🔴LIVE : ஆயுத எழுத்து || இஸ்லாமியர்களுக்கு எதிரானதா புதிய வக்ஃபு மசோதா ?

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • 🔴LIVE : ஆயுத எழுத்து || இஸ்லாமியர்களுக்கு எதிரானதா புதிய வக்ஃபு மசோதா ?
    #ayuthaezhuthu #thanthitv
    Uploaded On 06.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 321

  • @anbesivam9404
    @anbesivam9404 Місяць тому +93

    வக்ஃபு சட்டத்தின் 40 திருத்தங்கள் மோடிஜி அவர்கள் கொண்டு வருவதில் தமிழ்நாட்டை சேர்ந்த எங்களுக்கு மகிழ்ச்சி சந்தோஷம் மோடிஜி வாழ்க🎉🎉

    • @sanjeevireka6074
      @sanjeevireka6074 Місяць тому +10

      மோடிக்கு ஒரு ஓட்டும் போடுங்க ஐயா

    • @ManiArasan-sv2hs
      @ManiArasan-sv2hs Місяць тому +2

    • @ManiArasan-sv2hs
      @ManiArasan-sv2hs Місяць тому +2

      ❤❤

    • @SureshkumarSuresh-ts5ki
      @SureshkumarSuresh-ts5ki 27 днів тому +1

      வாழ்த்துக்கள் மோடி ஐயா நல்ல சட்டம். இப்போதான் எங்களை போன்ற மக்களுக்கு புரிகிறது இந்த சட்டம் நீங்கள் கொண்டு வரவில்லை என்றால். எங்களுக்கு தெரியாமல் போயிருக்கும்...

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 26 днів тому

      உங்கள் சாதி எது?

  • @balasubramaniammtp787
    @balasubramaniammtp787 Місяць тому +45

    தந்தி டிவி ஏன் எரிச்சல் அடைகிறது

    • @E_MathimuruganM_
      @E_MathimuruganM_ 28 днів тому

      எரியுதுடி மாலா 🤣

  • @guru201799
    @guru201799 Місяць тому +10

    அசுவத்தாமன் அருமையான பேச்சு.

  • @ulaganathanulaganathan8911
    @ulaganathanulaganathan8911 Місяць тому +28

    நெறியாளர் நெறியாளரா நடந்து கொள்ள வேண்டும் பார்த்தால் அப்படி தெரியவில்லை

    • @VinodKumar-zq1kh
      @VinodKumar-zq1kh 28 днів тому

      Inda madiri journalists Karanam naadu nasama pogudu...pakka ottunnigal!! ..manam kette pasanga!! ..rapist ku kola karanukku vilakku pudikura naigal...
      Nalla journalism pere kedukum oru nadari kootam!!

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 Місяць тому +29

    இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் இப்ராஹீமே ஏன் அழைக்கவில்லை

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 Місяць тому +21

    பாகிஸ்தான் வங்காளதேசம் நாட்டில் சிறுபான்மை மக்களின் நிலை என்ன என்பதை நாட்டில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகள் நினைத்து பார்க்க வேண்டும் நாடு பாதுகாப்பாக இருக்க காலத்திற்கு ஏற்ப சீர்திருத்தம் செய்ய வேண்டும் ‌‌ கிறிஸ்தவ இஸ்லாமிய தனி சட்டம் கூடாது வறுமையில் வாழும் மக்கள் மேம்பாட்டிற்கு தேவையான பொது சட்டம் வேண்டும்

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 Місяць тому +11

    வஃக்ப் வாரிய தலைவரே வாக்குமூலம் கொடுத்துட்டாரு அஸ்வத்தாமன் வேலை சுமுகமாக முடிஞ்சது

  • @sasikumar2183
    @sasikumar2183 Місяць тому +82

    தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்ளும் அஸ்வத்தாமன் அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 Місяць тому +3

      யாரு இந்த மெண்டல் அஸ்வத்தா? ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம்

