthilkumarp3139
    @senthilkumarp3139 14 годин тому

    Vijay varatume adanal unaku enna bayam. Face it and then react

  • @As12772s
    @As12772s 16 годин тому +1

    ❤️💛❤️ தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு விஜய் அவர்கள் விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏற்று ஆட்சி செய்ய வாழ்த்துக்கள் ❤️💛❤️

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 16 годин тому +5

      நீவாழ்த்துசொன்னாமுதல்வன்ஆகிவிடுவானா

    • @As12772s
      @As12772s 16 годин тому +1

      @@mmbuharimohamed5233 ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெறும் கட்சிகள் இருக்கும் போது, தளபதி விஜய் அண்ணா அவர்கள் அரசியலுக்கு வந்தால் உனக்கு என்ன டா

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 16 годин тому

      டாய், விஜயை வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே? 🤔🤔

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 14 годин тому

      😂😂😂😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 години тому

      தன் படத்திற்கு அநியாய விலையில் டிக்கெட் விற்பதை தடுக்காதவர் மக்களுக்கு என்ன நன்மை கள் செய்து விடுவார்?

  • @unixanand3345
    @unixanand3345 10 годин тому

    thimukavukku muttu குடுக்காதீங்க அய்யா

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 3 години тому

    தளபதி கட்சி ஆரம்பித்தால்...புஸ்ஸிக்குதான் ஒரே குஷி...

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 3 години тому

    விடியா கல(ழ)கம்

  • @Sooriyachanra-mu9pu
    @Sooriyachanra-mu9pu 35 хвилин тому

    Do not underestimate Vijay! He is more cunning than others!

  • @ramasamyp2133
    @ramasamyp2133 17 годин тому +3

    அண்ணா பெரியாரிடமிருந்து வர MGR அண்ணாவிடமிருந்து வர வாரிசாக வந்தார் ஜெ ஆனால் விஜய் சுயம்புவாக வருகிறார்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 16 годин тому

      அவனவன் உயிரை கொடுத்து உழைத்து, போராட்டம், ஜெயில் என்று கஷ்டப்பட்டு பதவிக்கு வந்தார்கள். விஜய் நோகாமல் இன்று கட்சி,நாளை முதல்வர் என்ற கனவில் இருக்கிறார்.

    • @varadarajank1590
      @varadarajank1590 15 годин тому

      😂😂😂😂

  • @velmuruganv4124
    @velmuruganv4124 15 годин тому +4

    படத்துக்கு படம் மாற்றம் உள்ளது போன்றதுதான் கொள்கை அவர் முதல்வர் ஆக மட்டுமே பயணிக்கிறார். அதை அடைய எதையும் இழப்பார் அவருக்கு என்ன நாட்டு நலன் பற்றி அக்கரை பட வேண்டும்