    • @Kart0100
      @Kart0100 Місяць тому +1

      @@ulaganathanulaganathan8911 Appadiye olalo okbar, ola lota nu sollu da

    • @sasikumar2183
      @sasikumar2183 Місяць тому +1

      @@ulaganathanulaganathan8911 வாங்க மெண்டல் பாய்

    • @ManiArasan-sv2hs
      @ManiArasan-sv2hs Місяць тому

      ​@@ulaganathanulaganathan8911இன்பநிதி வாழ்க ❤️🖤

    • @Opportunitywins
      @Opportunitywins Місяць тому

      ​@@ulaganathanulaganathan8911 உதயநிதி வாழ்க

  • @rajkumarvgl9068
    @rajkumarvgl9068 Місяць тому +16

    Mass asvathaman

  • @sanjeevireka6074
    @sanjeevireka6074 Місяць тому +34

    அசுவத்தாமன் 2026 எம்எல்ஏ ஆக வாழ்த்துக்கள். அருமையான பேச்சு.

  • @raajganesh6831
    @raajganesh6831 Місяць тому +11

    Hindus pls wake up

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Місяць тому

      ஏற்கனவே இந்துக்கள் விழித்ததால் தான் பா.ஜ.க ஆட்சி மோடி ஆட்சி மீண்டும் மீண்டும் வந்துள்ளது

  • @prakashkv9158
    @prakashkv9158 Місяць тому +17

    Hari wait Rs 200

  • @s.prabhuprabhu1042
    @s.prabhuprabhu1042 Місяць тому +48

    அஸ்வத்தம்மன் ஜி நீங்க தான் உண்மையான இந்து 💯🏹 வாழ்க பாரதம் அன்னை புகழ்

  • @cramesh1621
    @cramesh1621 Місяць тому +16

    எல்லாமே வாக்கு வங்கி அரசியல் லாபத்திற்கு தான் எதிர் கட்சிகள் எதிர்க்கின்றனர்.

  • @sankargowthammurugan7023
    @sankargowthammurugan7023 Місяць тому +12

    Hindustan for Hindus 😂❤❤❤❤ Jai bharat 😊😊😊

    • @FaiselNishar-fs1yu
      @FaiselNishar-fs1yu 27 днів тому

      Bro don't say like this Hindustan for Hindus and Muslims and Christians and all .❤❤❤❤❤

    • @sankargowthammurugan7023
      @sankargowthammurugan7023 25 днів тому +1

      @@FaiselNishar-fs1yu Definitely no bro The name itself bears Our Hindus .. I will say again and again Hindustan for Hindus which means Hindu ka Sthan = Hindustan and not for 😝😝😝😝😝😝😝 others who are not interested can go to some other nations and only the Hindus are the real natives and pious Hindusthani and others like those 😡😡😡😡 are the real invaders who destroyed our nation's wealth 🤨 other religions are fakely respected only for the silly biryani 😄😄😄 but this is the true and history 😉 BABUR INVADED INDIA 🇮🇳 😁😁😁😁😁😁 UAKAN Satyameva Sanaatana Dharma Ki Jai ✌️✌️✌️✌️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sankargowthammurugan7023
      @sankargowthammurugan7023 25 днів тому +1

      ​@@FaiselNishar-fs1yuNever ... 👎👎👎👎

  • @birlachinnadurai8506
    @birlachinnadurai8506 Місяць тому +16

    நியூஸ் சேனல் பார்க்கவே பிடிக்கல.. ஏன் டா அரசியல் கட்சிக்கு ஜால்ரா அடிக்கிறீங்க துஉஉஉஉஉஉஉஉ.......

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Місяць тому +7

    தொப்புள் கொடி தொப்புள் கொடி என்று சொல்லி சொல்லியே ......🥹

  • @samydayalan1920
    @samydayalan1920 Місяць тому +17

    Opposite party always oppose all the time. They never accept truth

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu Місяць тому +5

    அஸ்வத்தாமன் உங்கள் பேச்சு அருமையாக உள்ளது..........உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்

  • @Kart0100
    @Kart0100 Місяць тому +12

    Bangladesh hindus attacked adha pathi debate pannunga da red light medias

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Місяць тому +6

    வாக் போர்டு அதிகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது உத்தரவு போட முடியாது அறிவுரை மட்டுமே வழங்க முடியும். நீதி மன்றம் கருத்து மட்டுமே சொல்லமுடியும்.

    • @ethirajbalaji331
      @ethirajbalaji331 28 днів тому

      டேய் அறிவு கெட்ட முண்டம் மத்திய அரசு நினைத்தால் இந்த சட்டமும் இயற்ற முடியும் அபு சொத்துக்களை முழுதாக எடுத்துக் கொள்ள முடியும் அரசாங்கமே வகுப்பு சொத்துக்கள் என்றால் என்ன என்று தெரியுமா

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 Місяць тому +6

    இந்து அறநிலையத்துறையில் அமைச்சர் மாவட்ட அதிகாரிகள் என அரசாங்க நுழையீடு சரியெனில் வஃக்ப் போர்டு அதே தலையீடு சரிதானே

  • @calmcanvasjoy
    @calmcanvasjoy Місяць тому +5

    இதற்கு ஒரே தீர்வு ஹிந்து கோவில் சொத்துக்கள் அரசாங்கத்திடம் இருப்பது போல மற்ற மத சொத்துக்கள் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்

  • @k7brothers992
    @k7brothers992 Місяць тому +4

    Asvanthaman sir சூப்பர்

  • @jakaberkader4225
    @jakaberkader4225 Місяць тому +8

    இதையெல்லாம் திசை திருப்பும் நாடகம் சொத்தை பிடுங்க வேண்டும்

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 Місяць тому

      Bangladesh Kallakudiyeri Rohingiya pichchaikaara thuluka thevadiya naaye onaku indiavil ennada vela muttal thuluka panni

    • @abdulrahmansmy2767
      @abdulrahmansmy2767 20 днів тому

      உன் அப்பன் சொத்தா அது

  • @cbalakrishnancbalakrishnan
    @cbalakrishnancbalakrishnan Місяць тому +18

    My Bjp Anna

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 Місяць тому +27

    பெண்கள் முன்னேற்றத்திற்கு வக்ஃபு சட்டத்திருத்தம் உதவும்"
    வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை வரவேற்கிறேன்; பெண்கள் முன்னேற்றம், ஏழைகளுக்கு வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் உதவும்; இந்திய அரசு மேற்கொள்ளும் இந்த திருத்தம் அவசியமான ஒன்று
    - இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர்
    08/08/2024-04:00 PM

    • @abdulrahmansmy2767
      @abdulrahmansmy2767 20 днів тому

      அபுபக்கர் எப்போது சொன்னார்.ஆதாரம் கொடுக்க முடியுமா.

  • @Love_yourself1992
    @Love_yourself1992 Місяць тому +16

    சிறுபாண்மை மக்களுக்கு எப்படி இவளோ சொத்து வந்தது

    • @jesikacharles
      @jesikacharles Місяць тому +1

      அதானிக்கு எப்படி இல்வளவு சொத்து வந்தது

    • @kishorekumar7672
      @kishorekumar7672 Місяць тому

      @@jesikacharles அதானிக்கு துறைமுக டெண்டர் எல்லாம் கொடுத்தது ராஜிவ் காந்தி ஆட்சில அவங்க வாரிசுகளை கேட்டால் தெரியும்

    • @leelakrishnanramasamy2897
      @leelakrishnanramasamy2897 Місяць тому +1

      அம்பானி'ய விட்டுட்டீங்க...😅​@@jesikacharles

    • @RASAPRAVEEN
      @RASAPRAVEEN Місяць тому

      ​ அதானி ஹிந்து அறக்கட்டளை வைத்திருக்கின்றாரா முட்டாள் தனமா பேசாதே முட்டாள் ப***** ​@@jesikacharles

    • @RASAPRAVEEN
      @RASAPRAVEEN Місяць тому

      ​@@leelakrishnanramasamy2897அம்பானி ச***** நல்லா இருக்கும் போய் ஊம்புடா தேவுடியாளுக்கு பொறந்தவனே

  • @arunr9947
    @arunr9947 Місяць тому +3

    Thanks Hari for bringing the debate 🙏 no other channels have guts to bring the topic for discussion👍

  • @dhanasekarsekar9938
    @dhanasekarsekar9938 Місяць тому +6

    If this channel has guts first discuss Hindu being attacked in Bangladesh. By Muslim.
    If you keep continue one day sure Hindu being minorities.

  • @rajkumars5958
    @rajkumars5958 25 днів тому +1

    அஸ்வத் தாமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 Місяць тому +4

    எல்லாத்தையும் இந்தியாவையே ஃபக் புக் கொடுத்திருங்க காங்கிரஸ் சந்தோஷமா இருக்கும் எல்லா ஓட்டையும் ஒரு ஓட்டு உங்களுக்கு போட்டுருவாங்க

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 27 днів тому +1

    எங்கள் பாரம்பரிய சொத்து எங்களுடையது.வக்பக்கு எதிரானது அல்ல.

  • @balachandharbala6527
    @balachandharbala6527 Місяць тому +9

    ஹரி நீ நெறியாளரா இல்ல மாமாவா நீ சரியான சொம்பா இருப்பியே டா

  • @Thirupur124
    @Thirupur124 Місяць тому +2

    கடைசி நிமிடங்கள் வக்பு வாரிய தலைவர் பேசியதை கேளுங்கள்

    • @sankargowthammurugan7023
      @sankargowthammurugan7023 25 днів тому +1

      வக்பு வாரியம் ஒரு கிறுக்கு கூட்டம் 😂😂😂

  • @muruganm1034
    @muruganm1034 24 дні тому +1

    அஸ்வத்தாமன் அருமையான பேச்சு

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Місяць тому +5

    அஸ்வத்தாமன் கருத்துக்கள் 👌🔥🚩🇮🇳

  • @srinivasanthulasiraman4209
    @srinivasanthulasiraman4209 Місяць тому +3

    தவறு இல்லாதவர்கள் இந்த சட்டத்திருத்தம் கண்டு பயப்படதேவையில்லை. நியமிக்கப்படும் அதிகாரிகள் முஸ்லீம் மக்களின் வக்பு வாரியத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் என உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் நீதிமன்றம் செல்லும் உரிமை சட்டத்திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ளதே.

  • @v.k.balasubramani4626
    @v.k.balasubramani4626 Місяць тому +3

    தந்தி டிவி அதன் நெறியாளர்ஹரிஹரன் எம்.குமார்என்பவர் அமெரிக்கா கண்டத்தில் உள்ள நபரை விவாதத்திற்கு அழை ப்பதன் உங்கள் உள் நோக்கம் என்ன இந்திய நாட்டிலே வாழ்ந்துவராத ஒருவரை அழை ப்பது ஏன் குமாரே நான் வெளிநாட்டில் இருந்து பேசுகிறேன் குமார் ஒப்புதல் வாக்குமூலம் தந்து கொண்டிருக்கிறார் நாட்டிலே இல்லாத ஒருவரை விவாதத்துககு அழை ப்பது ஏன் ஏன் ஏன்

  • @John-lv9ec
    @John-lv9ec Місяць тому +3

    Jai BJP 💪 Jai Barath 🇮🇳💪

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy Місяць тому +2

    Aswathaman speech is super

  • @priyapoorvithirurenu2802
    @priyapoorvithirurenu2802 Місяць тому +4

    🔥🔥🔥🔥🔥அஸ்வத்ததாமன் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 Місяць тому +3

    நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரும் பிரதமருக்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு விரிவாக புரியும் படி விளக்கம் தந்த அஸ்வத்தாமன் ‌அவர்ஙளுக்கு வாழ்த்துக்கள்

  • @ManoharManohar-fi3kv
    @ManoharManohar-fi3kv 24 дні тому +1

    மோடி அய்யா அந்த கடவுள் தான் உங்கள அனுப்பியிறுக்கிறார்

  • @unishkathirumurugan6074
    @unishkathirumurugan6074 27 днів тому +1

    1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆலயத்தை எவண்டா வஃப்புக்கு குடுத்தான் முதல்ல

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 25 днів тому +1

    பிரதமர் புல் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைச்சு இருந்தால் பொது சிவில் சட்டம் நாட்டிற்கு கிடைக்க வழிவகுத்தி இருக்கும் நாட்டிற்கும் அமைதி கிடைத்திருக்கும்

  • @sanjeevireka6074
    @sanjeevireka6074 Місяць тому +9

    ராகுல் முஸ்லிம் ஓட்டுக்காக பேசுகிறார். மோடி இந்து ஓட்டுக்காக பேசுகிறார் (இதில் தமிழ்நாடு இல்லை). தமிழக இந்துக்கள்

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 Місяць тому +1

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @sivabt4278
    @sivabt4278 Місяць тому +8

    Dei Bangladesh issue debate pannunka

    • @abdulmahusook4613
      @abdulmahusook4613 Місяць тому +1

      வக்பு சொத்துக்கள் அரசியல்வாதிகள் ஐமாத்துகள் டிரஸட்கள் அமைப்புகள பக்கங்கள் கிமீ கரம் செய்யப்பட்ட உள்ளன.ஏழை மக்களுக்குப் பயனில்லை.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு தேவை

  • @Lovely-siva_2k
    @Lovely-siva_2k Місяць тому +3

    முதலில் வகுப்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்தினால் அடுத்தது இந்து அறநிலை சொத்துக்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும் இப்படி இருந்தால் தான் இந்திய சட்டம் நல்லது என்று சான்றிதழை கூறமுடியும் இதற்கு எதிர்த்து யார் சொன்னாலும் தவறை

  • @r.b6349
    @r.b6349 Місяць тому +7

    16:17 ஒருவர் இஸுலாத்திற்கு மதம் மாறிவிட்டு அல்லது கண்டிப்பாக மதம் மாற்றபட்டு அவர் வக்ஃபு க்கு நிலத்தை எழுதி வைத்தால்....இது அந்யாயமாக இல்லையா?

  • @kanagavijayan509
    @kanagavijayan509 Місяць тому +5

    இந்து முன்னணி,R S S இயக்கம் நடு நிலையோடு செயல் பட பி ஜே பி சங்கி இரு மூஸ்லிம்களை சேர்த்து விடுவாரா?

    • @Kart0100
      @Kart0100 Місяць тому

      Hindu aranilai thurai la edhuku da Christian ah velaikku vachiru keenga. Mutta dravida kothadimai gala

  • @rajkumarvgl9068
    @rajkumarvgl9068 Місяць тому +3

    Thanthi thathi tvya maaruthu

  • @user-wz2gr4ce1e
    @user-wz2gr4ce1e Місяць тому +2

    Asvathaman mattume pesattum .intha channel one side.

  • @rameshsrinivas5699
    @rameshsrinivas5699 Місяць тому +2

    Hari don't act too much. Yes talk like a fool stop it

  • @sannaah758
    @sannaah758 Місяць тому +3

    Super and bold speech from Aswathaman.

  • @narayangr5018
    @narayangr5018 Місяць тому +4

    டேய், குமாரு நேயெலம் ஏண்டா, பேசவரா,

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 Місяць тому

      Adei osikottar koomutta koththadimai koomutta Ooppee naaye pondattiya tasmac naaigaluku oomba vidura naaye

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 Місяць тому

      Adei osikottar koomutta koththadimai naaye osi briyaanikum pondattiya thuluka thevadiya naaiku koottikudukura thevadiya naaye

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 Місяць тому +6

    BJPmass❤

  • @vigneshsundar2658
    @vigneshsundar2658 26 днів тому

    We Hearty welcome WAQF Amendment 2024 bill

  • @sandhoshkumarkumar9242
    @sandhoshkumarkumar9242 25 днів тому

    Super modi g sir 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏👍🏻👍🏻💪

  • @durairaj9687
    @durairaj9687 Місяць тому +2

    IAS,IPS போன்ற தேர்வுகளை நடத்தும் லச்சனம்,இவர்களை தேர்வு செய்யும் லச்சனம் தெரியாதா?

    • @VinodKumar-zq1kh
      @VinodKumar-zq1kh 28 днів тому

      Porikki rowdy oozhalvadi..mullamaari kepmaari etc ellam naatai aluvadarkku thervu seiya villaiya....??
      Adai compare pannum bothu IAS IPS thervu evvalavu better!!
      Election le nikardukku ..rendu Kai kaalu kannu oru mooku vai maathram irunda podumnu vechirukome ..evvalavu kevalam!! 😂😂

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Місяць тому

    Away from Pogat debacle kudos to Thanthi TV to take up this subject👍

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 Місяць тому +3

    200upskothadimaidogmedia

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 27 днів тому

    தந்தி டிவி தலைப்பு தவறு
    உலகம் முழுவதும்
    ஒரே சட்டம் இருக்கு,
    இந்தியாவில் மதத்துக்கு
    ஒரு சட்டம் இருக்க முடியாது.
    இந்தியாவில் ஒரே சட்டம்
    இந்தியாவுக்கு நல்லது
    இந்தியா மக்களுக்கு நல்லது.

  • @vaigunthavasan4729
    @vaigunthavasan4729 25 днів тому

    அஸ்வத்தாமன் சார் சூப்பர்

  • @star85san17
    @star85san17 Місяць тому +5

    Asvathaman 🔥

  • @pkprasannakumar4340
    @pkprasannakumar4340 28 днів тому

    We support ashvathaman sir

  • @natarajan7111960
    @natarajan7111960 26 днів тому

    வக்பு சட்டத்தை பற்றிய அறிவும், சரியான தரவுகள் இல்லாமல் தமீமுல் அன்ஸாரியும், இப்ராஹீமூம் என்ன .....க்கு பேச வருகின்றன

  • @s.shankar7541
    @s.shankar7541 Місяць тому +1

    Where is my admk mohamed person

  • @Voice_of_tn
    @Voice_of_tn Місяць тому +2

    Srs anna super speech ❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @ZIAVUDEEN-on8zq
    @ZIAVUDEEN-on8zq 28 днів тому

    அஸ்வத்தாமன் பொய்யா சொல்றான்யா..... 😮😮😮😮😮😮😮😮😮😮

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 28 днів тому

    Please dont allow mr Ahwathraman to speak for a long time.

  • @kadharbasha1441
    @kadharbasha1441 Місяць тому +4

    இயற்கை நீதியை
    பா. ஜ. க.. பேசுவது வியப்பாக உள்ளது
    எந்த மத விஷயங்களிலும் எந்த அரசாங்க மும்பை
    நுழைய கூடாது என்று தான் பொது புத்தி உள்ள மனிதர்கள் சிந்திப்பார்கள்

    • @arunkumar-yj4ed
      @arunkumar-yj4ed Місяць тому +3

      ஆனால் ஹிந்து கோவில்களை எடுத்து அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லயா என்னையா உங்க நியாயம்

    • @sankargowthammurugan7023
      @sankargowthammurugan7023 Місяць тому +4

      Hindustan for HINDUS 😂😂❤❤❤❤❤❤

    • @rarj2031
      @rarj2031 Місяць тому

      Dei minority hindu kovil government kitta irukkum pothu ungalukku mattum enna thani sattam...

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 28 днів тому

    This Bjp person is not allowing the others to soeak.

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 Місяць тому +5

    Ashavanthamanmass

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 28 днів тому

    Yellow shirt erson is not allowing any one to talk.

  • @panneerselvam773
    @panneerselvam773 27 днів тому

    Thanthi TV Neriyalara ninga ?

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 28 днів тому

    We have seen dueing the last 10 years tenure. How these BJP government have been treating the muslims and christians.

  • @user-ve9gj6cl5q
    @user-ve9gj6cl5q Місяць тому +1

    த்தா டேய், டாலர் விலை கடும் வீழ்ச்சி. விலைவாசி உயர்வு இத பத்தி பேசுங்கடா…

  • @tnnetwork8640
    @tnnetwork8640 Місяць тому

    6:38 uruttu no 1😂😂😂😂

  • @armakerela9598
    @armakerela9598 29 днів тому

    ஒருவருக்கு.மட்டும்.சட்டம்.

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Місяць тому

    Srirangam koilla christne nirvakiya irukka mudiyuma, kumaru?!

  • @anbarasana9571
    @anbarasana9571 Місяць тому

    யாரிந்த மக்கள்

  • @தேசியவாதிதமிழன்

    அண்ணன் வேலூர் இப்ராஹிம் அவர்களை இந்த விவாதத்தில் ஏன் அழைக்கவில்லை தந்தி டிவி????

  • @majeedsaleem5848
    @majeedsaleem5848 Місяць тому +1

    காட்டுமிரான்டி அப்படித்தான் பேசுவான்

    • @SenthilAngamuthu-xo1wq
      @SenthilAngamuthu-xo1wq Місяць тому +1

      யாரப்பா சொல்லுர சட்டம் எல்லாத்துக்கும் பொதுவாக இருக்கனும் என எவன் சொல்லுகிறானோ அவன் உங்களுக்கு காட்டி மிரான்டியாக தான் தெரியும் மக்கள் எது உண்மை எது பொய் எது என புரிந்து கொண்டால் போதும்......

  • @manickavelupalaniyandi4682
    @manickavelupalaniyandi4682 26 днів тому

    Muthalla neengal ketkavendiya kelvi.
    1. Islamiyarkalal thamam kodukkappattatha
    2 koduthavarkalin aavanangal irukka.
    3 koil soththa thirudivaithukkondu wagf soththunu sollukirarkal

  • @ramky2601
    @ramky2601 21 день тому

    இப்படி கிய முய என்று கத்துவதாரதர்க்க இதனின் பெயர் விவாதமா.

  • @harisview3872
    @harisview3872 Місяць тому

    Enaiku irudhalum indha thulukans namaku perchana thada purinjiko thernjikoo varattaa..❤😅

  • @justatomato3442
    @justatomato3442 Місяць тому +1

    Do hard work and earn peaceful communites

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Місяць тому

    Sanki aswathu edhavadhu purali pedittu escape akidalamnu pakkuran! 😊

  • @sugumaran7753
    @sugumaran7753 20 днів тому

    Hari upis 200

  • @SyedAnaz-fz9tl
    @SyedAnaz-fz9tl Місяць тому

    Wait 2mantns U dicelier U partey

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 28 днів тому

    It not any ones land. Its all donated by muslims only no one has such querstion. Only the BJP government is asking querstin

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Місяць тому

    Collectora patri sollaleda kumaru? Ladai mathura? Masodha patri theriyamale kumaru pesa vandhuttan! 😊

  • @sugumaran7753
    @sugumaran7753 20 днів тому

    துளுக்கனங்க ஆட்டய போடரானுங்க

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 Місяць тому +5

    அஸ்வத்தாமனை பேச விடாமல் தடுக்கிறார்கள் என்பது தான் உண்மை

  • @tnnetwork8640
    @tnnetwork8640 Місяць тому

    Bjp karan vechu senjuttan yaaru saami nee 🔥

  • @E_MathimuruganM_
    @E_MathimuruganM_ 28 днів тому

    எரியுதுடி மாலா

  • @sabursabur9230
    @sabursabur9230 Місяць тому +6

    வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தன்னிச்சையானது”
    வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தன்னிச்சையான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது
    மதத்தால் மக்களை பிரிக்கும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது

    • @VijayVijay-mq2qc
      @VijayVijay-mq2qc Місяць тому

      முட்டாள் கூட்டம்

    • @VinodKumar-zq1kh
      @VinodKumar-zq1kh 28 днів тому

      Madathal ulagathaiye aataiye pottrikku oru kedu ketta gumbal !!
      Ade puriyame BJP kutham sollitrukudu oru muttal kootam!!

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Місяць тому

    Edhuku poithagaval sonna evanda shock avan? 😊